பெங்களூரில் குடும்பத்துடன் போய் பார்த்தோம் படம் நன்றாகத்தான் இருந்தது இந்தியன் ஒன்றை நினைத்துக் கொண்டு போக வேண்டாம் இந்தியன் 2 என்று மட்டும் போய் பாருங்கள் நன்றாகத்தான் இருக்கிறது
28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது !!!
தாத்தா கதறவிடுவாறு பாத்தா தாத்தாவையே கதறவிட்டுட்டாங்க. Comb back indian னு கூப்பிட்டு Go back indian னு அசிங்கபடுத்திட்டானுங்க😂 காப்பாற்ற வந்தவரை காப்பாற்றுங்கனு தாத்தாவை கதற விட்டுட்டாங்க 😂😂😂
On top of story and screenplay, In Indian 1, Kamal was slim, so when he put prosthetic makeup on him, that makeup suited him, but in Indian 2, Kamal became fat, so when he put the prosthetic makeup, he looked like he was looking even more chubby, and in Indian 1, he walked like an old man, but in Indian 2, there was no such continuity.
Directors should stop going behind Anirudh...he is not muscian rather he is GANA pattu filler... i wont cosider him as musician... directors dont want put efforts, they want to take masala, look for collection in 1 week and then enjoy.. this is called as Perassai Kollai
இந்தியன் ஒன்னுல கமல் ஸ்லிம்மா இருப்பாரு அதனால அவருக்கு prosthetic makeup போட்டா அந்த மேக்கப் அவருக்கு பொருந்திச்சு ஆனா இந்தியன் 2 ல கமல் தடி ஆயிட்டாரு அதனால அந்த prosthetic makeup போடும்போது மூஞ்சி இன்னும் உப்பி போன மாதிரி ஆயிடுச்சு அதோட இந்தியன் ஒன்னுல வயசான மாதிரி நடப்பாரு ஆனா இந்தியன் 2 ல அந்த continuity இல்ல
Music கேவலமா இருந்துச்சு பாடல்கள் அதைவிட கேவலமா இருந்தது முதல் பாடலை டீவியில் ஒளிபரப்ப முடியாது அவ்வளவு ஆபாசம் கதையும் சொல்லுற மாதிரி இல்லை.நம்புற மாதிரி இல்லை... வர்மக்கலை உபயோகிக்கும் போதெல்லாம் cringe cringe... இந்தியன் 1st partஐ கேவலப்படுத்திட்டானுக...
The saddest thing ☹️😢☹️ was Lyricst Na Muthukumar was not alive to write ✍️ a good song for this movie. Writer Sujatha wasn't alive to write a impactful powerful dialogue for this Movie. AR RAHMAN is not part of this movie as well That's why INDIAN 2 failed
8:22 அடேய் குழந்தைகளை வச்சிட்டு முதல் பாட்டு பார்த்துவிட்டு எந்த குறையும் இல்லைனு சொல்லுற பார்த்தியா 😂😂நடுவுல புள்ளியை மட்டும் தான் காட்டல அவ்வளவு ஆபாசமாக இருந்தது அந்த பாட்டு
Real ah nadakura corruption ah sonna athu public ku reach aki yarum thiruntha kudathunu amount vankittu bad review kodukuriye bro .i.e. unnoda question ye negative ah iruku. Nalla iruku nu sonnalum neeye negative ah pesura.
ஒரு படம I PART சூப்பர்ஹீட் ஆனால் மறுபடியும் 11 PART எடுப்பாங்க ஆனால் எதிர்பார்த்த மாதிரி II PART பெரும்பாலன. படங்கள் இருக்காது கொஞ்சம் ஏமாற்றம் தான் இருக்கும்
ஏன்டா நெகடிவ் கமெண்ட்ஸ் சொல்றவங்கள மட்டும் போட்டு படம் பேர கெடுக்கிறியா💁♀️நல்ல புத்தி வையுங்கடா🤌எவென் படமா இருந்தாலும் அதற்காக அவர்களின் அயராத உழைப்பின் பலனை அவர்கள் அடையவேண்டும்🤷♂️
#7:15 semma urttu eva.. Anirudh music bgm super ah? Adiyaei!!! Enna poi... It was plain crap... Bgm noisy and songs unnecessary.. crap music by Anirudh
Apudi ila thalaivare Ela you tube channels laium negative ah solra apo yarachum padam parthu positive ah sonnalum intha media echainga atha poda maatanga
படம் ரீலீஸாகுறதுக்கு முன்னமே, பெரிய நெகட்டிவ் விமர்சனத்த சந்திச்சது. ஷங்கரும், கமலும் ஏமாற்றவில்லை. இரண்டாம் பாகம் விறுவிறுப்பு. சரியான இடத்தில் நிறுத்தி, முன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறார். வசனம் சுஜாதா அளவிற்கு இல்லை. அனிருத் பின்னணி இசையில் இன்னமும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது, என்பது அவருக்குப் புரிந்திருக்கும்! மொத்தத்தில் நிறைவாகவே இருக்கிறது, தைரியமாய் பார்க்கலாம்! “ஐ”யில் விழுந்த ஷங்கர், இந்தியன் 2 மூலமாக கம்பேக் கொடுத்திருக்கிறார்!
Never expected kamal's movie to be this worst...Nalla Concept and thought process... but enna karumam ah eduthu vachurukanga.... Kanna pinna nu.. padam pakuravan ellam pathiya karan nu nenachutanga... Exactly antha red tshirt sonna maari...
இந்தியன் 2 படம் நன்றாகத்தான் இருக்கிறது வேறு சில நடிகர்கள் ரசிகர்கள் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள் இந்தியன் ஒன்று நினைத்துக் கொண்டு அதே போல் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட வேண்டாம் படத்தில் நல்ல கருத்தை தான் கூறி இருக்கிறார்கள் உண்மையை கூற வேண்டும் என்றால் மன்மதன் அன்பு உத்தம வில்லன் விவேகம் வந்தா ராஜாவா தான் வருவேன் ஜெய்லர் அண்ணாத்த பீஸ்ட் படங்களை விட நன்றாகத்தான் இருக்கிறது
Indian 2 is nice movie all of them spreading negative review neenga kanada , telugu movie support panni 1000cr adikavaipinga namma negative spread panni nakitu pogavendidhaan ! Waiting for Indian 3
Movie terrible failure.. Showing heroism.. Shankar took 7 years to create this kuppe.. Seriously ARRahman music replicate not suitable for any scene.. Music just average.. Plenty of unwanted lag scenes.. Plot really not up to the standard.. Kamal in peak made a mistake by choosing this rubbish story..
Kamal also don't look young in third part - Indian 3. Deaging panratha sonna.. verum normal makeup with digital touch up pannithu.. deaging-nu solranunga. it's not difficult.. Hollywood technology like de-aging ah mention pannitu.. apparam mayiru mathiri eduranunga.. Indian cinema.. mukkiyama Tamil cinema is still far behind Hollywood technologies Indian 3 confirm mokka.. soora mokkai irukkum.. mark my word. after watching Indian 3 you will realise my words.
Indian 2 is good movie. I watched 3 times. Namma ooru janangalukku nallathu sonna puriyathu. Kasu koduthu fake doctors irunthaa, enna prechanai aagumnu solluranga oru scenela, Atha pathi yellam pesa maateengala?
Lol since Indian 1 and Ramana, people always been aware. Just because Indian 2 is shit movie, doesn’t mean we dont care about corruption. People like you are dangerous for progress.
Movie is not as bad as the review, it has lot of things to offer, flaws are minimal, lag is there but definitely worth a watch for the message for the next generation
blue sattai has been admitted to hospital after watching the movie.
😂😂😂
😂😂😂😂😂
can´t wait for his review.
oh appdiya 🥱🥱 ... padathai fulla paatha makkalukku lifetime settlement .. padam woo wooo😅😂🤣
Dmk, Kamal, Siddharth, Shankar, Udhayanidhi almost all r waste.
😢😅 badam Makka pad bada Makan Karma Puja padam padam Satta West Kamal Shankar patalu superstar Laika Kumar super star
Totally waste, Shankar made a biggest mistake by using anirudh
Indian 1 : Wonderful...❤
Indian 2 : Horrible...😢😢
Yes. Well said👍
Sujatha's writing,AR Rehman music absent is minus
முக்கிய குறைகள்😢
சுஜாதா அவர்களின் வரிகள் இல்லாதது
ஆஸ்கர் நாயகனின் இசை இல்லாதது
ஷங்கர் அவர்களின் விறுவிறுப்பற்ற நீண்ட காட்சி அமைப்பு
இந்த படத்துக்கு போய் யாரும் மாட்டிக்காதீங்க. அப்புறம் உங்களை யாரும் காப்பாத்த முடியாது
பெங்களூரில் குடும்பத்துடன் போய் பார்த்தோம் படம் நன்றாகத்தான் இருந்தது இந்தியன் ஒன்றை நினைத்துக் கொண்டு போக வேண்டாம் இந்தியன் 2 என்று மட்டும் போய் பாருங்கள் நன்றாகத்தான் இருக்கிறது
@@aarirose6072200 ரூபாய்.
😅😅😅@@aarirose6072
படம் பாக்காம போனா இவரு வந்து காப்பாத்துவார்..
nan parthan yarum eniya kapatavilya bcas I am Indian wt ru😂
Total movie worst, weasted, screenplay , nalla illa , editing, CG work ok
Neenga tha dierector ohhh😂
@@Naveen-gl3xv vanthuttandaa pan India director 😄😄😄😄😄😄😄😄
@@prasnakumar5121 😂
Agree with you...
28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது !!!
தாத்தா கதறவிடுவாறு பாத்தா தாத்தாவையே கதறவிட்டுட்டாங்க.
Comb back indian னு கூப்பிட்டு Go back indian னு அசிங்கபடுத்திட்டானுங்க😂
காப்பாற்ற வந்தவரை காப்பாற்றுங்கனு தாத்தாவை கதற விட்டுட்டாங்க 😂😂😂
ஒரு வாரத்திற்கு கமல் ரசிகர்கள் தான் படம் பார்ப்பார்கள்.அதனால், மொக்கை படம் கூட அருமை என்பார்கள்.அதனால்,ஒரு வாரம் கழித்து பேட்டி எடுங்கள்.
ஊழல் கம்பனியே ஊழல் பற்றி ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமை மல ஹாசன் வச்சு படம் எடுத்தா குப்பையா இருக்கும்.
Interval லயே வெளியே வந்தவர்கள் சார்பாக படம் தோல்வியடைய வாழ்த்துகள்
Tamil people are very honest...👏
First half தூக்கம் வர மாதிரி இருந்துச்சி...second half தூக்கம் மே வந்துருச்சு...
😂😂🙄😂😂
On top of story and screenplay, In Indian 1, Kamal was slim, so when he put prosthetic makeup on him, that makeup suited him, but in Indian 2, Kamal became fat, so when he put the prosthetic makeup, he looked like he was looking even more chubby, and in Indian 1, he walked like an old man, but in Indian 2, there was no such continuity.
ரகுமான் தப்பிதார்
அரசியல் கலந்தாலே கலைஞனின் தோல்விதான்
Correct
Kamal hassan should act in pappanasam 2 soon😂😂😂
It's enough
Attu weast... AR illadhathu varuthama irukku.. Sankar sir ipdi pannuvarunu yethir pakkala... Romba yematram😢😢😢 please part 3 vendam
Truth is Shankar is nothing without A R RAHMAN
Anniyan
Anniyan
Directors should stop going behind Anirudh...he is not muscian rather he is GANA pattu filler... i wont cosider him as musician... directors dont want put efforts, they want to take masala, look for collection in 1 week and then enjoy.. this is called as Perassai Kollai
😂thevdiya paya boomer first watch Vikram master beast Leo
Indian 2 movie Already Disaster in telugu😂😂
Telugu golti kalki is already flop in tamil even it is flop in Telugu assss😅
@@krishnakumar.k3051kalki 1000 cr collected
@@krishnakumar.k3051Sambar movies r outdated sambar directors gone mental mental 😅😅
1:19 spoiler😂😂
😂
😂
Kelvin’s Dada movie is so many times better than this rubbish, Indian 2😂😂😂
Because of Anirudh flop movie
Aniruth really horrible i dont think he is a musician
@@SasikumarChennai-ze8okpunda mavane kadharu da 😂first go watch master beast Vikram
இந்தியன் ஒன்னுல கமல் ஸ்லிம்மா இருப்பாரு அதனால அவருக்கு prosthetic makeup போட்டா அந்த மேக்கப் அவருக்கு பொருந்திச்சு ஆனா இந்தியன் 2 ல கமல் தடி ஆயிட்டாரு அதனால அந்த prosthetic makeup போடும்போது மூஞ்சி இன்னும் உப்பி போன மாதிரி ஆயிடுச்சு அதோட இந்தியன் ஒன்னுல வயசான மாதிரி நடப்பாரு ஆனா இந்தியன் 2 ல அந்த continuity இல்ல
Don't go to waste your hard earned money
மாமா kamal
இந்தியன் 2 ரஹ்மான் இசைதான் கொஞ்சம் உயிர் கொடுக்கிறது மற்றபடி அனிருத் இசை காணவில்லை!!!!
இவனுங்க தியேட்டர்ல பிட்டு படம் போட்டாலே நல்லா இல்லன்னு தான் சொல்லுவாங்க 😆😆😆😆🤣🤣🤣🤣
Bun thinna rascal. Ooru ulagame utter mokka flop film sonna podhilum unakku ennada kadupuu. Veetukku poyi thoonguda
Music கேவலமா இருந்துச்சு
பாடல்கள் அதைவிட கேவலமா இருந்தது
முதல் பாடலை டீவியில் ஒளிபரப்ப முடியாது அவ்வளவு ஆபாசம்
கதையும் சொல்லுற மாதிரி இல்லை.நம்புற மாதிரி இல்லை... வர்மக்கலை உபயோகிக்கும் போதெல்லாம் cringe cringe... இந்தியன் 1st partஐ கேவலப்படுத்திட்டானுக...
😮
பல கோடி வேஸ்ட் ஆ போச்சா.,. 😢😢😢 ஆண்டவர் சொன்னது correcta?¿ அனிருத் வேஸ்ட் ஆஹ்...
first half உக்கார முடில ஆனா second half...
நல்லா இருந்ததா?😳
இல்ல ஆனா பழகிடுச்சு
kudutha kaasuku, nalla thungala 😅
well sleeped, kamal mekup worst 😅
vikram movie success bcs Kamal nvr involve direction n story but indian2 not same
First Indian is Classic🙏❤👍
6:18 சூப்பர் ஆன்ட்டி
காசு கொடுத்து விட்டு கதறி கதறி ஓட விட்டான் ஐயோ சாமி இவ்வளவு கேவலமாக படம் உள்ளது தயவு செய்து சும்மா கூப்பிட்டு உக்கார சொன்னாலும் முடியாது
Ani than intha padathukku sani
padam suthama nalalaa trailer la eruka story the full padamumey 😂😂😂 650rs waste 😢😢😭😭😭😭sleep disorder ulavanga entha padathuku ponga 💯 percent 3 hours sleep guaranteed 🎉
The saddest thing ☹️😢☹️ was Lyricst Na Muthukumar was not alive to write ✍️ a good song for this movie.
Writer Sujatha wasn't alive to write a impactful powerful dialogue for this Movie.
AR RAHMAN is not part of this movie as well
That's why INDIAN 2 failed
Indian2.padatha.eduthu.indian1a.kevalapaduthittaan.shankar
8:22 அடேய் குழந்தைகளை வச்சிட்டு முதல் பாட்டு பார்த்துவிட்டு எந்த குறையும் இல்லைனு சொல்லுற பார்த்தியா 😂😂நடுவுல புள்ளியை மட்டும் தான் காட்டல அவ்வளவு ஆபாசமாக இருந்தது அந்த பாட்டு
Try to appreciate their efforts....
Bro, They lost their money. They have rights to talk. Indian 2 movie itself scam.
Atleast this negativity makes him to give Indian 3 as a good movie, ela movie kum muttu kuduka mudiyathu
2:18 அடேய்!! இந்த கேவலமான படத்தை நல்லா இருக்குனு சொல்லுற நீதான்டா எச்ச..
தலைவன் அனி போட்ட உசாரய்யா உசாரு ஓரம்சாரம் உசாரு, பாட்டுதான் தாத்தா வராறு.
Really very nice movie Bro honest people like this movie
Mic 🎤 thambi yen pa negative va question ketkura🤔
Real ah nadakura corruption ah sonna athu public ku reach aki yarum thiruntha kudathunu amount vankittu bad review kodukuriye bro .i.e. unnoda question ye negative ah iruku. Nalla iruku nu sonnalum neeye negative ah pesura.
வயித்தெரிச்சல்லே Nagative கேள்வியே கேட்கிறான்
01:42 - Nee sonnathu true nalla padatha oda vidamatanunga🤦🏻♂️😏💯
Nee daily 4 shows paathu oda vidu
@@randomaccessmemories311nalla comment. 😂😂😂😂😂😂😂
@@randomaccessmemories311 🤣
@@randomaccessmemories311😂😂
@@randomaccessmemories311🤣🤣🤣🤣🤣🤣
8.29 andha payyan looku & mind voice 'dei thagappa idhu unakke nyayama da'.....😂
Theriyama poyi parthuten movie …. Kevalama irukku 3 hrs waste aruva 🤮🤮🤮
Indian chapter closed.
ஒரு படம I PART சூப்பர்ஹீட் ஆனால் மறுபடியும் 11 PART எடுப்பாங்க ஆனால் எதிர்பார்த்த மாதிரி II PART பெரும்பாலன. படங்கள் இருக்காது கொஞ்சம் ஏமாற்றம் தான் இருக்கும்
Itha mathiri varma kalai effect nesamaa undaa?
First ha pesinavaru vanavil supporter pola 🌈📱😂
ஏன்டா நெகடிவ் கமெண்ட்ஸ் சொல்றவங்கள மட்டும் போட்டு படம் பேர கெடுக்கிறியா💁♀️நல்ல புத்தி வையுங்கடா🤌எவென் படமா இருந்தாலும் அதற்காக அவர்களின் அயராத உழைப்பின் பலனை அவர்கள் அடையவேண்டும்🤷♂️
எங்க பணத்தை புடுங்கவா? ரெட் ஜெயண்ட் ஊழல் பரம்பரை பணம்தான்
Not connected with audience
#7:15 semma urttu eva.. Anirudh music bgm super ah? Adiyaei!!! Enna poi... It was plain crap... Bgm noisy and songs unnecessary.. crap music by Anirudh
It work nalla velaseiyathu
Negative comments kuduthu Padam oda koodathu nu oru teamae vela seiyuthu....
Apudi ila thalaivare Ela you tube channels laium negative ah solra apo yarachum padam parthu positive ah sonnalum intha media echainga atha poda maatanga
Unmaila padam nalla illa 😢😢😢
அப்போ நீ மட்டும் கமல் படம் நல்லா இல்லனாலும் பேசுவியா👊👊👊
@@RevathiKarthick-nb8lv nalla illana thaanae pesanum.padam nalla thaan iruku brother
@@shankars4721Dai unakelam manasatchiye ilayada Marubadium oru thadava Indian 1st part pathutu aparam pesu
2k kidskaga Padatha Eduthu Vecha Ivanunga Kevala paduthurainga😂😂😂😂
Indian2 padathula yana sola varagana intha Naadu makala yaralum therutha mudiyathu athu tha unmai
Sari.sari.kavala.padaatheenga.indian2vapaartha.ellorum.veettukku.ponathum.india1a.ar.rahamaan.magik.musicla.marupadiyum.oruthadava.paarunga.manasuku.ithamaa.irukkum.all.bross
Check the neighbour state people how they are promoting their films.
What u trying to say if the movie not good also people should support ah bro
Even in neighbouring state people didn't like it
You banged your head somewhere?
🤦 If a movie is good irrespective of language everyone supports and encourages it
Why does anyone promote a bad movie... ?? Which state are u talking about...
😂thatha worst pannitaru😂😂😂
படம் ரீலீஸாகுறதுக்கு முன்னமே, பெரிய நெகட்டிவ் விமர்சனத்த சந்திச்சது. ஷங்கரும், கமலும் ஏமாற்றவில்லை. இரண்டாம் பாகம் விறுவிறுப்பு. சரியான இடத்தில் நிறுத்தி, முன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறார். வசனம் சுஜாதா அளவிற்கு இல்லை. அனிருத் பின்னணி இசையில் இன்னமும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது, என்பது அவருக்குப் புரிந்திருக்கும்! மொத்தத்தில் நிறைவாகவே இருக்கிறது, தைரியமாய் பார்க்கலாம்! “ஐ”யில் விழுந்த ஷங்கர், இந்தியன் 2 மூலமாக கம்பேக் கொடுத்திருக்கிறார்!
கொள்ளையடிக்கிறவனோட போய் சேர்ந்து இருந்த கமல்ஹாசன் சங்கரன் படம் எடுத்தா படம் எப்படி ஓடும்
Nanum 10;30 show pathen romba cringe wasted
Never expected kamal's movie to be this worst...Nalla Concept and thought process... but enna karumam ah eduthu vachurukanga.... Kanna pinna nu.. padam pakuravan ellam pathiya karan nu nenachutanga... Exactly antha red tshirt sonna maari...
இந்தியன் 2 படம் நன்றாகத்தான் இருக்கிறது வேறு சில நடிகர்கள் ரசிகர்கள் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள் இந்தியன் ஒன்று நினைத்துக் கொண்டு அதே போல் இருக்க வேண்டும் என்று விருப்பப்பட வேண்டாம் படத்தில் நல்ல கருத்தை தான் கூறி இருக்கிறார்கள் உண்மையை கூற வேண்டும் என்றால் மன்மதன் அன்பு உத்தம வில்லன் விவேகம் வந்தா ராஜாவா தான் வருவேன் ஜெய்லர் அண்ணாத்த பீஸ்ட் படங்களை விட நன்றாகத்தான் இருக்கிறது
Dai Jailer.. Blockbuster da... Fraud
Ne yenna sarukku irukiriya😂😂😂😂😂😂😂😂
விடுங்க நண்பா இவனுங்க வெட்டு குத்து பத்து பேரை ஒருகையால் அடிக்கனும் பார்த்து பழகிட்டாங்க
Indian 2 is nice movie all of them spreading negative review neenga kanada , telugu movie support panni 1000cr adikavaipinga namma negative spread panni nakitu pogavendidhaan ! Waiting for Indian 3
We are not interested in 1000 crores. We care about quality and content not like telugu audiences😂😂😂
Movie terrible failure.. Showing heroism.. Shankar took 7 years to create this kuppe.. Seriously ARRahman music replicate not suitable for any scene.. Music just average.. Plenty of unwanted lag scenes.. Plot really not up to the standard.. Kamal in peak made a mistake by choosing this rubbish story..
படம் நல்லா தான் இருக்கு. படத்துல எங்கடா first half ல commedy இருந்தது. இது தான் நீ படம் பார்த்த லட்சணம்.
Booring Movie
Kamal also don't look young in third part - Indian 3. Deaging panratha sonna.. verum normal makeup with digital touch up pannithu.. deaging-nu solranunga. it's not difficult.. Hollywood technology like de-aging ah mention pannitu.. apparam mayiru mathiri eduranunga.. Indian cinema.. mukkiyama Tamil cinema is still far behind Hollywood technologies
Indian 3 confirm mokka.. soora mokkai irukkum.. mark my word. after watching Indian 3 you will realise my words.
இந்த கமல் லேடீஸ் பேன்ஸ் கொடுக்கறாங்க பாரு ஒரு முட்டு 😜🤣 எரும மாடு தோத்துரும் 🤣🤣🤣
Dont spoil kamala hassans carrier by supporting this kind of garbage films. This movie destroyed the value of Indian 1 classic movie.
He destroyed his own career.
Ennaiya solringa valimai Mariya irukku
#ComebackSHANKAR
at least everyone is sad for Shankar.. everyone is not even trolling but shocked
என்னடா இது ரொம்ப நெகடிவ் ரிவ்யூ வருது...
Indian 2 is good movie. I watched 3 times. Namma ooru janangalukku nallathu sonna puriyathu.
Kasu koduthu fake doctors irunthaa, enna prechanai aagumnu solluranga oru scenela, Atha pathi yellam pesa maateengala?
Girls, ladies and kids are giving the genuine review ❤ they are brilliant and understanding the movie.
Poda arivu kettavane. Padam mokka utterflop aanalum Padam vetri endru sollum vetti oodharigal komalihasan rasigargal.
Torchlight பிடிக்கிறாளுங்க
2.17 nice review
Ada ponga sir... after 2 days they will say Indian 2 is the biggest hit of Tamil cinema 😂😂😂😂 240 rupees gone, oru chicken biryani saapitrukkalam😂
Mokka padam 🤕👎🏼 Mokka bgm
Indian 2 moviya compare panratukku i movie evalovu 💯💯💯 best da.
Now days cannot trust shankar movie ......
சரி விடு torrent 'ல பார்த்துக்கலாம் !
Adhula kuda paaka worth iladha padam😒
@@santhoshgrajan6843yes bro
Andavar mass ❤
கமல் சார் நடிப்பு நல்லாதான் இருக்குது ஆனா படம், எதிர்பார்த்ததை கொடுக்கலையே சகோதரா
Kamale kizhavan.ethukku avanukku kizhavanb make up.illalslwbnadithu irukkalam. Total waste. First half and second half rendum worst.
An experienced person knows its pains
Waste of money 👎🏻
1st half ok 2nd half👎👎👎
Worest film
அதிதி சங்கர் படம் நினைக்கிறன் 😂😂😂😂😂😂
Indian 2 mokka padam padu tholvi utter flop flop flop Kamal market gali gali gali gali gali kadam kadam kadam
People don't like the reality of how the society works #corruption very sad
Lol since Indian 1 and Ramana, people always been aware. Just because Indian 2 is shit movie, doesn’t mean we dont care about corruption. People like you are dangerous for progress.
Super movie❤
Movie is not as bad as the review, it has lot of things to offer, flaws are minimal, lag is there but definitely worth a watch for the message for the next generation
If you merely watching movies for messages, then we ahould watching Samuthrakani’s movies.
Rajamoli sir dan India,s best film maker RRR nu oru padam iruku theriyuma unga shankar kitta atha pottu katunga appo vatcha arive varatum