ஐ.டி. வேலையை உதறி ஊருக்கு உழைக்க வந்த ரேகா ராமு | Rekha | Organic farming

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • ஐ.டி. வேலையை உதறி ஊருக்கு உழைக்க வந்த ரேகா ராமு | Rekha | Organic farming #PTDigital
    PT Digital is an exclusive channel from the house of Puthiya Thalaimurai which has a lot to talk about politics, cinema, history, fiction, sports, gossip, world news, human interest stories, spiritual, food, lifestyle and more, in short we cover everything that makes a common man happy and satisfied. The special feature of the channel is every video has different content. we value every single minute of our pt digital viewers. if a pizza has 12 slices and each slice has a different flavor and taste, it will be the favorite pizza of 12 different minded people like this channel has a variety of flavors and contents you like. come and have the slice of your choice of pizza in PT Digital. also PT Digital viewers get ready to have a roller coaster experience through our channel as it may sometimes take you to another galaxy sometime to stone age periods. stay stunned with PT Digital.

КОМЕНТАРІ • 376

  • @mseviews1171
    @mseviews1171 4 роки тому +254

    அடுத்த தலைமுறைக்கான விவசாயத்தை கொண்டு சேர்க்கிற உங்கள் பணி பாராட்டுக்கள்

    • @seemlyme
      @seemlyme 4 роки тому +1

      Manova Sofia
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
      ua-cam.com/video/Z_Mxjdrd7Sw/v-deo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @tnpsctamil8887
    @tnpsctamil8887 4 роки тому +158

    யோசித்துக் கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்க, சிலரே முயன்று இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறுகின்றனர்,
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @seemlyme
      @seemlyme 4 роки тому

      TNPSC Tamil
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
      ua-cam.com/video/Z_Mxjdrd7Sw/v-deo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 4 роки тому +102

    பாராட்டுக்கள் சகோதரி..👏👏 உள்ளாட்சி பணிகளில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐👍

    • @seemlyme
      @seemlyme 4 роки тому

      Meenakshi Meenakshi
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
      ua-cam.com/video/Z_Mxjdrd7Sw/v-deo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @TheSurya9397
    @TheSurya9397 4 роки тому +32

    உங்களை மாதிரி பேராசை
    அற்ற பெண்கள் வரம். நீங்க நல்லா இருக்கணும் தாயே.

    • @sivanandhangovindswamy4697
      @sivanandhangovindswamy4697 4 роки тому

      புதிய அவதார அன்னை! வாழ்க வளமுடன்

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 4 роки тому +26

    இன்றைய தமிழ் நாட்டிற்கு தேவை படித்த,நேர்மையான அதிகாரிகளே...மாறுவோம், மாற்றுவோம், சமுதாயத்தை.

    • @selva30989
      @selva30989 4 роки тому

      Chance yea illa...govt ofz illa iruka ellarumea pannam thinni naainga...naanga thozil Panna mudiyama kasatapattutu irukom antha naainga vangra lanchamala..politicians vera pathathunu...they think business paravan ellamea ambani nu

  • @shanmuganathans6488
    @shanmuganathans6488 4 роки тому +18

    தற்பொழுது பணக்கார்கள் தான் விவசாயம் செய்ய முடியும் என்ற எண்ணம் அனைத்து இளைஞர்களிடமும் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களிடமும் பரவியுள்ளது

  • @வாழ்கவளமுடன்வாழ்கவளமுடன்-ஞ1ல

    வாழ்த்துக்கள் 💐 தங்களின் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐 💐

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 роки тому +1

    தங்களின் இயல்பான பேச்சில் நேர்மையான எண்ணம் தெளிவாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 4 роки тому +97

    An IT emoloyee.... Suffering during every appraisal..Not sure salary will decrease or job will be fired.. I am also thinking like you... Will do soon.

    • @restaurantbusiness5503
      @restaurantbusiness5503 4 роки тому +8

      Corporate won't allow you to grow

    • @aswinparachuru4646
      @aswinparachuru4646 4 роки тому +8

      My brother & me started natural products selling... Like avoiding plastics... Selling clay products... Wooden toys... Wooden kitchen items... Home made soaps... Home made drinks avoiding Boost & Horlicks etc... Home grown vegetables... Hand made articles & products..

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 4 роки тому

      @@aswinparachuru4646 where are you doing this.... Chennai or....

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 4 роки тому +4

      rajsekar sampath .. Don’t Work for appraisal dude .. Work for your satisfaction .. STOP asking your friends or teammates Rating .. your life will be more peaceful ..

    • @rajasekarsampath1
      @rajasekarsampath1 4 роки тому

      @@coolyoutuber6237 only you will know when your salary get decreased and that too 30%....And the reason is all politics....

  • @spdevarajan2665
    @spdevarajan2665 4 роки тому +2

    பொது நல சேவைக்கு தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட உங்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. வாழ்த்துகள்

  • @drskb2934
    @drskb2934 4 роки тому +5

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்!
    உங்களைப் போல நபர்கள் தான் நம் நாட்டுக்கு தேவை!👍💐💐💐

  • @thendralvp1701
    @thendralvp1701 4 роки тому +1

    பாராட்டுக்கள்
    உங்களை போன்று நிறைய பேர் வர வேண்டும்

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 4 роки тому +3

    வாழ்த்துக்கள் ரேகா.வாழ்கவளமுடன். சூப்பர் .👏👏👏👏👏👏👏👏

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 4 роки тому +18

    She knows Important of Agriculture

  • @selva1991kumar
    @selva1991kumar 4 роки тому +13

    Both of u sema hardwork......Hats off both .....

  • @SuperVinu86
    @SuperVinu86 4 роки тому +11

    இந்த உலக விவசாயத்தையும் இயற்கைக்கு மாற்ற வேண்டும். மக்கள் மாற்றத்தை ஏற்க வேண்டும். இளைஞர்கள் கை கோர்க வேண்டும்.

  • @madeinindia1996
    @madeinindia1996 4 роки тому +10

    Emotional shows ur feelings and hardwork in farming 🔥🔥🤗❤️great work sister....👌👌
    Real singapen👩‍🌾

  • @karnannivas9287
    @karnannivas9287 4 роки тому +1

    உடல்நலக் குறைவு தீர்வு-->இயற்கை விவசாயம்-->சந்தைப்படுத்தலில் சிக்கல்-->வேலைவாய்ப்பை உருவாக்கல்-->அரசியல் இடையூறு-->அரசியல் பழகு.. Mam u should write a book.. Real ironlady..special thanks to PT for recognizing this kind of people and make us Inspiring.. 🙂

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 4 роки тому +9

    An educated, young, enthusiastic politician and she loves natural agriculture and that too succeeded.. TN at its best

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 роки тому +2

    வாழ்கபல்லாண்டு தமிழகமக்கள்அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்

  • @mylilartsoul
    @mylilartsoul 4 роки тому +16

    I knew her from hp.. she was my colleague but haven't interacted much🙁.. loads of respect..

    • @vijaykanth8278
      @vijaykanth8278 4 роки тому +2

      Why are you saying these cheap lies

    • @Ponrajesheee90
      @Ponrajesheee90 4 роки тому

      @@vijaykanth8278 how did you say as he told that lies

    • @vijaykanth8278
      @vijaykanth8278 4 роки тому

      @@Ponrajesheee90 on what basis u are saying that her comment is true

    • @Ponrajesheee90
      @Ponrajesheee90 4 роки тому

      @@vijaykanth8278 i think no one like to say as she know very well...bcz, my point of view, it is no use of that person...

  • @ramyaksamara1882
    @ramyaksamara1882 4 роки тому +3

    She deserves a national award...hats of u mam

    • @ananths7352
      @ananths7352 4 роки тому

      What for, she did not innovate anything new. She went to her roots when encountered some problem on herself or his family member. I am not critical of her choice of work and service to mankind, which has just started.

  • @vinothanbu1244
    @vinothanbu1244 4 роки тому +13

    Mam super!!!! Keep rocking.... All the very best....

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 4 роки тому +31

    அழுகையே வந்துருச்சு மா உங்க முயற்சி பாத்து.

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 роки тому +9

    Bravo! Great decision. God bless and be a blessing to others.

  • @rsvelan9217
    @rsvelan9217 4 роки тому +7

    சிறப்பு வாழ்த்துக்கள் சகோ...

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 4 роки тому +8

    Agriculture is our backbone... Need to show our power by doing more exports... Especially without chemicals...

  • @omjayaram
    @omjayaram 4 роки тому +22

    Govt should provide grants to this scientist farmer, she is a great role model, wish her success in all her efforts. USA is a big market for organic farm products, 10 pound organic rice bag is $20/- consider all options.

    • @dayatec
      @dayatec 4 роки тому

      Bayer and Monsanto 🤑🤑💀💀💀

    • @seemlyme
      @seemlyme 4 роки тому +1

      J Mahendran
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
      ua-cam.com/video/Z_Mxjdrd7Sw/v-deo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @vithushan9411
    @vithushan9411 4 роки тому +8

    Awsmm...superb....no. words..congrats😎

  • @vanjinathanvanjinathan1845
    @vanjinathanvanjinathan1845 4 роки тому +13

    வாழ்த்துக்கள் சகதோரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivajirao542
    @sivajirao542 4 роки тому +6

    Arasiyal vadhigal kural: Ennathu vivasayama... Podra hydrocarbon thittatha... Illa podra 8 vazhi salaiya... illa anga naduda transmission tower ah... Vivasayatha valara vitruvoma....

  • @ganeshkumarjeyaraj5379
    @ganeshkumarjeyaraj5379 4 роки тому +1

    வாழ்த்துக்கள் தோழி....... நல்ல முயற்சி....

  • @sheksameem8368
    @sheksameem8368 4 роки тому +5

    Mam ur simple and concern...may god bless u with abundance...hope u become peoples leader ....i hope to meet U and ur village and the organic farming practices to the marketing and value addition..

  • @RMalai
    @RMalai 4 роки тому +4

    second chapter and a second career in your life. a lot of people are just satisfied with a job for their life time. exploring different lifestyles, different career gives a person a better satisfaction and excitement in life. great job sister. hopefully you both are now healthier as well.

  • @karthiselva7373
    @karthiselva7373 4 роки тому +5

    U studied well about life mam. Got inspired by u .

  • @mlvgowtham1
    @mlvgowtham1 4 роки тому +4

    இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் மிக பெரிய சாதனை.

    • @karuna040288
      @karuna040288 4 роки тому

      ஆமாங்க. அருமையான கருத்து. நன்றி.

  • @universemars1733
    @universemars1733 4 роки тому +31

    ..அட கடவுளே எனக்கு இப்படி மனைவி கிடைக்கலயே ...ஹ்ம்ம் ...அமெரிக்கா வில் உக்காந்து எரிச்சலா இருக்கு .. என்னால இப்படி பண்ண ஆசை ..ஆனால் என் மனைவி ???

    • @luxmivelu1839
      @luxmivelu1839 4 роки тому +1

      😭😭😭

    • @sridevikothandapani628
      @sridevikothandapani628 4 роки тому +1

      Good.. atleast u are feeling guilty

    • @Gk26590
      @Gk26590 4 роки тому +1

      எல்லாரும் வந்தா வாங்க ஆள் இருக்காது

    • @LBINLONDON2010
      @LBINLONDON2010 4 роки тому +4

      Appreciate the wife who is with you... not everyone are same.

    • @nature8178
      @nature8178 4 роки тому +2

      Take ur decision Dnt live for others,if ur body get diseased even ur wife will leave u in tis mechanical money minded world

  • @balajiradha29
    @balajiradha29 4 роки тому +3

    Ellame deep ah learn panni irukinga super akka

  • @spohighlights9086
    @spohighlights9086 4 роки тому +1

    பெருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @kathirvel7213
    @kathirvel7213 4 роки тому +2

    வாழ்த்துக்கள்.... நன்றிகள்.....

  • @sakthivishnu8180
    @sakthivishnu8180 4 роки тому +2

    Appreciated initiation, everyone should try agriculture business for healthy future

  • @edged1867
    @edged1867 4 роки тому +1

    தெய்வம் மா நீங்கள் உங்கள் பாதம் தொட்டு தலை வணங்குகிறேன், தொடரட்டும் உங்கள் பணிகள்.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 роки тому +6

    Great work. All the best

  • @ganeshs9889
    @ganeshs9889 4 роки тому +2

    Speechless mam really

  • @carmenkevin5408
    @carmenkevin5408 4 роки тому

    Super and dedicate to every villager

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thank to PT Digital teams sharing Information ℹ️ about organic agriculture Vazthukal Rekha mam & family’s Encouraging organic Agriculture’s

  • @funwaala5270
    @funwaala5270 4 роки тому +21

    Now I tell she will become millionaire of nxt ten years. Food is always best medicine. Not a burger, pizza and chat items. Only for natural farming.

  • @koms7870
    @koms7870 4 роки тому +2

    Hats off. Very happy for u..

  • @shukur73
    @shukur73 4 роки тому

    உங்கள் பயணம் தொடர.. வாழ்த்துக்கள்..!

  • @karthiga298
    @karthiga298 4 роки тому

    சிறப்பு வாழ்த்துகள் சகோ

  • @pulikutty5076
    @pulikutty5076 4 роки тому

    Really great👌👌👌👌👍👍👍👍💐💐💐💐

  • @shamithac3606
    @shamithac3606 4 роки тому +1

    Really superb mam. Hereafter we also try to do something in our own land. Thank you so much dear sister

  • @malarmurali737
    @malarmurali737 4 роки тому +4

    சூப்பர் அக்கா

  • @cirilciril2797
    @cirilciril2797 4 роки тому

    You done a great job mam...Naumalvar is not died ....he is living Every Agreeculture lovers... You live long....God will save you.... Thank you so much.... Thanks puthiya thalaimurai....

  • @ramkaruppaiah2816
    @ramkaruppaiah2816 4 роки тому +1

    Very inspiration, be role model for all up coming Young people, spreed great work to all areas and be inspiration to all

  • @aravind-456
    @aravind-456 4 роки тому +1

    அருமை அக்கா..

  • @anandhari4562
    @anandhari4562 4 роки тому

    I start crying end of the video super mam. Be an inspiration.

  • @nithyarv653
    @nithyarv653 4 роки тому +2

    Hope everyone realise n gets educated on what u eat.... good initiative.. support is required

  • @yuvanrajaraja6822
    @yuvanrajaraja6822 4 роки тому +1

    Ur such a beautiful person 😊mam

  • @mahes155
    @mahes155 4 роки тому +1

    என் இலட்சியம் ..பாராட்டுக்கள்

  • @italiandiary
    @italiandiary 4 роки тому +10

    Dislike பூச்சி மருந்து கம்பெனி owner

  • @magikiruba7688
    @magikiruba7688 4 роки тому

    Super mam.... God bless u

  • @oms.chandrasekaran
    @oms.chandrasekaran 4 роки тому

    இந்த மாதத்திலிருந்து நான் சொல்வதை செய்யுங்கள்; ஒரு மணிநேரம் மழைபெய்தால் மொட்டைமாடிக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் கழிவுகளோடு சேர்ந்து வீனாகிரது மழைநீரை மட்டும் குழாய்ழூலம் போர் மூலமாக பூமிதாயிடம் செலுத்தினால் பூமிபரப்பு அனைத்தும் நீர் ஊர வழிவகைக்கும் காய்ந்த பூமி எல்லாம் விவசாயம் செழிப்படையும்

  • @kushala5846
    @kushala5846 4 роки тому +6

    On the product cover or on price tag we can use the photo of the farmer from whom you are buying. so that the consumer will have connect with the farmer and the product. In co-optex they are printing the photo of the weaver on the price tag of sarees.

  • @balakumar4267
    @balakumar4267 4 роки тому

    Village and agriculture temple and heaven of God,pudumaipen.feel happy even become village representative, wishes...

  • @senthilkumaar2263
    @senthilkumaar2263 4 роки тому +5

    வாழ்த்துக்கள்

  • @MrRadjeshbabu
    @MrRadjeshbabu 4 роки тому

    Hats off Mam, hope after seeing this many farmers who use Chemicals, fertilizers spoil their land will convert to organic farming.

  • @mypetsoverseas
    @mypetsoverseas 4 роки тому +1

    Will join your idea soon in my village. Planning something like this. Good exposure for me. Waiting for an example guys.

  • @humanityhumanity4174
    @humanityhumanity4174 4 роки тому

    Super sister.... Hats off

  • @JBC100
    @JBC100 4 роки тому

    Hello Reka, my best wishes and kind request PLEASE COME TO ACTIVE POLITICS TOO...WE NEED DESPERATELY GOOD PEOPLE LIKE YOU IN POLITICS EVER BEFORE

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 роки тому +40

    எனக்கும் விவசாய ம் பன்னனும் ஆசை... ஆனால் இந்த பாம்பு நினைத்தால் தான் பயமா இருக்கு

  • @thiravidamanig8681
    @thiravidamanig8681 4 роки тому

    வாழ்த்துக்கள் விவசாயம் செழிக்கட்டும்...

  • @rameshsivakami8175
    @rameshsivakami8175 4 роки тому

    நன்றி

  • @dilipmahadev4494
    @dilipmahadev4494 4 роки тому

    Great madam you will success

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 4 роки тому

    Very very happy ma I don't know how to express mi feeling so the nation is changing

  • @ragus4880
    @ragus4880 4 роки тому +6

    இவர்கள் கதையை சினிமாவா எடுக்கலாமே அந்த துறையினர்

  • @Treecutterdheena
    @Treecutterdheena 4 роки тому

    Super வாழ்த்துக்கள்

  • @qgm007
    @qgm007 4 роки тому

    I too have used monochrotophos and umpteen composition a decade back. Now I left farming and working as energy consultant. My strong opinion is we can not expected dramatic growth in farming but pretty sure for minimal as well stable growth irrespective to the method we adopt.

  • @saravanangopalakrishnan3832
    @saravanangopalakrishnan3832 4 роки тому +10

    Congrats on your success..one kind request please use helmet..

  • @chandralekan1128
    @chandralekan1128 4 роки тому

    Wow..she is doing a amazing job...matrangal nammidam iruntu arambikanum

  • @jayalakshmiarivazhagan2575
    @jayalakshmiarivazhagan2575 4 роки тому

    Best of luck, best example couples

  • @sasinetheenp2038
    @sasinetheenp2038 4 роки тому +1

    வாழ்த்துக்கள்.... சகோதரி💐💐💐

  • @amalangelraj
    @amalangelraj 4 роки тому +1

    IT la job pannuradhukku summaavae irukkalaam, evlo periya arivaaliyayum machine pola work panna vaichi moolaya malungadichiduvaanga. Am senior software engineer left job after 10 years of experience for being with my family and to live naturally with what we have!
    Family oda life spend panna time tharaadha job follow pannaadheenga. Ungala edhu valarkkudho, andha job ku ponga. Ungala health wise stress panni spoil pannum, life ah time ah urinjum job ku pohavae pohaadheenga!

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 4 роки тому +2

    இப்பே நம்ம சாப்பிடறது எல்லாமே விஷம் தான்

  • @jeys1052
    @jeys1052 4 роки тому

    You have clear future vision..
    All the best..
    World is watching you.. Once you win the entire woman would also win.

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 4 роки тому +2

    Hats off

  • @RajeshRajesh-xy5vp
    @RajeshRajesh-xy5vp 4 роки тому +3

    Excellent sister superb fantastic keep it up

  • @ssuresh4433
    @ssuresh4433 4 роки тому

    Nandri sister

  • @rajeshkumarmanivannan9976
    @rajeshkumarmanivannan9976 4 роки тому +10

    So, its a start-up technically ....its extension of IT field but in agriculture sector..

  • @ramujob302
    @ramujob302 4 роки тому +7

    வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி

  • @dupakoorkannan5233
    @dupakoorkannan5233 4 роки тому

    She seems very simple. Goodluck madam!

  • @sanjaikumarj6627
    @sanjaikumarj6627 4 роки тому +1

    Great I am also thinking

  • @greenleafntech1184
    @greenleafntech1184 4 роки тому +8

    உணவு மட்டுமே காரணம் அல்ல நகர்புறங்களில் நிலவும் மாசு (கார்பன் போன்றவை)

    • @greenleafntech1184
      @greenleafntech1184 4 роки тому +1

      சுவாச நோய்கள் ஏற்படக் காரணம் தாங்கள் உபயோக படுத்தும் வாகனங்களும் ஒரு காரணம் தான்!!!

    • @aswinparachuru4646
      @aswinparachuru4646 4 роки тому +2

      Plant more trees... Atleast outside d City borders...

  • @manueljoe978
    @manueljoe978 4 роки тому

    Weldon Rekha mam

  • @dharshinis3629
    @dharshinis3629 4 роки тому +1

    Inspired..

  • @MJ-xk4or
    @MJ-xk4or 4 роки тому +1

    Correct decision Madam

  • @kishorekumars2678
    @kishorekumars2678 4 роки тому +1

    Nalla vishyam akka

  • @selvarajselva3260
    @selvarajselva3260 4 роки тому +1

    awesome superb , congratulation to u i'm proud of it even i love to do the same hands off to you let a ain't no words to say god bless u all

  • @Maheshkumar-jl4lp
    @Maheshkumar-jl4lp 4 роки тому

    Congratulations for you finally understand why we are here to live with health and prosperity.👏

  • @SakthiBeta
    @SakthiBeta 4 роки тому +3

    How to get products from you directly for our consumption.