தங்காவுக்கு ஒரு குறையும் இல்லை. சிறப்பான காணெளி இன்றுதான் பார்த்து முடித்தேன் சொல்ல வார்த்தை இல்லை தங்கா இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் தங்கா தம்பிகள் வாழ்த்துக்கள்❤❤❤
பிரபா திவா இருவருக்கும் வணக்கம்.சகோதரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உண்மையில் எல்லாத் திறமைகளும் உள்ளது .நீங்கள் சொன்னதுபோல் சகோதரிக்கு இந்தியாவில் எந்த தொலைக்காட்சியிலாவது வாய்ப்புக்கிடைக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
முயலாமை யை வென்ற ஒரு புனித ஜீவன் இந்த அக்கா கடவுள் இவருக்கு துனை புரிய வேண்டும்.பல சோம்பேறிகளுக்கு முண்ணுதாரணம் இந்த சகோதரி..வாழ்த்துக்கள் சகோதரியே...Grade job bros...
சகோதரியின் திறமைகள் கண்டு வியந்து போனேன் multi talents இனிமையான குரல் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉 சகோதரியின் திறமைகளை உலகிற்கு காட்டிய பிரகலாதன் திவா அவர்களுக்கு மிக்க நன்றிகள்🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த தங்கையின் திறமைகளைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இவர் இந்தியா சென்று ZEE Tamil தொலைக்காட்சி சரிகமப நிகழ்ச்சியில் பாடுவாரானால் நிச்சயம் ரைற்றில் அடிப்பார். இவர் போவதற்கு முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும். யாராவது உறவுகள் இந்தியா செல்வதற்கு உதவுங்கள். இப்படி எங்கள் ஈழத்துப் பிள்ளைகள் சாதனை படைப்பது எமக்கு மகிழ்ச்சியே.
அழகாக பாடியுள்ளார். திறமையான பாடகி. வாழ்த்துக்கள். அந்த church members ற்கு நன்றி கனடாவிலும் church members இப்படி தான் நசுக்கி விடுவார்கள். அருமையான பதிவுக்கு நன்றி.
இந்தப் பெண்ணுக்கு இசையில் அசாத்தியத் திறமை உள்ளது. ஈழத்திலிருந்து முன்பு சூப்பர் சிங்கர் போட்டிக்கு சாரிகா நவனாதன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு லாஸ்லியா வந்தது போல, ஒரு நாள் இவரும் தமிழகத்துக்கு வந்து அவர்தம் திறமையை வெளிப்படுத்த எங்களின் வாழ்த்துகள்!
உன்மையிலே பிரகா சொன்னதை கேட்கும்போது ரெம்ப கன்னீர் வந்தது தமிழ் நாடுபோலே நீங்களும் திறமையானவர்களை நாமலே இப்பம் எத்தனை முத்துக்களை அனுசன் rj போன்ற உங்களுக்கு சல்யூட்
முயற்சி, விடாமுயற்சி 🔥 நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது...சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா என் உடன் பிறப்பு எங்கள் வீட்டின் கடல் குட்டி செல்ல தம்பி மற்றும் திவா தம்பிக்கும் ரோம்ப நன்றி🤝👏👏👏👏💐💐🥰👆
இந்த தங்கைக்கு அங்கவின குறைகள் ஒரு குறையும் இல்லை.கடவுள் நிறைய திறமையை குடுத்திருக்கிறார். கடவுளே இந்த பிள்ளையின் திறமையை உலகத்துக்கு காட்டுறதுக்காக இந்தியாவில் ச,ரி,க,ம,ப இல்லை என்றால் சுப்பர் சிங்கருக்கு போய் தங்காவின் எல்லா திறமைகளையும் காட்ட வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் ❤
இந்த சகோதரிக்கு இந்தியாவில் பாடுவதற்கு கட்டாயம் சந்தர்ப்பம் கிடைக்கும். இதற்கு ZEE Tamil தொலைக்காட்சி தான் சரியான தேர்வு. அவர்கள் தான் எந்த பக்கச்சார்பும் இல்லாத நடுவர்களைக் கொண்டவர்கள். இம்முறை கூட கண்பார்வை அற்ற புருஷோத்தமன் என்ற சகோதரன் தான் ரைற்றில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டார். அதே போல் இப் பிள்ளையும் வர வேண்டும். அப்படி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க எம் உறவுகள் முன்வாருங்கள்.
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஈழத்து குயிலின் குரலை தென்னிந்திய மேடைகளில் ஒலிக்க செய்வதற்கு அனைத்து உலகத்தமிழ் அனைவரினதும் தலையாத கடமை எத்தனை தடைகளை கடந்து தலைவன் கட்டிய என்னங்களின் இருந்து விலகாத பிள்ளை இவரை உலகுக்கு எடுத்துகாட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் பாடுபடுவார்கள் என்று எனக்கு 100%நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் தங்கை வாழ் பல்லாண்டு
First of hatsoff you Brothers well done work. Then I know that sister. She is a fantastic singer. If any succeed people have seen this video give the chance to this sister. Proud of you vino sister. She has been helping children and older people since her undergraduate period. Again thank you Brothers for your wonderful support..
Wish you all the best sister, she is very good talant lady she can get a good chance in her life god bless you sister & thanks pirakalathan & diviya to show this sister
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
பிரகலாதன் and திவாகருக்கு மிக்க மிக்க நன்றியும். வாழ்த்துக்களும்.🎉🎉🎉
தங்காவுக்கு ஒரு குறையும் இல்லை. சிறப்பான காணெளி
இன்றுதான் பார்த்து முடித்தேன்
சொல்ல வார்த்தை இல்லை தங்கா இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் தங்கா
தம்பிகள் வாழ்த்துக்கள்❤❤❤
வாழ்த்துக்கள் மகள் ஒரு Rejection-னை சரியாக புரிஞ்சு கொண்டு அதில் திறமையை வளர்த்ததிற்கு.....!!✌️💯✌️
விரைவில் நிச்சயம் நீங்களும் ஜெயிப்பீங்க மகள்..!!🤞💯🤞
பிரபா திவா இருவருக்கும் வணக்கம்.சகோதரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உண்மையில் எல்லாத் திறமைகளும் உள்ளது .நீங்கள் சொன்னதுபோல் சகோதரிக்கு இந்தியாவில் எந்த தொலைக்காட்சியிலாவது வாய்ப்புக்கிடைக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
முயலாமை யை வென்ற ஒரு புனித ஜீவன் இந்த அக்கா கடவுள் இவருக்கு துனை புரிய வேண்டும்.பல சோம்பேறிகளுக்கு முண்ணுதாரணம் இந்த சகோதரி..வாழ்த்துக்கள் சகோதரியே...Grade job bros...
தம்பிகளா ஈழத்து குயில் பாடுவதை உலகத்தமிழருக்கு படம் பிடித்து காட்டியமைக்கு மனதார வாழ்த்துகின்றேன் ❤❤
பிரகலாதன் திவாகர் இந்த அக்காவின் திறமையை வெளிகொணர்ந்த வாழ்த்துகள்
அன்புச் சகோதரிக்கு அன்பான வாழ்த்துக்கள்.என்றைக்கும் இறைவன் அருள் கிடைக்க பிரார்த்தனை.
சகோதரியின் திறமைகள் கண்டு வியந்து போனேன் multi talents இனிமையான குரல் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉 சகோதரியின் திறமைகளை உலகிற்கு காட்டிய பிரகலாதன் திவா அவர்களுக்கு மிக்க நன்றிகள்🎉🎉🎉🎉🎉
நம் நாட்டிலும் இப்படி thiramaiyanavarkalaa😃 hats off you ❤
நன்றாக பாடுகிறார் உங்கள் இருவருக்கும் நன்றிகள்
வாழ்த்துக்கள் அக்கா சொல்ல வார்த்தை இல்லை கடவுள் உங்கள் கூட இருப்பார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சகோதரிக்கு வாழ்த்துங்கள் இந்த.சகோதரியை வெளியுலகிற்க்கு.காட்டியமைக்கு நன்றிங்க தம்பிகள்.இருபரிற்க்கும் நன்றிங்க நன்றிங்க ❤❤
வாழ்த்துக்கள் சகோதரி
உன் விழிகள் ஒளி காண மறுத்தாலும்- உந்தன்
ஒலிகள் தமிழில் விளையும்- அது
உலகில் உயரும்.
நன்றி
கவிஞர்
கி,கலைதாசன்
தங்கச்சி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் திறமையை கன்டுவியர்ந்தேன் உங்களை உலகுக்கு காட்டிய தம்பிமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏👏👍
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த தங்கையின் திறமைகளைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இவர் இந்தியா சென்று ZEE Tamil தொலைக்காட்சி சரிகமப நிகழ்ச்சியில் பாடுவாரானால் நிச்சயம் ரைற்றில் அடிப்பார். இவர் போவதற்கு முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும். யாராவது உறவுகள் இந்தியா செல்வதற்கு உதவுங்கள். இப்படி எங்கள் ஈழத்துப் பிள்ளைகள் சாதனை படைப்பது எமக்கு மகிழ்ச்சியே.
அருமை 👌 வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி
அழகான குரல், தன் முயற்சியாலும் சாதனைகளாலும் எமக்கும் நல்ல வழி காட்டுகிறார்.
வாழ்க வளமுடன் உன் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி என்றும் முருகன் துணை
கிளிநொச்சி யின் கான குயில் உங்கள் தேனொழுக இனிமையான குரல் கேட்டு நான் மயங்கி விட்டேன் உங்கள் பாட்டில்
அழகாக பாடியுள்ளார். திறமையான பாடகி. வாழ்த்துக்கள். அந்த church members ற்கு நன்றி கனடாவிலும் church members இப்படி தான் நசுக்கி விடுவார்கள். அருமையான பதிவுக்கு நன்றி.
வாழ்த்துகள் தங்கா காணொளி தந்த தம்பிகள் வாழ்த்துக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤❤❤❤
Super sister வாழ்க வளமுடன் 🎉🎉🎉 RJ தமிழாக்கு நன்றி 🤝🤝🤝🙏🙏🙏
சூப்பர் தங்கை வாழ்க வளமுடன் வாழ்த்துகள். தம்பி நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் நற்பணி தொடர எல்லா வல்ல இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤
வாழ்த்துக்கள். சகோதரி இறைவன் அருள் புரிவார்❤👌
வாழ்த்துக்கள் சகோதரி. 🙏🙏🙏
மிகவும் இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் தங்கச்சி❤👏👏
Super தங்கச்சி நன்றிகள். பிரகலாதன், திவா நன்றிகள்.பாதுகாப்பாக சுகத்துடன் இருங்கள்.
Semmaya irukku akka...ungala paakkum pothu eanakku rombave inspiration a irukku..மேலும் நீங்க வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்..அக்கா...❤❤
மலையககுயில்கள் கிளிநொச்சி மண்ணில் வா ழ்த்துக்கள் 🎉்
வாழ்த்துக்கள் அக்கா வாழ்வில் இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள் அக்கா ❤
அருமை உங்களுக்கு நல்ல எதிர் காலம் அமைய வாழ்த்துகிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை நீ ஒரு கடவுளோட குழந்தை இவரின் இசைஞானம் என்னை வியக்க வைக்கின்றது ❤❤❤👏👏👏
வாழ்த்துக்கள் அக்கா ❤❤
Enkalukku ellam irunthum Ethukume theriyathu but ivankal muyatsi paradda thakkathu.iruvarukkum Vaalththukkal thampikkuddys
அருமை அக்கா வாழ்த்துக்கள் 👌👌👏🏻👏🏻
இந்தப் பெண்ணுக்கு இசையில் அசாத்தியத் திறமை உள்ளது. ஈழத்திலிருந்து முன்பு சூப்பர் சிங்கர் போட்டிக்கு சாரிகா நவனாதன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு லாஸ்லியா வந்தது போல, ஒரு நாள் இவரும் தமிழகத்துக்கு வந்து அவர்தம் திறமையை வெளிப்படுத்த எங்களின் வாழ்த்துகள்!
உன்மையிலே பிரகா சொன்னதை கேட்கும்போது ரெம்ப கன்னீர் வந்தது தமிழ் நாடுபோலே நீங்களும் திறமையானவர்களை நாமலே இப்பம் எத்தனை முத்துக்களை அனுசன் rj போன்ற உங்களுக்கு சல்யூட்
Sai baba intha akkavin கண் பார்வைய குடுங்க அப்பா வாழ்த்துகள் அக்கா
அருமை🎉🎉🎉🎉
வாழ்த்துகள் அக்கா❤ வாழ்த்துகள் அண்ணா❤
முயற்சி, விடாமுயற்சி 🔥
நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது...சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா என் உடன் பிறப்பு எங்கள் வீட்டின் கடல் குட்டி செல்ல தம்பி மற்றும் திவா தம்பிக்கும் ரோம்ப நன்றி🤝👏👏👏👏💐💐🥰👆
Supar supar supar Thangahze
நல்வாழ்த்துக்கள் சகோதரி.
Well done❤
SUPER NANPA
God bless you forever akka நீங்க நல்லா பாடுறீங்க மிக அழகாக இருக்கு ..
மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள் !!!!!
Super voice ❤❤❤❤❤
அருமை சகோதரி.வாழ்த்துக்கள்.இறை ஆசீர் என்றும் உங்களுக்கு.
Thank you pro 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤super sister 🎉😢😢❤❤❤
Congratulations sister 😍❤️
Super song 🙏🏻🙏🏻🙏🏻om Sai ram Vallthukkal sister
வாழ்த்து௧்௧ள்.ச௧ோதரி❤❤❤❤❤தம்பியா❤❤❤
Congratulations sister
இந்த தங்கைக்கு அங்கவின குறைகள் ஒரு குறையும் இல்லை.கடவுள் நிறைய திறமையை குடுத்திருக்கிறார். கடவுளே இந்த பிள்ளையின் திறமையை உலகத்துக்கு காட்டுறதுக்காக இந்தியாவில் ச,ரி,க,ம,ப இல்லை என்றால் சுப்பர் சிங்கருக்கு போய் தங்காவின் எல்லா திறமைகளையும் காட்ட வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் ❤
⁰û😢😂
Advance 100k valthukkal
Good.pelaes..you❤❤
❤❤❤❤ verry nice music
Valththukal sakotharry un thiramai kandu pullarithu ponen❤❤❤❤
Super 🎉🎉🎉🎉👏👏👏👏👍👍👍👍
வாழ்த்துக்கள் ❤️❤️
வாழ்த்துக்கள் சகோதரி தம்பிமார் உங்களுக்கும் நன்றி
Really great
வாத்துக்கள் சகோதரி
சூப்பர்
இவர் சொல்வது உண்மைதான் என்னுடைய சினேகித்தியும் இப்படி இருந்தவ அவர் ஒரு சங்கீத பாட ஆசிரியர் எமது கலைபண்பாட்டுக்கலகத்தில் இருந்தார்
இனிமையான குரல்வளம் வாழ்த்துக்கள்👏🏼👏🏼
Akka congratulations 👏 😢
இந்த சகோதரிக்கு இந்தியாவில் பாடுவதற்கு கட்டாயம் சந்தர்ப்பம் கிடைக்கும். இதற்கு ZEE Tamil தொலைக்காட்சி தான் சரியான தேர்வு. அவர்கள் தான் எந்த பக்கச்சார்பும் இல்லாத நடுவர்களைக் கொண்டவர்கள். இம்முறை கூட கண்பார்வை அற்ற புருஷோத்தமன் என்ற சகோதரன் தான் ரைற்றில் வின்னராக தெரிவுசெய்யப்பட்டார். அதே போல் இப் பிள்ளையும் வர வேண்டும். அப்படி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க எம் உறவுகள் முன்வாருங்கள்.
You are a highly talented girl both in singing and playing key board.May God bless and lead you.
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஈழத்து குயிலின் குரலை தென்னிந்திய மேடைகளில் ஒலிக்க செய்வதற்கு அனைத்து உலகத்தமிழ் அனைவரினதும் தலையாத கடமை எத்தனை தடைகளை கடந்து தலைவன் கட்டிய என்னங்களின் இருந்து விலகாத பிள்ளை இவரை உலகுக்கு எடுத்துகாட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் பாடுபடுவார்கள் என்று எனக்கு 100%நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் தங்கை வாழ் பல்லாண்டு
Wow superb voice sister👍👏🏻👏🏻👏🏻very happy to know your talent்Keep moving forward 🥳🌹👏🏻Thanks brothers posting this video! ♥️♥️♥️🙏
என் இனமே என் சனமே உன்னை உலகு மதிக்கின்றது
மிகவும் அருமை
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👣👣👣👣
Great, Excellent!
Super Akka 🙏👍❤️❤️❤️❤️
Super 💕💕💕
வாழ்க வளமுடன் அருமை அருமை
wow beautiful voice excellent
தம்பி நயவு செய்து இதை இந்திய தமிழ் தொலைக்காட்சிக்கு அனுப்பி விடுங்கள்:
Nice voice sis
Entum ungal sevai thodaradum anna valthukgal bro
Really very sweet voice hope she gets a chance in Tamil Nadu super singer contest.
Supper melody songs good singer daughter god 🎁 38:53
சகோதரி சூப்பர் 👍👍👍👍
First of hatsoff you Brothers well done work. Then I know that sister. She is a fantastic singer. If any succeed people have seen this video give the chance to this sister. Proud of you vino sister. She has been helping children and older people since her undergraduate period. Again thank you Brothers for your wonderful support..
Akka vera leval
அன்புச் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.
சூப்பர் வாழ்த்துக்கள் ❤
Wow ❤very ❤Very 🎉and
Congratulations sister very good
Amma unkal kural valam amutham than 🎉🎉🎉🎉🎉🎉❤ unkalai nan santhippen kaddayam ippa France irukkiren i miss u❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
congratulations sister🙏🇨🇭🇨🇭
Well
Valththukkal❤❤❤❤
Thanka valthukal 🙏🙏🙏👍👍👍
God bless you...
Wish you all the best sister, she is very good talant lady she can get a good chance in her life god bless you sister & thanks pirakalathan & diviya to show this sister
Super singing