மிகவும் உண்மை ஐயா.. இந்த பாட்டை அடிக்க இன்னொரு புத்தாண்டு பாடல் வரவில்லை 👌👌👌no replacement for இசைஞானி & இளமை இதோ இதோ இதை பகிர்ந்த திரு. ராம்ஜி அவர்களுக்கு நன்றி மற்றும் Advance Happy new year 2025😊🙏
42 வருடங்களானாலும் இளமை மாறாத பாடல் 'இளமை இதோ இதோ' இதன் ஆர்கெஸ்ட்ரேஷனை இப்பொழுது கேட்டாலும் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது! வருடத்தில் எந்த நாட்களில் கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் அன்றே புத்தாண்டு வந்துவிடும்! அதுதான் இசைஞானி! கற்பூர வாசனை அறியா கழுதைகள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன.
🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 கமல் நடித்த சகலகலா வல்லவன் இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து வெற்றி பெறும் அங்கேயும் கமலம் ஆழ்வார் இளையராஜாவும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் சாதனையின் சரித்திரம்
வேறு யாராலும் தர முடியாது. 1980 களில் இளையராஜவின் புதிய பட கேசட்களை 15 வயதில் வாங்கி கேட்க டேப் ரிக்கார்டர்கள் இல்லை. இளையராஜாவின் பதிய பாடல்கள் புளோரில் உள்ள ரிக்கார்டிங் சென்டர்களில் கேட்கும். முட்டையிலிருந்து வரும் குஞ்சு போல் புதிய புதிய ட்யூனோடு அற்புதமான இசை கருவிகளின் இனிமையோடு வரும். மெய் மறந்து நிற்பேன். மதர்லேண்ட் பிக்சர்ஸ், பஞ்சு ஆர்ட்ஸ், மகேந்திரன் படங்கள், பாலுமகேந்திர படங்கள், பாரதிராஜா படங்களுக்கு இளயராஜாவின் இசை அற்புதமாக இருக்கும்.
❤❤❤❤❤❤சகலகலா வல்லவன் எ வி எம் தயாரிக்க எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் அம்பிகா இளையராஜா இசையில் 1982__2024 2025 ல் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ நான் தான் சகலகலா வல்லவன் என்ற பாடல் கமல்ஹாசன் மட்டுமே பொருந்தும் சபாஷ் உயிரே உறவே தமிழே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முற்றிலும் உண்மை.. இதில் இன்னொரு ஸ்வாரஷ்யம் என்ன என்றால் அந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பாடும். ஆனால் இப்போது தற்சமயம் ஸ்டீரியோ எபெக்ட்ல் கேட்கும் போது அப்போது கேட்காத பல சப்தங்கள் இப்போது கேட்க அருமையாக உள்ளது.. நான் சவூதியில் இருக்கும் போது இந்த பாடலை துபாயில் இருக்கும் நண்பருக்கு அனுப்பி கேட்க சொன்னேன். அவர் கேட்டு விட்டு அசந்து போனார்.. இப்போ பிறக்க இருக்கும் 2025 இல் அனுப்ப இருக்கிறேன் இந்த பாடலை வாட்ஸாப்ப் இல்.. அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் கூட கேட்பார்கள்..
மிக அருமையாக சொன்னீர்கள் ராம்ஜி மாமா. உங்களை என் தாய்மாமன் என்றழைப்பது எனக்கு பெருமைதான். எனக்கு தெரிந்து 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த நூற்றுக்கு நூறு திரைப்படத்தில் இடம் பெற்ற ஐயா வி.குமார் அவர்களின் இசையமைப்பில் உருவான "நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் எனும் பாடலும், புத்தாண்டு பாடலே, அதே சமயத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கிலி எனும் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் உருவான "நல்லோர்கள் வாழ்வை காக்க" எனும் பாடலும் புத்தாண்டு பாடலே. ஆக மொத்தம் எனக்கு தெரிந்து இந்த மூவர் மட்டுமே புத்தாண்டு தினத்துக்கான திரைப்பாடல்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் இளமை இதோ இதோ எனும் சகலகலாவல்லவன் படப்பாடல் ஏனோ தெரியவில்லை சிறப்பான இசைக்கோர்வைதான்.
புது வருட பிறப்பிற்க்கு "ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்" என்கிற இசை மேதை திரு.கே.வி.மஹாதேவன் அவர்கள் இசை அமைத்த பாடலும், "நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க ஹேப்பி நியூ இயர்" என்கிற மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த பாடலும், "உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்" என்கிற மெல்லிசை மாமணி திரு.வி.குமார் அவர்கள் இசை அமைக்கப்பட்ட இன்னும் எத்தனையோ பிற இசை அமைப்பாளர்களால் உருவான நல்ல பழைய பாடல்கள்களும் உள்ளன. அவை எல்லாவற்றையும் நாம் மறந்து விட்டு, இது ஒன்று மட்டும் தான் புது வருடத்திற்க்கு ஏற்ற பாடல் என்பது தவறு.
அவை அனைத்தும் நல்ல பாடல்கள் .இல்லை என்று சொல்ல வில்லை . .....ஆனால் இந்த பாடல் தான் எவர் green 🍏💚🍏💚🍏💚🍏 ஹிட். ....எல்லோராலும் ஏற்றுக் கொள்ள பட்ட பாடல்😂😂😂😂😂😂😂😂
நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க Happy new year பாட்டு டி எம் எஸ் பாட எம் எஸ் வி இசையில் நடிகர் திலகத்தின் படம் சங்கிலி பாருங்கள் இந்த பாட்டு பற்றியும் ஒரு பதிவை போடுங்கள்
Avm கம்பனியில் ரஜினி நடித்த மொத்த படமும் கமல் ஸார் நடித்த சகலகலா வல்லவன் வெற்றிக்கு ஈடு ஆகாது 😂😂😂😂😂😂😂😂 . கமல் ஸார் உண்மையில். சகல கலா வல்லவன் 😂😂😂😂😂😂 இளமை இதோ இதோ பாடலுக்கு அந்த நடனத்துக்கு எந்த பாடலும் ஈடு ஆகாது 😂😂😂😂😂
இளையராஜா அவர்கள் ஆயிரம் படத்திற்கு ஆயிரம் இசையமைத்திருந்தாலும் நேற்று நான் உங்களுக்கு அனுப்பிய கண்ணாத்தாள் திரைப்படத்தில் அன்னை பராசக்தி இடமே நேரடியாக பேசுவதை போன்றான அம்மன் புகழை பாட எனக்கு பாடல் எப்படி இருந்தது ஐயா ராம்ஜி அவர்களே
இனி யாரும் தரமுடியாதப்பாடல், அவருக்கு replacement எந்த ஜென்மத்திலும் வரப்போவதில்லை, இது மட்டுமே உண்மை
❤👑 king of the music
One and Only ilayaraja
உலகம் அழியும் வரை ராஜா ராஜா தான்.
மனிதனின் இசை முறியடிக்கப்படும்.
சித்தரின் இசை முறியடிக்கப்பட முடியாதது.
சூப்பர் 😂😂😂😂😂😂😂
மிகவும் உண்மை ஐயா.. இந்த பாட்டை அடிக்க இன்னொரு புத்தாண்டு பாடல் வரவில்லை 👌👌👌no replacement for இசைஞானி & இளமை இதோ இதோ இதை பகிர்ந்த திரு. ராம்ஜி அவர்களுக்கு நன்றி மற்றும் Advance Happy new year 2025😊🙏
True
@francisyagappan7345 👍
42 வருடங்களானாலும் இளமை மாறாத பாடல்
'இளமை இதோ இதோ'
இதன் ஆர்கெஸ்ட்ரேஷனை இப்பொழுது கேட்டாலும் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது!
வருடத்தில் எந்த நாட்களில் கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் அன்றே புத்தாண்டு வந்துவிடும்!
அதுதான் இசைஞானி!
கற்பூர வாசனை அறியா கழுதைகள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன.
🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 கமல் நடித்த சகலகலா வல்லவன் இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து வெற்றி பெறும் அங்கேயும் கமலம் ஆழ்வார் இளையராஜாவும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் சாதனையின் சரித்திரம்
40 வருசமென்ன 400வருசமானாலும் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது
மிக அருமை ஐயா ,இளையராஜா இசை பிரவாகம்
வேறு யாராலும் தர முடியாது. 1980 களில் இளையராஜவின் புதிய பட கேசட்களை 15 வயதில் வாங்கி கேட்க டேப் ரிக்கார்டர்கள் இல்லை. இளையராஜாவின் பதிய பாடல்கள் புளோரில் உள்ள ரிக்கார்டிங் சென்டர்களில் கேட்கும். முட்டையிலிருந்து வரும் குஞ்சு போல் புதிய புதிய ட்யூனோடு அற்புதமான இசை கருவிகளின் இனிமையோடு வரும். மெய் மறந்து நிற்பேன். மதர்லேண்ட் பிக்சர்ஸ், பஞ்சு ஆர்ட்ஸ், மகேந்திரன் படங்கள், பாலுமகேந்திர படங்கள், பாரதிராஜா படங்களுக்கு இளயராஜாவின் இசை அற்புதமாக இருக்கும்.
எங்கள் இசை ஞானி ..கடவுள் தந்த பொக்கிஷம். நினைவுகள் பகிர்ந்த தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...
நன்றி நன்றி உங்கள் விளக்கத்துக்கு ராஜா ஐயாவை பற்றி 🙏🙏🙏🙏🙏🙏
தினமும் நூறு தடவை ராஜாவை நினைத்து விடுவேன் ஐயா
Andavar nammavar ulaga nayagan padmasree kamalhassan vazha 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Unmai sir Kamal sir always great. Ilayaraja also superb..
❤ Super Ayya King World Cenima Kamal Hassan ji Bangalore City youth's Kamal Hassan fan's club Shiva
Indraikkum Kamal Sir,Naditha miga periya block buster padam.
Andavar great and everytime Maaaaaaaaaasss👍👍👍👍👍👍💘💘💘💘💘 super👌👌👌👌❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super sir . Same for Pongal also .Mahanadhi song - Thai pongalum ponguthu
❤❤❤❤❤❤சகலகலா வல்லவன் எ வி எம் தயாரிக்க எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் அம்பிகா இளையராஜா இசையில் 1982__2024 2025 ல் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ நான் தான் சகலகலா வல்லவன் என்ற பாடல் கமல்ஹாசன் மட்டுமே பொருந்தும் சபாஷ் உயிரே உறவே தமிழே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முற்றிலும் உண்மை.. இதில் இன்னொரு ஸ்வாரஷ்யம் என்ன என்றால் அந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கியில் பாடும். ஆனால் இப்போது தற்சமயம் ஸ்டீரியோ எபெக்ட்ல் கேட்கும் போது அப்போது கேட்காத பல சப்தங்கள் இப்போது கேட்க அருமையாக உள்ளது.. நான் சவூதியில் இருக்கும் போது இந்த பாடலை துபாயில் இருக்கும் நண்பருக்கு அனுப்பி கேட்க சொன்னேன். அவர் கேட்டு விட்டு அசந்து போனார்.. இப்போ பிறக்க இருக்கும் 2025 இல் அனுப்ப இருக்கிறேன் இந்த பாடலை வாட்ஸாப்ப் இல்.. அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் கூட கேட்பார்கள்..
ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kamal dance super 👌
Illyaraja one of the best music director in the world 🌍
மிக அருமையாக சொன்னீர்கள் ராம்ஜி மாமா. உங்களை என் தாய்மாமன் என்றழைப்பது எனக்கு பெருமைதான். எனக்கு தெரிந்து 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த நூற்றுக்கு நூறு திரைப்படத்தில் இடம் பெற்ற ஐயா வி.குமார் அவர்களின் இசையமைப்பில் உருவான "நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் எனும் பாடலும், புத்தாண்டு பாடலே, அதே சமயத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கிலி எனும் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் உருவான "நல்லோர்கள் வாழ்வை காக்க" எனும் பாடலும் புத்தாண்டு பாடலே. ஆக மொத்தம் எனக்கு தெரிந்து இந்த மூவர் மட்டுமே புத்தாண்டு தினத்துக்கான திரைப்பாடல்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் இளமை இதோ இதோ எனும் சகலகலாவல்லவன் படப்பாடல் ஏனோ தெரியவில்லை சிறப்பான இசைக்கோர்வைதான்.
One more song by MSV in movie திருப்பம். தங்கமகள் துள்ளி வந்தாள்
Deva also made a song in a movie mugavari the song is ande nootrande.. but that also not sustain
இசை அரசன்
Andavar super❤❤❤
Illayaraja great music composer in the world 🎉🎉🎉
அருமையா சொன்னீங்க. என்னை அந்த நாட்களுக்கே கொண்டு சென்று விட்டீர்கள்..
Arumai Aiyaa❤❤❤
Lyrics by Vaali sir.......sollungo samy
Thangamagal Thullivanthal Song
Film Thiruppam. Sivaji Prabhu
Film புத்தாண்டு வாழ்த்துக்கள்
Super Hit Song.
🎉super sir🎉
ராகவனின் இசையின் மழை ஒரு வரலாற்றின் சாதனையை யாராலும் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது🎉❤🎉 அவர் இடத்தை பிடிக்க அவரால் மட்டும் தான் முடியும்
No replacement for Raja and no replacement for a grand singer like my dearest SPB
Well said by Ramji sir.
King's Ilayaraja Sir And Kamal Sir ❤
I love you ❤❤❤❤❤❤. Ilayaraja.sir
Arumai
Isaigani Ilayaraja🙏
True .no replcement
King's Ilayaraja Sir And Kamal Hassan Sir And SP Balu Sir ❤❤❤
Rajasuper❤
music >>> ilaiyaraaja name only enough
ஆங்கில புத்தாண்டு அன்று
சிவாஜி படம் பாடல் ஒன்று
உள்ளது படம் சங்கிலி
பாடல் நல்லோர்கள்
வாழ்வை காக்க பாடல்.
பாடல் வீடியோ பதிவு செய்து இருக்கலாம் நன்றாக இருந்திருக்கும் நன்றி
maestro ilaiyaraaja sir 🎉
Major contribution by SPB sir also.
New Year... With this person's song... Want to spoil the mood...
Want to try to say?
Super comments
No replacement of Mr. Kamal
இசைபிரம்மன்
❤RAJA SIR❤
நீங்கள் கூறியது உண்மை தான். இந்த பாடலில் 170 பேர் வேலை செய்திருக்கிறார்கள். மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.
Happy New Year வந்ததே பாடல்
சூர்யா படம் உன்னை நினைத்து super Hit Song.
Well said, true
❤❤❤🎉🎉🎉
Unmai sir
புது வருட பிறப்பிற்க்கு "ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்" என்கிற இசை மேதை திரு.கே.வி.மஹாதேவன் அவர்கள் இசை அமைத்த பாடலும், "நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க ஹேப்பி நியூ இயர்" என்கிற மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த பாடலும், "உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்" என்கிற மெல்லிசை மாமணி திரு.வி.குமார் அவர்கள் இசை அமைக்கப்பட்ட இன்னும் எத்தனையோ பிற இசை அமைப்பாளர்களால் உருவான நல்ல பழைய பாடல்கள்களும் உள்ளன. அவை எல்லாவற்றையும் நாம் மறந்து விட்டு, இது ஒன்று மட்டும் தான் புது வருடத்திற்க்கு ஏற்ற பாடல் என்பது தவறு.
அவை அனைத்தும் நல்ல பாடல்கள் .இல்லை என்று சொல்ல வில்லை . .....ஆனால் இந்த பாடல் தான் எவர் green 🍏💚🍏💚🍏💚🍏 ஹிட். ....எல்லோராலும் ஏற்றுக் கொள்ள பட்ட பாடல்😂😂😂😂😂😂😂😂
❤🎉🎉❤🎉🎉🎉
Atutan kamal apothey kamal superstar etu orupadal potum sakala kala vallavan,(super star)❤❤❤❤😂
உண்மை
❤🙏🙏🙏🙏🙏🙏
😘😘😘
நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க Happy new year பாட்டு டி எம் எஸ் பாட எம் எஸ் வி இசையில் நடிகர் திலகத்தின் படம் சங்கிலி பாருங்கள் இந்த பாட்டு பற்றியும் ஒரு பதிவை போடுங்கள்
😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
Avar paatukku Replacement yaarkita ketkpathaa, Ilayaraja avarkittaye ketkalaam !!!!!
Perusu pugalukku mukkiya karanam SPBala, Kamal sirumthan mukkiya karanam....Elayaraja pale Kamal padatthu paadalgai Sothappi vaithavan.
இது இளையராஜாவின் சொந்த டியூன் கிடையாது. ஒஸிபிசா என்னும் வெளிநாட்டு இசைக்குழு வடிவமைத்த இசை இது. 1981 இல் சென்னை யில் இவர்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Avm கம்பனியில் ரஜினி நடித்த மொத்த படமும் கமல் ஸார் நடித்த சகலகலா வல்லவன் வெற்றிக்கு ஈடு ஆகாது 😂😂😂😂😂😂😂😂 . கமல் ஸார் உண்மையில். சகல கலா வல்லவன் 😂😂😂😂😂😂 இளமை இதோ இதோ பாடலுக்கு அந்த நடனத்துக்கு எந்த பாடலும் ஈடு ஆகாது 😂😂😂😂😂
Yes true ulaganayagan mass
👏👏👏👏👏
சாதனை படைத்தார்கள் இக்கால இசையமைபாளர் என்று கூறுவதுஷபிதற்றல்.