சற்றுமுன் மனைவியிடம் தப்பித்து ஓடிய பிச்சுமணி | Akkuddiyum pichumaniyum | Jaffna comedy

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 120

  • @laxpcf6232
    @laxpcf6232 11 місяців тому +16

    வணக்கம் தம்பிகளா அருமையான பதிவு மிகவும் இயற்கையான இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறீர்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது சிரிப்புக்கு பஞ்சமே இல்லை 😂😂😂

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 11 місяців тому

      Don't worry about location. Don't put them in trouble.
      Watch and listen to the message...as you pass ur time 😊

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 11 місяців тому +3

    இயற்கை அழகு நிறைந்த இடத்தில் அருமையான காணொளி வாழ்த்துக்கள்😅😅

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 11 місяців тому +6

    மிகவும் அழகான இடமும் சிறப்பான நகைச்சுவையும் 😄😄😄
    வாழ்த்துக்கள் இருவருக்கும் 🔥

  • @somauthayan4715
    @somauthayan4715 11 місяців тому +3

    ஒரு வித்த்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் காரணம் இந்த இயற்கையான சூழல் 👌👌
    நான மறந்த பல பேச்சுத்தமிழ்களை உங்கள்மூலம் திரும்ப ஞாபகம் வருகிறது .❤️❤️Keep it up Brothers

  • @manojmano434
    @manojmano434 11 місяців тому +2

    இயற்கை அழகுடன் காணொளி சூப்பர் சூப்பர் உங்களது சனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿👌🏿

    • @drsmahesan203
      @drsmahesan203 11 місяців тому

      Video - visual audio
      தமிழில் காணொலி.

  • @meerasupper3590
    @meerasupper3590 11 місяців тому +3

    அக்குட்டியின் ரீ சேட்டுக்கள் சூப்பர்

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 11 місяців тому +3

    😂😂excellent acting Akkudi and Pichumani 👏👏விடு irrikellathu😅

  • @noushadabdul4803
    @noushadabdul4803 11 місяців тому +1

    Ennama nadikkireenkappa.siriththu ealaamal allava irukku ayyo.vera level super super.😂😂😂😂👍👍👍

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 11 місяців тому +2

    பிச்சு அக்குட்டி நடிப்பு அருமையாக இருக்கு பிச்சு கவலைப்படவேண்டாம். மனைவியோடுஒற்றுமையாகயிருக்கவும்பிச்சு.

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 11 місяців тому +6

    பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 💥😍

    • @somauthayan4715
      @somauthayan4715 11 місяців тому +1

      இருவரும் அருமை ❤

  • @jajenthiran
    @jajenthiran 11 місяців тому +7

    மெல்லத்தமிழ் இனி வளரும் ❤❤

  • @nanthinisenthuran9097
    @nanthinisenthuran9097 11 місяців тому +6

    சூப்பராக நடித்துள்ள அண்ணன்மாருக்கு வாழ்த்துகள் 🙏

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @JeyakanthMartenGunathilaka
    @JeyakanthMartenGunathilaka 11 місяців тому +2

    Wonderfull and practical theam and ur acting so natural,,,,sema annanmaar

  • @Shoban06
    @Shoban06 11 місяців тому +1

    அழகான தமிழ் சொற்கள் கேட்க அழகாக உள்ளது

  • @GajanGajan-o1o
    @GajanGajan-o1o 11 місяців тому +1

    சுப்பர்காநெலி எல்லோருக்கும் உகந்தது வாழ்க வலமுடன்

  • @vasukip3286
    @vasukip3286 11 місяців тому +6

    அரசியல்வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். மக்களாகிய நாம் தான் எம்மையும் எங்களது இயற்கை வளங்களையும் பாது காக்க வேண்டும்.

  • @maridossp9835
    @maridossp9835 11 місяців тому +2

    நகைச்சுவையுடன் நிகழ்கால வாழ்க்கையையும் எடுத்துக் கூறும் அக்குட்டி மற்றும் பிச்சுமணி இருவருக்கும் வாழ்த்துகள்.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 11 місяців тому +3

    வயலுக்கு வந்த ஆட்கள் எல்லாம் புதுசட்டைகளாக இருக்கே... அப்ப எல்லாம் நடிப்புத்தானா கோபால் 😂😂😂😂😂

  • @ranamarina9712
    @ranamarina9712 11 місяців тому +2

    அருமையான நடிப்பு. 👍👍
    இருவரும் தாம் எடுக்கும் பாத்திரத்தை, மிகவும் அழகாக நடிக்கிறீர்கள்.
    நன்றி.

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @Tamilan54
    @Tamilan54 11 місяців тому +1

    100% உண்மை 💪💪💪 good message

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 місяців тому +1

    அருமை.நன்றி.

  • @bagi7886
    @bagi7886 11 місяців тому +1

    Entha mattri videos pakkum pothu antha nalla ninivu varthu brother iam London naan epovum unka videos pakkum pothu manm nemathiya serikka mudithu brothers keep going don't give up vallthukall for 1m view's

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 11 місяців тому +2

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் தகவல் பெட்டகம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் சிந்திக்க சிரிக்க இவை அழகாக இருக்கிறது எமக்கு சின்னப் பிள்ளைகளாக ஓடி வயலுக்குள் ஓடி திரிந்த ஞாபகம் வருகிறது அருமை அருமை மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @visayanvisayan5877
    @visayanvisayan5877 11 місяців тому +1

    Wait pannittu irunthan unka video ku. Thank you

  • @rajuvasanthvasanth2624
    @rajuvasanthvasanth2624 11 місяців тому +1

    இயற்கை அழகு சூப்பர்

  • @King-cr5yd
    @King-cr5yd 11 місяців тому +1

    Unmai kathaigal super

  • @coconutteam4726
    @coconutteam4726 11 місяців тому +2

    சூப்பர் 👍👍👍👍👍👍👍

  • @தீபன்-17
    @தீபன்-17 11 місяців тому +2

    Supper bro Nalla Kalam adivelella pichukku😂😂😂😂😂

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 місяців тому +1

    Congratulations Akkuti pichumani Brother

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 11 місяців тому +1

    அருமை.வாழ்த்துக்கழ்

  • @meerasupper3590
    @meerasupper3590 11 місяців тому +2

    நல்ல கருத்துக்கள் சிறப்பு

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 місяців тому +1

    Nalla eduththukattu Anna's superb.. keep it up ❤

  • @sathasivamnirojan5278
    @sathasivamnirojan5278 11 місяців тому +2

    அருமை ❤️❤️❤️❤️

  • @gowriguru8857
    @gowriguru8857 11 місяців тому +1

    நல்ல கருத்து. சிறப்பு.

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 11 місяців тому +4

    Congratulations Akkuti pichumani Brothers 😂😂😂😂😂

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 11 місяців тому +1

    சூப்பர் சூப்பர்..

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 11 місяців тому +1

    😄😄😭சூப்பர்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 місяців тому +1

    🌷 சொல்வதெல்லாம் 👌 உண்மை 👌🌷 சிறப்பு 🌲💐🌲

  • @sivamanickam7891
    @sivamanickam7891 11 місяців тому +1

    சிறப்பு இருவருக்கும் வாழ்த்துகள்❤👍🏾👌🏾

  • @dinu2208
    @dinu2208 11 місяців тому +2

    Semma brothers well done

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 11 місяців тому +1

    Super super❤❤

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 11 місяців тому +1

    Wow super 👏👏👏👏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 11 місяців тому +1

    Super Bros ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 11 місяців тому +1

    இருவரும் அருமையான நடிப்பு வாழ்த்துகள்

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @mr.uruttu
    @mr.uruttu 11 місяців тому

    🔥🔥🔥🔥🔥🔥 Excellent

  • @mrs.s.vijavarathan1423
    @mrs.s.vijavarathan1423 11 місяців тому +1

    Akkuddi pichchumani good.😊😊

  • @SriThevan-h3c
    @SriThevan-h3c 10 місяців тому

    அண்ணா.அக்குட்டி.சமுக அக்கரசந்தநிகல்சிக்கு.மிகநன்றி.

  • @dkbrothers8202
    @dkbrothers8202 11 місяців тому +2

    பிச்சுமணியின் சாரம் நல்ல வடிவாக இருக்கிறது, இயற்கையான, நல்ல பச்சைபசேலான இடங்களில் காணொளி எடுத்துள்ளீர்கள் மற்றும் உண்மையாகவே குடும்பத்தில் ஊர்ல நடக்கின்ற விடயங்களை நகைச்சுவையாக காட்டிஉள்ளீர்கள், வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

    • @thayaliniyalini7112
      @thayaliniyalini7112 11 місяців тому

      😂😂😂

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

    • @drsmahesan203
      @drsmahesan203 11 місяців тому

      Video - visual audio
      தமிழில் காணொலி.

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 11 місяців тому +1

    பிச்சுமணி என்ன பெனியன் கம்பனி விளம்பரம் போல பெரும்பாலும் பெனியனோட தான் காணகிடைக்குது

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 11 місяців тому +2

    Super 🎉

  • @sathiyatheepamenan7010
    @sathiyatheepamenan7010 11 місяців тому +2

    பிச்சுமணி ஒரு solution இருக்கு Divorce 😂😂😂😂😂😂

    • @marinshiyanth3467
      @marinshiyanth3467 11 місяців тому

      Neer mutual ummada nakkal kunaththa divorce pannum

  • @dilaktbv.m.v208
    @dilaktbv.m.v208 11 місяців тому +1

    VERA LEVEL

  • @mrs.s.vijavarathan1423
    @mrs.s.vijavarathan1423 11 місяців тому +1

    தினமும் video போடவும்.

  • @KAVIsHANThATGstudiomusic-rr1lr
    @KAVIsHANThATGstudiomusic-rr1lr 11 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @lingam781
    @lingam781 11 місяців тому +1

    20k congratulations🎉

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 11 місяців тому +2

    😅😅😅😅 super

  • @BLACKBLUE1410
    @BLACKBLUE1410 11 місяців тому +3

    Great acting❤from jaffna

  • @subhasranjan6010
    @subhasranjan6010 11 місяців тому +1

    Good

  • @Aravinthan3302
    @Aravinthan3302 11 місяців тому +2

    1st like.comment❤

  • @kirubakiru9435
    @kirubakiru9435 11 місяців тому +2

    🎉மேலும் fun வீடியோபண்ணுங்க🎉

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 11 місяців тому +2

    Super brother

  • @ananthankulasegaram2659
    @ananthankulasegaram2659 11 місяців тому +1

    very nice

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 11 місяців тому +1

    Nice

  • @Dhivi162
    @Dhivi162 11 місяців тому +1

    Super annas

  • @alonewolf937
    @alonewolf937 11 місяців тому +2

    Naan UA-cam vaarathe unka joke paakathaan 😂

  • @raveenthiranvageeswary5066
    @raveenthiranvageeswary5066 11 місяців тому +1

    Super

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 11 місяців тому +1

    😊

  • @mohamedarsath2666
    @mohamedarsath2666 11 місяців тому +1

    சரியான காலகட்டத்துக்கு ஏற்ற பதிவு

  • @kirubakiru9435
    @kirubakiru9435 11 місяців тому +1

    Supper bro

  • @Aravinthan3302
    @Aravinthan3302 11 місяців тому +3

    20K congratulations 🎉

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 11 місяців тому +2

    , 😂😂😂😂👌👌

  • @naturalceylontravels9859
    @naturalceylontravels9859 11 місяців тому +1

    super bro

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 11 місяців тому +1

    ❤❤❤❤😂😂😂

  • @Shoban06
    @Shoban06 11 місяців тому +1

    கணகாலதற்கு பிறகு நீர் சிரங்கு சொல்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 11 місяців тому +1

    பிச்சு மணிக்கு எல்லாம் மனுசி தானா சாட்டு.

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 11 місяців тому +1

    ❤👌👌👌👌

  • @janadeepa9016
    @janadeepa9016 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 11 місяців тому

    Thé best advice for young generation and security. Thé young generation must listen takecare themselves. Thanks Appukuddie and Pichumani.

    • @kajanthass1993
      @kajanthass1993 11 місяців тому

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 11 місяців тому +1

    👏👏👏👏👏👏🤙🇳🇴🇳🇴🇳🇴

  • @Jaffnavithu
    @Jaffnavithu 11 місяців тому +1

    ❤❤ first comment

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 11 місяців тому +1

    நன்றி Happy Halloween and Happy New year 2024 😂😂😂

  • @anguvlog
    @anguvlog 11 місяців тому +2

    ❤😂

  • @birthmarkENT
    @birthmarkENT 11 місяців тому +2

    😂😂

  • @TkWaran-k1d
    @TkWaran-k1d 11 місяців тому +1

  • @shanthini5699
    @shanthini5699 11 місяців тому +1

    😂😂😂😂😂

  • @om8387
    @om8387 11 місяців тому

    இந்த திருமணசேவைக்கு மிக்க நன்றி இன்று சில இளைஞர்கள் மணவாழ்க்கையே வேண்டாமென்று ஒதுங்குகிறார்கள் காரணம் அவர்களது நண்பனின் வாழ்க்கையின் அனுபவம்தான் அதனால் இவன் பிச்சுமணியைப்போல தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை சந்திக்கவே அஞ்சுகிறான்.

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 11 місяців тому

    Hi. Bell. ❤❤❤❤❤

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 11 місяців тому

    வேலைக்கு போனால்தான் சோறு?😂😂
    பசிக்கும்மலல? சோறு முக்கியம் பிச்சு?😂😂

  • @nadapuvee937
    @nadapuvee937 11 місяців тому +1

    அக்குட்டி அண்ணோய் எனக்கொரு கேள்வி ..05:06 நிமிடத்தில் சொல்கிறீர்கள் .."பக்கத்து வீட்டுக்காரன்ர இது அடைச்சு போய்கிடக்கு "....எது என்று விபரமாக சொல்லுங்கோ !!!!!

  • @manrayanithya5044
    @manrayanithya5044 11 місяців тому

    👌👏😃

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 11 місяців тому +1

    சுனாமியும் வருதாம்....

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 11 місяців тому +1

    அந்தக்கால மன்னர்கள் குளத்தை கட்டினார்கள் ஏனெனில் குளத்திற்கு பெண்கள் குளிக்கவரும்போது மன்னன் மாறுவேடத்தில் வந்து பார்க்க…..

  • @SinthujaSinthuja-bl9xb
    @SinthujaSinthuja-bl9xb 11 місяців тому +1

    ❤😂😂

  • @nagalingamvimalanathan4358
    @nagalingamvimalanathan4358 11 місяців тому +1

    Ethuthan. Live valkkai. Suvarsiyam.

  • @gowriguru8857
    @gowriguru8857 11 місяців тому +1

    விசர் பேய்க்கு நீந்ததெரியாது எப்படி பழக்கும்?

  • @jesijesinthan9106
    @jesijesinthan9106 11 місяців тому +1

    நாளாந்த செய்திகளை நீங்கள் இருவரும் joke மூலம் தெரியப்படுத்தலாம் நாளுக்கு ஒரு video

  • @pedrogarden8795
    @pedrogarden8795 11 місяців тому +1

    குப்பை prank..நீங்களே சிரித்து கொள்ளுங்கள்

    • @drsmahesan203
      @drsmahesan203 11 місяців тому

      எப்பிடி எப்பிடி ?

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 11 місяців тому +1

    ❤😊kumar.italy

  • @Rasathi.Karan15
    @Rasathi.Karan15 11 місяців тому +1

    Very nice

  • @uthayakarankaranki4916
    @uthayakarankaranki4916 11 місяців тому +1

    ❤❤