தமிழை அழிக்க திராவிடம் மடை மாற்றப்படும்இரும்பு காலம் பகிர் கிளப்பும் மன்னர் மன்னன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • தமிழை அழிக்க திராவிடம்
    மடை மாற்றப்படும்
    இரும்பு காலம்
    பகிர் கிளப்பும் மன்னர் மன்னன்
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 484

  • @ashweash
    @ashweash 14 днів тому +249

    வாழ்த்துக்கள் மன்னார் மன்னன்... இவரை பேட்டி ஏடுத்தமைக்கு நன்றி கோடி உங்கள் தொலைக்காட்சிக்கு...

    • @rasuaraj528
      @rasuaraj528 13 днів тому

      இவற்றையெல்லாம் பார்க்கும்போது மனவேதனையாகயுள்ளது...
      எமது தமிழ்நாட்டை ஒரு நேர்மையான தமிழன் ஆட்சிக் செய்ய வேண்டும்.
      இல்லையேல் இப்படியாக தான், வேற்று இனத்தவன் எமது தமிழ்நாட்டை ஆட்சி செய்வதால், இப்படியாக தான் தமிழர்களை ஏமாற்றி வன்மம் கொண்டு வஞ்சகமான துரோகங்களை தமிழுக்கும், தமிழ்மக்களுக்கும் செய்து கொண்டேவருவர்கள். இதையெல்லாம் தமிழ்மக்கள் உணர்ந்து. மாற்றானுக்கு வாக்களிக்கக் கூடாது.. மிகவிரைவில் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்...😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 14 днів тому +203

    இவர்கள் தமிழர்கள் கிடையாது! ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்! எனவே தமிழ் பற்று இருக்காது

    • @danielasok
      @danielasok 13 днів тому +17

      True

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 13 днів тому +28

      திராவிட கூட்டம் ஸ்டாலின்

    • @CaesarT973
      @CaesarT973 13 днів тому +2

      They are all branches of same tree

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 13 днів тому +10

      @@CaesarT973 இதை கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மக்கள் ஒப்புக்கொள்வார்களா?

    • @rangavesa2016
      @rangavesa2016 13 днів тому +2

      People from kerala are talking about tamil.

  • @thirumalairaj333
    @thirumalairaj333 13 днів тому +186

    தினமலரில் திரு.மன்னர் மன்னன் அவர்களை பேட்டி எடுத்ததற்கு நன்றி!!

    • @seetharajendram955
      @seetharajendram955 13 днів тому

      தம்பிமன்னர்மன்னனுக்கு ஒருபணிவானவேண்டுகோள் தமிழகஅரசும்அதன்அடிவருடிகளும் திராவிடம்திராவிடம்என்று. சொல்லிக்கொண்டுதிரியும் நாய்குளும் தமிழன்ஆனஉங்களைஒருகாலமும்கௌரவிக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள். உங்களின்ஆராட்சிகளுக்குமதிப்அளிக்கவில்லைஎன்தற்காக உங்கள்முயற்சியை இடைநடுவில்விடாதையுங்கோஎன்றோ. ஒருநாள்நீங்கள்மதிப்பளிக்கப்படுவீர்கள் கவலைப்படாமல் தமிழ்இனத்தின்வாழ்விற்காக உங்ஙள்பணிதொடரவேண்டும்.

    • @gnanasekarannc2325
      @gnanasekarannc2325 10 днів тому +2

      P😊

    • @gnanasekarannc2325
      @gnanasekarannc2325 10 днів тому

      P😊

    • @MaduAnthony-g6t
      @MaduAnthony-g6t 8 днів тому

      Ww

  • @Paruthi.618
    @Paruthi.618 14 днів тому +91

    அருமையான தகவல்கள்,
    நன்றி மன்னர் மன்னன் 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @rajasteel8656
    @rajasteel8656 13 днів тому +86

    ❤❤❤ தமிழன்டா.. தமிழர்களுக்கான உயிர் மொழி கலாச்சாரம் பண்பாடு.. அனைத்தும் மிக விரைவில் வரும்... மாமன்னர் மன்னன்..

  • @ponraj1475
    @ponraj1475 13 днів тому +80

    தமிழ் ஆள்வது நிச்சயம் மன்னரே...ஆயிரம் சூரியன்கள் மறைத்தாலும் உண்மை (தமிழ்) மறைவதில்லை

    • @guruprasadr9308
      @guruprasadr9308 9 днів тому

      தமிழ் ஆளது திராவிடம் த்தான் தமிழ் ஆளும்

    • @ponraj1475
      @ponraj1475 9 днів тому

      @guruprasadr9308 தமிழ்னு பேச வச்சிட்டோம்...இனி செந்தமிழன ஆள வைப்பான் திருச்சொந்தூர் முருகன்

  • @smulesingers2975
    @smulesingers2975 14 днів тому +99

    எல்லா உலோகம் கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தான்.,.❤என் அண்ணா மன்னர் மன்னன் ஆய்வுகள் அளப்பறியது.. தமிழ் மக்கள் வீர நடை போடும் ஆராச்சிகளை வெளி உலகிற்கு கொண்டு வந்த தமிழ் வாழ பிறந்திற்க்கும் எங்கள் மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤👍👍🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyabalaji3790
    @sathyabalaji3790 13 днів тому +80

    தமிழுக்காக போராடும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👏👍👍

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 14 днів тому +78

    இரும்பு காலத்தை வரையறை பண்ணனும் என்றால், தென் தமிழ்நாட்டின் கடலில் மூழ்கிய இடங்களை ஆராய்ச்சிகள் செய்யனும். குமரி கண்டத்தின் மிச்ச இடங்களை ஆராய்ச்சிகள் செய்யனும்.

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 14 днів тому +68

    தமிழ்நாட்டில் மட்டும் தான், திராவிட வார்த்தை செல்லுபடி ஆகும். அண்டை மாநிலங்களில் போய், நாம் திராவிடம், நாம் திராவிடர்கள் என்று சொல்லிட்டு வரட்டும், பார்ப்போம்?. 🤔.

    • @poovarasan-r7n
      @poovarasan-r7n 13 днів тому +6

      தைரியமாக சொல்ல முடியும் ஆனால் திரும்ப வர முடியாது 😂

  • @PanneerPanneer-l1e
    @PanneerPanneer-l1e 13 днів тому +98

    கவலை வேண்டாம் நண்பரே. ஆட்சி மாரும்போது உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்

    • @veerapandi3995
      @veerapandi3995 12 днів тому

      யார் ஆட்சிக்கு வரும்போது?

    • @saksum15
      @saksum15 12 днів тому +3

      Only BJP or Naam Thamizhar can bring justice... Not the parties DMK,ADMK. and other dravidian parties which support E.V.Raa.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 12 днів тому +2

      @@saksum15
      பீஜேபீபீ road show அரசியல்
      தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம்
      தீயமூகாவின் கொடூர ஆட்சியை விட இன்னும் கொடூரமான அராஜக ஆட்சியாக இருக்கும்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD 8 днів тому

      ​@@saksum15சங்கிப்பயலுக்கு மத்தவங்க எவ்வளவோ தேவலை வேற ஆள் நாங்க பாத்துகுரோம்

  • @ganagana1739
    @ganagana1739 13 днів тому +28

    மன்னர் மன்னன் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்களின் பொக்கிஷம் 🎉

  • @vijayakumark5468
    @vijayakumark5468 14 днів тому +91

    இவர்கள் தமிழர்கள் இல்லை. இவர்கள் திராவிடர்கள். தமிழர்களுக்கு பெருமை வருவதை இவர்கள் எப்போதும் விருப்ப மாட்டார்கள்.அதனால் தான் நான்கு வருடங்கள் கழித்து தெரிவிக்கிறார்கள்.தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள். தமிழன் ஆட்சி வரும் போது தான் தமிழரின் வரலாறு உண்மையாக கிடைக்கும்.

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m 14 днів тому +3

      அந்த தமிழனின் ஆட்சி, அண்ணாமலையாக இருந்தால், மிக சிறப்பான வரலாறாக இருக்கும். 🙏.

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 13 днів тому +1

      @@KesavKuppu-s9m உனக்கு RSS கூட கூத்தாடத்தான் அண்ணாமலையை நாடுகின்ராய்

    • @vijisamy9082
      @vijisamy9082 13 днів тому +4

      ​@@KesavKuppu-s9mbjp will not do if even annamalai becomes CM

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 13 днів тому +1

      ​@@KesavKuppu-s9mஅது அண்ணாமலை ஆட்சி இல்லை, ஆரியர்கள் ஆட்சி

    • @arivazhagann913
      @arivazhagann913 13 днів тому +3

      அண்ணாமலை​ தமிழரா ஐயோ 😢@@KesavKuppu-s9m

  • @mrprodigy1451
    @mrprodigy1451 14 днів тому +56

    பேட்டி சிறப்பாக உள்ளது. திரு மன்னர் மன்னன் அவர்களது கருத்துக்களைத் தமிழக அரசு ஆராய வேண்டும்

  • @velavang7312
    @velavang7312 14 днів тому +36

    அண்ணண் மன்னர் மன்னர் அவர்க்கு நன்றி❤❤

  • @Veeraiya-p9p
    @Veeraiya-p9p 13 днів тому +47

    ஒரிசா பாலு ஐயாவுக்கு நடந்தது துரோகம்

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 13 днів тому +27

    தமிழ் மண்ணில் தோன்றிய அரியவகை பொக்கிஷங்களில் ஒன்று,, நம் மன்னர்மன்னன் அண்ணன்

  • @devasahayam9479
    @devasahayam9479 8 днів тому +8

    நாம் வென்றே ஆகவேண்டும்.நாம் தமிழர்.

  • @catworld7576
    @catworld7576 13 днів тому +18

    Mannar Mannan....❤...i am a malayali...i admire this man a lot... Tamils should get united....i will also join...i guess all credit should go to Seeman, as he is the person elevated the sense of Tamils and naturally everyone follows ....

  • @anand15338685
    @anand15338685 10 днів тому +3

    அருமை நண்பா உன்னை பார்த்தால் பெருமையாக உள்ளது ❤❤❤

  • @arularasi1382
    @arularasi1382 14 днів тому +29

    இதற்கு எல்லாம் காரணம் யார்.... இது தான் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.... இங்கு உள்ள தமிழர்கள் தான் யார் என்று உணராமல் அடுத்தவர் கீழ் வாழ்வதால்....😢😢😢

  • @guruvignesh7457
    @guruvignesh7457 13 днів тому +21

    உங்களை போன்ற தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் தமிழர்கள் என்றென்றும் போற்றி வாழ்த்துவோம், உங்களது உழைப்பு என்றும் சிறப்பானதே, வாழ்த்துக்கள், இது மற்ற ஆய்வாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் அடுத்த கட்ட ஊக்கம் ஆகும், நாங்களும் உங்களுக்கு ஆதரவு தருவோம் 🙏👌🌷

  • @ravis9972
    @ravis9972 6 днів тому +1

    வாழ்க வளத்துடன், நன்றிகள்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 10 днів тому +3

    மன்னர் மன்னன் அவர்களை தவிர மற்றவர்கள் தமிழாராய்ச்சி பற்றி பேசுவதை கேட்கும் முன் அவர் தமிழரா என்று பார்த்த பின் தான் காணொளி பார்ப்பேன்❤

  • @kannathathsan2746
    @kannathathsan2746 13 днів тому +14

    மன்னர் மன்னன் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம் .நிறைய பதிவுகள் பார்த்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்.திராவிடம் வரலாற்றை மறைத்திருப்பது புரிகிறது.

  • @vimalpalm4211
    @vimalpalm4211 6 днів тому +3

    நன்றி ...மன்னர் மன்னன் அவர்களுக்கு......🙏🏾🙏🏾🙏🏾

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 13 днів тому +5

    Mannar Mannan - Diamond in Tamil Society. Keep going brother, we all there with you.

  • @MalarMoorthi
    @MalarMoorthi 9 днів тому +2

    Thambi,mannar mannar avargale
    Nalla ,,saapidungga, health ,is ,welth
    🍎🍊🍓🎉🎉🎉🎉🎉

  • @sasikumarsanthi2167
    @sasikumarsanthi2167 14 днів тому +44

    இரும்பின் காலம் என்றால் பார்வதிதேவி முருகனுக்கு வேல் கொடுக்கும் நிகழ்ச்சி எந்த காலத்தில் நடந்ததோ அதுதான் தமிழக தமிழர்களின் இரும்பின் காலம்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 14 днів тому +6

      அதற்கு முந்திய தானகவே இருக்கும்.

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js 13 днів тому +5

      அருமையான சிந்தனை. முருகன் வேல் உலோகம் தான் எனவே தமிழர் முருகன் காலத்துக்கு முன்னரே உலோகம் பயன்படுத்தியுள்ளனர்

    • @shanmugavalli7969
      @shanmugavalli7969 13 днів тому +7

      கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி❤❤❤❤

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD 8 днів тому

      ​@@shanmugavalli7969இதன் பொருள் விவசாயம் கண்டெடுக்கும் முன்னர் வால் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது தான்

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 13 днів тому +12

    There is no world without Tamil Links in all fields , whatever our politicians and media try to destroy, Tamil is always stronger and stronger.
    Valge Senthamizh.
    Australia

  • @senthiapp1
    @senthiapp1 14 днів тому +31

    தமிழர் ஆட்ச்சி செய்யவில்லையே நம்மை அதுதான் காரணம்

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 13 днів тому +15

    திராவிடத்தால் தமிழர்களின் வரலாறு எப்படி சிதைக்கப்படுகின்றன மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் திராவிடம் நமக்குத் தேவையில்லாத ஒரு விசயம் தமிழ்த்தேசியம்தான் நமக்குத் தேவையானது எண்று மன்னர் மன்னனின் கருத்துகள் ஒவ்வொண்றும் சிந்திக்க வேண்டியவை அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் எனக்கு ரொம்ப மனவேதனையா இருக்கு அந்தளவுக்கு கேட்பதற்கு நாதியற்ரவர்களாக இருக்கிறோம் என்னபதுதான் அதனாலை மக்களாகிய நீங்கள்தான் நல்ல ஒரு தமிழ் ஆட்சியாளராக தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள்.. வாழ்க தமிழ்த்தேசியம்..❤❤❤❤❤

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn 2 дні тому

      BJP உள்ள வரக்கூடாதுனுதான் திராவிடத்தையே வச்சிருக்கோம் . இவனுங்களாச்சும் தமிழன் தெலுங்கனோட சேர்த்துப்பான் . bjp தேவுடியா பயலுக தமிழ் இந்தியனே இல்ல ஆப்பிரிக்கன்னு சொல்லுவானுங்க .‌

  • @ilayaraja2151
    @ilayaraja2151 13 днів тому +6

    திராவிட ஒழிப்பும் தமிழ் தேசிய வெற்றியும் மட்டுமே உங்களுக்கு சமர்ப்பிக்கும் மிக பெரிய விருதாக நான் கருதுகிறேன் இதற்கு தமிழ் மக்கள் வாசிப்புத்திறனை அதிகரிக்க வேண்டும்

  • @warnerfernando2817
    @warnerfernando2817 13 днів тому +21

    Tamil always oldest and finest language and culture as well as civilization ❤❤❤

    • @AranganathanAK
      @AranganathanAK 13 днів тому +1

      ipadi comment poduvinga ana follow pana mattinga modern culture dhaa ellam

  • @akashp2165
    @akashp2165 13 днів тому +8

    சீமான் 🔥🔥🔥🔥

  • @ganesh8892
    @ganesh8892 13 днів тому +13

    இதனால் தான் திராவிடம் தேவை இல்லை எங்கிரோம்

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr 14 днів тому +12

    அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள் இதுபோல் தமிழ் தமிழர்கள் ஆவுகளை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @Wanderer_1982
    @Wanderer_1982 13 днів тому +14

    அருமை அருமை அருமை. மேலும் பல நேர்காணல்களை தினமலர் இவரிடம் எடுக்கவேண்டும். திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும். நன்றி.

  • @Sivafarm
    @Sivafarm 13 днів тому +9

    வாழ்க தமிழ் 🙏🙏🙏

  • @jezzant23
    @jezzant23 13 днів тому +60

    திராவிடத்தை புதைத்து ...
    அதன் மேல் தமிழை விதைக்க ...
    மன்னர் மன்னா ...
    நீ நீடூழி வாழிய வாழியவே ... (ஒவ்வையார் 2025)

    • @palanisamysubbayapillai278
      @palanisamysubbayapillai278 12 днів тому

      நீடுழி வாழ்க குகேஷ் எங்க நாயுடு பையன் என்று சந்திரபாபு நாயுடு சொன்னது ஞாபகம் இருக்கு

  • @punithanjesuthasan9572
    @punithanjesuthasan9572 13 днів тому +10

    🏆❤❤❤நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

  • @ManiBalajiswamy
    @ManiBalajiswamy 14 днів тому +15

    Very, very true 👌👌👌talk with mannar Mannan... very highest knowledge person👌👌👌

  • @Tmsview
    @Tmsview 13 днів тому +3

    நீண்ட காலமாக பார்த்து வருகிறேன் மன்னர் அண்ணா தமிழர்களின் பொக்கிஷம் 👍

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 13 днів тому +8

    🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @radhakrishnanvelu2349
    @radhakrishnanvelu2349 14 днів тому +42

    திராவிட மாடல்
    பித்தலாட்டம் மட்டுமே
    சதுரங்க வேட்டை மாமன்னன்

    • @vickybava1470
      @vickybava1470 12 днів тому

      😂😂😂

    • @LakshmiNarayanan-n7t
      @LakshmiNarayanan-n7t 11 днів тому

      Stalin aai uav dravida madal itaal na arivtal nasua patukirathu we tas tinaani as aar anan

  • @donboscoswamynathan153
    @donboscoswamynathan153 13 днів тому +5

    Mannar Mannar God bless you 🎉. Thamizhaga makkalukku pokkisham neer.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 12 днів тому +2

    திரு.மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள் நன்றி.... தமிழே துணை தமிழே போற்றி ...

  • @kmurugan809
    @kmurugan809 12 днів тому +7

    தமிழன் முதலமைச்சர் ஆக வேண்டும்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 14 днів тому +17

    மன்னர் மன்னன் ❤🎉

  • @arumugamm6040
    @arumugamm6040 12 днів тому +2

    தமிழ் வாழ்க. தமிழ் வளர்க .நாம் தமிழர்.

  • @nangaigk5708
    @nangaigk5708 13 днів тому +5

    வாழ்க தமிழ் ,வெல்க தமிழ் . வாழ்க தமிழ் ஆராய்ச்சியாளர்களின் புகழ்.

  • @naantamizan6953
    @naantamizan6953 13 днів тому +6

    Hats off mannar mannan bro🎉🎉

  • @RamadossRamadoss-zx9zp
    @RamadossRamadoss-zx9zp 13 днів тому +11

    தோழரின் கேள்விகள் திராவிட மாடல் அரசுக்கு வைக்கும் வெடிகுண்டு ரகம்!

  • @geethanirmal1905
    @geethanirmal1905 13 днів тому +5

    வாழ்க வளமுடன் மன்னர் மண்ணண் 🎉🎉🎉🎉

  • @bumbut7891
    @bumbut7891 13 днів тому +6

    🎉🙏,finally the truth will come out, good video

  • @thamilanpu7760
    @thamilanpu7760 13 днів тому +4

    அன்புக்குரிய தமிழ் மகன் மன்னர் மன்னன்

  • @velrajk8219
    @velrajk8219 13 днів тому +4

    வணக்கம்
    வாழ்த்துக்கள்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 13 днів тому +3

    அருமையான பேட்டி... 👌

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 14 днів тому +20

    ஸ்டிக்கர் திமுக, அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யப்படுகிறது. ஜெய் ஹிந்த்.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 13 днів тому +13

    முருகன் கையில் உள்ள வேல் உலோகம் தான் எனவே தமிழர் முருகன் காலத்துக்கு முன்னரே உலோகம் பயன்படுத்தியுள்ளனர்

  • @udayasooriangengan1384
    @udayasooriangengan1384 13 днів тому +7

    Congratulations Mannar mannan

  • @pandip7806
    @pandip7806 14 днів тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunjp1401
    @arunjp1401 11 днів тому +3

    அண்ணண் மன்னர் மன்னன் இந்த மன்னின் போற்ற தக்க மிக மிக உயரிய மனிதர். உங்களை கன்டிப்பான முறையில் இந்த அரசாங்கம் பெருமை படுத்தி இருக்க வேண்டும். இவர்கள் அதை ஒரு போதும் செய்ய இயலாது. இலந்த நம் அதிகாரத்தை போராடி பெருவோம். நம் மண்ணின் அதிகாரத்தை மீட்டு அன்னன் போன்றோரை போற்றுவோம்.

  • @ragahavanbushanam
    @ragahavanbushanam 10 днів тому +1

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன். உங்கள் பணி சிகரங்களை தொட வாழ்த்துக்கள். உங்கள் வீடியோ பதிவுகள் எல்லாம் அருமை

  • @guruvignesh7457
    @guruvignesh7457 13 днів тому +2

    நன்றி அய்யா உங்களது தெளிவான கருத்து, தமிழர்களின் இரும்பு காலம் உலகின் தொன்மையானது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவித்ததன் மூலமாக உலகின் மூத்த குடி தமிழ் குடி, என்பது உறுதியாகி உள்ளது, இது திராவிட மாடல் அரசுக்கும், ஆர்யா குடிகளுக்கும் கிடைத்த அவமானம், இனிமேல் தமிழர்களையும், தமிழ் மொழியையும் அவர்கள் போற்றவேண்டும்

  • @loganathan5065
    @loganathan5065 13 днів тому +3

    சிறப்பு

  • @sushmithadevijawahar3232
    @sushmithadevijawahar3232 13 днів тому +2

    வாழ்க மன்னார் மன்னன்

  • @dmaran3718
    @dmaran3718 2 години тому

    திரு மன்னர் மன்னனுக்கு நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக

  • @pandiyank437
    @pandiyank437 9 днів тому +1

    தினமலர்நேர்காணல்செய்பவர்திருமன்னர்மன்னன்அவர்களைஅலைப்பேசிமூலம்தொடர்புகொண்டு வினவ அவரதுதொடர்பெண்ணைதந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 13 днів тому +6

    நான் அறிந்த வரையில் முதல் முதலாக இரும்பு காலம் ஆரம்பித்தது தமிழர் நாகரீகத்தில் இருந்து தான் என்பதை திரு மன்னார் மன்னன் பேட்டியில் இருந்து அறிந்தேன் இது உண்மை

  • @muralimuniakrishnan9830
    @muralimuniakrishnan9830 13 днів тому +2

    Mannar Mannan examples very simple to understand 👌👌👌

  • @குமார்பார்த்தீபன்

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து. (௬௱௬௰௭ - 667)
    விளக்கம் உவமை ஓவியம்
    உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து முடிவு செய்யக் கூடாது
    தமிழ் நாட்டின் வைரம் வாழ்க மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு

  • @jayakumari6593
    @jayakumari6593 13 днів тому +4

    நமது தமிழகத்தின் மண்ணில் கூட இரும்பு இருக்கு 50து வருடங்களுக்கு முன்பே பேப்பரில் மணல் போட்டு காந்தம் வைத்து விளையாடிய ஞாபகம் 🎉

  • @SathishKumaR-vm9wp
    @SathishKumaR-vm9wp 13 днів тому +3

    என் தாயை புகழ்ந்தால் எனக்கு பெருமையாக இருக்கும் என் தாயை பழித்தால் எனக்கு தான் கோபம் வரும் இந்த மண்ணின் மக்களுக்குத்தான் இந்த மண்ணின் பெருமை உணர முடியும்

  • @J.K.K.V.ARUMUGAM
    @J.K.K.V.ARUMUGAM 18 годин тому

    தமிழர்களின் பொக்கிஷத்தை ஆய்வு பண்ணும் மன்னாதி மன்னனுக்கு வாழ்த்துக்கள்

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 13 днів тому +10

    இவரைத் தொடர்ந்து பேட்டி எடுங்கள். இவர் ஒரு வரலாற்றுப் பெட்டகம்.

  • @baskarmurugeshan5198
    @baskarmurugeshan5198 13 днів тому +1

    VALTHUKKAL MANNAR MANNAN AND DINAMALAR, VAAALGA TAMIL

  • @boomirajanboomi2128
    @boomirajanboomi2128 8 днів тому

    மன்னர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 💐🤝 பேட்டி எடுத்த தினமலர் ஊடகத்திற்கும் வாழ்த்துக்கள் 💐🤝 தமிழினத்தின் வரலாற்றை யாராலும் அழிக்கவும் முடியாது மாற்றவும் முடியாது, 🙏🙏

  • @suryachinnadurai2219
    @suryachinnadurai2219 13 днів тому +7

    தமிழர்கள் இரும்பு நாகரிகத்தை தமிழர் நாகரிகம் என கொண்டாட தவறினால் திராவிட போர்வையில் உள்ளவர்கள் 4000 பக்கங்களுக்கு இது திராவிட நாகரிகம் என எழுத தயங்கமாட்டார்கள்..

  • @sridharselvarasu2042
    @sridharselvarasu2042 13 днів тому +3

    Sooper.

  • @ramanathilak948
    @ramanathilak948 12 днів тому

    சிறப்பு மன்னர் மன்னன் அவர்களே..

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 13 днів тому +5

    நாம் தமிழர் இருகூர்

  • @senthill.g8264
    @senthill.g8264 10 днів тому

    உங்களுக்கான மரியாதை நாங்கள் தருகிறோம். நன்றி அண்ணா

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 12 днів тому +3

    //அவனுக்கு அந்த பெருமை அந்த மகிழ்ச்சி ஏன் வரமாட்டேன் என்கிறது.//
    ஏனெனில் அவன் நம் அடையாளத்தை அவனுடையதாக்க நினைக்கிறான். முடியாத பட்சத்தில் அதை மறைக்க பிறகு அழிக்க நினைக்கிறான்.

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 13 днів тому +1

    Mannar mannan is so mature in speaking. So much clarity in speech

  • @rathinamaravarman4301
    @rathinamaravarman4301 13 днів тому +1

    Great .. Thxs a lot on behalf of all Tamilians 🙏

  • @kuna3185
    @kuna3185 13 днів тому +1

    Great Mannat Mannan. Excellent. Only these kind of intelligent people should be interviewed which creates awareness among people in Tamilnadu. The proudness of Tamil is not celebrated because Tamilnadu is not ruled by Tamizhans. If only Tamizhans ruled Tamilnadu, there would be development at all levels for Tamil language, Tamil History, Tamil Land and Tamil people. All Tamil people should understand it.

  • @kasn811
    @kasn811 13 днів тому +2

    Miga miga arumayyana vilakkam.

  • @kannanraghavan2401
    @kannanraghavan2401 12 днів тому

    Vazhga valamudan

  • @TheNewCampany
    @TheNewCampany 13 днів тому +2

    Super Attack

  • @dhanalakshmirajappan7516
    @dhanalakshmirajappan7516 10 днів тому

    Mannar mannanukku nandri

  • @arungounder6751
    @arungounder6751 13 днів тому +3

    மன்னர் மன்னன் அவருக்கு தமிழக அரசு விருது வழங்க வேண்டும்

  • @nangaigk5708
    @nangaigk5708 13 днів тому +3

    தமிழ்
    ஆராய்ச்சிக்கு,சமஸ்க்ருத முதுகலை பட்டம் தேவை என்ற சட்டத்தை நீக்கவும்.

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 14 днів тому +19

    திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும். ஆக, ஆரியதில் இருந்து பிறந்ததே, திராவிடம் எனலாமா?.

    • @கார்த்திக்பரையர்
      @கார்த்திக்பரையர் 13 днів тому +3

      ஆம்..

    • @mexicanmadrasi7443
      @mexicanmadrasi7443 13 днів тому +3

      தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க தெரியாததால்
      திராவிட என்று சமஸ்கிருததில் சொல்கிறார்கள்

    • @கார்த்திக்பரையர்
      @கார்த்திக்பரையர் 13 днів тому

      @mexicanmadrasi7443 மனுஸ்மிருதியில் இருக்கும் சொல் திராவிடம் அதற்கும் தமிழர்களும் சம்பந்தமில்லை...

    • @AranganathanAK
      @AranganathanAK 13 днів тому

      Aariyargal kitta Dravidam word already irukunu theriyama Inga adhe name yenamo pudhusa vaikira mathiri create pani use panittu irukanga Dravida gumbal

    • @AranganathanAK
      @AranganathanAK 13 днів тому

      ​@mexicanmadrasi7443 idhu yena pudhu pola iruku

  • @arivazhagann913
    @arivazhagann913 13 днів тому +1

    மன்னர் மன்னா... ராஜராஜ சோழா... வாழி🎉பல்லாண்டு🎉

  • @seetharamanms9478
    @seetharamanms9478 10 днів тому +1

    ❤🎉

  • @esteemwallpapers7455
    @esteemwallpapers7455 11 днів тому

    பொறுமையான சிறந்த நெறியாளர்

  • @KAMALAHASANkirupakaran
    @KAMALAHASANkirupakaran 10 днів тому

    மன்னர் மன்னன் அவர்கள் தங்கள் கவுரவிக்க இந்த திருத்து திராவிட மாடல் அரசு க்கு
    அருகதை இல்லை....
    தமிழ் உங்களை இனிதே காக்கும்...
    தமிழால் இணைவோம்

  • @thirushan2741
    @thirushan2741 13 днів тому

    சிறப்பு 🎉

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw 13 днів тому +3

    ❤😂😂😂 This government must change SIR... வாழ்க வளமுடன் தமிழ் நாடு...