சிவசூத்திரம் | விஞ்ஞான பைரவ தந்த்ரா | முதல் பயிற்சி
Вставка
- Опубліковано 3 бер 2019
- YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
----------------------------------------------------------------
சக்கரா யோகம் பயிற்சி வகுப்பு
யோகிஸ் தியான மையம் வழங்கும் ராஜயோக கலைகளில் உயரிய கலையான
"சக்கரா யோகம் "
♦சக்கரங்களின் வரலாறு
♦சக்கரங்களின் சரியான அமைவிடம்
♦சக்கரங்களின் நிறங்கள்
♦சக்கரங்களின் அளவு
♦சக்கரங்களின் அழுத்தம்
♦சக்கரங்களின் தூய்மை
♦சக்கரங்களின் பயன்கள்
♦சக்கரங்களை எப்படி தூண்டுவது?
♦சக்கரங்களை எப்படி இயக்குவது?
♦சக்கரங்களை எப்படி பிரபஞ்ச சக்தியோடு இணைப்பது?
♦சக்கரங்களுக்கு எப்படி சக்தி ஊட்டுவது?
போன்ற சிறப்புமிகு விளக்கம் மற்றும் நடைமுறை பயிற்சிகளுடன்
ஒரு நாள் சிறப்பு "சக்கரா யோகம்"
Date : 16 - 06 - 2024
Time : 10 AM - 4 PM
Place: புதுவைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ச் சங்கவீதி, வெங்கட்டா நகர், புதுச்சேரி
முன்பதிவு அவசியம்
முதல் 60 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!!!
நன்கொடை பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for registration
forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற
தொடர்புகொள்ளவும்
For Class Registration:
+91 9489813300
For Spiritual Guidance, Healing & Books:
+91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply..
Working Time 9.00 AM - 5.00 PM
யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் மற்றும்
சேலம் ட்ரெக்கர்ஸ் கிளப் இணைந்து நடத்தும்
--------------------------------------------------------
சித்தர்களின் இலவச வாசியோகக் கலை
தமிழ் சித்தர் பெருமக்களின்
அரிய உயரிய யோகக் கலை 'வாசி யோகம்'
நீண்ட இடைவெளிக்கு பிறகு...
உங்களுக்காக!!!
உடல்-மனம்-சக்தியை திடப்படுத்தி வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி கனியை இனிதாக்கும் கலை....
புதிய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்...
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின்
நேரடி வழிகாட்டுதலுடன்....
நேரடி பயிற்சிகள்...
பயிற்சியில்...
✨ வாழ்வின் நோக்கம்
✨ நான் யார்? - விளக்கம்
✨வாசியின் வரலாறு
✨வாசியோகம் பயின்ற ஞானிகள் / சித்தர்கள் யார்?
✨வாசியின் அறிவியல் செயல்பாடு
✨வாசியின் செய்முறை
✨வாசியின் பயன்கள்
✨வாசியின் சட்டதிட்டங்கள்
✨வாசியின் இறுதிநிலை
போன்ற பல்வேறு செய்திகளையும் பயிற்சிகளையும் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி வாசி யோகத்தில் ஞானம் பெற்ற யோகிஸ் தியான மைய நிறுவுனர் யோகிஸ் ராஜா அவர்களால் நடத்தப்பட உள்ளது...
யாவும் அறிந்து
யாவற்றையும் நடத்தும் தற்பரத்தை உணரும் யோகம்....
உடற்துன்பம்
மனத்துக்கம்
நீங்கி பரவெளியோடு
ஒன்றும் நல்வாய்ப்பு
Date : 30 - 06 - 2024
Day : Sunday
Time : 10.00 AM to 01.00 PM
Place: TVN கல்யாண மண்டபம்
58/3, காந்தி ரோடு,
சூர்யா சுகல்யா மருத்துவமனை அருகில், ஹஸ்தம்பட்டி
சேலம் - 636007
பயிற்சி நன்கொடை:
தங்களது நற்காட்சியும் நற்சிந்தனையும்
முன்பதிவு அவசியம்!!!
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முக்தி எனும் கனியை அடைய அன்புடன் அழைக்கிறோம்...
Click the Link for Registration:
forms.gle/DRmJaC63qozEYRix7
மேலும் தகவல் பெற
தொடர்புகொள்ளவும்
For Class Registration:
+91 9489813300
For Spiritual Guidance, Healing &Books:
+91 9489814400
Terms and conditions apply…
Working Time 9.00 AM - 5.00 PM
உங்களுடைய மாணவி என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் ஐயா🙏
அய்யா இது போன்ற ஒரு கானா புதையலை யார் கண்பிப்பார் ...
நீங்கள் உரைத்த விசயம் விலைமதிக்கமுடியாதது...... ।.
வாழ்க நீ.. சேவை செய் வேண்டியவன் ஏற்கட்டும்.
தி. சிவச்சிரஞ்ஜுவி.
குரு வாழ்க!
குருவே துணை!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
நன்றி அய்யா🎉
மிகவும் எளிமையாக பயன் உள்ளதாக இருக்கிறது🙏
தங்களின் சக்கர யோகம் கற்க ஆவலுடன் உள்ளேன் ஐயா தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் நன்றி
வாழ்க வளமுடன்.
அருமை ஐயா நன்றிகள் கோடி
நன்றி வாழ்க வளமுடன் ஐயா
Well done Sir.
மிக்க நன்றி அய்யா....💚🙏
Thanks sir, clear explanation 👍
மிக்க நன்றி அய்யா
மிக்க நன்றிகள் வணக்கம்
நன்றி அய்யா
மிக்க நன்றிகள் வணக்கம் வாழ்க வாழ்க பல்லாண்டு
நன்றி ஐயா...
நன்றி.
Om Agathesaya potri ..
நன்றி
Very thankful sir
Ayya nandri , put more videos...
Super ❤️
நன்றி ஐயா 💚
Thanks 🙏🏼
Nanri aaiya
Thank you sir
Thanks to my Guru...
Super air i am practicing what u have taught keep doing sir thank u
நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Simply simple sample
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏💓
☀️🙏🔥
🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் 🙏 அய்யா
உங்கள் விளக்கம் எளிமை அழகு.
காற்றே கடவுள்.
.ஃ. Deva Deva
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan 1 nimidathukku 10 muraithan svasikkiren
Thangal aruliya mutual soothram purikiradhu ashi vasily kuthirai.
ஓ
நன்றி குருவே.
நன்றி.
தெளிவான விளக்கம்.
எளிதாக புரிந்து கொள்ளலாம்.நன்றிகள் பல.
மிக்க நன்றி அய்யா
சத்தியமான உண்மை.
Super ,sir clear explanation, thank u so much sir
நல்லமுயற்சிக்கு நல்வாழ்த்துகளும், நன்றிகளும்.தொடரட்டும், தொண்டு.✍
நன்றி அய்யா
அருமை ஐயா நன்றி
மிக்க நன்றி ஐயா
Nice video quality , Good sound Quality
சிறந்த பதிவு நன்றி
நன்றி ஐயா
நன்றி ஐயா
மிக்க நன்றி
Thank you sir for your service
Thank you master
Thanks a lot Sir.
நன்றி
Nantri iyya
NandriNandri
Thanks Sir
Thanks
Nice
நன்றி மகிழ்ச்சி
நன்றி வணக்கம்
👌👍
Where will get this book
விளக்கம் நிறைய பேர் கொடுக்கிறார்கள் ஐயா...ஆனால் ஓஷோ விற்குப்பிறகு யாரும் தீக்ஷை கொடுப்பதாக தெரியவில்லை....
சிவசூத்திரம் 3 நாள் பயிற்சி வகுப்பு May மாதம் நடைபெறுகிறது Contact: 9489430797
Hi friend I bought Pyramid cap for mediation and got very good experience. I explain that. It receives more cosmic energy from the universe and send it to your body through your head. So you feel very good energy and cure your stress and heal your pains. You can get very good meditation experience. Keep a class of water inside the pyramid and drink the water to get more health. Please use this link to buy and share your experience thanks. amzn.to/31vEnfR
ஓஷோவின் விஞ்ஞான பைரவ தந்ரா ஐந்து பாகங்கள் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.அதை காப்பி அடித்து பலர் தாங்களே சொல்வது போல் சொல்கிறார்கள்.