Police Vs Lawyer யாருக்கு அதிக Power இருக்கு? இதுதான் வித்தியாசம் | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • The relationship between lawyers and the police is complex, characterized by both collaboration and conflict. While police officers and lawyers may have divergent perspectives, their shared commitment to the pursuit of justice should be the guiding principle. By fostering effective collaboration and resolving conflicts, lawyers and police can uphold the integrity of the legal system and ensure justice is served.
    #advocates #tnpolice #raviips #crimecases #lawyer #lawenforcement #PoliceVsLawyer #lawyervspolice #cop #lawyervscop
    ******************************************
    Click here to watch :
    DGP எப்படி தேர்வு செய்யப்படுகிறார் ? : • DGP எப்படி தேர்வு செய்...
    Qualifications to Become IPS : • இந்த தகுதிகள் உங்களிடம...
    RAW Interview கேள்விகளும் என்னுடைய பதில்களும்..!! : • RAW Interview கேள்விகள...
    Intelligence Bureau Explained : • போலீஸ் துறையிலேயே அதிக...
    UPSC தேர்வு எழுதும் போது இதை செய்தால் வெற்றி நிச்சயம்!! : • UPSC தேர்வு எழுதும் போ...
    Indian Forest Service Explained : • Indian Forest Service ...
    இதை படித்தால் Raw-வில் வேலை உறுதி | RAW அதிகாரிகள் குறித்த முழு தகவல் : • இதை படித்தால் Raw-வில்...
    இது உங்களிடம் இருந்தால் IFS-ல் EASY யாக வேலைக்கு சேரலாம்..!! • இது உங்களிடம் இருந்தால...
    IAS Perks and Facilities : • திரு.சகாயம் முதல் IAS ...
    Social Media Crime Alert : • எச்சரிக்கை🚨: நீங்கள் வ...
    Unknown Facts About Police Training : • Police Training இப்படி...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

КОМЕНТАРІ • 275

  • @madhanm8236
    @madhanm8236 Рік тому +266

    காவல் துறையை நான் மதிக்கின்றேன். ஆனால் 90% காவலர்கள் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை மதிப்பதே இல்லை. மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கேவலப்படுத்துகின்றார்கள். அப்போது "காவல் துறை உங்கள் நண்பன்" எனும் வார்த்தையின் மேல் சந்தேகம் வருகின்றது. இந்த பதிவு சரியோ தவறோ எனக்கு தெரியாது. என் மனதில் பட்டதை எழுதியுள்ளேன்

    • @saravananadvocate5519
      @saravananadvocate5519 Рік тому +18

      True true

    • @agenttom960
      @agenttom960 Рік тому +15

      ​@@saravananadvocate5519 வாய்தாவுக்குமேல்"வாய்தா இழுக்காமல் இருந்தால்"நல்லது 😅
      ஏன்னா அனுபவம் அப்படி ஒரு நிலத்தகராறு ரெண்டுவருசம் இழுத்து 😂 நிலத்து ரேட்டுக்கு பாதியளவு வக்கீலுக்கு அழுதுருக்கு
      நீங்களும் யோக்கியமில்ல சிலரதவரி

    • @marianamulraj4765
      @marianamulraj4765 Рік тому +7

      @@agenttom960 வாய்தா வாங்குவதில் தரப்பு வழக்கறிஞர் மட்டும் பொறுப்பல்ல.
      நீதிப்பரிபாலனத்தில் நீதிமன்ற அதிகாரிகள், அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரின் பங்களிப்புகளும் உள்ளது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். வழக்கறிஞரின் ஒரு கை மட்டுமே தட்டினால் ஓசை வராது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது.

    • @agenttom960
      @agenttom960 Рік тому +2

      @@marianamulraj4765 ஆமாம் sir நீங்கள் சொல்வதும் உண்மையே என்னை மன்னித்துவிடுங்கள்

    • @deva6486
      @deva6486 Рік тому +1

      Unmai than...

  • @jayakumarp9648
    @jayakumarp9648 Рік тому +11

    காவல் துறையில் குறைந்தபட்சம் DSP யில் இருந்துதான் மரியாதையே மக்களுக்கு கிடைக்கிறது..அதற்கு கீழ் நிலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் பணம் கொடுப்பவர்கள் பக்கம்தான் நிற்கிறார்கள்...எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன்..

  • @Ivar1682
    @Ivar1682 Рік тому +36

    இதுவரை நான் கண்ட உயர்த பதவியில் உள்ள அதிகாரிகள் வரட்டு கவுரவம் பிடித்தவர்களைத்தான்....
    பிற அதிகாரிகளின் பேச்சும் அவர்களின் செயல்களும் ஏதோ தன்னை வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் போல தன்னை நினைத்து கொண்டு பேசுவார்கள் பெருமை பீத்தி கொள்வார்கள்...
    ஆனால் நீங்கள் அப்படி அல்ல....
    உங்களது... பேச்சு அதை உனர்த்துகிறது... salute sir....

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Рік тому +21

    பொதுமக்கள் மைண்ட் வாய்ஸ்: பல போலீஸ், வாகனம் ஓட்டும் போது கெல்மட் போடாமா போனா அபராதம் விதிக்கப்படுவதில்லையே அதை பற்றி தங்கள் கருத்து🔥

  • @Ivar1682
    @Ivar1682 Рік тому +22

    எந்தவொரு உயர் அதிகாரிகளும் மனம் திறந்து இப்படி எல்லாம் பேச மாட்டார்கள்... சாதாரண சராசரி மனிதராக உங்களை காண்பது எனக்கு கொஞ்சம் பொறாமையாக உள்ளது...
    உங்களது ஒவ்வொரு பதிவிற்கும் நன்றி 🙏🔥🔥🔥

  • @ajaykumarak5606
    @ajaykumarak5606 Рік тому +51

    காவலர்கள் நியாயமாகவும் உண்மையாகவும் தங்களது பணிகளை செய்தால் வழக்கறிஞர்கள் இன்றி மக்களுக்கு நீதி வழங்கமுடியும்

    • @nilamengalurimaiparty3490
      @nilamengalurimaiparty3490 Рік тому +2

      வாய்ப்பு மிகவும் குறைவு.... நீதித்துறை தேவை....

  • @krishnanmks
    @krishnanmks Рік тому +6

    வழக்கறிஞர்கள் சரியில்லை என்றால் கட்சிக்காரர்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் அரசாங்க ஊதியம் பெறும் போலீஸ் சரியில்லை என்றால் மக்கள் நிலை படு மோசமானதாகிவிடும், சில நேர்மையான வழக்கறிஞர்களாலே நீதி நிலை பெருகின்றது..சில தவறு செய்யும் போலீஸ்சும் பயப்பிடுகின்றனர்...

  • @dhayanithy1269
    @dhayanithy1269 11 місяців тому +5

    ஐயா வணக்கம் நான் ஒரு வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறேன் எந்த புரிதல் அனைவருக்குமே இருந்தா போதும் எந்த பிரச்சினையும் நேரிடாது புரிதல் இல்லாத காரணத்தால் மட்டுமே அங்கு பிரச்சனை உண்டாகிறது அனைவருக்கும் கடமை இருக்கும் பட்சத்தில் பிரச்சனையை தவிர்க்க முடியும் நன்றிங்க ஐயா

  • @ninchoosers1871
    @ninchoosers1871 Рік тому +19

    காவல் துறை பெரும்பாலும் கீழ் தரமாக தான் நடந்து கொள்கிறார்கள்.. இதை மாற்ற எந்த அதிகாரியும் முயற்சிப்பதும் இல்லை.. சில நேரங்களில் AC சொல்வதை CONSTABLE கூட கேட்க மாட்டார்கள்

  • @user-rb9vh5yc3s
    @user-rb9vh5yc3s Рік тому +4

    தமிழ் மொழியைவிட ஆங்கிலம் மொழிக்கு முக்கியத்துவம் தெரிகிறது உங்கள் பேச்சில்.

  • @nilamengalurimaiparty3490
    @nilamengalurimaiparty3490 Рік тому +7

    No Doubt... Advocate has more powerful than Police official....if known depth in law....i am ready to explain if need......

    • @muralikesavan2263
      @muralikesavan2263 7 місяців тому +1

      U mistake. Lawyer only prove his power at court compus. Police has power in any where . Some time in court campus also.

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze Місяць тому

      ​@@muralikesavan2263judges has lot of powers...judges munnaadi...policekku no powers

    • @harishKumar-lp5ze
      @harishKumar-lp5ze Місяць тому

      ​@@muralikesavan2263its our work ..athukku thaana salary thaaraanga...advocateskku yaaru salary thaaraanga..

    • @priyadharshanpriyadharshan1216
      @priyadharshanpriyadharshan1216 6 днів тому

      Advocate has no powers they speak only in court .

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Рік тому +4

    10.50.அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் எந்த வக்கீலூம் பொது மக்களிடம் தேடி போய் லஞ்சம் வாங்குவது இல்லை. ஆனால் காவல் துறை பொதுமக்களை அலைக்கழித்து மிரட்டி லஞ்சம் வாங்குகிறது.. இதில் புரிவது வக்கீலை விட காவல்துறை மோசமானது என்ற பிம்பம் இன்றும் உண்டு.. இதற்கு தீர்வு என்ன..

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Рік тому +13

    Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢

  • @somasundaramvalivittan4707
    @somasundaramvalivittan4707 11 місяців тому +2

    மக்கள் மீது அக்கரைகொள்ளும் உங்களுக்கு என்னுடை மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Рік тому +2

    வணக்கம் சார் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நல்ல அட்வைஸ் சல்யூட் சார்

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 Рік тому +6

    Mr. Ravi says if a investigation is going on nobody can interfere in the process. Not correct. Constitutional courts like HIGH COURT and SUPREME COURT can intefere at any stage of investigation. Read Hon'ble SUPREME COURT judgments

  • @palio470
    @palio470 Рік тому +5

    சாதாரண மக்களிடம் பல நேரங்களில் காவல்துறை அதிகரிகளும் வக்கீல்கள்களும் கட்ட பஞ்சாயத்து தான் செய்கிறார்கள். இரண்டு பேருக்குமே மரியாதை என்பது துளி கூட தெரிவதில்லை..

  • @sp3032
    @sp3032 Рік тому +4

    Superb sir, Thank you for sharing valuable informations

  • @rajasreedharan2308
    @rajasreedharan2308 Рік тому +4

    Sir I am biggest fan of ur UA-cam channel,,, plzz don't stop ur expressing the experience ❤

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 Рік тому +26

    சர் advocateல இருந்து எப்படி judges தேர்தெடுக்க படுகிறார்கள் கொஞ்சம் சொல்லுங்க சர் 🙏🙏

    • @Kskselvakumar
      @Kskselvakumar Рік тому

      Pls

    • @Unknownfacts-tamil
      @Unknownfacts-tamil Рік тому +1

      Advocate la irrunthu judge sa thearnthu eduka matanga. Once, advocate civil judge exam ma clear panna matum tan avangala judge ja appoint Pannu vanga. Ana, Seala samiyathula well leaened senior advocate ta judge ja appoint Pannu. Ana, collegium committee approve panna matum tan judge ja appoint Pannu vanga.

    • @davidsilva1181
      @davidsilva1181 Рік тому

      Or through bar elevation

    • @nanthabalan4830
      @nanthabalan4830 Рік тому

      Adhu dhan collegium bro

    • @davidsilva1181
      @davidsilva1181 Рік тому +1

      Minimum 10 years of High court la advocate practice irukravangalayum recruitment pannirukanga
      Just like justice chandru

  • @GoldfilmS.
    @GoldfilmS. Рік тому +5

    சார் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஒரு மாவட்டத்தில் ஆட்சியருக்கு SP Salute பண்றாங்க. அதே மாவட்டத்தில் ஒரு DIG இருந்தா அவர்களில் யார் உயர் அதிகாரி. I mean Collector VS DIG

  • @r.rtimes7587
    @r.rtimes7587 Рік тому +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி😊😊

  • @KumarSEngineering
    @KumarSEngineering Рік тому +2

    வணக்கம் சார், காவல்துறையில் உள்ள நபர்கள் பொதுமக்களை சுயநலமாகவோ அல்லது சட்டத்தையும் அதிகாரத்தையும் வைத்து மிரட்டும் வேலையை செய்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி காவல்துறையிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார், நூற்றுக்கு 99% காவல்துறையில் நியாயமாக வேலை செய்வதில்லை சட்டத்தை பயன்படுத்தி வேலை செய்கிறார்கள்

  • @dalwinkumar4198
    @dalwinkumar4198 Рік тому +2

    I agree with all your views on this video sir!😊Great job!

  • @AdavidAdavid-tr7cm
    @AdavidAdavid-tr7cm Рік тому +15

    காவல்துறையும் வழக்கறிஞரும் பொது மக்களிடம் எப்படி பணத்தை ஆட்டையை போடுவது என்றும் ஆட்டையை போட்ட பணத்தை பங்கு வைப்பதிலே சண்டையிட்டு கொள்கிறார்கள் பாவம் பொதுமக்கள்

    • @balaguruk8534
      @balaguruk8534 Рік тому

      Yeah, Advocate and Polic are negative jobs. They looted common peoples money time and dignity.

  • @jawaharmuthuisrealk1737
    @jawaharmuthuisrealk1737 Рік тому +2

    Very Nice explaination sir, vaalthukkal

  • @subramaniramesh1188
    @subramaniramesh1188 Рік тому +1

    காவலர்கள் வந்து பப்ளிக் சர்வன்ட் காவலர்கள் செய்யறது வந்து டூட்டி கடமை கவர்மெண்ட்கிட்ட சம்பளம் வாங்குறாங்க வழக்கறிஞர்கள் எந்த சம்பளமும் வாங்குவதில்லை ஒன்லி பீஸ் மட்டும் தான் வாங்குறாங்க இது அவங்க ப்ரொபஷனல் அட்வகேட்ஸ் பப்ளிக் செவன்த் இல்லை அரசிடம் சம்பளம் வாங்குவதில்லை அது அவர்களின் கடமையும் அல்ல விருப்பத்தின் பேரில் செய்யும் தொழில் என்பதை தெளிவுபடுத்தப்படுகிறது

  • @karthikeyant2378
    @karthikeyant2378 Рік тому +6

    I am law graduate and was advocate There are only 3 sectors which hold powers I.e.ruling politicians, police and revenue officials all others hold minimum power in their respective field but without such 3 sectors nothing will function

    • @niro9196
      @niro9196 Рік тому

      IAS am i joke to u??

    • @karthikeyant2378
      @karthikeyant2378 Рік тому

      @@niro9196 IAS who is head of revenue officials

    • @niro9196
      @niro9196 Рік тому

      @@karthikeyant2378 collector is different who is head of the person for law and order in district. he is the one power full than SP in district..

    • @karthikeyant2378
      @karthikeyant2378 Рік тому

      @@niro9196 agree but in practical police is most powerful without whom simple land acquisition cannot be done

  • @brill-mu8tk
    @brill-mu8tk 19 днів тому

    உங்களுடைய குரல், தமிழ், செம்மையாக உள்ளது, வாழ்த்துக்கள்

  • @somasundram6231
    @somasundram6231 Рік тому +2

    காவல்துறையில் பெரும்பான்மையான அதிகாரங்கள் காவல் நிலையத்தில் உள்ள Sl மற்றும் Cl கையில் உள்ளன. அவர்களே எல்லாவற்றையும் தீர்மானம் செய்கிறார்கள். மேலதிகாரிகள் அவர்கள் சொல்வதை கேட்கிறார்கள். உண்மை மறைக்கப்படுகிறது.
    நீதி மறுக்கப்படுகிறது.

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 Рік тому +1

    Beautifully explained Sir
    Thank you for this wonderful awareness video🙏

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Рік тому

    நீங்க சொல்வது சரி தான். ஏதாவது explain செய்யும் போது அவர்கள் காது கொடுத்து கேட்பது இல்லை என்பதால் தான் நீயா நானா என்ற தகராறு ஆரம்பம் ஆகுது என்பதே உண்மை

  • @w.m.seenivasleandarbias
    @w.m.seenivasleandarbias Рік тому +2

    Very informative video thank you sir

  • @petchikumarpetchikumar8826
    @petchikumarpetchikumar8826 3 дні тому

    நான் ஒரு advocate ஆக இருந்தாலும் காவல் துறையே சிறந்தது என ஒப்புக்கொள்கிறேன்

  • @Linga2979
    @Linga2979 Рік тому +2

    எங்க ஊரு சிங்கம் ....❤

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Рік тому +1

    அருமை sir .👌👏 ⚖️= 🚨 Both are equal to serve public people . Reality both departments .... Needs reform policy .

  • @bharanibrothers2266
    @bharanibrothers2266 Рік тому +3

    Sir ultimate 🔥🔥🔥🔥🔥

  • @kishore5267
    @kishore5267 Рік тому +4

    God is always powerful

  • @a.saravanakumara.saravanak8538

    " லஞ்சம் தவர்த்து நெஞ்சம் நிமிருங்கள்"
    ................................வழக்கறிஞன்.

  • @chennaitigers1858
    @chennaitigers1858 Місяць тому +1

    பப்ளிக் கேட்ட ரூல்ஸ் பேசுறீயா டா அப்டினு கேப்பாங்க வக்கீல் க்கு மரியாதை எப்போதும் இருக்கும் பயமும் இருக்கும் 😂😂😂😂

  • @Vijay-bv3vd
    @Vijay-bv3vd Рік тому +4

    When the High Court has got power under sec.482 of CrPC to quash the final reports filed by you, who is superior ,then ? All investigating officers are answerable to courts and courts can Monitor your investigation. High court can order further investigation if it is not satisfied with investigation or if it is perfunctory. Further, Supreme Court can issue any direction which it thinks fit, though there is no provision in law.

  • @sundharraj9649
    @sundharraj9649 4 дні тому

    ஐயா யாருக்கு பவர் என்று பார்ப்பது முக்கியம் இல்லை. அவரவர் பவரை சரியாக பயன் படுத்துகின்றார்களா?என்பதே முக்கியம். அரசாங்கம் இவர்களுக்கு பவரை கொடுத்திருப்பது மக்களை பாதுகாக்க.அதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நாட்டிற்கு நன்மை.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 6 місяців тому +1

    சேவை என்ற சொல்லே எனக்குப் பிடிக்காது.
    சேவை என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் கடமையை உண்மை. நேர்மை. துணிவு மற்றும் மனிதாபிமானத்தோடு செய்யுங்கள். அது போதும்.!??!!?!!!!? 😊😊

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 Рік тому +1

    I support Police i still remember what are the incidents happened 👍 I expecting part 2 Sir

  • @hariharasudhan5231
    @hariharasudhan5231 Рік тому +7

    Sir I want a detailed video of NATIONAL INVERSTIGATATION AGENCY (NIA)

  • @Abishek.p143
    @Abishek.p143 6 місяців тому +2

    Knowledge is supreme power 😎🎗🎗🎗🎗🎗

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Рік тому +3

    Gives us more information sir😊😊😊😊😊 about society

  • @subbukarth4648
    @subbukarth4648 Рік тому +2

    Sir u are the real ips respectful officer

  • @goldleo9515
    @goldleo9515 10 місяців тому +1

    காவல் துறை பவர்::
    1. முட்டு சந்தில் நின்றுகொண்டு போற வர்ரவனை எல்லாம் புடிச்சு வசூல் செய்வது.
    2. சரக்கு வாகனங்களை வழிமறித்து மாமுல் வாங்குவது.
    3. கட்டபஞ்சயத்து செய்து இரு தரப்பிடம் இருந்தும் பணத்தை கறப்பது.
    4.மதுக்கடைக்கு அருகில் நின்று கொண்டு மதுக்கடையில் இருந்து வருபவர்களை மிரட்டி பணம் பறிப்பது.
    5. பணம் இருப்பவனுக்கு சாதகமாக செயல்படுவது.
    6. தாழ்த பட்ட மக்களை வாடா போடா என்று ஒருமையில் பேசுவது.
    7. திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளிகளை விடாமல் துரத்துவது.
    8. போலி என்கவுண்டர் செய்வது.
    9. கணக்கு காட்ட அப்பாவி மக்களை தண்டிப்பது.
    10. நடக்கும் அநியாயத்துக்கு பொதுமக்கள் கேள்வி கேட்டால் ஆச்சுறுத்துவது.

  • @mysonmylife-oy8ze
    @mysonmylife-oy8ze Рік тому +1

    காத்திருப்போர் பட்டியல் விடியோ வேண்டும் சார்...

  • @lawcamp9002
    @lawcamp9002 Рік тому +2

    Sir, No rule restrain lawyers to go police station. Police are all not honest like you sir. You go and see what those police doing.
    Their atrocity and harrasment going too much...

  • @bharathan-ch1tj
    @bharathan-ch1tj Рік тому +1

    சார் நீங்க சொல்லறதுல போலீஸ் பொது மக்களுக்கு சேவை செய்றங்க
    அட்வொகேட் சேவை செய்ய வராங்க ❤️❤️❤️

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 4 місяці тому

    பெரும் மதிப்பிற்குரிய அய்யா ரவி அவர்கள் அறிவு மிகுந்தவர்.

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 10 місяців тому

    Dear Sir, Very Nice.. Explained.... Thank you Sir for Ur Information!❤❤

  • @Nnvloggers
    @Nnvloggers Рік тому +4

    Police onnum olugu ella first without advocate police la yenna nadakkum nu teriyama pesathinga you are ips not constable

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 Рік тому +2

    Sir,Thank you.

  • @agenttom960
    @agenttom960 Рік тому

    இந்த part சரியாக புரியவில்லை part-2 !வேண்டும் ஐயா தெளிவான விளக்கத்தோடு❤

  • @0610sen
    @0610sen Рік тому

    Good explanation with motivation and advice for all Social works , thank you sir

  • @radhika1984
    @radhika1984 Місяць тому

    I like your all vedios sir.good information

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 10 місяців тому

    Thanks police sir. Excellent way explained. True word is police, lawyers, court and politicians. These four for people of TamilNadu, and all

  • @sureshgs6538
    @sureshgs6538 Рік тому +1

    God is only Powerful 🙏

  • @CastroJebin-bq8of
    @CastroJebin-bq8of Рік тому

    Sir ninga eppavumae super sir ,thank you for the service

  • @rajkumar.aarumugam2446
    @rajkumar.aarumugam2446 Рік тому +1

    excellent words sir .... we miss you

  • @ARUNACOT
    @ARUNACOT Рік тому

    Very nice to hear your words sir, inspiring and very clear....

  • @parthibanselvaraju916
    @parthibanselvaraju916 Рік тому +3

    Police arajagathula bathikapatta makkaluku orey nambikkai Advocates & judges than....

  • @truthalonetriumphs1388
    @truthalonetriumphs1388 Рік тому +2

    Super sir..

  • @uthaya_kumar28
    @uthaya_kumar28 Рік тому +6

    Sir SP vs district collector video podunga sir 🔥🔥

    • @durai4790
      @durai4790 7 днів тому

      Dist collector is superior than Dist SP.. District SP is the head of the district police force. But Dist Collector is the overall head of the all govt depts

  • @UKarthickeya-cx1mc
    @UKarthickeya-cx1mc Рік тому +1

    Sir please some vedio about the Role and limitation of NGO in the Feild of Human Rights and Consumer Rights

  • @dineshkumar5895
    @dineshkumar5895 Рік тому +4

    Sir pls make a video on why to choose IAS over IPS or IPS over IAS ...will help students like us preparing for upsc and still with confusion as to which service suits for whom?

    • @kevinmuthu2063
      @kevinmuthu2063 7 місяців тому

      Never seen someone clear prelims ask such a silly question..

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 Рік тому +2

    Super Sir 👌🙏👍

  • @tigeragri5355
    @tigeragri5355 Рік тому +1

    ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் திறமையான கருப்புகோட்டுகள் காக்கிகளுக்கு அவர்களின சட்டையை அதாவது காக்கிசட்டையை கழற்றிவிடுவார்கள் என்கிற பயமே அதிகம் காணப்படுகிறது
    வாய்வாக்குவாதத்தில் கூட உன் காக்கிசட்டையை கழற்றிவிடுகிறேன் பார் என்று கருப்புகோட்டுகள் சவால்விடுக்கும்போது காக்கிகள் மெளனம் காப்பதே யதார்த்தம் இதில் விதிவிளக்குகளும் உண்டு
    குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோலதானே சார்

  • @sountharadvocate
    @sountharadvocate Рік тому

    உங்களை போன்று நாகரிகமாக அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

  • @karthikrajar509
    @karthikrajar509 Рік тому +2

    India army vs India police realated video potuga sir

  • @jclementamalraj3376
    @jclementamalraj3376 Рік тому +2

    Good morning Sir, Really appreciate to you Sir, your videos are very nice, my one humble request make one video about importance of swimming because June 12th Mettur dam will be open then daily one or two... bad news also come because lack of awareness secondly, lack knowledge about swimming institutes, kindly give awareness then Role of Fire and Resque Team activities, thanks

  • @SuperSanthar
    @SuperSanthar Рік тому

    Explained Perfectly 😊👍👌👌👌

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 4 місяці тому

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN Рік тому +1

    If Rule of Law privilege on the land then the Law is supreme.... Each components of the government should obey the rule of the land.... 🔥🔥🔥🔥👍👍👍👍

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Рік тому +2

    mass story telling

  • @naveengovindasamy6165
    @naveengovindasamy6165 Рік тому

    Hats off to you Sir... 👏 👏 👏 Well said...

  • @Vijay-vq7on
    @Vijay-vq7on Рік тому +2

    Good

  • @dhayatube
    @dhayatube Рік тому

    Watching your videos regularly, great job. 🎉

  • @savethink9704
    @savethink9704 Рік тому

    ஒரு சிறந்த அனுபவம் sir

  • @Dhanuskvijay
    @Dhanuskvijay Рік тому +2

    Comparison between lawyer with police is not a good concept because lawyers are not equal to prestige IPS officer #lovekhaki ❤❤❤

    • @EndrumAdmkChannel
      @EndrumAdmkChannel Рік тому +2

      An IPS officer can only file a case against a Advocate if he thinks But a learned Advocate can file a Writ Petition against the same IPS officer in the High Court and take off his shirt. An organization called Barcouncil is the reason lawyers are keeping silent at present mind it small boy 😂😂😂

    • @Dhanuskvijay
      @Dhanuskvijay Рік тому +1

      @@EndrumAdmkChannel sorry na

    • @muralikesavan2263
      @muralikesavan2263 7 місяців тому +1

      Lawyer is not judge. Judge is the High level with police. Not a lawyer. Honest judge is not favour to lawyer. He layel only to justice. So comparison not worth.

  • @Seeman_mahi
    @Seeman_mahi Рік тому +2

    Sir please put video,how to start UPSC exam with your experience sir👍

  • @dhanamjayas
    @dhanamjayas Рік тому +3

    Can a police officer arrest an high court judge, for suppression of evidence?

  • @Raja-lb8yr
    @Raja-lb8yr Рік тому +3

    Sir SPG ya pathi detail video podunga

    • @sivavignesh6052
      @sivavignesh6052 Рік тому +1

      bro before joining spg,its necessary to worked in any other uniform services like police army ,bsf etc

  • @Siringa-
    @Siringa- Рік тому +2

    Police vs Public podunga papom. 😂

  • @nagarajansubramaniam4175
    @nagarajansubramaniam4175 Рік тому +1

    மிக அருமையாக கதஐக்கஇறஈர்கள். இலஞ்சம் வாங்காமல் இருந்தாலே முக்கால்வாசி பிரச்சினைகள் முடிந்துவிடும்.

  • @senkumadvocate
    @senkumadvocate Рік тому +1

    All are equal before the law. But police did not respect anybody else.

  • @vengaiah8416
    @vengaiah8416 Рік тому +2

    Super sir

  • @krishvavlogs
    @krishvavlogs Рік тому

    What is your favourite ips officer in tamilnadu and India? And why sir?

  • @MOHANKUMAR-pz1fk
    @MOHANKUMAR-pz1fk Рік тому +1

    Lawyer who speaks law but police who speaks for money in tamilnadu

  • @karans7281
    @karans7281 Рік тому +3

    Sir make a video of cbi crime branch ❤❤

  • @hereis2u
    @hereis2u 8 днів тому

    What you say is absolutely correct sir
    But who is abiding it.
    EVERYONE WITH POWER ABUSES IT TO THEIR ADVANTAGE!!!

  • @brill-mu8tk
    @brill-mu8tk 19 днів тому

    போலீஸ் கு தான் power அதிகம்....

  • @Vijay-bv3vd
    @Vijay-bv3vd Рік тому

    In the event of your people facing any grievances departmentally, it is the court which can provide a remedy. The two year fixed tenure for the post of DGP (Head of the Police Force) was the result of Supreme Court’s decision.

  • @Lakshgaming-e6t
    @Lakshgaming-e6t 9 місяців тому +1

    Sir ..local bar council....illa India la ovavaru state ku bar council eruku ... Dont Speak local bar council..... advocate work is the best work .... police thavaru seithal kooda antha valakai nadathuvathu advocate than ....

  • @confusingmaverick892
    @confusingmaverick892 Рік тому +1

    "காவல் துறை பொது மக்களுக்கு சேவை செய்ய வராங்க" 🤦🤦🤦🤦🤦

  • @songsenterprises4353
    @songsenterprises4353 Рік тому +3

    Indian police department my world my heart my grandfather retired Si Thiruvallur my mama head constable Chitlapakkam station my mama Sub Inspector Vedanthangal station my mama retired inspector Karnataka gauribidanur station my anna assistant Sub Inspector Puttaparthi station Andhra Pradesh 👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-kh1ou
    @ManiKandan-kh1ou Рік тому

    மதுவிலக்கு காவல், லஞ்சம் ஒழிப்பு காவல் இவர்கள் யார், எப்படி இவர்கள் தேர்ந்து எடுக்க படுகிறார்கள்