ஜப்பான்காரர் சொன்னது வயித்தெரிச்சலாவும் பெருமையாவும் இருந்தது! Actor Rajesh | Tamil Pride

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2020
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #nakkheeran360 #rajeshactorinterview #tamilarculture
    To watch the previous part Click on this link given below:
    1.தமிழர்களின் பண்பாடும் அதன் பலன்களும்! | Actor Rajesh reveals the lifestyle secrets of Tamilians: • தமிழர்களின் பண்பாடும் ...
    2. திருப்பாச்சேத்தி அறுவாளை எப்படி பதம் பார்ப்பார்கள் தெரியுமா!!! | Actor Rajesh: • திருப்பாச்சேத்தி அறுவா...
    3. சோழர் படையெடுப்பில் முருங்கைக் கீரை! Actor Rajesh | Tamil Culture | Kalaignar Karunanidhi: • சோழர் படையெடுப்பில் மு...
    for more interviews and videos
    Nakkheeran Book online : www.nakkheeran.in/nakkheeran
    Android : play.google.com/store/apps/de...
    IOS : apps.apple.com/in/app/nakkhee...
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

КОМЕНТАРІ • 93

  • @kaeswar
    @kaeswar 4 роки тому +38

    அந்த நெல் ரகத்தின் பெயர் "காட்டுயானம்" தற்போது இந்த ரகம் இருக்கிறது

    • @vigneshkumar5308
      @vigneshkumar5308 4 роки тому +2

      வரவேற்கிறேன் தோழா கிடைக்குமா காட்டுயாணம் நெல் ரகம்

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 4 роки тому +15

    தமிழ் நாட்டின் பெருமைகளை பற்றியும் தமிழர் விளையாட்டு மற்றும் மருத்துவம் பற்றி பேசியது மிகச்சிறப்பு
    நன்றி
    வாழ்த்துக்கள்

  • @prabhakharanr6611
    @prabhakharanr6611 4 роки тому +7

    நீங்கள் மிக சிறந்த அறிவாளி.உங்கள் அறிவு பலருக்கு பயன்படும்.இது போன்று தமிழ் மருத்துவம் பற்றி நிறைய பேசவும் நன்றி உங்களுக்கும் நக்கீரன் சேனலுக்கும்

  • @soundararajan9477
    @soundararajan9477 4 роки тому +11

    மிகவும் அருமை. தெரியாத பல முக்கியமான விஷயங்களை தெளிவாக சொல்கிறீர்கள். நன்றி.

  • @aambalvikramathithan5805
    @aambalvikramathithan5805 4 роки тому +8

    அருமையான தகவல் ஐயா.நன்றிகள் பல. மேலும் இது போன்ற தகவல்களை வரவேற்கிறோம்

  • @steverajesh4981
    @steverajesh4981 4 роки тому +9

    8 years before unga Kaila enga school stpauls vepery 1st prize in drawing competition la vanguna sir ,marakamudiyatha nyabagam

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 роки тому +6

    நீங்கள் ஒரு பொக்கிசம்... 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும் எல்லாத்துக்கும் விடிவு வரும்

    • @chandrancibi7286
      @chandrancibi7286 4 роки тому

      😀😃😄

    • @BJ-jq8or
      @BJ-jq8or 4 роки тому

      swarnalakshmi natarajan I’m not joking.. I’m in 🇬🇧 UK. This will happen in seeman’s ruling

  • @thirupathy6910
    @thirupathy6910 4 роки тому +14

    அந்த நெல்லுக்கு பெயர்தான் காட்டு யானம்.இது ஒரு பாரம்பரிய அரிசி.ஒட்டு இரக அரிசி அல்ல.

  • @sivadamodaran1781
    @sivadamodaran1781 4 роки тому +12

    வணக்கம் ஐயா. தயவுசெய்து நமது சித்தர்களைக் குறித்து பேசுங்கள். நன்றி

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 4 роки тому +3

    தமிழனெண்டு சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! 💪💪💪💪💪

  • @sreekeshnair1617
    @sreekeshnair1617 4 роки тому +6

    I congratulate your service to the society of sharing your experiences and knowledge. Pls keep up the good work ongoing always as much you can.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 роки тому +5

    நல்ல அருமையான உரை.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 4 роки тому +3

    உங்களுடைய ஒவ்வொரு Speech ம அது உலக நடபபாக இருக்கட்டும் அல்லது ஜாதகம் சம்பந்தமாக இருக்கட்டு very super.and intereshng.👍👍👍

  • @binduakshaya5482
    @binduakshaya5482 4 роки тому +4

    Super sir. Thanks for sharing so much I formation with us

  • @yuvarajk.s8889
    @yuvarajk.s8889 4 роки тому +1

    Interesting news.. please give us more details on such topics. Thanks for giving us the Brain enlightening informations.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +1

    சிறப்பு... அருமையான தகவல்கள்

  • @vasanthbalakrishnan905
    @vasanthbalakrishnan905 4 роки тому +6

    treasure of information

  • @bossranga
    @bossranga 4 роки тому +3

    Rajesh sir 🙏U r doing a great job, guiding us n teaching us a lot of information, please keep doing this forever sir Thanks a lot 🙏

  • @ldkodi7186
    @ldkodi7186 4 роки тому +3

    Thank you so much for answering my question ( about aftermath of blood transfer) much appreciated 🙏👏👏👏

  • @sathya1508
    @sathya1508 4 роки тому +3

    தயவு செய்து அந்த 300 மாற்று உறுப்பு கேஸ் பற்றி சொல்லுங்க... கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம்.

  • @chidambaraganesan8718
    @chidambaraganesan8718 4 роки тому

    மதிப்பிற்குரிய ஐயா ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம்.
    கல்லீரல் உறுப்பு மாற்று பற்றி நீங்கள் கூறும்போது எனக்கு மற்றொன்று ஞாபகம் வருகிறது. அதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் நிறைய நூல்கள் படித்து இருப்பீர்கள்.
    "நான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை " திரு ஆயிஷா நடராஜன் எழுதிய புத்தகத்தில் மரபணு சம்பந்தமாக முழுக்க குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.
    பாரண்ட்ஸ் என்ற சூப்பர் கப்பல் மாலுமி வடதுருவம் வழியாக ஆசியாவுக்கு கடல்வழி காண ஹாலந்து இளவரசரால் பணிக்கப்பட்டார். வடதுருவத்தில் கடக்கும்போது முதன்முதலில் துருவ கரடி கண்டனர். அதனுடன் போராடியதில் இவர்கள் பலத்த காயங்களுடன் இரண்டு துருவ கரடிகளை கொன்றுவிட்டனர்.
    பின்பு கப்பலில் உள்ள சமையல்காரர்கள் துருவக் கரடியின் ஈரலை சமைத்து கப்பலில் உள்ள 107 சிப்பந்திகளுக்கும் மாலையில் விருந்து படைத்தனர். ஈரல் சாப்பிட்டவர்கள் இரண்டு மணி நேரத்தில் கண்களில் எரிச்சல் உடல் முழுவதும் அரிப்பு நாக்குத் துண்டாவது உடம்பில் உள்ள மொத்த தோலும் உரிந்து போனது போன்ற காரணங்களால் அனைவரும் மாண்டனர். துருவக் கரடி ஈரலில் வைட்டமின் ஏ வை அதிகமாக சேமித்து வைக்கும். அதை சாப்பிட்ட மனிதர்கள் உடலில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக கலந்து விட்டதால் வந்த விளைவு மேற்சொன்னது.
    2010 ல் மனித குரங்குக்கும் மனிதனுக்கும் இடையிலான பிறவிகளான டார்வினியம் முன்மொழிந்த நியான்டர்தால் மனிதர்களின் மரபணு வரிசை பதிவாக்கம் முழுமை பெற்று வெளியிடப்பட்டது.
    அதில் நியாண்டர்தால் மனிதர்கள் சக மனிதர்களை சுட்டு சாப்பிட்டு இருக்கிறார்கள்.
    இவ்வாறு பிற உயிரினங்கள் மற்றும் மனித இனங்கள் உறுப்புகளை சாப்பிடும்பொழுது மரபணு ரீதியாக மாற்றம் பெற்று சாப்பிட்டவர்களின் குணாதிசயங்களில் மாற்றம் நிகழ்கிறது என கூறுகிறார் நூலாசிரியர் ஆயிஷா நடராசன்.
    நன்றி.
    தங்கள் பணி தொடரட்டும்..

  • @user-ov3mb9mu8d
    @user-ov3mb9mu8d 3 роки тому

    ஜோதிடம் புரியாத புதிர் புத்தகம் படித்தேன் அருமை

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому +3

    Sir pls ஜோதிடம் பற்றி மேலும் பல புதிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்

  • @mohbabu3666
    @mohbabu3666 4 роки тому

    Ayya tamilnattala ippa irukara generation ku tamilnattan entha perumaiyum theriyala.neenga solra ketta piragavathu namma tamilnattin perumai tamil maruvathuvathi perumaiyum konjamavathu theriyum ippa irukara generation ku.thanks ayya

  • @aambalvikramathithan5805
    @aambalvikramathithan5805 4 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @maheshmohan9505
    @maheshmohan9505 4 роки тому +2

    Sir due to you"re positive approach and positive thoughts are very useful to the society .The moment you think good things to the society you're family members are blessed for ever.
    I request you to continue with same energy
    MaheshMohaan💐

  • @raniskitchen5219
    @raniskitchen5219 4 роки тому +3

    அருமை

  • @ramakrishnanrajaram4893
    @ramakrishnanrajaram4893 4 роки тому +2

    Than you very much sir....

  • @subashk3586
    @subashk3586 4 роки тому +10

    Deivamae...You are Legend & Genius Deivamae...

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 4 роки тому +2

    Good information sir.

  • @saravananthiyagu9350
    @saravananthiyagu9350 4 роки тому

    Super sir...... Waiting for your next vedio, we love you 😍

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 4 роки тому

    Some corrections 1. My husband 2. BSNL office

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 роки тому +1

    👄👄👄 அருமையான பதிவு தம்பி

  • @sathya1508
    @sathya1508 4 роки тому +1

    இந்த liver transplant செய்தால் இப்படி கூட நடக்கும் என்றால்.. என் காதலியின் liver ஒரு பகுதி எனக்கு transplant செய்து கொள்ள ஆசைபடுவேன்.. எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறது..

  • @SinguXing
    @SinguXing 4 роки тому +1

    Super super thanks

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 4 роки тому +1

    Nalla thagavalgal nandri ayya

  • @Me-nk5ic
    @Me-nk5ic 4 роки тому +1

    Thank you Sir.
    Please explain about Spiritual world which can't see.
    Is it true all diseases we hear in this world are caused by dead spirits to living human? and about Karma..

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @ajithrameshajithramesh3976
    @ajithrameshajithramesh3976 3 роки тому

    Well done sir you r a mobile library ayya

  • @dianapalanivel7605
    @dianapalanivel7605 4 роки тому +1

    Supper

  • @g.rdhamotharan7242
    @g.rdhamotharan7242 3 роки тому

    நல்ல தலைமை பண்பு

  • @karuna040288
    @karuna040288 4 роки тому +1

    நன்றி ஐயா ராஜேஷ் அல்ல இளைஞர். வணக்கம்.

  • @jeganathan7732
    @jeganathan7732 4 роки тому +1

    👌

  • @raghu8059
    @raghu8059 4 роки тому

    நான் தான் ஐயா கேட்டேன், தெரிந்து கொள்ள தான் கேட்டேன் every cell has a memory nu சொன்னீர்கள் அதனால் தான் கேட்டேன். ஆனால் குருதியின் வாழ்நாள் குறைவு தான். உறுப்பிற்கு வாழ்நாள் அதிகம். அதை சிந்திக்கவில்லை நான்‌. பதிலளித்தமைக்கு நன்றி.

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 4 роки тому

    Good elaboration Sir. Your information is very enlightening. I wonder if I can contact you via email? I feel you are right person whom I can suggest or contribute some idea which can help our fellow Indians especially Tamilans. I am not good in elaboration or giving speech. May be you can give through Nakeeran. Tq

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому +2

    ஐயா ஜீவநாடி பற்றிய விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

    • @inquisitive8903
      @inquisitive8903 4 роки тому

      Ippo engeyum illa sir.. anga irukuu inga irruku nu solvaanga.

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 роки тому +3

    1st view 1st like 1st comment 1st share

  • @vinoth369.
    @vinoth369. 4 роки тому +2

    Sir organ transplantation பத்தி இன்னும் பேசுக sir

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 роки тому +1

    soilluinga sir

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 4 роки тому

    My studies in kellet school Triplicane my husband in 7thC sec ur 7th B class teacher my husband recollect his memories to me He met U in BSNL Greems road where he employed now he was no more at the age of 57 due to 4thstage pancreatic cancef

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 роки тому

    Sir you are my inspiration.

  • @svenkatesh7842
    @svenkatesh7842 4 роки тому

    Sir, in history there is any women astrologer , writers , scientists , supernatural and any books about womens evolution? Please say about it

  • @anantharamans.g.9207
    @anantharamans.g.9207 4 роки тому

    Your speech are full of content and interesting.
    In one of your speech you by mistake told strongest wlll survive instead of fittest will survive. Sorry for correcting you , sir

  • @MK-ds2di
    @MK-ds2di 4 роки тому +3

    ஆம்.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 4 роки тому

    உங்களின் பேச்சை மிகவும் விரும்பி கேட்கிறேன். நன்றி.
    ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு ஏற்றப்படுவதால் ஏற்றப்பட்டவரிடம் வித்தியாசம் உண்டாகுமா? விளக்கவும்.

  • @anchormarine2783
    @anchormarine2783 4 роки тому +3

    How many of you tongue twist instantly ?

  • @hariprasannan5783
    @hariprasannan5783 4 роки тому

    Sir plz explain about illuminati concepts

  • @kokiladevasundaram5684
    @kokiladevasundaram5684 4 роки тому

    Please sir talk about karma sir so that people will get scared to do sin

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 4 роки тому

    தங்களது அலைபேசி எண் கிடைக்குமா?

  • @balajishanker686
    @balajishanker686 4 роки тому +1

    Neenga solradu ellamae sari thaan sir...
    But Inga irukara politicians ellam moli, inapatru illathavanga.. They all only want corruption money in crores, so they destroy tamilnadu & sell them to corporates...
    Other state people & central government also don't want us to be on top, fertile & happy..
    Still people don't understand it, vote for such politicians..
    Moli inam nadu mela tamil makkaluku akara varanum, apdi oru arasum varanum appa tha.
    Meetham irukara tamilnadu selikum, eyarkayodu vaala mudium

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +3

    SUPER 🙏

  • @naranvivek1856
    @naranvivek1856 4 роки тому

    Please talk about illuminati .

  • @balajia3592
    @balajia3592 4 роки тому +1

    ஒரு நேர்காணலில் David Eagleman எழுதிய 'The Brain' புத்தகத்தில் விண்ணில் உள்ள அகாஷிக் ரெகார்டஸ் பற்றியும் அதிலிருந்து தான் நமக்கு கட்டளை வருகிறதென்றும் குறிப்பிட்டுள்ளதாக விளக்கியிருந்தீர்கள். அப்புத்தகத்தை நான் முழுவதும் படித்தேன். ஆனால் அதில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை. சற்று விளக்குங்கள் அய்யா.

  • @SathishKumaR-vm9wp
    @SathishKumaR-vm9wp 4 роки тому +4

    ஐயா, நீங்கள் பெரியார் கருத்துகளுக்கு எதிரான தகவலை பதிவு செய்கிறீர்கள் 🤷

  • @andrameda5499
    @andrameda5499 4 роки тому

    1500 illai 1 lacks mela nelvagai irrukku

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 4 роки тому

    World first language is Tamil friends World freedom language is English friends Animals have one language friends why many languages for human friends think answer in Bible history friends Bible God name is Words of God friends We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and Production the IPC laws friends and Please give free Education and food for study friends Bible Ten commandments is British laws English via laws unite the people friends and Think friends We have one Earth in that way we are brothers and sisters friends We are Laws Obeying peoples in that way we are friends Think friends

  • @muralidharans6414
    @muralidharans6414 3 роки тому

    Kkk jK

  • @sivabalankesavan4339
    @sivabalankesavan4339 4 роки тому

    bill gates doctora?