உண்மை தான் நாட்டு மருந்து கடையில் பேதி மத்திரை வாங்கி அதை பற்றி தெரியாமல் சாப்பிட்டு எனக்கு வலிப்பு வந்ததது மருத்துவரை கேட்காமல் சாப்பிட கூடாது என்பது விளங்கியது . வீடியோ 👍
மருத்துவம் டி அவர்களுக்கு வணக்கம் எனது மகன் பிறவியிலேயே இடது முலை குறைப்பாட்டுடன் பிறந்து உள்ளான் அவனுக்கு இதை சரி செய்ய ஏதாவது வழி உண்டா?இருந்தால் தங்களை சந்திக்க எனக்கு தங்களது விலாசம் தரவும் அதனுடன் கைபேசி எண்கள் தரவும் நன்றி
Mam நான் உங்களை மெய் வழி சாலை கோவிலில் பார்த்து இருக்கிறேன் ... mam எனக்கு முலம் இருக்கிறது வந்து 10 வருடம் ஆகிறது என்னால் அதை தாங்க முடியாமல் இருந்து வருகிறேன் இதற்கு ஒரு மருத்துவம் சொல்லுக்கு mam please ...
உண்மை தான் நாட்டு மருந்து கடையில் பேதி மத்திரை வாங்கி அதை பற்றி தெரியாமல் சாப்பிட்டு எனக்கு வலிப்பு வந்ததது மருத்துவரை கேட்காமல் சாப்பிட கூடாது என்பது விளங்கியது . வீடியோ 👍
மிக நன்று தொண்டு தொடர இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
No one fraud
Nilavarai podi and panneer Roja podi and kadukaipodi for Vada udampu
வாதம், பித்தம் இரண்டும் சேர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு என்ன மருந்து சாப்பிடுவது
தோல் நோய்க்கு பேதி மருந்து சொல்லுங்க அம்மா
Vathapitha. Irunthal thol noi Varum. Drink more warm water every day. Early morning one spoon ghee with warm water one glass. Drink
அற்பு தமான விளக்கம்!நன்றி அம்மா.
அறிவை பகிர்ந்ததற்க்கு வணங்குகிறேன்
Neenga nallarukaum madam
Constipation for Vadham people: 4:00, Nilwarai chooranam usage for Vadham people: 4:56
Madam please open your hospital in Madurai.atleast once in a month consultation please please doctor
மருத்துவம் டி அவர்களுக்கு வணக்கம்
எனது மகன் பிறவியிலேயே இடது முலை குறைப்பாட்டுடன் பிறந்து உள்ளான் அவனுக்கு இதை சரி செய்ய ஏதாவது வழி உண்டா?இருந்தால் தங்களை சந்திக்க எனக்கு தங்களது விலாசம் தரவும் அதனுடன் கைபேசி எண்கள் தரவும் நன்றி
அருமையான பதிவு
மிக அருமையான பதிவு.
நன்றி......
BP காரர்கள் மலச்சிக்கலுக்கு உப்பு சாப்பிடலாமா. தெளிவுபடுத்தவும்.
மீனா வெங்கடேசன்.
Mam நான் உங்களை மெய் வழி சாலை கோவிலில் பார்த்து இருக்கிறேன் ... mam எனக்கு முலம் இருக்கிறது வந்து 10 வருடம் ஆகிறது என்னால் அதை தாங்க முடியாமல் இருந்து வருகிறேன் இதற்கு ஒரு மருத்துவம் சொல்லுக்கு mam please ...
Madam...uppu saptha vatham varum nu sollurangale....unmaiya?
Miga arumayana padhivu Dr
God is great
Tq for sharing the knowledge mam.
Moolakodori ennai for pitha udampu
Vanakam madam Nan OCD problemnala rumba kaistapaduran edha satepanna neinga treatment tharuveinhala please mam soluinga
Madam, you mentioned about vata, pitta and kapha bedi medicines. But what about vata pitta combination bedi medicines. Pls answer dr.
Great Doctor
ஹெர்னிய விரைவீக்கம் சரியாக முத்திரை சொல்லுங்கள்
இவங்களோட கிளினிக் எங்குள்ளது.. இவர்களை எப்படி சந்திக்க🤔🤔🤔
திருச்சி
Plz talk about urticaia snd pedhi marundu for that madam. You are an excellent doctor, giving perfect treatment.
Madam we kindly request you to open a clinic in Salem district. Atleast monthly once please come Madam. Please Madam.
😊❤
Kapam udampu karargal Pathi complete slugaa mam
Moolakudori 🙏🙏🙏🙏
🙏
Katraalai 50+kadukkai 50
+ vilakennai 100
200 ml
Nenga neraya books eludhunga , Madam
Thank you mam
செல்லூலாயிடிஸ் பற்றி சொல்லுங்க மேடம்
எடைக் குறப்புக்கு சொல்லுங்க மேடம்
Thank you sister ❤❤❤🎉🎉🎉
Idli mavu araikkumbodhu aammanakku vidhaighalai serkkalaama. Idhil side effects ulladhaa. Neengal makkalukku kidaitha oru bhokkisham.
Kadukkai podi powder panni 6 months aaguthu antha powder use pannalama madam
Mikasariyaka koorineergal
Great mom
Thank u mam👏🙏💐
Thanks
Thank you ma
7:12 Amma continus ah disentery ponna eana செய்வது மாத கணக்கில் ple solution soluga artharities patient ku keakurean.
Naga parpam edunga.
தலையில் பொடுகு 5வருடமா இருக்கு. அதேபோல் இர்ரெகுலர் ப்ராலம் இருக்கு. இதற்கு பேதி மருந்து இருக்கா
வாழ்க வளமுடன்
Toilet pokumpodu smoke mathiri varuthu .iythu yenna madam body heatda unghal address please
மருத்துவரை பார்க்க வாய்ப்பு உண்டா
How to contact mam please
How do we contact her pls help
PCOD ullavar kalucku malasikkal thirvu yentha marunthu mam.vaatha udalinar mam.vayathu 31Aakuthu mam.sollunga mam.
சென்னையில் உங்க க்ளினிக் எங்கே இருக்கிறது மகளே
உங்கள் ஆஸ்பிட்டல் விலாசம் தேவை
How to contact Mam?
இவங்க பேரில் சேனல் உள்ளது அதில் உள்ளது
Mam contact panrathur rare
Contact number pls
19:16
ஐயா ஆட்டிட்டு வந்த எண்ணெய்யை காய்ச்சுவதில்லை. மேடம் கூறியது போல் காய்ச்சிதான் எண்ணெய் எடுப்பார்கள்
Thank you Dr.Every information is very important to our life.
நாங்கள் எங்கள் காட்டில் விளைந்த ஆமணக்கு விதைகளை வறுத்து, இடித்து, வேய்த்து விளக்கெண்ணையை(ஆமணக்கு நெய்) காய்த்து, அவ்வெண்ணையை உணவுக்கு, தலைக்கு, மருவத்திற்க்கும் பயண்படுத்தி வருகிறோம்.
பித்த எரிச்சலுக்குஎன்னசெய்வதுதயவுசெய்துசொல்லுங்கள்
Vilakennai castor oil kaichi oil bath edunga
Thankyou. Mam
Thank you mam