FIRST LOOK | Trending Cinema | Kanguva | Thangalaan | Kottukkaali | sivakarthikeyan | soori

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #kanguva #soori #thangalaan #sivakarthikeyan #paranjith #vikaram #vplay
    ~VISION CINEMA HOUSE வழங்க SAKTHI FILM FACTORY வெளியிடும் படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. சீனு ராமசாமி இயக்கத்தில், N.R.ரகுநந்தன் இசையில்.ஏகன், யோகிபாபு நடிப்பில் TEASER-ஐ சூரி வெளியிட்டு இருக்காரு.
    ~ SK PRODUCTIONS & THE LITTLE WAVE PRODUCTIONS-ன் கொட்டுக்காளி P.S.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ளனர். படம் AUG 23 2024 வெளிவரயிருக்கு. முன்பாக படத்தின் TRAILER-ஐ பல பிரபலங்கள் முன்னிலையில் வெளியிட்டு மகிழ்ச்சில இருக்காங்க படக்குழு.
    ~ HOMBALE FILMS வழங்க ரகு தாத்தா வெளிவரவிருக்கு.கீர்த்தி சுரேஷ் M.S.பாஸ்கர் நடிப்பில். படத்தை எழுதி,இயக்கியிருக்காரு சுமன் குமார். *சியான் ரோல்டன் இசையில், Ezhundhu Nindru Poridu"("எழுந்து நின்று போராடு") - Video Song வெளிவந்துருக்கு.
    ~ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ்-ன் *தங்கலான். பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமின் சிறப்பான தோற்றத்தில் EXPERIENCE IT IN QUBE POSTER வெளியாகி, தற்பொழுது SOCIAL MEDIA-ல *VIRAL ஆகிட்டுருக்கு.
    ~ BTG UNIVERSAL & RED GIANT MOVIES அருள்நிதியின் நடிப்பில் டிமான்டி காலனி 2 படத்தை அஜய் R ஞானமுத்து இயக்க. சாம் C.S இசையில், படத்தின் THE HORROR RIDE PROMO -வில் PRIYA BHAVANI SHANKAR FEAR LOOK POSTER வெளிவந்திருக்கு.
    ~ஸ்டுடியோ கிரீன் & UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில்,சிவா இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் *கங்குவா*ஒரே நேரத்தில் *TRAILER 5-மொழிகளில் SINGLE VIDEO-வாக வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திற்கு.
    ~பூரி கனெக்ட்ஸ் தயாரிக்கும் படம்-டபுள் ஐஸ்மார்ட். படத்தை பூரி ஜெகன்நாத் ராம் பொதினேனி இயக்கத்தில்,சஞ்சய் தத் நடிப்பில், மணிஷர்மா இசையில் படம் வெளிவரயிருக்க நிலையில் காவலர்களுடன் ஒரு சந்திப்பில் படக்குழு இருக்காங்க. இதன் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை SAKTHI FILM FACTORY வெளியிடுகிறது
    =================================================================================
    SUBSCRIBE "Vplay" For More Videos
    For more Videos click here :
    / @vaanavilplay
    Enjoy and stay connected with us!
    ► Subscribe to us on UA-cam : / @vaanavilplay
    ► Like us on Twitter : / vaanavilplay
    ► Follow us on Instagram : / vaanavilplay
    ► Follow us on Thread : www.threads.ne...
    ► Website: vaanaviltelevi...

КОМЕНТАРІ •