ஜோதிடருக்கு நியாபகம் வந்த மறுபிறவி.. 2024 பேரழிவை சந்திக்க போகும் நாடுகள் கிரகங்களின் பகீர் பின்னணி

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2024
  • ஜோதிடருக்கு நியாபகம் வந்த மறுபிறவி.. 2024 பேரழிவை சந்திக்க போகும் நாடுகள் கிரகங்களின் பகீர் பின்னணி..
    #astrologer #sivagasi
    Uploaded On 18.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 688

  • @logulogu4175
    @logulogu4175 5 місяців тому +120

    திடீர் திடீரென்று இது மாதிரி யாராச்சும் கிளம்பி வந்து விடுகிறார்கள்😅

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 5 місяців тому

      தந்தியில் ஒளிபரப்பும் பைத்தியக்காரனை சொல்லவேண்டும் பத்திரிக்கைகள் கேவலமாகிவிட்டது

    • @surilrathinam6383
      @surilrathinam6383 4 місяці тому +3

      Hi, this person knows well war history, than astrology 😂😂😂-(Bull......t)

    • @logulogu4175
      @logulogu4175 4 місяці тому +1

      @@surilrathinam6383 but😂😂

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 4 місяці тому +50

    ❤❤❤இவரு சொல்லும் எல்லாமே எனக்கும் தெரியும். 💥💥💥எல்லாமே செய்திகள், சமூக ஊடகங்கள் வழியாக தெரிந்தது தான். 😂😂😂

    • @kumarselvi7452
      @kumarselvi7452 4 місяці тому +1

      Correct r😄😄😄😄😄😄😄

  • @kantakumaran
    @kantakumaran 5 місяців тому +76

    வருகிற துர்காஷ்டமி வரைக்கும் இவரை கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கங்க😅😅😅

  • @gopalshanmugam610
    @gopalshanmugam610 4 місяці тому +35

    அட போங்கப்பா !
    இந்த ஜென்மத்தில் இருக்கும் பல ஞாபகங்களையே கொஞ்சம் மறந்தால் நிம்மதியாக இருக்கலாமுன்னு பாக்கறேன்.
    இதுல போன ஜென்மம் வேற ஞாபகம் வந்தா நான் லூசாயிடுவேன் !
    வேண்டாம் 😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 5 місяців тому +74

    "நாம சொல்லர பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்துருக்கணும்." - சதுரங்க வேட்டை

  • @weqge2cy
    @weqge2cy 5 місяців тому +111

    விடியல் ஆட்சியில மக்களுக்கு மண்டை குழம்பி போச்சு..

    • @sivarajfinancevallioor8072
      @sivarajfinancevallioor8072 5 місяців тому +5

      😂

    • @Goodie477
      @Goodie477 4 місяці тому +1

      😂😂😂

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 4 місяці тому +3

      Appo neenga vadakans ooruku poidunga family package ah😂😂😂😂.

    • @weqge2cy
      @weqge2cy 4 місяці тому +8

      @@lightupthedarkness8089 சரிப்பா, நான் ரெடி. கிளாம்பக்கதுல பஸ் இருக்குதா போவுறத்துக்கு?🥺🥺🥺🥺🥺😁😁😁😁😁

    • @RevathiRevathi-it8nh
      @RevathiRevathi-it8nh 4 місяці тому +1

      😂😂

  • @yogenyogen6769
    @yogenyogen6769 5 місяців тому +139

    இந்தியாவில் உருட்டு க்கு பஞ்ச மே இல்லை😂😂

    • @inkkumar3
      @inkkumar3 5 місяців тому +14

      அதை நம்புபவருக்கும் பஞ்சம் இல்லை

    • @user-cc9ki7ze1e
      @user-cc9ki7ze1e 5 місяців тому +4

      😂😂😂😂

    • @periyannank7636
      @periyannank7636 4 місяці тому

      நீ ஒரு உருட்டு தாண்டா

    • @NithyaSapthika
      @NithyaSapthika 4 місяці тому

      Yes just like Jesus Is God urutu

  • @user-eq3mu5up2g
    @user-eq3mu5up2g 4 місяці тому +26

    உன் பிழைப்புக்கு வழி வகுக்கப்பட்டது உன் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 4 місяці тому +24

    மறு பிறவியல்ல சகோதரரே அது சென்ற பிறவி, அல்லது பூர்வ ஜென்ம ஞாபகம். மறு பிறவி என்றால் நீங்கள் அடுத்து பிறந்து வாழப்போகும் நிலைதான் மறுபிறவியாகும்.

    • @kumarselvi7452
      @kumarselvi7452 4 місяці тому

      அதுவே அவனுக்கு தெரியல 😂😂😂😂😂😂😂😂😂

    • @muthumanickam5492
      @muthumanickam5492 4 місяці тому

      Murpiravi gnabagam endral avar mur piraviyil por samayangalil irundhu ipo vandhu atha report panraarunu vacha kuda ... same aniku itundha Graham nilai enrum vara povathu illai....

    • @janakiramramamoorthy5214
      @janakiramramamoorthy5214 4 місяці тому

      உண்மை தான் சகோ இவன் ஒரு டுபாக்கூர் 😂😂😂😂😂😂😂

    • @sathiyanarayanadasarathan4964
      @sathiyanarayanadasarathan4964 4 місяці тому +1

      A pointed observation, appreciated !

    • @bhamar7899
      @bhamar7899 4 місяці тому

      இவனுக்கு எது முற்பிறவி எது மறுபிறவி என்பதே தெரியவில்லை.😂😂😂😂

  • @PlayLikeSon
    @PlayLikeSon 4 місяці тому +73

    கடவுளை நம்புங்கள் நல்லவர் கள் வாழ்வார்கள்

    • @Gokulraj334
      @Gokulraj334 4 місяці тому

      Illa bro enakkum astrology la koncham knowledge irukku thappu pannalum veliya theriyama oru periya reputation oda iruppanga fate is unchangeable

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 4 місяці тому +2

      👍🤝❤😊🙌

    • @behappyalways11
      @behappyalways11 4 місяці тому +4

      ​@@Gokulraj334உண்மை தான். சரியா சொன்னீங்க. தப்பு எல்லாம் செஞ்சுட்டு சில பேர் அதை எல்லாம் மறைத்து விட்டு, பணம் மற்றும் பதவி இருப்பதால் நன்றாக தான் வாழ்கிறார்கள்.

    • @Gokulraj334
      @Gokulraj334 4 місяці тому

      @@behappyalways11 it's said in Hinduism they'll suffer for their sins in their next birth

    • @behappyalways11
      @behappyalways11 4 місяці тому

      @@Gokulraj334 இந்த பிறவியில் நல்லா வாழ்ந்துட்டு இருக்கான் ல. எங்க சொத்த ஏமாத்திட்டு என் relative ஓஹோ என்று வாழ்ராங்க. ஆனா, அவங்களை யாருமே கேள்வி கேட்க மாட்டாங்க. கோவில் கோவிலாக போய் சாமி கும்புடுவாங்க. ஆனா, பண்றது எல்லாமே பாவம். அவங்க பெத்த அம்மாவை கூட வீட்ட விட்டு விரட்டி விட்டுட்டாங்க. நாங்க தான் அந்த அம்மாவை பாத்துக்குறோம்.

  • @shankarravi5724
    @shankarravi5724 5 місяців тому +26

    உங்கள் மாதிரி ஆட்களை வைத்து உருட்டும்
    ஊடகங்கள் இருக்கும் வரை உங்களுக்கு செம ஜாலி தான்,
    மறுபிறவி என்பது அடுத்த பிறவி. முற்பிறவியின் நினைவுகள் என்றால்கூட ஓரளவு நம்பலாம். அதை கூட கேட்டு தெளிவு பெறாமல் ஒளிபரப்பும் ஊடகம்.
    இந்த மாதிரி காணொளிகள் காணும்போதுதான் மாமேதைவிஜயகாந்த் சார் நினைவுக்கு வருகின்றார்.
    பாருங்களேன்....
    நிறைய யு டியூப் சேனல்கள் இவர் வீட்டை
    நோக்கி படையெடுப்பாங்க.

  • @dineshbabu-sl5jw
    @dineshbabu-sl5jw 4 місяці тому +10

    தந்தி டிவி நியாபகம் இல்ல "ஞாபகம்" சரியாக தலைப்பை போடுங்க.

  • @kisvanth8655
    @kisvanth8655 4 місяці тому +12

    பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும்.
    தானியல் 9:26

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 4 місяці тому +2

      கடவுள் படைப்பாராம். அப்புறம் அழிப்பாராம். அவருக்கு அது என்டேர்டைன்மென்ட்டா போச்சா 😂😂😂

    • @vedanta4all895
      @vedanta4all895 4 місяці тому +1

      ஆசாமி களின் முடிவின்படி

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 5 місяців тому +4

    Dhana dharmathai kadaipidika vendi kadavulidam prayers seivom Sir

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 5 місяців тому +35

    என்னது மறுபிறவி யா? அப்படி என்றால் என்ன தெரியுமா? அடுத்த பிறவி. அதாவது இந்த பிறவிக்கு பிறகு மீண்டும் பிறப்பு எடுத்து வாழும் வாழ்க்கை......

    • @kalyanithiruvengadam3811
      @kalyanithiruvengadam3811 4 місяці тому

      ஆம். இது முன் ஜென்ம ஞாபகம்.

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 4 місяці тому

      பூர்வ ஜென்ம நினைவுகள்

    • @Gokulraj334
      @Gokulraj334 4 місяці тому

      Athan bro past life oda maru piravi

  • @malathyvasanthan4284
    @malathyvasanthan4284 5 місяців тому +78

    ராகு மேஷத்தில் இல்லை. கடந்த வருடம் பெயர்ச்சியாகி தற்போது மீன ராசியில் ராகு உள்ளார். இந்த தகவலே தெரியவில்லை உங்களுக்கு😂

    • @krsvivek
      @krsvivek 5 місяців тому +4

      அருமை.

    • @kjtv5
      @kjtv5 4 місяці тому +3

      டிவி காரங்க உண்மைக்கு இடம் கொடுக்க மாட்டாங்க.fraus க்கஉதஆன் விளம்பரங்கள் செய்வாங்க

    • @kjtv5
      @kjtv5 4 місяці тому

      சரியான லூஸ்

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 4 місяці тому +2

      Kadal lay illai ya😂😂😂.

    • @MJSHAM
      @MJSHAM 4 місяці тому +1

      Arumai Herumai Apphoram

  • @elilventhan7753
    @elilventhan7753 5 місяців тому +62

    இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தன்னைத்தானே புத்தர் என கூறிக்கொண்டு இலங்கை வந்த ஒரு வெளிநாட்டு நபர் வந்துதற்போது சிறையில். இந்த நபரும் நன்றாக உருட்டுகிரார் உண்மை வெளியாகும் இன்னும் சில நாட்களில் ஒரு இதுவும் ஒரு சூப்பர் பிராடு பிராண்ட்

  • @bharathi1525
    @bharathi1525 4 місяці тому +2

    Maru piravi or mur piravi ? Meaning previous birth nyabagam? Or next birth nyabagam. Konchsm theliva sollunga ji 🙏

  • @gupscups3451
    @gupscups3451 4 місяці тому +36

    உலகத்தின் சூழலை குறித்து பல ஜோதிடர்கள் இதுபோல கூறி வந்தாலும் ஜோதிடம் தான் அறிவியல் என்று அறிவிப்பதால் நடப்பதை யாராலும் மாற்ற முடியாது.

    • @ramalingam406
      @ramalingam406 4 місяці тому

      ஜோதிடம்தான் அறிவியல் என்று அறிவிப்பதன் மூலம் எவ்வாறு அழிவுகளை தடுக்கமுடியும் . அபத்தமாக இருக்கிறது

  • @GaneshThamu
    @GaneshThamu 4 місяці тому +2

    உமக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது.மக்கள்தான் பாவம்.

  • @user-vb2po3cm7h
    @user-vb2po3cm7h 14 днів тому

    Nandri Sir

  • @harisudhan967
    @harisudhan967 5 місяців тому +20

    உருட்டுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் 😂😂

  • @Maheshwari-lf3bt
    @Maheshwari-lf3bt 4 місяці тому +7

    இப்ப இத எப்படி மாற்றவேண்டும் என்றால் எல்லாரும் மனிதனை மனிதனா மதித்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் நாம் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் எந்த போரும் நடக்காது இதையும் மீறி எவன் போர் போர் என்கிறானோ அவனை போட்டு தல்ல வேண்டியதுதான்

  • @weqge2cy
    @weqge2cy 5 місяців тому +7

    முன் பிறவி என்கிட்ட இருந்து 500 படி பொற்காசு கடன் வாங்குன ஞாபகம் இருக்கா?? அதை இப்போ தாடா😊😊😊😊😊😊

    • @chandrankalavathy4166
      @chandrankalavathy4166 5 місяців тому +1

      அப்படீனா நீயும்முற்பிறவியா?

    • @weqge2cy
      @weqge2cy 5 місяців тому

      ஆமா..ஆமா.. இவனை தேடி கடனை திரும்ப வாங்கணும்.

    • @shakkanaraj7762
      @shakkanaraj7762 2 місяці тому

      அத அந்த.பிறவியில்இப்பம்போயிஅவருகிட்ட.
      கேட்க்கிற

  • @saranyas7231
    @saranyas7231 4 місяці тому +4

    2024 - டிசம்பர் 31 வரை பார்க்கலாம். அப்புறம் தெரியும். அதுவரை எதையுமே நம்ப முடியாது.

  • @vijayalakshmitc328
    @vijayalakshmitc328 4 місяці тому +1

    Can Face Future
    With Peaceful Presence
    Instead predictions 😊😊

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n 4 місяці тому +14

    போர் வரும் என்பது உலக நடப்புகளை உற்று நோக்கும் அனைவராலும் சொல்ல முடியும்...போர் வரும்...

  • @Godbeing_
    @Godbeing_ 4 місяці тому +3

    Rahu always move towards anticlockwise.. already that come from Aries .

  • @sureshbabud5122
    @sureshbabud5122 4 місяці тому +3

    இவர் உலக செய்திகளை நன்றாக அறிந்து வைத்துள்ளார்

  • @user-k108
    @user-k108 4 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 4 місяці тому +1

    Ungaliukku Savu Thanthi ❤❤❤
    Jai Shree Ram ❤❤❤
    Jai Shree Krishna ❤❤❤

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 4 місяці тому +1

    மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @AlagiriNatesan-kp6pr
    @AlagiriNatesan-kp6pr 5 місяців тому

    சிறப்பு

  • @Prakash7t9
    @Prakash7t9 4 місяці тому +1

    Rahu is also will transit in direct motion? Good.

  • @darksouleditz
    @darksouleditz 4 місяці тому +6

    இதென்ன பிரமாதம்.. கடவுளே நான் தான்.. ஒரு கடமை முடிக்க இங்க வந்து பூமில தங்கி இருக்கேன்.. நேரம் வரும் போது என்னை சந்திப்பீங்க நீங்க எல்லாரும் 😅

    • @karna977
      @karna977 4 місяці тому

      😂😂😂 thala thala

  • @Champion-ff.
    @Champion-ff. 4 місяці тому +2

    Ama sir u r correct

  • @Champion-ff.
    @Champion-ff. 4 місяці тому

    Neenga solluradhu ellam correct

  • @dselvakumarkumar7357
    @dselvakumarkumar7357 4 місяці тому +1

    ஓம் நமசிவாய

  • @vijaya5990
    @vijaya5990 4 місяці тому +1

    அய்யா எனக்கும் முற்பிறவி ஞாபகம் வந்தவிட்டது.அழிவு வரும் எதனால்னா மக்கள் பாவங்கள் அதிகம் செய்கிறார்கள். பாவங்கள் அதிகரிக்கும்போது அழிவு வரத்தான் செய்யும். மக்கள் பாவங்கள் செய்வதை கறைக்கவேண்டும். குறைக்கவேண்டும்.தூய்மையான மனதோடு செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு திருந்தி ஒற்றுமையா வாழவேண்டும். தூய்மையான மனம் படைத்தவர்களின் பிரார்த்தனையினால் எவ்வளவு பெரிய பேரழிவையும் தடுத்து நிறுத்தமுடியும்.

  • @rameshbala2752
    @rameshbala2752 5 місяців тому +2

    U r Previous birth data pls?

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan 4 місяці тому +12

    உருட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

  • @kamals563
    @kamals563 4 місяці тому +10

    இது நடக்க கூடாது என்று பிராத்திபோம். நடக்கவில்லை என்றால் இவரை கூப்பிட்டு" சொன்னது என்னாச்சு" என்று கேட்க வேண்டும்.

  • @jaishreev
    @jaishreev 5 місяців тому +69

    Being a leading media house and has good reputation. Be responsible. Don't encourage these kind of rumour mongers.

    • @skavitha1257
      @skavitha1257 5 місяців тому +3

      How do you estimate.this channel as a leading one?

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 5 місяців тому +4

      இவர் தான் கொரோனாவையே predict பண்ணி சொன்னாரு..😂😢

    • @dhyadhya3815
      @dhyadhya3815 5 місяців тому

      😂😂😂​@@skavitha1257

    • @Goodie477
      @Goodie477 4 місяці тому +1

      Is it,? Haven't u checked any other past life theories which are proven??

  • @user-pw3mx6ux4u
    @user-pw3mx6ux4u 4 місяці тому

    Super 👌 😄

  • @Noman1978
    @Noman1978 4 місяці тому +5

    Earthquake is normal in some countries.

  • @Kalaivani7
    @Kalaivani7 4 місяці тому +1

    He has predicted some incidents and all of them happened. I believe him.

  • @vedakumarv1874
    @vedakumarv1874 5 місяців тому +1

    Everything is predetermined?

  • @laharidtstna9689
    @laharidtstna9689 4 місяці тому +1

    100%❤❤❤❤

  • @Kirubapureeshwarar
    @Kirubapureeshwarar 4 місяці тому +1

    🙏

  • @venkisam84
    @venkisam84 4 місяці тому

    Tell me that wine shop where you're going daily.
    nice content

  • @ManoharLazar
    @ManoharLazar 4 місяці тому +20

    அகிலத்தை யும் படைத்த இறைவன் ஒருவரால் மட்டுமே அனைத்தும் நடக்கும்.
    ஜோதிடம்,ஜாதகம் பலிக்காது.
    இவர் சொல்வது ஒன்றும் இல்லாமல் போகும்.

  • @user-jm1mv5gt2i
    @user-jm1mv5gt2i 5 місяців тому +9

    😊Nenga Soldra Ellam Correct Tha But Namba
    Tamilnadu Ku Ethuna Change Varumaaaa 2024❤Dec la

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 5 місяців тому +1

      அரசியல் தலைவர் ஒருவர் இறப்பார்.

    • @user-jm1mv5gt2i
      @user-jm1mv5gt2i 5 місяців тому

      😯😯😯😯😯😯😯😯😯

    • @lovelysimba2798
      @lovelysimba2798 5 місяців тому

      ​@@m.d.prasadprasad3589😂😂

  • @ponnusamy4178
    @ponnusamy4178 4 місяці тому

    Tharangeatta thanthi tv

  • @user-gb5mu4ei7q
    @user-gb5mu4ei7q 5 місяців тому +7

    அறிவியலால தானேப்பா இவ்வளவு பிரச்சனையும்.

  • @cprabha7476
    @cprabha7476 5 місяців тому +3

    One mistake. Rahu is in meenam..not mesham.

  • @amreensheikshahin3423
    @amreensheikshahin3423 4 місяці тому +1

    2026 okay we crossed corona ..so no problem

  • @VigneshPoorani
    @VigneshPoorani 5 місяців тому +3

    Anegan part 2 coming soon........in world wide theatres......

  • @user-pw3mx6ux4u
    @user-pw3mx6ux4u 4 місяці тому

  • @OmmurugaFencing
    @OmmurugaFencing 5 місяців тому +8

    Unnmai... I also felf . My prediction also same. 100% ture.
    Correction
    Especially Not USA... It's a powerful nation in the earth. (Maybe India).
    After war World order completely under control of the powerful nation.
    Southindia face some earth quake Before 2025
    Religion war will be in middle East.
    People face economic crises, and starvation.
    Africa will come into spring season, people fill with happiness and agriculture will get next stage, most important thing that people of Africa and religion faith converts from one to other.
    American currency value will be underrated and new common currency will announce all over world. (14 years will take )
    People fly into another planet by build spaceship.
    Gold will be mine from outside of earth.

  • @srinivasanramesh6287
    @srinivasanramesh6287 4 місяці тому +16

    Currently Rahu in Meenam, I don’t know whether he understands the current position. He said Rahu in Messam it’s not correct

  • @RoindDurai
    @RoindDurai 4 місяці тому

    my v3 ads கம்பெனி எத்தனை வருடம் இருக்கும் கொஞ்சம் கனிச்சி சொல்ல முடியுமா சார்..

  • @Madraswala
    @Madraswala 5 місяців тому +17

    முற்பிறவி என கூட சொல்ல தெரியவில்லை. நான் ஜோதிடம் படிக்கவில்லை என்பதற்கு நான் ஜாதகம் படித்ததில்லை என்கிறார். படிப்பு
    Bio Technology & Psychology?

    • @Gokulraj334
      @Gokulraj334 4 місяці тому

      Avar than sonnare us la padichen nu Tamil a maranthiruppar

  • @wynbertvk
    @wynbertvk 4 місяці тому +9

    Nice recap of all world situation that's already circuiting now. He can definitely join thanthi tv as an journalist.

  • @manikandanyuvaraja4290
    @manikandanyuvaraja4290 4 місяці тому +2

    நல்ல மருத்துவரை சந்திக்கவும்

  • @sribalajir2843
    @sribalajir2843 4 місяці тому

    Nanbalam
    Naangal .ellam..ungala mathiri

  • @lakslaks99
    @lakslaks99 4 місяці тому +8

    ராகு இப்போது மீன ராசியில் அல்லவா இருக்கிறது. அடுத்த பெயர்ச்சி கும்ப ராசிக்கு அல்லவா பெயர்ச்சி ஆகும். இதுவே தவறு.

    • @selvaraj-ig4mm
      @selvaraj-ig4mm 4 місяці тому

      ஆண்டவா நான் மீன ராசிக்காரன் என்னை காப்பாற்றும் பகவானே

  • @Sridharan.S
    @Sridharan.S 5 місяців тому +1

    @Mr. GK

  • @anbuoils186
    @anbuoils186 5 місяців тому +6

    இதெல்லாம் யாருடைய புரோட்டோகாலோ தெரியல

  • @dayanandaringgem8578
    @dayanandaringgem8578 2 місяці тому

    How to contact sir.

  • @sujitha5686
    @sujitha5686 5 місяців тому +2

    Nanum marupiravi dan...pona jenmatil enna pavam panuneanu terila indha janmatil kasta padurean..

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 4 місяці тому +1

    Marupiravi is future. How can you interpret past?

  • @nithyarul7171
    @nithyarul7171 4 місяці тому

    👍👍👍🙏

  • @RVassnth-ky4xt
    @RVassnth-ky4xt 4 місяці тому +1

    😊😊😊

  • @relax9548
    @relax9548 4 місяці тому +1

    மறுபிறவியா?முற்பிறவியா?
    பாவம் அவரே குழம்பி உள்ளார்

  • @appajisubanandharaj6231
    @appajisubanandharaj6231 4 місяці тому +1

    Bro if ragu is now in meenam he will automatically go to mesham then what is your problem.let him tell his views.

  • @dpssamy7585
    @dpssamy7585 4 місяці тому +6

    Good and great message Rishi 👏
    Eppaaa...Ethana manikku Alivu Nadakkum....Naan...Nagail erukkeyan...Neenga yenga erukkeenga.... Srilanka Aliyumaaa... Aliyaadhaaa
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-mh5wr3nz4d
    @user-mh5wr3nz4d 4 місяці тому +2

    Hello Thanthi TV Owner ah. Unga Kadai ya Eppo Sir Mooduvinga 🤔🤔🤔

  • @doctorvanitha
    @doctorvanitha 3 місяці тому

    hi sir

  • @prabugt9680
    @prabugt9680 2 місяці тому

    True

  • @anithaveeramani8909
    @anithaveeramani8909 4 місяці тому

    Raghu is in meenam.. not mesham.. enna padichingalo sir.. munpiraviya marupiraviya??

  • @OurLife-23
    @OurLife-23 4 місяці тому

    Great mr. Scientist🤔

  • @mahes785
    @mahes785 4 місяці тому +1

    😇😇😇🥳

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 5 місяців тому

    Josiyam Ariviyalnu aravicha epdida alivu kanaa pogum

  • @gajalakshmi3264
    @gajalakshmi3264 4 місяці тому

    😊

  • @nandhunandhu5280
    @nandhunandhu5280 4 місяці тому

    Sir nenga munnadi piravila yara erundhinga yenga erundhinga uruttu ku oru alavu illeya

  • @panneerselvam4502
    @panneerselvam4502 5 місяців тому

    Astro means to negative make to postive.thier will be solution find that .

  • @arulprakasam4066
    @arulprakasam4066 5 місяців тому +6

    Better … he would be best geo political expert 😂

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 5 місяців тому

    Sir vanakam iam sivakumar 28.11.1972 enaku palan solungu

  • @sathishchinna1155
    @sathishchinna1155 5 місяців тому

    Where is football news?

  • @scdpsalem
    @scdpsalem 4 місяці тому

    ஐயவா கீழ்பாக்கம் சேர்த்துடுங்க

  • @kavithajayakumar4097
    @kavithajayakumar4097 4 місяці тому

    Thumbnail heading - நியாபகம் இல்லை ஞாபகம்.pls crct it.

  • @saisankar.m2580
    @saisankar.m2580 4 місяці тому

    Its all ok what is the remedy😮

  • @kavi2889
    @kavi2889 5 місяців тому +2

    2024 LA ni irupiyanu solution first

  • @user-vr6hp8eo7d
    @user-vr6hp8eo7d 4 місяці тому +1

    I too predict global events....nothing great..

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam 5 місяців тому

    Uruttuttiyaacha?

  • @makeitsimple9447
    @makeitsimple9447 5 місяців тому

    I think you should have time travel machine

  • @kururavi79
    @kururavi79 4 місяці тому

    Maru piravi mean is in future isn’t it ?

  • @kalpanarao7207
    @kalpanarao7207 4 місяці тому

    In case you can tell me this is ny DOB 24.7 66 2.00am bron in chennai, how will it be, how do i contact u brother

  • @SilambamSeyonDhamo
    @SilambamSeyonDhamo 5 місяців тому

    He studied Sycology apuvae purinjikanum

  • @snsk7996
    @snsk7996 4 місяці тому +1

    இவர் சொல்றது சரிதான் இதை தடுப்பதற்கான வழி எனக்கு தெரியும்

    • @entertiment6.033
      @entertiment6.033 4 місяці тому

      Atha thaduppathukku ore vali yenna na, entha mathirye alkaloda vaya adachale yellam sariya erukkum