நல்ல விளக்கமான தெளிவான பயனுள்ள தகவல்கள். ரொம்ப நன்றி உங்களிடம் ஒரு சிரு கேள்வி?!. தயவு செய்து பதில் அனுப்பவும். அதாவது cocktil ஜோடி சேர்ந்து எத்தனை நாட்களில் முட்டை இடும்
Thank u bro...எங்க வீட்ல காக்டேல் 4குஞ்சு பொறிச்சு 2 இறந்து பேச்சு.2 நல்லா வளர்திருச்சி60 நாளாச்சு ஆனால் 40 நாள் ஆகும்போதே மீண்டும் 5முட்டை வைச்சிடுச்சி இது எப்படி முட்டை பொறிக்குமா? பொறிச்சாலும் குஞ்சு ஆரோக்கியமா இருக்குமா?
30 days chick irukummothai egg again vechiruchu ipo chick oda current age 40 days aaguthu So chick eh ippo pirichi vidalama kuda tha sir pls let me know
Bro என்னுடைய female cocktail பறவையின் வயது 8 மாதங்கள் ஆகிறது. Male cocktail பறவையின் வயது 1 ஆண்டு ஆகிறது. நான் பறவையின் வயதை கருத்தில் கொண்டு இதுவரை breeding Box கட்டவில்லை ஆனால் male மற்றும் female இரண்டும் matting செய்து கொண்டுள்ளது இப்போது Breeding Box கட்டலாமா வேண்டாமா bro.
எல்லாம் மெடிசனும் சொல்லி லாஸ்ட்ல வந்து குடல் புழுக்கம் புழுவுன்னு சொல்லி இருக்கீங்க இல்ல அது வந்து செய்ய சொல்லி இருக்கீங்க இப்ப அந்த மருந்தெல்லாம் இல்லாம இதை மட்டும் கொடுக்கலாமா
Brother enkita oru pair irukku male grey and female lutino lemon yellow 3 Chick vachirukku athula onnu starting la hatch ana two days la dead agiduchi ippa rendu chicks irukku Healthy ah than irukku But ippa problem enna na breeding box than vachiruken antha box ulla side la chicks oda wastage athigam agi fungus mathiri create aguthu, Clean pannitu thirumba wood shaves la pottu vachiruken , again two days la thirumba create aguthu , enna pannalam bro
Bro cocktails male female identify panna mudiyuma bro pannamudiyum na bro video poduinga bro❤
Vera level bro. Evalvu nal enga eruthiga bro. Very nice
நல்ல விளக்கமான தெளிவான பயனுள்ள தகவல்கள். ரொம்ப நன்றி
உங்களிடம் ஒரு சிரு கேள்வி?!. தயவு செய்து பதில் அனுப்பவும். அதாவது cocktil ஜோடி சேர்ந்து எத்தனை நாட்களில் முட்டை இடும்
பத்திலிருந்து பதினைந்து நாட்கள் ஆகும்
Bro entha croctail valatha pampu varuma
Sir yevalo days rest kudukum cocktail brids ka breeding aparam.
Yevapo clich kaparama rest tharanum
Thank u bro...எங்க வீட்ல காக்டேல் 4குஞ்சு பொறிச்சு 2 இறந்து பேச்சு.2 நல்லா வளர்திருச்சி60 நாளாச்சு ஆனால் 40 நாள் ஆகும்போதே மீண்டும் 5முட்டை வைச்சிடுச்சி இது எப்படி முட்டை பொறிக்குமா? பொறிச்சாலும் குஞ்சு ஆரோக்கியமா இருக்குமா?
முட்டை வைத்து 2 நாட்களில் தினை மற்றும் நெல் , கெனரி கலந்து கொடுக்கலாமா?
Bro pot and box cocktail வங்கி ணு
Skin oda vakkanuma or skin out panni vakkanuma
Subbliment kandipa use pannanuma bro
Thank u .very useful
30 days chick irukummothai egg again vechiruchu ipo chick oda current age 40 days aaguthu
So chick eh ippo pirichi vidalama kuda tha sir pls let me know
Cockatiel pair poduradhu pathi video podunga sir yendha mutuationsla pair pota yenna type chicks kidaikumnu video podunga. Thanks
We can try to upload as soon as possible
இப்போ 2 முட்டை போட்டுருக்கு பிரதர், இன்னும் எத்தனை முட்டை போடும். இப்போ என்ன உணவு கொடுக்கனும்
Kothuma kudukkalama bro
Excellent info brother. Oru doubt first day chck la irundhu kadalai kodutha digestion issues varaadha
Kandippa chick ku problem varaathu bro.. yenna oora vechi thaane kodukurom
@@realfeathers. ungala eppadi contact pandradhu
Instagram link is available in this video's discription
Very gug information sir.
சூப்பர்
Pro cocktail femail egg a oru varam adakakka thuchu ieppo adakakka madukku male adakakave madukku yenna karana pro
Bro என்னுடைய female cocktail பறவையின் வயது 8 மாதங்கள் ஆகிறது. Male cocktail பறவையின் வயது 1 ஆண்டு ஆகிறது. நான் பறவையின் வயதை கருத்தில் கொண்டு இதுவரை breeding Box கட்டவில்லை ஆனால் male மற்றும் female இரண்டும் matting செய்து கொண்டுள்ளது இப்போது Breeding Box கட்டலாமா வேண்டாமா bro.
Breed போடலாம் . இப்போ breed போட்டா உடனே egg வைக்கும். Breeding box யூஸ் பண்ணாதீங்க பானை யூஸ் பண்ணுங்க.
நன்றி bro....❤️
pot kulla wooden dust podalama
Bro conure breeding tips sollunga bro
Okay bro .. already yeduthachi.. 1 week la upload panniduvom
SUPER BRO NICE
Super sir thank u
ப்ரோ ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் வீடியோ போடுங்க
I can try to upload as soon as possible ..
Kunju poruchu yethana nalkku aprom bro konda kadala vaikkanum
Daily vaikanum bro
@@realfeathers. mm ok bro tq
👌👌👌
Bro cocktail chick ku feed panna maduku
Bro தென என்றால் என்ன please reply
Millet
Bajiri
எல்லாம் மெடிசனும் சொல்லி லாஸ்ட்ல வந்து குடல் புழுக்கம் புழுவுன்னு சொல்லி இருக்கீங்க இல்ல அது வந்து செய்ய சொல்லி இருக்கீங்க இப்ப அந்த மருந்தெல்லாம் இல்லாம இதை மட்டும் கொடுக்கலாமா
Bro Cocktail Chick final stage kurutha erukum bothu death aguthu yana pannalam bro
Tell the full explanation to me , contact me in Instagram : instagram.com/invites/contact/?i=v6yl0jicbr1w&
Bro albino find pair price reason
பறவைக் குஞ்சு பொரித்தவுடன் தண்ணீர் எப்படி கொண்டு போய்க் கொடுக்கும்.
காக்டைய்ல் 8முட்டை வைத்து 1தான் பொரித்தது ஏன்
Bro I want ur farm visit video
Okay bro.. we can try to upload as soon as possible
3:34 intha pair price ena varum bro
1 bird 3000 to 3500 irukum bro
Bro cockatiel bird sale ku eruka
Contact me in Instagram : instagram.com/invites/contact/?i=v6yl0jicbr1w&
Brother enkita oru pair irukku male grey and female lutino lemon yellow
3 Chick vachirukku athula onnu starting la hatch ana two days la dead agiduchi ippa rendu chicks irukku
Healthy ah than irukku
But ippa problem enna na breeding box than vachiruken antha box ulla side la chicks oda wastage athigam agi fungus mathiri create aguthu,
Clean pannitu thirumba wood shaves la pottu vachiruken , again two days la thirumba create aguthu , enna pannalam bro
Birds active ஆக என்ன செய்ய வேண்டும்...
Zincovit kudu bro
@@ramkumarsathasivam712 eppo eppo evlo vaikkanum