அதிமுக எதிர்காலத்திற்கு எது நல்லது?.. "அவங்கள கட்சில சேர்க்கக்கூடாது".. மக்கள் கூறும் கருத்துகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 101

  • @k.snathan8577
    @k.snathan8577 2 місяці тому +15

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @anandhbabu9434
    @anandhbabu9434 2 місяці тому +9

    அனைவரும் ஒன்று சேரனும்

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo 2 місяці тому +7

    எடப்பாடி தலமையில் அதிமுக இருந்தால் 2026 ,தேர்தல் கடைசி தேர்தல் ,அதன் பிறகு எடப்பாடி வீட்டிற்க்கு சென்று புண்ணாக்கு வியாபாரம் ,செய்ய வேண்டியதுதான் வரும்

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 2 місяці тому +20

    தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்!

  • @thirukumaran5642
    @thirukumaran5642 2 місяці тому +10

    Mass ops TTV sasikala

  • @jayakumar1181
    @jayakumar1181 2 місяці тому +22

    Ops,ttv, sasikala

  • @rajuraju.1349
    @rajuraju.1349 2 місяці тому +15

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லை நாசமாபோயிரும் கட்சி

  • @teachchannal112
    @teachchannal112 2 місяці тому +4

    Ops admk ❤️🔥❤️

  • @user-cl3vd1hc6v
    @user-cl3vd1hc6v Місяць тому +1

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் எல்லாருக்கும் தாழ்வு

  • @ramaswamyanandhan7855
    @ramaswamyanandhan7855 2 місяці тому +4

    EPS is waste

  • @tamilselvanb2720
    @tamilselvanb2720 2 місяці тому +5

    Ops

  • @BlackFlowers-ev8tq
    @BlackFlowers-ev8tq 2 місяці тому +2

    வேற என்ன சுயநலம் தான் ❤

  • @thirukumaran5642
    @thirukumaran5642 2 місяці тому +15

    10தோல்வி பழனிச்சாமி

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 2 місяці тому +3

    அதிமுக அழிந்து ரொம்ப நாளாகி விட்டது. இப்போ எடப்பாடி அதிமுக , திமுக வின் B டீம். 1996ல ஜெயலலிதா வாங்கிய 10% வாக்குகள் கூட இனி வாங்காது.

  • @karthicktk7379
    @karthicktk7379 2 місяці тому +5

    TTV சசிகலா ops varanum

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Місяць тому +1

    வெள்ளை சட்டை போட்டவர்களை பேட்டி காணாமல்,வெள்ளந்தியா உழைக்கும் மக்கள் அடிமட்ட தொண்டர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் உண்மை,ஒன்று சேரணும்ணு🙏

  • @marimuthuview7635
    @marimuthuview7635 2 місяці тому +4

    Admk ops ttv saikala best leader. Eps 10 time continue fail leader.

  • @manikandanramanathan3147
    @manikandanramanathan3147 2 місяці тому +2

    தந்தி டிவி காரன் நீங்க முதல்ல பொதுமக்கள் தான் கருத்துக்கணிப்பு கேளுங்க, கட்சிக்காரன் டா அவன் கிட்ட கேட்டீங்கன்னா அவனுக்கு அப்படித்தான் சொல்லுவாங்க

  • @user-bf4ye7qz8d
    @user-bf4ye7qz8d Місяць тому

    அதிமுக எதிர்காலத்திற்கு புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமை மாபெரும் வெற்றி பெறும் 2026 இல் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் தமிழக முதல்வர் ஆவார்

  • @pmahendran9034
    @pmahendran9034 2 місяці тому +4

    Eps 😂😂😂😂😂

  • @murugan6596
    @murugan6596 2 місяці тому +2

    சேர கூடாது சொல்லதவ தாய் பிரதமாடா

  • @mugunthk6691
    @mugunthk6691 2 місяці тому +1

    If EPS not accepting, just Leave EPS & Others Must be Together..!!

    • @PushpaK-qp8kx
      @PushpaK-qp8kx 2 місяці тому

      One crore admk volunteers are under the chiet of Edappadiyaar.
      They are opposite to mingle the mafia, murder group in the party.

  • @tamilarasanvelusamy
    @tamilarasanvelusamy 2 місяці тому +9

    EPS = ADMK
    ADMK = EPS

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 місяці тому +3

    பா ஜா கா. தமிழ் நாட்டில். ஒத்த ஒட்டு கூட வாங்காது
    நாம் தமிழர் கட்சி யோடு கூட்டணி சேர்ந்தால் அதிமுக மெகா கூட்டணி ஆகும் 🤔

  • @m.senthilkumar3356
    @m.senthilkumar3356 2 місяці тому +1

    join all ,good decision

  • @rajanamlee2912
    @rajanamlee2912 2 місяці тому +2

    Eps ayya best and mass effect leader

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 місяці тому +1

    என்னடா பைத்தியக்காரன் மாதிரியே பேசுறீங்க ஒன்னா எப்படி இருப்பாங்க ஏனா எல்லாரும் நான் தான் தலைவன்கிற நினைப்பிலேயே இருக்காங்க இவர்கள் ஒன்று இணைத்து பயணிக்க வாய்ப்பே இல்லை

  • @tamilarasanvelusamy
    @tamilarasanvelusamy 2 місяці тому +6

    EPS mass

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 Місяць тому

    Sir H, nable EPS best leader Ship with will be Election coming in Tamilnadu Valarga Vaazhga

  • @SureshpounrajSuresh
    @SureshpounrajSuresh 2 місяці тому

    இந்த செய்திய பாருடா எடப்பாடி எனது கருத்து இதான் ஒற்றுமை

  • @baskarsk5596
    @baskarsk5596 2 місяці тому +7

    Admk eps ❤🔥🌱🔥🌱🔥🌱🔥

  • @moorthiks2581
    @moorthiks2581 2 місяці тому +2

    கூடி வாழ்ந்தால் கோடி நண்மை❤❤❤

    • @PushpaK-qp8kx
      @PushpaK-qp8kx 2 місяці тому

      இரண்டு லட்சம் கோடி சொத்தை அபகரித்து கொள்ள மாண்புமிகு அம்மாவை போட்டு தள்ளிய மாபியா கும்பலோடு சேர்ந்தால் தொண்டர்களுக்கு என்ன நன்மை?

  • @rajendranayyakkannu8299
    @rajendranayyakkannu8299 2 місяці тому +2

    Kuliku maradikira media

  • @suganthikrishnan6511
    @suganthikrishnan6511 2 місяці тому

    நிக்கல் pathabiikupotti ய நாளுக்கு ஒரு தலைவர் m g r than

  • @narendranm2907
    @narendranm2907 2 місяці тому +1

    Sasikala varanum

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 2 місяці тому

    9 tholviku ops pjp party' 96 Jaya 4 seet 98 Jaya 40 tholvi vas out EPS 75 seet

  • @srikumaran182
    @srikumaran182 2 місяці тому

    Can intake sasikala into the party. No to ops ttv

  • @rajand7412
    @rajand7412 2 місяці тому +4

    Mama velai pakkum thanthi tv

  • @mariaselvaraj154
    @mariaselvaraj154 Місяць тому +1

    எடப்பாடி அந்த மூன்று பேரையும் திரும்ப கட்சியில சேர்த்தா இப்ப இருக்கிற கட்சி காணாமல் போய் விடும்

  • @vasakan9281
    @vasakan9281 Місяць тому

    Amma. Wants Ajith. To lead. Admk. Next

  • @thambiduraid450
    @thambiduraid450 2 місяці тому

    ஆய்யி திமுக இருக்கு ஆனா இல்லை
    இதுவரையில் இல்ல இல்ல என்று சொன்னது எல்லாமே இருந்தது
    இதுவும் ஏற்கனவே இருந்ததின் தொடர்ச்சி தான்

  • @sureshsubaramaniyan7747
    @sureshsubaramaniyan7747 2 місяці тому +4

    Eps

  • @narendranm2907
    @narendranm2907 2 місяці тому

    Rip Eps

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 2 місяці тому

    Bitrayar edapadi palanisamy will not accept as he has understanding with dmk to save himself on the corruption cases

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 Місяць тому

    அனைவரும் ஒன்றிணைந்தால் 2026 நமது இல்லையென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்

  • @annamalaisami1400
    @annamalaisami1400 2 місяці тому

    thanthi tv mamaaaaaa vel pakkuthu thooooooo

  • @SreenivasanMahesh
    @SreenivasanMahesh 2 місяці тому

    All ADMK oinrupattailthe 💯 then nallthedu

  • @user-by2wd7xk3g
    @user-by2wd7xk3g 2 місяці тому +3

    Only eps ❤

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 місяці тому

    Kavapadadhinga 2026 la stalinna marubadiyum cm akkituthan povan indha pallu palanisamy😂😂😂kodanadu adikadi kannukunera vandhutu pogumulla😂😂😂

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 2 місяці тому

    Meendu athikaram mayam varudu

  • @palaniappan3629
    @palaniappan3629 2 місяці тому

    Ops ttv sasi y in Admk .all already mingled in Bjp silently😂

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Місяць тому

    Eps Admk waste👎

  • @senthuralahendran6829
    @senthuralahendran6829 2 місяці тому

    Edapadiyarthan ene thamilaham ! KaalathenKaddayam !! Poramaipedithavanuha nalla kathi sahaddum !!

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 2 місяці тому

    Sammy, Evargalukupolapu, illaADMKkachisolipolaikavendum, Dammypeesgal vetgamailla

  • @sasisasi1320
    @sasisasi1320 2 місяці тому

    EPS ❤🎉

  • @user-bf4ye7qz8d
    @user-bf4ye7qz8d Місяць тому

    தொண்டர்கள் விருப்பம் சசிகலா அதிமுகவிற்கு தேவை இல்லை சசிகலாவை சேர்த்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்

  • @devendran5479
    @devendran5479 Місяць тому

    காலில் விழுந்த சனி விடுமா

  • @selvakumar2238
    @selvakumar2238 2 місяці тому +1

    O̊p̊s̊ ❤நல்ல மனிதர்

  • @user-bf4ye7qz8d
    @user-bf4ye7qz8d Місяць тому

    சசிகலாவை சாப்பிட்டு தூங்க சொல்லுங்கள்

  • @PalaniSami-cu6zk
    @PalaniSami-cu6zk Місяць тому

    அனைவரும் ஒன்று சேரனும்