Pot 100rs varum but box 400rs above varum.. at the same time pot la result nalla irukum and climate changing appo temperature ah maintain panna helpful ah irukum
அந்த 22 நாட்களில் தினமும் உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்யலாம். ஆனால் cage சுத்தம் செய்யக்கூடாது. இப்படி செய்தால் எந்த நோய் தொற்றும் வராது.
30 நாள் வரைக்கும் பறவையையும் முட்டையையும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். 30 நாட்களுக்கு பிறகு பாருங்கள் , அப்போது முட்டை பொரிக்காமல் இருந்தால் அந்த முட்டை இனி பொறிக்காது.
உங்க வீடியோ எல்லாமே அருமை
அருமையான பதிவு நண்பரே
This video is very useful thank you Bro. But chick 🐣 vantha piragu enna food kodukanum knjam solunga... Plz
Beetroot thenai pacha pairu kothuma
Super bro
Super bro im follow.Your tips
Semma bro. Super
சூப்பர்
Super bro veraleval information 🙏🏻👍🏻
Super explaiment
Very useful
அருமை
Thanks this video Anna then this tips Anna
Chick irukum pothu Breeding Box Clean panalama bro
Hi sir can you give me solution about cocktail after hatching only 2 or 3 days check will be after that daily one check will die reason please
Anna cocktail 1st egg uduthula athuku apram epo epo muttai udum...1st egg vitathuku apram 2nd egg vida evlo naal agum solungala
very useful bro
Anna super
Super
Yen cockatiel yesterday night one egg dhan vachi eruku na one male one female birds dhan vachi erukan so one egg dhan poto eruku adhu poi egg ah bro
Chola karuthu regulara kudukkalama
Bro UA-cam la unga video pathen ennoda cocktail 4 eggs vachuruku but 2days Adaiku ukkarala ena panalam bro
Which month we avoid cocktail laying eggs
Can we give boiled egg while hatching period
Hi sir, nanga yellow cocktail vachirukom.. Brown atta box than vachirukom egg kaga.. 7 egg potuchi.. Nanga disturb panave ila.. Athuvum 22 days ada vachithu.. Athuku apuro ulla pogave ila.. Porikavum ila.. Ithuku ena reason? Box problem ah.. Please reply panunga
Check if both are female
Pot size and hole size yethana inch bro
1st egg porikka 22 days aagum nu sonninga...second egg enniku poarikkum bro
Bro pot mela moodanuma sollunga pls pls pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro my cocktail kept 4 eggs ...2eggs ah kela thalai thalai vituruthu...any specific reason or is it common
My whatsapp 9443589816 only voice message
Can give egg food during incubation period
Can we follow same tips for both tamed cockatiels or any other tips bro reply....
Thanks sir
Breeding ku pot best aa illa box best aa bro
Pot
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
1ru egg kum inoru egg kum yvlo gap varum bro
ennoda Cocktail 9 muttai pottu erukku but ethuvum porikala enna panrathu sir
Both females
Sir Enkitta irukura 2 cocktail veru Breeding box liye iruku ulle pota Wood ellam side le thalludhu 1 month avule vanginvandhu pls give me solution🙂
First 3months apaditha erukum apuram tha egg lay panum Bro no worries
@@mrmrstamilvoiceover Thanks Sir😊🙏
@@syedsameer7372 watch my videos Bro
Bro cage size 2.5*1.5*1.4 breeding ku set aguma bro.
Brother checks porichathum enthamathiri Feed veikkanum ethayellam veika koodathu
Itha pathi part 2 video la detail ah solla poren... Before 10 days kulla upload pannidren.
முட்டையின் மேல் படுக்கவே இல்லை முட்டை வைத்து பத்து நாட்கள் ஆகிவிட்டன இதற்க்கு என்ன செய்வது என்று கூறவும் நண்பரே
ANNA neega enn pot use பண்றீங்க maximum நிறைய பேர் box tha use pannuvaga neega pot use பண்றீங்க reason solluga anna?
Pot 100rs varum but box 400rs above varum.. at the same time pot la result nalla irukum and climate changing appo temperature ah maintain panna helpful ah irukum
சகோ என்னோட பெண் பறவை பாணை உள்ளரவே இருக்கு ஆனால் முட்டை இன்னும் வைகவில்ல என்ன செய்வது சகோ
👌👍
One day fulla andha suppliment irukalama
Yeah... Irukalam
Enga v2la cocktail egg poduthu ana kutty varala yen?
Do u have lutino bro
பறவை breeding இல் உள்ள போது 22 நாட்கள் Cage ஐ சுத்தம் செய்தல் கூடாது என்று சொன்னீர்கள். இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதா Bro
அந்த 22 நாட்களில் தினமும் உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்யலாம். ஆனால் cage சுத்தம் செய்யக்கூடாது. இப்படி செய்தால் எந்த நோய் தொற்றும் வராது.
Thanku Bro....🙏❤️
Pro enkita ora oru pra
Bird tha eruku probana athu egg ouduthu pro
If we not clean cage for 22days ,,,then how to prevent cage from rats ,,ants,....!!! And smelll
ua-cam.com/video/OvpxQ6-UKf0/v-deo.html .. watch this video dude
Bro egg check பன்னலேனா egg-ல உயிர்ஓட்டம் இ௫க்கானு எப்படி தெரிஞ்சிக்கிட mother waste -ஆ அடைல இ௫க்கும்ல
30 நாள் வரைக்கும் பறவையையும் முட்டையையும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். 30 நாட்களுக்கு பிறகு பாருங்கள் , அப்போது முட்டை பொரிக்காமல் இருந்தால் அந்த முட்டை இனி பொறிக்காது.
முட்டையை கூண்டை விட்டு வெளியில் 4,5 தடவை இட்டு விட்டது.
என்ன காரணம்?
Bro why father cocktail didn't care their chick
Cocktail male iruka anna rate enna
Athu egg valikuthu but porikala atakakurapo male female koththuthu
First cocktails male tha atakakum
என் ஒட காக்டெய்ல் இன்னும் breeding ஆகல
Bro my bired is not setting in egg
Albino semi adult cocktail pair ena rate varum ?
Anna my Bird egg ah udaikudhu
Is albino cocktail available bro
Lutino Cockatiel is only available now
@@realfeathers. kk bro any male for lutino
@@realfeathers. I have 5 months old lutino female any pearl varity
Male semi is only available now dude.
@@realfeathers. price bro
Cocktail sales panrengala
Female male eypde prbadhu eypde
Supurbro
Hi bro
விலை எவ்வளவு அண்ணா எனக்கு வேண்டும்
இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை
What to do
மத்து ஏறுது எனில் என்ன?
Koluppu
🙂👍🏻👍🏻👍🏻
நீங்கள் செல்வதை அனைத்துத்தும் தவரை செய்து முட்டை பெரிக்க வில்லை
Bro
Anna you cocktail sale
Bro my cocktail bird's 6 egg vachruku ana poi adagakamatikuthu
Please soluga bro
please answer me
Unga video nala va ella
Sir contact
Bro unga number