ஐயா எனக்கு நான்கு வருடங்களாக உடம்பில் எல்லா பகுதிகளும் எலும்பில் வலித்தது இப்போது டெக்சாஸ் ஸ்கேன் எடுத்துள்ளேன் எலும்புத் தேய்மானம் உள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளார் இதற்கு மருத்துவம் சொல்லவும்
Thanks docter very clearful explaination enku ostioprosis erukku Dr atleast 5 years medicine use panna shonnar nanum Dr shonnaxupolawe use panninen dexsa scan 5 years kkum 5 eduthen eppome konjam nallam Dr but konjam weli sheyyumpozu backpain waruhizu I'm used tablets name calzana 500 aldren 70mg and d plus are some of them (doctor I'm 73yrs I'm expecting your valuable advice pls
Sir ennaku 23age aaguthu...baby two years ku munnadi poranthathu appo ennakku over blood loss achi...eppo hb level 11.7...nalla irrukku but ennakku kuthikal vali athigama irrukku...nadakkavea muddila avvolavu pain... morning athigama pain😢😢
Vanakkam doctor I am from srilanka en amma ku 54 years avangaluku arthritis noi irukku ippo muthuhu valinchu irukku sariyana iduppu vali born la vedippu iruppathaha solranga romba kasta paduranga please solutions sollunga
Vanakkam, reduced sun exposure , reduced non veg intake, reduced good cholesterol intake, intha maathiri many Causes irukku. Proper investigation illama ithu than reason nu solla mudiyathu.
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

வணக்கம் ,உங்களுடைய வயது என்ன ? வலி எப்போது அதிகரிக்கிறது ? கால்களை மடக்கி தரையில் உட்கார முடிகிறதா ? அண்மையில் எடுத்த எக்ஸ்ரே ( x-ray) இருக்கிறதா ? இருக்கும் பட்சத்தில் Whatsapp no. 6369965537 அனுப்பவும்.
@@UllangaiyilMaruthuvam sir en husband hip osteoarthritis iruku Ennoda husband 10 years ah tablets yedukama vitutaru😔 So Ipo total hip replacement seiya sollitanga Ipo right side hip replacement senjachi Left side seiyanumnu sollitanga?
ஐயா எனக்கு நான்கு வருடங்களாக உடம்பில் எல்லா பகுதிகளும் எலும்பில் வலித்தது இப்போது டெக்சாஸ் ஸ்கேன் எடுத்துள்ளேன் எலும்புத் தேய்மானம் உள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளார் இதற்கு மருத்துவம் சொல்லவும்
ua-cam.com/video/Bo0ybq-xKzg/v-deo.html இந்த பதிவில் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கியுள்ளேன். ஸ்கேன் ரிப்போர்ட் whatsapp நம்பருக்கு அனுப்பவும்.
இன்று தான் காணொளி காணும் வாய்ப்பு கிடைத்தது விளக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி டாக்டர்
வணக்கம்,கண்டிப்பாக என்னால் இயன்றவரை பதிவு செய்வேன்.🙏🙏🤗🤗
@@UllangaiyilMaruthuvamGod bless you
Sema super anna all video super kandipa ennoda friends ellorukum share pannara
Thank you bro for the support 😃👍
Dr. வினோத் அவர்களுக்கு வணக்கம்.
மிகவும் தெளிவாக " எலும்பு தேய்மானம்" என்றால் என்ன?
மற்றும் அதை பற்றிய விளக்கம் தந்துள்ளீர்கள்.
நன்றி.
வாழ்க வளமுடன்.
வணக்கம், தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன் 🙏🙏🙏🤗
Very useful information sir.thank you sir💫💐
✌️🙏🙏
Thanks docter very clearful explaination enku ostioprosis erukku Dr atleast 5 years medicine use panna shonnar nanum Dr shonnaxupolawe use panninen dexsa scan 5 years kkum 5 eduthen eppome konjam nallam Dr but konjam weli sheyyumpozu backpain waruhizu I'm used tablets name calzana 500 aldren 70mg and d plus are some of them (doctor I'm 73yrs I'm expecting your valuable advice pls
Vanakkam, history ah mattum vechu ethum cause solla mudiyathunga, proper examination thevai, problem ah diagnose panrathukku.
Very useful nd clear video sir... thanks sir
Always welcome mam👍🤗
Sir ennaku 23age aaguthu...baby two years ku munnadi poranthathu appo ennakku over blood loss achi...eppo hb level 11.7...nalla irrukku but ennakku kuthikal vali athigama irrukku...nadakkavea muddila avvolavu pain... morning athigama pain😢😢
Local doctor ah consult pannunga, comments la treatment suggest panna mudiyathunga.
@@UllangaiyilMaruthuvam ok TQ sir
Very thanks for you
👍👍🤗
Vanakkam doctor I am from srilanka en amma ku 54 years avangaluku arthritis noi irukku ippo muthuhu valinchu irukku sariyana iduppu vali born la vedippu iruppathaha solranga romba kasta paduranga please solutions sollunga
Vanakkam, scoliosis ( spine forward bending) and fracture irunthal atharkku yettra maathiri surgery seiya vendum. Spine surgeon ah consult pannunga.
Super
😊👍
Good evening sir,enaku one side iduppu elumpu theimanam irukku .8years munnadi plastic surgery panirukkean. Ippum xray eduthu parkumpothu ippavum elumpu theimanam irukku marupadiyum operation pannanum solluranga . Ithu clear aga ethavathu sollution iruntha pls sollunga sir
Avn - avascular necrosis femoral head ah irunthal, stage ah poruthu treatment differ aagumnga. Clinical examination and MRI Scan ah vechu thaan decide panna mudiyum.
நன்றி
🤗👍🙏
Enaku intha problems iruku doctor MRI scan xerox Ella eduthu parthutu osteoporosis sonnaga rompa kasta padura doctor nikka mudiyala nadaka mudiyala utkara mudiyala patuka mudiyala sir Enaku oru baby irukanga sir Enna kunapaduthunga doctor pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam, proper ah local la ortho doctor ah consult pantu medicines edunga.
Enakum same problem. Sister
Sir ennakku forty age aguthu thalaisutral neckpain irrukku enna treatment pease reply sir
Vanakkam, cervical spondylitis irunthalum ippadi yerpadalam, neck muscle strengthening exercises pannunga - ua-cam.com/video/WPM7OQojnc8/v-deo.html
@@UllangaiyilMaruthuvam
Thanks sir ennakku entha doctor conselt pannannum please reply sir
Orthopaedics doctor consult pannunga 👍
@@UllangaiyilMaruthuvam sir homeopathy treatment edukkalama please reply sir
Hi sir.. I have low vitamin d and have bone pain since 2 yrs. My age is just 22.. I don't know why my vitamin d level goes low.. please tell me sir.
Vanakkam, reduced sun exposure , reduced non veg intake, reduced good cholesterol intake, intha maathiri many Causes irukku. Proper investigation illama ithu than reason nu solla mudiyathu.
@@UllangaiyilMaruthuvam ok sir thank you. unga clinic enga iruku sir
Same problem for me.hw r u now.did u do medicine
@@firouzashafni6630 now it's ok.. but some time I've pain.. sunlight is the only medicine for thus problem.
RA Treatment kodipeengala Dr?
Vanakkam, yes but neril parishodhanai seithu , muraiyaga confirm seitha pinnar thaan.
Thank you sir
🙏🙏🙏🙏✌️✌️
Sir enaku scan pananga ithe prblm erukunu solaranga ena panarathu sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir neenga entha district sir
Vanakkam, nan proper Tiruppur thaanga,but ippo Maharashtra la work panraen.
👌
👍🤗
Spondylosis and osteoporosis difference sollunga sir
Both are different.
@@UllangaiyilMaruthuvamwhich one is normal
Sir வலது பக்கம் தோள்பட்டை வலிக்கிறது பாத்திரம் கழுவ முடியல age 55
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
03 வருடங்களாக எனக்கு முழங்கால் வலி அதற்கு என்ன treatment செய்யலாம்.
வணக்கம் ,உங்களுடைய வயது என்ன ? வலி எப்போது அதிகரிக்கிறது ? கால்களை மடக்கி தரையில் உட்கார முடிகிறதா ? அண்மையில் எடுத்த எக்ஸ்ரே ( x-ray) இருக்கிறதா ? இருக்கும் பட்சத்தில் Whatsapp no. 6369965537 அனுப்பவும்.
👌sir very informative n useful video
Thank u 🙏🙏👍👍
❤❤❤❤ sir
🙏🤗
நன்றி
Thank you sir
🙏🙏🙏🤗
@@UllangaiyilMaruthuvam sir en husband hip osteoarthritis iruku
Ennoda husband 10 years ah tablets yedukama vitutaru😔
So
Ipo total hip replacement seiya sollitanga
Ipo right side hip replacement senjachi
Left side seiyanumnu sollitanga?
Ipo osteoarthritis ku tablets edukanumaa??
Engaluku baby illa
So baby porakumaa?
En husband sexual life la iruka mudiumaaa????
நன்றி
👍🙏🤗