அமெரிக்க விடுதலைப் போா் - American War Of Independence (Tamil) by Social Teacher Joseph Prem Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • அமெரிக்காவில் மனிதர்கள் தோன்றியது முதல் அமெரிக்க விடுதலைப் போர் வரை உள்ள அவ்விடைப்பட்ட 300 ஆண்டுகளில் அந்நிலப்பரப்பில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எளிமையாக விளக்குவதே இவ்விடியோவின் நோக்கம்.
    அங்கு மக்கள் ஏன் குடியேறினார்கள்? குடியேறியவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே உள்ள தொடர்புகள்; குடியேறியவர்களுக்கும் அவர்கள் தாய் நாடான இங்கிலாந்துக்கும் இடையே ஏன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது? அதுவே பிற்காலத்தில் எப்படி விடுதலைப் போருக்கு இட்டுச் சென்றது என்பதெல்லாம் முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக பாஸ்டன் படுகொலை - பாஸ்டன் தேநீர் விருந்து - பிரிட்டனின் வரிவிதிப்பு; டவுன்ஷெண்ட் சட்டங்கள் போன்றவையும்; பங்கர் குன்று போர் மற்றும் அப்போரின் விளைவுகள் குறித்தும் இங்கு விளக்கியுள்ளோம்.

КОМЕНТАРІ •