கருப்பை பலமா இருக்க...மாதவிடாய் சரியா வர... இத சாப்பிடுங்க..! Siddha Dr. Salai JayaKalpana | Periods

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 31

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 11 місяців тому +7

    வயதுக்கு வந்து 30 நாட்கள் காலையில் முட்டையும் நல்லெண்ணெயும் குடுப்பார்கள். அப்பா கொடுத்தால் குமட்டினாலும் பயந்து குடித்துவிடுவேன். அம்மா கொடுத்தால் குமட்டி துப்பிவிடுவேன்.

  • @sudhab1645
    @sudhab1645 11 місяців тому +17

    நல்லெண்ணெய் முட்டை இரண்டும் பூப்படைந்த உடனே கொடுப்பாங்க அப்போது மட்டும் குடித்தால் போதுமா இரண்டாவது மாதமும் குடிக்கனுமா

  • @sindujabaskaran9351
    @sindujabaskaran9351 11 місяців тому +2

    Very useful information for Modern Moms too. Sir, kindly post Mam's all videos under single playlists, even it will be more useful for the viewers to watch Mam's advice under single playlist.

  • @rajusiva1978
    @rajusiva1978 3 місяці тому

    அடிக்கடி நரம்பு இழுக்கி றது என்ன செய்வது அம்மா

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 10 місяців тому

    மேடம் வெறும் டிப்ஸ் மட்டும் சொல்லாமல் எந்த சக்தியோடு தொடர்புடையதுனும் எந்த தேகம் உள்ளவர்கள் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாதுனும் சொல்லித்தருவது அருமை 👏 எனக்கு மாதவிடாய் 29நாட்களில் சரியாக வரும் ஆனால் எள்ளு, கேழ்வரகு சூடு தரகூடியது சாப்பிட்டால் மாதவிடாய் தள்ளிப்போகும். என்ன காரணம் மேடம் தெரிவியுங்கள் 🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 11 місяців тому +3

    Nandri Dr.

  • @msjothieo9952
    @msjothieo9952 11 місяців тому +4

    Madam pre menstrual syndrome (PMS) irukku atha eppadi sari pannalam nu sollunga pls

  • @Shinyveedu3540
    @Shinyveedu3540 10 місяців тому

    Mam elluurundai diabetic patient edutha constipation aaguma

  • @vinodanayak1045
    @vinodanayak1045 10 місяців тому

    Please give english subtitle so that it will reach to everyone

  • @sujeetharavikumar7106
    @sujeetharavikumar7106 11 місяців тому +1

    Well explained mam. Great service for the needy people ❤

  • @mageshbojan9536
    @mageshbojan9536 11 місяців тому +1

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @sivakamikirubakaran2641
    @sivakamikirubakaran2641 11 місяців тому +1

    Ellu varuthu eadukalama sagothari

  • @ashwathigayathri
    @ashwathigayathri 11 місяців тому

    On periods shall v drink urad dhal porridge??

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 11 місяців тому +2

    Yes ,my grandma gave oil and egg to me.

  • @Thagazhi2021
    @Thagazhi2021 8 місяців тому

    Intha video continuation please

  • @divb7789
    @divb7789 9 місяців тому

    If getting period even after 50+, will ear9ng ulundu stop the period.and. start menopause ? Have low b12 and protein ..

  • @lakshmim5882
    @lakshmim5882 11 місяців тому +3

    எனக்கு கால் பாதம் அதிகமாக எரிகிறது என்ன முத்திரை

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 11 місяців тому

      Blood test pannunga..வைட்டமின் " பி" காம்ப்ளெக்ஸ் குறைபாடு மற்றும் சர்க்கரை வியாதிக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.
      பயப்படவேண்டாம்.டாக்டரை அணுகவும்.

  • @kamatchikamatchi-b4i
    @kamatchikamatchi-b4i 11 місяців тому

    நன்றி

  • @ranjanimmahesh6842
    @ranjanimmahesh6842 11 місяців тому

    Good information thank u

  • @rameshnhhhjn7016
    @rameshnhhhjn7016 11 місяців тому

    Ennoda daughter age 15.scandy period ya iruku. 15 to 20 kita iruku. Enna mathiri food tharalam. Konjam weight athika ma iruku. Exercise pandra.

  • @abinaya8808
    @abinaya8808 11 місяців тому

    Yellu sapta periods athigama pogum unmaya

  • @ChithraChithra-kx7np
    @ChithraChithra-kx7np 11 місяців тому +3

    Mam என் குடும்பமே SCA1 என்ற நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.இதற்கு தீர்வு இருக்குதா mam

  • @niazrasheedrasheed5706
    @niazrasheedrasheed5706 11 місяців тому

    Age attend pannathulenthu ethuna naal kodukanum

    • @sudhab1645
      @sudhab1645 11 місяців тому

      முதல் நாளே கொடுப்பாங்க அடுத்த நாள் வெறும் வயிற்றில் கொடுப்பாங்க எனக்கு அப்படித்தான் கொடுத்தாங்க

    • @LIFECENTRERJPM006
      @LIFECENTRERJPM006 11 місяців тому

      1 month கொடுங்க

  • @sulosrini1219
    @sulosrini1219 10 місяців тому

    please

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 11 місяців тому

    நன்றி