வஹாபிகள் ஏன் சூஃபிசத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கிறார்கள்...? - பேராசிரியர் முஜீப் ரஹ்மான்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 7

  • @critic8941
    @critic8941 3 роки тому +2

    இல்முல் இர்பானே (இறைஞானமே) உள்ளத்தின் உயிர்.
    உயிர் இன்றி இபாதத் இல்லை.
    .
    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

  • @spycieasker4361
    @spycieasker4361 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்...
    அறிஞர் முஜீபுர்ரஹ்மான் அவர்கள் கூற்றில் அலி ரலி அவர்களுக்கு மட்டும் ரசூல்(சல்) அவர்கள் மறைவான ஞானத்தை கற்றுக்கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் என்னவென்று அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்...!
    ரசூல்(சல்) அவர்களின் வாழ்க்கை மிகவும் வெளிப்படையாக அமைந்தது. ஒவ்வொரு சஹாபாக்களும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுள்ளார்கள். அதில் அலீ அவர்களுக்கு நான்காவது கலீபா , இறைவனின் வாள் , மண்ணின் தந்தை , மற்றும் அன்னாரின் மருமகன் , மற்றும் சிறிய தந்தையின் மகன் இது மட்டுமே அவர்களின் சிறப்பு.
    அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) அவர்களுக்கும் சில பல சிறப்பு பெயர்கள் ரசூல்(சல்) அவர்களால் சில பெயர்களும் சில சம்பவங்களாலும் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
    ஆனால் அலீ(ரலி) அவர்களுக்கு மட்டும்தான் சில ஞானத்தை கற்றுக்கொடுத்தார்கள் என்பது எதன் அடிப்படையில் சொல்லப்பட்டது ?

  • @anasbinsawood5945
    @anasbinsawood5945 Рік тому

    ஆரம்பத்தில் வணக்கம் சொல்கிறார் கள்.
    யாரை வணங்குகிறார்கள் இவர்கள்

  • @lafirzaman
    @lafirzaman 3 роки тому

    Mental people wasting time.