உண்மை காதலின் வலி😭💔| love failure | |sakthi2022

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 783

  • @sarveshnsarvesh3115
    @sarveshnsarvesh3115 2 роки тому +656

    ஏமாந்த வர்களுக்கு மட்டுமே புரியும் பிரிவின் வலி என்னவென்று கண்டிப்பாக வாழ்நாள் முழுக்க ஒரு நல்ல துணை உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @venkatexcel1856
    @venkatexcel1856 2 роки тому +364

    நெஞ்சம் வலிக்கிறது !! இவ்வளவு அருமையான வெள்ளை உள்ளம் கொண்ட தங்கமான பெண்ணை விட்டுச் சென்றவன் தான் வருத்தப்பட வேண்டும் உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் கட்டாயம் அமையும் வாழ்த்துக்கள் சகோதரி!!

  • @arunhit123
    @arunhit123 2 роки тому +91

    கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது நண்பா... அடக்க முடியலை.. அன்பு சகோதரி நலம் வாழ வாழ்த்துக்கள்

  • @arulcholan7578
    @arulcholan7578 2 роки тому +175

    வாழும் வரை இந்த காதல் வலி இருக்கும் 😔

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 роки тому +107

    எத்தனை பேருக்கு இந்த சிஸ்டர் கதையை கேட்ட உடனே 😭 வந்தது நான் அந்த சிஸ்டர் கதையை கேட்டு அழுதேன் உண்மையான காதலோட வலி 😭😭

  • @Sedhuselvam
    @Sedhuselvam 2 роки тому +326

    பிரிவின் வலி ... அன்பால் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்💔

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 2 роки тому +45

    உண்மை உள்ளவருக்கு இறைவன் என்றும் துணை இருப்பார் கலங்காதே சகோதரி வாழ்த்துக்கள்

  • @022gopinath.p7
    @022gopinath.p7 2 роки тому +325

    பொண்ணுங்க உண்மையா இருந்தா பசங்க ஏமாதிர்ராங்க
    பசங்க உண்மையா இருந்தா பொண்ணுங்க ஏமாதிர்ராங்க
    ரெண்டுபேரும் உண்மையா இருந்தா கடவுள் ஏமாத்திர்ராரு😒😒😒

  • @sriramulu165
    @sriramulu165 2 роки тому +88

    என் தோழி அவள் உள்ளம் எனக்கும் புரிகிறது... உண்மை காதல் என்றும் நிலையானது....சகோதரி...

    • @rithikgamingtamilrgt3686
      @rithikgamingtamilrgt3686 2 роки тому +1

      அவளே இன்னோர்தியொட புருஷன வேணும் மு சொல்ற நீங்க வேர அவளுக்கு பாவம் பாக்ரிங்க

    • @sweety6860
      @sweety6860 2 роки тому

      @@rithikgamingtamilrgt3686 avunga enga apdi sonnanga nengalae summa solathinga

    • @rithikgamingtamilrgt3686
      @rithikgamingtamilrgt3686 2 роки тому

      ​@@sweety6860 na சொன்னது 200/- உண்மை என் நா அவா

  • @bosskaran8535
    @bosskaran8535 2 роки тому +92

    ஏனோ கலங்குகிறேன்!யாராலோ கலங்கடிக்கப்பட்ட நம் மனம், என்றோ ஒரு நாள் யாராலோ கலகலப்பாக்கபடும், அதுவரை காத்திருப்போம்!😍

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 2 роки тому +110

    இப்படி உன்மையாய் இருந்த ஓரு தங்கத்தை விட்டு போன அந்த பொரம்போக்கு வாழ்க்கைல நல்லாவே இருக்க மாட்டான் .. நீ ஆழாதே தங்கம்.. உனக்கு அவனை விட உண்ண தாங்கு தாங்குனு தாங்குரவன் கண்டிப்பா கிடைபான்.. நீ நல்ல இருப்ப டா தங்கம் கவலை படாதே 🙏🙏🙏💖💖💖🤗🤗🤗 உனக்காக இந்த அண்ணா வேண்டிக்குரேன் 🥰🙏🙏🙏 கடவுள் உனக்கு துணை இருப்பார்

  • @subashsj8
    @subashsj8 2 роки тому +122

    நமக்கு நாம்தான் உண்மை... 💯💯💯

  • @சீமான்தம்பிகர்ணன்ப

    இந்த காணொளியை பார்க்கும் போது என் அடி மனதில் வலிக்கிறது

  • @amarnathjayasiva9599
    @amarnathjayasiva9599 Рік тому +8

    பாவம்யா இந்த பொண்ணு... உன் மனசுக்கு நீ நல்லருப்ப..❤.. எனக்கும் இதே கதை..

  • @jacklinstudio166
    @jacklinstudio166 2 роки тому +8

    நெஞ்சம் வலிக்கிறது !! இவ்வளவு அருமையான வெள்ளை உள்ளம் கொண்ட தங்கமான பெண்ணை விட்டுச் சென்றவன் உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் கட்டாயம் அமையும் வாழ்த்துக்கள் சகோதரி!!

  • @hemaeswar2896
    @hemaeswar2896 2 роки тому +28

    literally moved to tears ..this girl is so sweet by heart i wish her grt future ..

  • @yuvarajyuvaraj3822
    @yuvarajyuvaraj3822 2 роки тому +22

    Akka Neega feel painnathiga plz 😢😭😭😭😭...
    True love never fails 💯😢...
    God is always with you akka 😢🙌🙌...

  • @mr.smartns7466
    @mr.smartns7466 2 роки тому +46

    நான் 2 வருஷம் love பண்ண ஒரு பொண்ணு பார்த்தீங்கன்னா relative அவ வீட்ல ஒத்துக்கல எங்க வீட்டிலிருந்து போய் பேசினாங்க அக்சப்ட் பண்ணல ஒரு ஆழமான உறவு காதல் அவ மேல. நான் அந்த தப்ப தான் பண்ண Poisson சாப்பிட்டேன் எதனால் என்னை ஏத்துக்கலனு பாத்தா நல்ல வேலை இல்லை அதுக்கப்புறம் ஒரு வேலை join பண்ண ஆறு மாதத்துல new car வாங்கினேன் love பண்ணும் போதும் சரி இப்பவும் சரி என்னோட வீடா இருக்கட்டும் என்னோட மாட்டுப்பண்ணை வச்சிருந்தேன் இடமா இருக்கட்டும் என்னோட கார் அ இருக்கட்டும் எல்லா மே வந்து அவளுக்கு புடிச்ச மாதிரி தான் இருக்கும் என்னோட முதல் எழுத்து அவளுடைய முதல் எழுத்து இதான் என் car la போட்டு இருப்பேன் இப்பவும் அவ்ளோ பெரிய காதல் அதை வெளியே வர்ணிக்க முடியாது எனக்குள் எழுந்த கேள்வி என்னன்னா எது என்கிட்ட இல்ல ன்னு என்ன ஏற்றுக் கொள்ளவில்லையோ அத நம்ப தக்க வச்சுக்க ன்னு சொல்லிட்டு ஒரு ஆறு மாசத்துல நல்ல டெவலப் ஆன எனக்குள்ள ஒரு வெறி அதுக்கப்புறம் ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு நிறைய டைம் நடுவுல பாத்துருவோம் function ல போகும்போதும் வரும்போதும் பேசுவானு எதிர்பார்ப்பு இருக்கும் எனக்குள்ள பேசமாட்டா அடிக்கடி feel பண்ணுவேன் இப்போதைக்கு அப்படியே போயிட்டு இருக்கு அவளுக்கு கொடுத்த இடத்த வேற யாருக்குமே கொடுக்க முடியல ..... எல்லா உறவும் ஒரு stage ல பிரிவுதான் கொடுக்கும் அதுக்காக நம்ம வாழ்க்கை நம்ம வீணாக்கிக கூடாது
    காதல் ரொம்ப அருமையானது அற்புதமானது அதை பிரிவில் மட்டும் தான் உணர முடியும் ...
    பிரிவின் பால் உணர்வதே காதல்
    இது என்னோட உண்மையான குட்டி ஸ்டோரி

  • @umasankarv8658
    @umasankarv8658 2 роки тому +20

    நமக்கு உண்மையாக இருப்பவள் 🤝 தாய் 🙏மட்டுமே♥️

  • @SathishKumar1992
    @SathishKumar1992 2 роки тому +23

    Really strong feeling. She is really a gem 💎

  • @RajKumar-we6eh
    @RajKumar-we6eh 2 роки тому +36

    பிரிவின்....வலி சொல்ல முடியாது... கண்களில் கண்ணீர்...

  • @paramessri2962
    @paramessri2962 2 роки тому +13

    Seriously antha ponnu pavam😭alugavanthuruchu.sakthi bro vera level.last song sema.antha ponnu sonathuthan.yarum yarukume unmaiya ila😢

  • @senthilx-raysenthilx-ray7357
    @senthilx-raysenthilx-ray7357 2 роки тому +19

    உங்களுக்கு நல்ல துனை கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @veeraprabhaveeraprabha3067
    @veeraprabhaveeraprabha3067 2 роки тому +27

    சக்தி ப்ரோ உங்க program ல கண்கலங்கி வீடியோ இது
    துரோகத்தின் வலி மிகவும் கொடுமையானது 😔😥😥

  • @King_of_karakattam
    @King_of_karakattam 2 роки тому +69

    காலம் மறைந்தாலும் காதலின் வலி போகாது ... 😢😢

    • @dearthamizhachi6299
      @dearthamizhachi6299 2 роки тому

      Yes😭😭😭😭😭

    • @King_of_karakattam
      @King_of_karakattam 2 роки тому

      @@dearthamizhachi6299 😢😢😢

    • @muthueswari989
      @muthueswari989 Рік тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭mutiyala😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arunsrarunsr4493
    @arunsrarunsr4493 2 роки тому +52

    காதலிக்கும் போது சில பேருக்கு ஜாதி தெரியாது திருமணம் என்று வரும்போது மட்டும் ஜாதி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை

  • @dhivan_music7145
    @dhivan_music7145 2 роки тому +11

    கவலைப்படாத என் செல்ல அக்காவே 🥺🥺

  • @vengatesh722
    @vengatesh722 2 роки тому +30

    சத்தியமா யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது அதை நானும் அனுபவிச்சிருக்கேன் 😭😭😭 என்னை விட்டுட்டு போன வா எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் 💔💔

  • @hpharishcreation7893
    @hpharishcreation7893 2 роки тому +28

    நமக்கு நாம் தான் உண்மை.. 💯

  • @vanavilvarnam7743
    @vanavilvarnam7743 2 роки тому +14

    உண்மை காதலுக்கு எப்பவும் வழி அதிகம்தான்

  • @srilankan...4005
    @srilankan...4005 2 роки тому +24

    பாவம் அந்த பெண்ணு😔😔😔

  • @aathisalairaja1299
    @aathisalairaja1299 2 роки тому +10

    உண்மையான காதல்
    நேர்மையான காதல்
    பாசமான காதல்
    கண்ணீர் சிந்திய காதல்

  • @dolphinsushe5440
    @dolphinsushe5440 2 роки тому +5

    இது போன்ற உள்ளங்கள் நாம் தேடும் போது கிடைப்பதில்லையே ஏன்

  • @kuppusaihari8993
    @kuppusaihari8993 2 роки тому +10

    அருமையணா பதிவு தங்கச்சி ரொம்ப மனசு கஸ்டா மா இருக்கு மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arunsrarunsr4493
    @arunsrarunsr4493 2 роки тому +15

    அந்த சகோதரி இந்த அளவுக்கு கண்ணீர் விடுறாங்க நா அதுக்கு பேரு நடிப்பு இல்லை உண்மையாவே அவங்க ரொம்ப ஒருத்தங்களை நேசித்து இருக்காங்க அதனால

  • @sivakumar8922
    @sivakumar8922 2 роки тому +67

    ஒரு காதல் போனால் காட்டியம் ஒரு காதல் வரும்... ஆனால் முதல் காதல் மறக்க முடியாது..

  • @goput7410
    @goput7410 2 роки тому +10

    காதலின் தோல்வி லைக் போடுங்க

  • @arumugamchinnathambi6533
    @arumugamchinnathambi6533 2 роки тому +10

    நீங்கள் பண்ண இந்த வீடியோ பதிவு இது வரைக்கும் பண்ண வீடியோவை விடவும் சிறந்தது நன்றி

  • @kathirg4411
    @kathirg4411 2 роки тому +16

    இந்த பிரிவின் வழி உணர்ந்தவனால் மட்டும் தான் உணர முடியும் என்னோட லவ் இம் இதே மாதிரி தான் 💔😭😭😭😭

  • @Hussainraja-u5z
    @Hussainraja-u5z 2 роки тому +20

    நான் ஒருப்பொழுதும் தனிமையை விரும்புவதில்லை ஆனால் நான் இபோழுது தனிமையை விருப்புகின்றேன் ஏன் என்றால் நீ என் தனிமையில்தான் கனவாகி கலைந்தாய் I miss you ♥♥♥♥ இது வரிகள் அல்ல என் வலிகள்

    • @gayathrimathan6648
      @gayathrimathan6648 2 роки тому

      Neega avanga lover ra

    • @NKFATTROCITIES4336
      @NKFATTROCITIES4336 Рік тому

      இப்பொழுதே நீங்கள் அவங்கள சந்தித்து பேசுங்கள் உசேன் ராஜா

  • @arunsrarunsr4493
    @arunsrarunsr4493 2 роки тому +4

    அன்பு சகோதரி வாழ்க்கையில் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும்.

  • @uma3253
    @uma3253 2 роки тому +23

    நான் இத பாத்ததும் அழுதுட்டே... நான் உண்மையா love பண்ணே விட்டுட்டு போய்ட்டாங்க... எந்த ஒரு ரீசன் சொல்லாம போய்ட்டாங்க... பரவாயில்லை எங்க இருந்தந்தாலும் நல்லா இருக்கணும்...2 years love...

    • @இப்படிக்குவினோ
      @இப்படிக்குவினோ 2 роки тому

      Uma na Vinoth napagam erunga

    • @krishnan-bh4iy
      @krishnan-bh4iy 2 роки тому

      பெண்னோ நீ விரும்பியது உண்ணை விட்டு விலகியவன் ஒரு நாள் நினைத்து பார்ப்பான் நல்ல பெண்னை இழந்து விட்டேன் என்று. அப்பொழுது நீ உயர்ந்தவளாய் இருப்பாய் தாய், தந்தை சொல்வதை கேள்_ நன்றி

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 2 роки тому +14

    அந்த வலி யாருக்கும் தெரியாது உண்மையா காதலித்தால் அந்த வலி வரும் உண்மையா நேசித்தால் ஏமாற்றம் தான் வரும் யாரும் ஏமாற்றினால்) நான் உண்மையா நேசிக்கிறேன் அந்த இரக்கம் அது தான் கடவுள் மனசு நிங்க நல்லா இருக்கணும் 🌹🙏🌹

  • @anandhak603
    @anandhak603 2 роки тому +21

    உண்மை காதலில் உண்மையான வலி 💔

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 роки тому +2

    Really great ma neenka....unka luv true ....neenka valanum ..... 🙏🙏🙏🙏

  • @nandhakumar239
    @nandhakumar239 2 роки тому +4

    அந்த பொண்ணு சொல்வது அனைத்தும் உண்மை இறைவா....

  • @raghava5353
    @raghava5353 2 роки тому +46

    அந்த வலி கொடுமையானது...நான் இன்னும் அனுபவிச்சிட்டு இருக்கேன்😔🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @mahamaha9179
      @mahamaha9179 2 роки тому

      Same problem l hate u my life .....💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @umasankarv8658
      @umasankarv8658 2 роки тому

      😭 supre bro 🥺🥺

    • @jamunajamuna229
      @jamunajamuna229 2 роки тому

      Mee also missing him

  • @anjur4723
    @anjur4723 2 роки тому +8

    😭😭😭antha feel ellam nammakkulle irukkatum. Nammakk namma matumntha iruppe. 🫂❤

  • @vijikrishnan9567
    @vijikrishnan9567 2 роки тому +3

    Really i can't control my tears.....

  • @RVthoottam
    @RVthoottam 2 роки тому +12

    இப்போ தான் நியூஸ் பார்தேன் தம்பி ரொம்ப சந்தோசம்

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 2 роки тому +6

    Really verymuch thanks and hatsoff to this channel 🙏....yevalavo naal prank nu engala sirikka vechirukinga....1st time andha valigala unaravachi palasellaam neyaabaga paduthitinga ...🧎💔😪...nandrigal nanba😔🙏😊

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +9

    இந்த பெண்ணின் வலியும் வேதனையும் நானும் அனுபவித்து கொண்டு இருக்கேன்...ஆணாக. இவரின் வாழ்வு சிறக்க இயற்கை வழி செய்ய வேண்டும்...

  • @Ezhumalai-of1hl
    @Ezhumalai-of1hl Рік тому +1

    உண்மையா லவ் பண்ணுன மட்டும் தான் bro வலி தெரியும் 😔😔😔😔😔😔😔😔😔

  • @iniya-462
    @iniya-462 2 роки тому +21

    ரொம்ப தங்கமான பொண்ணு எனக்கு கண்ணு கலங்குது

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 2 роки тому +19

    Same feeling, avunge alugureppe, enakkum kannule kannir varuthu.... I miss my Ex.. Throgi..

    • @selvam2399
      @selvam2399 2 роки тому +1

      Don't feel 😓

    • @vijayv8484
      @vijayv8484 2 роки тому +1

      Feel pannathinga

    • @bosskaran8535
      @bosskaran8535 2 роки тому +1

      போனவங்க போகட்டும், நம்ம அழுகைக்கான விடை !, நம்மள விட்டுப்போனவங்களுக்கு வாழ்க்கை எங்கயோ யாராலயோ கேள்வி ஆகிடும்!எல்லாம் நன்மைக்கே!கடவுள் பார்த்துப்பாங்க, எல்லாரும் நல்லா இருப்போம் எப்போவும் நல்லா இருப்போம்!!!!காதல் தோல்விக்கு ஒரே விடை முடிஞ்ச அளவுக்கு அழுது தீர்த்தடணும்!எங்க இருந்தாலும் நல்லா இருங்கனு போயிட்டே இருக்கலாம்!

    • @manikandanmram9577
      @manikandanmram9577 2 роки тому +1

      Ellam nanmaike

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 роки тому +3

    நல்ல 👌குழந்தையை இறைவன்👌 ஒரு போதும் கை விட மாட்டான்
    நிச்சயமா உங்களுக்கு நல்ல சிறப்பான 👌எதிா் காலம்👌 உண்டு👌🌷

  • @sathishr9716
    @sathishr9716 2 роки тому +11

    Payyan unmaya iruntha ponnu yamaathiduraanga.ponnu unmaya irunthaa payyan yamathiduraan.rendu peerum unmaya irunthaa kaalam yaamathiduraan.
    Nothing is parmenent 🤗

    • @meena8798
      @meena8798 Рік тому

      எஸ் நா eppo anupavikren

  • @GaneshKumar-fn4db
    @GaneshKumar-fn4db 2 роки тому

    உன்னுடைய பலகீனமே அழுகை தான்டா பாப்பா .உனக்கு இறைவன் ஒருவனே ஆறுதல்.

  • @girishkumar.n1265
    @girishkumar.n1265 Рік тому +1

    This girl will be blessed with happiness soon 😊

  • @johngilbert8701
    @johngilbert8701 2 роки тому +2

    இந்த உலகம் நல்லவர்கள் மட்டும் வாழ உருவாக்கப் படவில்லை என்றாலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் அம்மா . நீ ஏன் அழுகிறாய் உன்னை விட்டுச் சென்றவன் தான் அழவேண்டும் . தைரியமாக இரு குனிந்து பார் இந்த உலகம் உன் காலடியில் கிடக்கிறது ...

  • @sabari8605
    @sabari8605 2 роки тому +4

    பணத்திற்காக மட்டும் நடிக்கும் காதல் ஒரு போதும் சேராது
    இன்றும் உன்மையான காதல் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Рік тому +1

    உங்களைப் படைத்தவனுக்கு தெரியும் உங்களால் எவ்வளவு பாரம் சுமக்க முடியும் என்று. ஆகவே நீங்கள் எதற்கும் மனம் தளராமல் உறுதியோடு இருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல காலம் வந்தே தீரும்.

  • @bharathjustin1793
    @bharathjustin1793 2 роки тому +8

    Bro editing vera level I'm crying this video very emotional

  • @v.dhanushjanakiraman2422
    @v.dhanushjanakiraman2422 2 роки тому +17

    காதல் பொய்யானது 😭

  • @tamilarasan1478
    @tamilarasan1478 2 роки тому +1

    உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை இறைவன் தருவார்

  • @kalaiselva96
    @kalaiselva96 2 роки тому +7

    Naanum ungalil oruvan akka ...😭😭😭

  • @kamal.akamal8507
    @kamal.akamal8507 2 роки тому +1

    Don't feel akka...😢god always with you akka feel pannadinga akka

  • @yokeshradhakrishnan7540
    @yokeshradhakrishnan7540 2 роки тому

    Indha akka va emathunavanga ennakachu kandipa feel pannuvanga oru nalla ponna miss panitom nu💔💔💔 Don't worry sis unga manasukku vera level la oru life kedaikum.

  • @safiullah2526
    @safiullah2526 2 роки тому +4

    அன்பால் ஏமாந்தவர்ஹலுக்கு மட்டும் புரியும் வலியின் பாஷை சத்தமில்லாமல் அழுவது எப்படி என்ரு

  • @MindLoop18
    @MindLoop18 2 роки тому +11

    Polimer news pathuttu வந்தவங்க யாரு எல்லாம்

  • @laksh3969
    @laksh3969 2 роки тому +5

    ஹலோ வணக்கம் உங்களுடைய அழகுக்கும் அறிவுக்கும் பேச்சிக்கும் தகுந்த மணமகன் கண்டிப்பாக இறைவன் கொடுப்பான் இந்த உலகத்தில் யாரையும் நம்ப வேண்டாம்

  • @sridharsaksridharsak8604
    @sridharsaksridharsak8604 Рік тому +4

    அன்பு ஒன்று தான் அனாதை 😭💯

  • @sindhusbio590
    @sindhusbio590 Рік тому +1

    It's true akka 👍👍I am also love failure..But now I am Writer in Tamil literature..👏👏

  • @sakthiraja3186
    @sakthiraja3186 2 роки тому +4

    Enna bro car vangitingala... Super bro ...... Etho sandai pola tv la varinga

  • @traveltoworldttf1719
    @traveltoworldttf1719 2 роки тому +1

    பசங்களும் ஏன்டா இப்படி ஏமாந்துரிங்க பாவம்டா அந்த பொண்ணு ஒங்க அம்மா மாதிரி நினைங்கடா பசங்க யாரையும் ஏமாத்தாதிங்கடா

  • @superhumanbeingssachin9768
    @superhumanbeingssachin9768 Рік тому

    Super Nanba...
    Sema Character Pa Avanga avanga Nalla Irukanum

  • @sims01
    @sims01 2 роки тому +7

    என் அனுபவ சொல்... இதுவும் கடந்து போகும்.

  • @dashvanthharrish4289
    @dashvanthharrish4289 2 роки тому +2

    பாசமே இந்த காலத்துல பாக்கறதே கஷ்டம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாசம் பாசம் வரவங்களா பையனும் சரி பொண்ணும் சரி தன்னோட சுயநலத்துக்கு பொழுதுபோக்கா பண்ணிட்டு போயறாங்க ஆனால் அதுக்கு அப்பறம் அதோடு வலி சாவ விட கொடுமை செத்து கூட போயறலாம் அந்த வலி இருக்கே தாங்கவே முடியாது தைவுசெஞ்சு பாசம் காமிச்சி டைம்பாஸ்க்கு யாரையும் யூஸ் பண்ணாதிங்க அது பொண்ணா இருந்தாலும் சரி ஆணா இருந்தாலும் சரி அதோடு வலி ரொம்ப கொடுமை

  • @sassy_sangeetha
    @sassy_sangeetha 2 роки тому +6

    Breakup is really the worst feeling ever..daily their memories hits us very hard and we can just not think about that person for somedays but somehow due to some memories we start thinking of that person🥹so pls don't give anyone the love failure pain.If u love some person truly pls take 💯 effort to marry that girl/boy rather than saying 💯 reasons for breakup🙂if you know and if you have guts start loving a person otherwise don't break their heart or play with someone feeling. God pls help the people who are suffering from breakups let them heal fast and give them more comfortable life than they expected ❤️

  • @lavanyalavanya5689
    @lavanyalavanya5689 2 роки тому +4

    Boy's ellarukum onnu mattum solra ungala oru ponnu unmiya love panna plsss avangala yamathathinga brothers 💯😭 I am love failure 💔😓🥀Na romba love panna ena vittu poitanga🥺💯

  • @kumarpriya1035
    @kumarpriya1035 Рік тому +3

    அந்த வலி கொடுமையானது நான் இன்னும் அனுபவிச்சிட்டு இறுக்கேன்💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @Arunkumar-ht1jx
    @Arunkumar-ht1jx 2 роки тому +4

    இப்டியும் ஓரு பொன்னா 🙏

  • @Laksi-s5z
    @Laksi-s5z 8 місяців тому +1

    Akka unkada lifela nadanthathi athi appidiye enda lifela nadanthiddu akka life ve mudichcha mathi irukki ennala mudila 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bad_boy_ak2573
    @bad_boy_ak2573 2 роки тому +24

    Bgm veralevel ❤️bro ❤️😘

  • @lks.baskar2207
    @lks.baskar2207 2 роки тому +1

    வாழ்வில் உண்மையாக இருந்தால் பல பேர்க்கு பிரிவு என்ற பரிசு உண்டு....🥲🥲🥲🥲🥲

  • @rjpoojasrirjpoojasri2097
    @rjpoojasrirjpoojasri2097 2 роки тому +1

    Unmaiyana kaadhala yarumey purinjikirathu illa .nambalala avanga illana iruka mudiyathunu solliyum avanga vitutu poranga...vitutu porathuku yethuku love pannanum......athoda vali avangaluku chinnathathaan theriyum namaku thaan athu uyir poratha vida periya valinu theriyum..😢😢😢any love failures✋

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham9017 2 роки тому +1

    இப்படி ஒரு பொண்ணு நமக்கு கிடைக்கல.. சொ.. ஐ பீல் 💞

  • @silambarasanpackirisamy1568
    @silambarasanpackirisamy1568 2 роки тому +1

    Really you are heroin no beeling iwond you

  • @NiroAshvini
    @NiroAshvini 9 місяців тому

    Yes no don't 😭❤️❤️ happy iruga akka

  • @iswaryap4485
    @iswaryap4485 2 роки тому +1

    பிரிவின் வலி ஏமாந்தவர்களுக்த மட்டுமே தெரியும் ❤❤❤ என் வாழ்க்கையில் நடந்தசு

  • @sakthivelmurugadossm777
    @sakthivelmurugadossm777 2 роки тому +4

    She sayes true lines 💔😭💔..

  • @rangelrangelsaravanan2005
    @rangelrangelsaravanan2005 2 роки тому +1

    Antha pain sagura varaikum erukum. 😭😭😭😭😭😭😭😭😭. I miss you........

  • @murllymaturai752
    @murllymaturai752 2 роки тому +4

    நம்ப நம்பலா நம்புனா போதும்.. உண்மை 🙏🏼🙏🏼

  • @25977777
    @25977777 2 роки тому

    Dei³.... anthen pone emathenaven ore panade parathesi nee nala eruke matheh daa my wish for you 🙌🙌
    🇲🇾🙋‍♂🇲🇾

  • @dkrameshkumardkrameshkumar1574
    @dkrameshkumardkrameshkumar1574 2 роки тому +2

    கண்களில் கண்ணீரோடு இறைவனை வேண்டினேன் கதறி
    ஆம் அந்த சகோதரி
    மனமாற்றம் பெற வேண்டி

  • @teddylover1011
    @teddylover1011 2 роки тому +5

    இவனை பத்தி தான் நியூஸ்ல கிழிக்குறாங்க 🤧

  • @kavyaanjali193
    @kavyaanjali193 2 роки тому +1

    😢😢💔💔sis pls don't worry everything will be fine soon 😢

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj Рік тому

    Kavalai kolladheergal thangalukku nalla vaazhkai amaiyum iraivan endraikkum thangaludanay iuppaar

  • @ramyasri3911
    @ramyasri3911 6 місяців тому

    உண்மையான காதல் இந்த உலகத்தில் அதிகம் இல்லை எதோ ஒன்னு ஒன்னு இருக்கு இது உண்மையான வலி 💔💔💔💔

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 2 роки тому +1

    I like that girl....
    Really i miss you baby...