மகரம் ராசிக்காரர்களுக்கு பாதசனி முடிவது மாற்றத்தை 100% ஏற்படுத்தும்
Вставка
- Опубліковано 11 лют 2025
- ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும் திசை,வரன் சொந்தத்திலா-அன்னியத்திலா,எந்த வயதில் திருமணயோகம் ,திருமணம் நடக்க குருபலம் இருக்கிறதா இல்லையா,எந்த ராசிக்கு எந்தராசி பொருந்தும்,எந்த நட்சத்திரம் பொருந்தும், நடப்பில் இருக்கும் திசை,புத்தி,அந்தரம்,கோச்சாரபலன்கள் அனைத்தும் மிக துல்லியமாக தெரிந்துகொள்ள தொடர்புக்கு +91
9994285160
முழுஜாதகமும் கொரியர் மூலம் தேவைப்படுவோருக்கு எழுதி அனுப்பிவைக்கப்படும்
மேலும் ஜோதிடமும் ஜோதிட பாடங்களும் முழுமையாக அடிப்படை பாடங்கள் முதல் உயர்நிலை பாடங்கள் வரைக்கும் தெள்ள த்தெளிவாக வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்...கற்றுக்கொண்டு தொழிலாகவும் செய்யலாம்...நீங்களும் மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கலாம்.
#simmam #kumbam #kanni #makaram #meenam #mithunam #சிம்மம் #2024 #gurupeyarchi#mesam#rishabham #kadakam #thulam#viruchikam#dhanusu#meenam#kanni #kannirasipalan #meenam #2025#sanipeyarchi #meenamrasi #meenamrasipalangal #sanipeyarchi #saturntransit2025 #saturntransit #rasipalan #rasiplanintamil #rasipalangal #rasipalantoday #menam#viral#simmam #meshamrasi #mesam #mesham #rishabham #risabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchikam #dhanush #dhanusurasipalanintamil #dhanusu#makaram #kumbam #meenam#magaram #makaram #makeup #mahadev #marvel #maa #maths #mahakal #malayalam #magic
நன்றி நண்பரே மிகவும் அருமை உன்மை தான் நண்பா 👌👌👌👍👍🌺🌺🌺 நன்றி
மிகத் தெளிவாக் கூறியுள்ளீர்கள்...
எல்லாதுன்பத்தையும்
பார்த்தாச்சு.
மகரம் திருவேணம் பட்டதற்கு எதுவும் இல்னல ஐயா இனி நடக்கும் என நம்பறா சனிபகாவன்நல்லது❤❤
நன்றி ஜயா ❤
ஐயா வணக்கம், உங்கள் ஜோதிடம் சரியாக சொன்னிர்கள் மிக்க நன்றி ஐயா. நான் பிறந்தநாள் 20.12.1960.மார்கழி மாதம் தமிளுக்கு 6ஆம் தேதி ராசி மகரம், லக்கினம் கன்னியா, நட்சத்திரம் உத்திராடம். 1 1/4மணி விடியர் காலை. செவாய் கிழமை. G. பாலகிருஷ்ணன்.
What's appla anupunga sir
நன்றி ஐயா.
ஐயா, எனக்கும் மகரம், திருவோணம் தான் கடந்த 2017ல் எங்க அப்பா இறந்தவுடனே என் அம்மா, அண்ணன்கள் அக்கா, தங்கை எல்லாரும் எனக்கு தெரியாம என் சொத்தை மட்டும் போலி பத்திரம் பன்னி என்னை வெளியே துறத்த பார்த்தார்கள் ஆனால் எல்லார் மேலயும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தற்போது எனக்கு நீதி கிடைக்கும் நிலை வரும் மார்ச் மாதம் தான். சனீஷ்வர பகவான் நம்மை பெற்றவர்களையும், உடன்பிறந்தவர்களையும் யார் என்று நமக்கு தெரிவிக்கவே 7 1/2 ஆகும்.
உங்களுக்கு நடந்தது போல எனக்கும் நடந்துள்ளது
Yankum
எனக்கு ஒரு அவசரத்துக்கு என் நாய் எங்க வீட்டு முன் கொடூரமாக கோபத்துடன் குளைத்து கொண்டு இருந்தது , வெளியே வந்து பார்த்த போது இருண்டு பேர்கள் முக்கடுடன் மறைவாக ஒளிந்து இருப்பதை பார்த்து விட்டேன், கை கால்களேல்லாம் நடுங்கியது அப்போது வீட்டில் யாரும் இல்லை.. அப்பொழுது ஒரு பெரிய கருப்பு குரங்கு மாங்காய் மரத்திலிருந்து கீழே குதித்தது..அவ்வளவு தான் அவர்கள் ஓடி விட்டார்கள் நானும் பயந்து வீட்டூக்குள் ஓடி வாழைப் பழம் எடுத்து வந்து அதன் முன் துக்கி போட்டேன்.. அதை எடுத்து கொண்டு ஓடி விட்டது .. சிறிது நேரம் கழித்து தான் எனக்கு தெரிய வந்தது. யார் வந்தது என்று..எல்லோரிடமும் சொன்னேன் அவர்கள் நம்பவில்லை..ஏனேன்றால் எங்கள் வீட்டு பகுதியில் காடுகள் கிடையாது,.. பலநாள் கழித்து ஒரு முறை திரும்ப அதே குரங்கு வந்த போது நான் ஆப்பில் பழம் அருகில் சென்று கொடுத்தேன் என் தங்கை பார்த்து போனில் படம் பிடித்து எல்ல உறவினர்களுக்கும் அனுப்பி விட்டாள்.. ஏனேன்றால் வீட்டில் நான் மட்டுமே ஆன்சேநேயர் பக்தை நம்புங்கள் ஆஞ்சேநேயரை உதவிகள் கிடைக்கும்..
படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது
Super solringa sir
Super sir
❤ வணக்கம் ஐயா நன்றிகள் வாழ்க உண்மைதான் பாதச்சனி காலத்தில் தாங்கள் சொன்னது மிகச்சரியானதாக உள்ளது எல்லாம் அவன் செயல் இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் உள்ளேன் நன்றிகள் ❤
சாமி... 100/100...உண்மை 🙄
🙏🙏👍 Nandri Ayya 🙏🙏🌹🌹
06.06 1958 , திருவோணம், சிம்ம லக்னம், கோயமுத்தூர், தாங்கள் கூறுவது உண்மையிலும் உண்மையே! தங்களது இந்த உரையால் சற்றே நம்மதியடைகிறேன், நன்றி ஐயா, வணக்கம்!
😅😅
🙏🙏🙏 முருகன் துணை 🙏🙏🙏🙏
Om muruga potti ellam ungaloda parvayil nadakkuthu appa
15 / 11 / 1969 மதுரை காலையில் 05.07 பிறந்த நேரம், பலன் சொல்லுங்க ஐயா
Thanks iya
We expect marriage soon Jai shree krishna
100
Nandri sir.
Sathiuma neenga soldradhu 💯yen lifela eruk
நன்றி அய்யா வணக்கம்❤❤❤
உத்திராடம் நட்சத்திரம் மேஷம் லக்னம் 27/8/1966 10 .15 pm Dindigul. இனிமேலாவது நல்லது நடக்குமா ஐயா.
Hi
உத்திராட நட்சத்திரம் மகர ராசி திருமண வாழ்க்கையில நம்ம பிரச்சனை வேலை பிரச்சனை பணப் பிரச்சனை இது எப்ப புடிக்கும் ஐயா
100% உண்மை ஐயா கால் குதிகால் வலி மூட்டு வலி கடந்த 3 மாதங்களுக்கு மேல் படுத்தி வருகிறது ஐயா எப்போது தான் சரி ஆகும் ஐயா. உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் இருந்தால் போதும். நாங்கள் வீடு மனை சொத்து கடன் பிரச்சினை இல்லாமல் வாழ வழி பிறந்தால் நல்லதே நடக்கும் ஐயா
என்று மாறும் ஐயா
Go with asthi kattu treatment in Guindy
Rompa nantri ayya na tnpsc exam eluthi pass pannanum
All the best akka❤❤
Nantri.iya
60%உண்மை
ஓம்நமசிவாய ..
True
🎉❤
Aya sathiyama 100% unmai ithuyellame ennoda lifela nadanthuchu ennoda ammavukku 2020la cancer 2022 la eranthudanga adutha masam ennoda appavukku uppu saththu vanthuduchu 8 month diyalisis pannunom 2023 la ennoda appa eranthudanga 2022 ennoda Amma,2023 la ennoda appa,renduperum eranthudanga neenga solvathu 100%unmai. Ennoda name muthupetchi
10:23
Ayyanankadanilerguren
Absolutely correct my star Thiruvonam I suffered maximum last 2 and half years
Nanri aiya
Unmi.ayya.
💯💯💯🔥🔥
5.6.1958உத்திடாம்4பாதம்எனக்குகால்வலியாக இரூக்கிறது 10:40
Om murga pottr
உண்மை ஐயா ஒரு மகரம் ராசியே முடியாது என் வீட்டில் இரண்டு போ மகரம் ராசி ஐயா என் மகனும் நானும்
Minus into minus plus
sombal lam ila sir... Naan one of the best students nadantha avlo issues la i got diagnosed with depression enaala proper ah therapy kooda po mudila... uyiroda irukavey kastama thaan iruku... adhaium meeri hardwork panaalum onumey amaiyala... ena pandrathu...
Me too sis🙁
Bruh...just focus on your work... everything murugan will take care. Even I got accident in September and I got tibia fracture. Chill everything happens for something!
👌👌👌👌
ஜயா எனக்கு மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் என் க்கும் வயது 40 என் அப்பா 2018 இறந்தார் 2020 என் கணவர் இறந்தார் 2022 என் தாய் இறந்தார் 2022வண்டிலே போகுபோது நாய் குறுக்கே வந்தது கீழே விழுந்தது கால் ஓடி விந்து விட்டது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெரியவர வயது 12 சின்னவா 11 இரண்டு குழந்தைகள் வைத்து கொண்டு சாவுரதா இல்லை பெழைக்ரதா வழி தெரியாமல் தவிக்குறேன்
😢
Murugan arulal yellam sariyedum
Na yeallom anubavichuten Iyya nku periya valina mrge aagi 8 monthku aprm dha pregnant aanen but 6 monthla baby heart la hole eruku nu solli abort panna sollitaga nagalum niraya doctor pathu consult pannitom yarum positive ah sollala so abort pannitom innu vara adhula erunthu yeanala vellila vara mudiyala
நீங்கள் சொன்னது அப்படியே நடந்தது ஐயா மகரம்ராசி மகரம்லக்னம் அவிட்டம்2பாதம் எனக்கு வேலை போய்விட்டது இனிமேல் வேலைகிடைக்கு மா முயற்சி பன்னலாங்கலா ஐயா
Magaram utthiradam
Makara rasi Thiruvananthapuram Kumbhalgam sir eppadi irukku
Crt a sollitinka
அழகியமணவாளன்உத்திராடம்நட்சத்திரம்17.12.1974
Magaram rasi entha kovil ku pogannu ஐயா
🙏
ஐயா பிரச்சனை மேல பிரச்சனை ஐயா உடல் சம்மந்தமனா பிரச்சனை எப்பொழுது சரி ஆகும்
March month ku mela sari aakum
@@RajayogamUA-camChannel சரிங்க ஐயா
Kavula March a mudila ayya
நன்றி ஐயா உங்கள் வாக்கு பழிக்கட்டும் ஐயா
Yellam pochu enimel Yenna vantha Yenna illayena Enna savu mattum varum 😂
ரஜினியும் மகரம் தானே ஏன் அவருக்கு மட்டும் ஏன் கஷ்டம் வரவில்லை..சனிக்கும் ஓர் வஞ்சனை தானே, படமெல்லாம் ஈட்😂😂
😂😂😂😂😂😂😂
Rajini 25 age varaikum pidi vanka kuda kasu illama alainthar antha time avaruku 7.5 mudinthathu athan Sani pakavan kotti kodukirar
நன்றாக கவனியுங்கள் தோழரே ரஜினிக்கும் கஷ்ட காலங்கள் வந்தது அவருக்கும் பழைய மாதிரி படங்கள் ஓடுவது கிடையாது அவருடைய குடும்பத்திலும் பிரச்சினைகள் உண்டு அனைவருக்கும் தெரிந்த விஷயமே அவரவர் தகுதிக்கேற்றவாறு பிரச்சனைகள் வரும் அவரு வசதியாக இருப்பதினால் அவருக்கு பாதிப்பு பெருசாக இருக்காது
😂😂😩😩😩😝😝😝
But avaru arasiyal ku vantha Edam theyreyatha alavu back adicharu la pa 😅
😮😮
🎉
சாமி, பேய் இருக்கோ இல்ல யோ 7 1/2 சனி உன்மையா நடக்குது
😂😂😂😂
நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல வீட்ல அம்மா அப்பா தண்ட சோறு திட்றாங்க வீட்ல ஒரே சண்டை நிம்மதியா இல்ல சொந்தக்காரங்க கிட்ட பல அசிங்கம் அவமானம் எல்லாம் பார்த்தாச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் வாழவும் புடிக்கல வாழ்க்கையும் புடிக்கல வீட்ல ஒரு பாட்டில் பூச்சி மருந்து வாங்கி வச்சிருக்கேன் இன்னைக்கு ராத்திரி எடுத்து குடிச்சிடபோறேன் இல்ல தூக்கு மாட்டி செத்துடப்போறேன் என்னோட வாழ்க்கையில் எதுவும் மாறாது எனக்கு ஒரே வழி சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Nekum same problem. Valvum mudiyala sagavum mudiyala
சாவது தீர்வு அல்ல எதிர்த்து பம்பயபோரடுங்கள் கண்டிப்பாக செயிப்பீர்கள்❤❤❤
Dei mendal,nee thappikanum nu nenachu intha mudivu eduthal Maru jenmathil ithai Vida pala madangu kastathai anupavikka nerum.muttal Pol ularamal vaalkai pogum pokkil po.iraivan koduthathai anupavithu un karmavai kali.thappika ninaithu meendum miga periya idaril sikki kollathe.u,tubil sendru the laws of the spirit world ,endru type seythu paarthu,irantha piragu enna nadakirathu endru Purinthu kol.3 maatham kalithu ithatka naam thatkolai seythu kolla mudiveduthom endru nee ye kooruvai.iraivan koduthatai anupavi.
ஓம் சாய்ராம்🪔🙏🙏. இனி நன்றாக இருப்பீர்கள்👌👌👌👌🙏🙏
நல்ல நேரம் வரும் பொறுமை காக்கவும்.
அழகியமணவாளன்17.12.1974உத்திரடம்
Sir vanakkam,my name nithya 14.10.1994 magara rasi.avittam nachathiram enaku government job kitaikuma
Details anupunga what's appla
Dubai vela kedaikuma?
Details anupunga what's appla pathukkalam sir
ஐயா எனக்கு கடந்த 2023 நவம்பர் ல இருந்து கை கால் வரல ஐயா மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் தனுசு லக்கினம் இப்போ வரைக்கும் சரி அகல எல்லா டிரீட்மென்ட் பாத்தாச்சு ஆனா சரி அகல ஜாதகம் ல பாத்த புதன் சரி இல்ல அதனால நரம்பு பிரச்சனை வந்துருக்கு னு சொல்ராங்க எப்போ சரி ஆகும் கிராகம் எப்போ சப்போர்ட் பண்ணும் ஐயா
🌹❤️👌🌹❤️👌🌹❤️👌🌹❤️👌🌹❤️👌
நன்றி ஐயா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sivayanamka samy
100% true words my d.o.b 25.7.75 makrashi, avitam nagahathiram i faced all the problems sir😊🙏🧿
All the best
👃👃👃👃
Enakku magaram rasi thiruvonam natchathiram 25/11/2006 enakku sollunga samy
சனி நல்லது எதையும் கொடுக்க வில்லை😢
Kandippa koduppar sir
😅😊😊
ஐயா ஏழரை சனி முடிவிற்கு வருதா இல்லை வாழ்க்கையை முடிவுக்கு வருதா ஐயா கொஞ்சம் சரியா பார்த்து சொல்லுங்க
இப்போது தான் எல்லாம் இழந்து நிற்கதியாக நிற்கிரேன்.
Ur choice
No job . No money im 35 years old frustrated men
😢
என்ன என்னவோ நடக்கும் என்று கடந்த இரண்டு மூன்று மாதங்கள் ஜோதிடர்கள் கூறினார்கள்...லாட்டரி அடிக்கும்..பணமழை பொழியும்.... ஒன்றும் நடக்கவில்லை இதையும் கேட்டு பார்ப்போம்
😅
😢😢😢😢🙈🙉🙊🙏🙏🙏🙏
1975பிறந்தேன்மகரராசிதிருவோணம்என்விடிவுகாலம்வருமாஐயா
ஜெயராமன்
மகரம் ராசி
திருவோணம் நடசத்திரம்
13.04.1958
Sunday
5:40am
பூந்தமல்லி, மெட்ராஸ்
தங்களின் கணிப்பு முற்றிலும் உண்மையே🙏👑🙏
Jeyaraman. Iya. Vankgam
🙏
ஜயாநீங்கசொல்லரதுஅத்தனையும்உன்மையாகஎனக்குநடந்ததுங்கய்யாஎனக்குமகரம்ராசிஅவிட்டநச்சித்திரம்