Best Animation Softwares | Beginner to Professional | Explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 92

  • @protamizh
    @protamizh  3 роки тому +47

    வணக்கம் நண்பர்களே,
    நான் இந்த வீடியோல Animation ah மட்டுமே முக்கியப்படுத்திதா softwares recommend பன்னேன். Animation செய்யவும் ஏகப்பட்ட softwares இருக்கு. அதையும் 4 வகைப்படுத்தி அதுல ஒவ்வொன்னதா இங்க சொன்னேன். ஆனால் ஒரு பெரிய projectல ஒரு சின்ன பகுதிதா Animation. அந்த projectல அத தவிர வேற நிறைய விஷயம் இருக்கு. உதாரணமாக, நீங்க ஒரு Animated குறுந்திரைப்படம் எடுக்க plan பன்னுனா, அதுல
    1. Concept Creation.
    இதுக்கு பென்சிலும் பேப்பரும் போதும் Story board, Character Looks, Scenes உருவாக்க.
    Photoshop, MS Office Softwares use பன்னலாம்.
    2. Character Creation.
    இதுலதா படத்துல உள்ள கதாபாத்திரங்கள உருவாக்குறது. Modeling, Sculpting techniques பாவிக்கலாம். இது Art style ah பொருத்து வேறுபடும். Coco (2017), Soul (2020) இரண்டுமே Pixar Moviesதா. ஆனா இரண்டுலயும் character style வித்தியாசம் இருக்குதனே. இததா Art styleனு சொன்னேன்.
    Maya, Blender, Cinema 4D etc.
    3. Environment/Scene Creation.
    Backgroundல இருக்க எல்லாத்தையும் உருவாக்குறதுதா இங்க நடக்கும். Buildings, Streets, Indoor scenes, Forests மாதிரி.
    Character model பன்னுன softwareலயே இதையும் செய்யலாம். இப்ப பலபேர் Unreal Engine use பன்றாங்க.
    4. Texturing.
    Characters, Backgroundகு colour, அதற்கான சிறப்பான இயல்புகள் (Reflectance, Transparency, Surface texture, Luminance etc) வழங்குறது.
    Same softwares, Photoshop, Zbrush, Substance Painter etc.
    இனிமேதா Animation, அதுலயும்
    1. Rigging.
    அசையுற இடம் எது? அசையாத இடம் எது?னு Softwareகு சொல்றது. Ex. Human Characterah Animate பன்னனும்னா எந்த இடத்துல மூட்டு இருக்கு , எந்த இடத்துல எலும்பு இருக்கு, எந்த இடத்துல தசை இருக்குனு fix பன்றதுதா rigging. இதுக்காகவே Human Anatomy Classes கூட இருக்கு🙁.
    2. Animation.
    இது ரொம்ப பெரிய ஏரியா. Basic Keyframe Animation ல இருந்து Simulation, Motion Capturingனு சொல்லிகிட்டே போகலாம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி இந்த techniques ah use பன்னனும்.
    அடுத்ததுதா Animation Movies ல இருக்க இரண்டு ஆறுதலான விஷயங்கள்.
    1. Lighting.
    இத கடைசியாதா செய்யனும்னு அவசியம் இல்ல. மொக்கயான scene ah கூட நல்ல லைடிங் மூலம் interesting ah மாற்றலாம். Real Life la நமக்கு கிடைக்காத நிறைய விஷயங்கள இங்க control பன்னலாம்.
    2. Camera.
    Real Cameras மாதிரியே settings மாற்றலாம். ஆனால் Real Life ல எடுக்க முடியாத shots எடுக்கலாம். Because நமக்கு தேவையான மாதிரி Cameraவ Animate பன்னலாம். Jib, Dolly, Pan, Tilt, Roll அது இது எதுவேணும்னாலும் செய்யலாம்.
    இறுதியாக,
    Rendering.
    அதாவது இவ்வளவு நேரமா software ல create பன்னுன விஷயங்கள Still image/ Video வா export பன்னுறதுதா rendering. இதுக்கு Renderers னு ஒரு விஷயம் தேவை. பொதுவா எல்லா 3D softwareலயும் built-in renderer இருக்கும். அததவிர 3rd party renderers பாவிக்கலாம்.
    அதுல CPU based, GPU basedனு 2 வகை இருக்கு. நல்ல CPU இருந்தா CPU based, நல்ல GPU இருந்தா GPU based. Overall GPU based renderers are faster and results look better.
    CPU based renderers : Physical, Corona, Arnold, Vray.
    GPU based renderer : Octane, Redshift, Arnold, Vray.
    இதுக்கு பிறகு Post Production. Colour Correct பன்னுறது, Compositing etc.
    பொதுவா After Effects and Davinci Resolve use பன்னுவங்க.
    இவ்வளவு விஷயம் இருக்கா?😲
    ஆமா. அதனாலதா Animation Studiosல இந்த ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியா ஆட்கள் hire பன்னுவாங்க. But தனியாளாவும் இத செய்யலாம். ரொம்ப time spend பன்னனும்.
    நான் எப்புடி ஒரு CGI Artist/Animator ஆகுறது?
    நீங்க எந்த மாதிரியான Animations create பன்னனும்னு நினைக்கிறிங்களோ அதுக்கு ஏத்த Software choose பன்னனும். அதுக்கு ஒவ்வொரு softwareடயும் demo reels பாருங்க. அப்பதா ஒவ்வொரு softwareலயும் எந்தமாதிரியான வீடியோஸ் உருவாக்கலாம்னு ஒரு idea வரும் .
    UA-cam search "[Software name] demo reel 2020". Example "Maya demo reel 2021".
    Suppose உங்களுக்கு Maya or Blenderல எத choose பன்றதுனு தெரியாட்டி ரெண்டையும் download பன்னுங்க. Blender is Free. Mayaல trial version இருக்கும். UA-cam tutorials பார்த்து இரண்டுலையும் எதாவது create பன்னுங்க. உங்களுக்கு எது Easy/Comfortable ah இருக்கோ அத choose பன்னுங்க.
    நிறையா நல்ல UA-cam channels, Courses இருக்கு. Follow பன்னுங்க. Renderers ah கடைசியா பாத்துகலாம்.
    நா இங்க சொன்னது எல்லாமே 3D visualization தொடர்பானது. பாக்க மட்டும்தான் முடியும். இப்புடி நீங்க create பன்னுறத நேரடியா 3D print பன்னவோ (sometimes முடியும்) Blueprints உருவாக்கவோ முடியாது. அதுக்காக வேற Industrial softwares (CAD) இருக்கு.
    So IT துறைல இருக்க கொஞ்சம் கஷ்டமான ஒரு field தான் 3D. ஆனா மனசுல நினைக்கிறத உருவாக்க முடியும்னு சொல்றது ஒரு Super Power மாதிரி. அது கஷ்டப்பட்டாதா கிடைக்கும். And Modeling, Animation practice பன்ன பெரிய workstation PC எல்லாம் தேவையில்ல. இப்ப உங்ககிட்ட இருக்க PCயே போதும். Renderingகு தா PC power தேவைபடும். அதையும் பல வழிகள்ள சமாளிக்கலாம். So இப்பவே start பன்னுங்க.

  • @kirthi6253
    @kirthi6253 3 роки тому +26

    Thanks bro, I am an absolute beginner who was searching for the softwares for making animation.. this helped me!🙏

    • @protamizh
      @protamizh  3 роки тому +7

      Great. But note that I only focused on Animation in this video. There are other industry standard softwares which excels in other fields.
      Like Maya for CGI works. 3ds max for Vehicle and Machinary. Cinema 4D for visualization. So the best thing to do first is, watch reel videos of each software. So you can get an understanding of what each software can do. Choose a couple of softwares which you think will suit you. Then download them (Most of them have a trial period) and try them out. Follow some tutorials. Which way, You will find the best software for you. Then start deep learning it❤️.

    • @kirthi6253
      @kirthi6253 3 роки тому +1

      @@protamizh sure, thanks👍

    • @chandruvijaya1
      @chandruvijaya1 3 роки тому

      @@kirthi6253 sister animation ku entha laptop correct uh irukum... Nenga ena use panringa solunga plz

    • @gsngamingwithtomferandez2209
      @gsngamingwithtomferandez2209 Рік тому

      En kuda work pnringala i am gathering people for making animes as i beleive one person can't do a big anime alone so with many people's help we can achieve it
      Nanum beginner than but ipo la irunde start pna dha atleast in 2 years we will be perfect so if u wish u can contact me

    • @foxrockie4303
      @foxrockie4303 10 місяців тому

      Bro​@@gsngamingwithtomferandez2209

  • @josephvijay4279
    @josephvijay4279 3 роки тому +4

    Thanks bro neenga panrathu romba peria help 🙏🙏

  • @RODONPLAYZ22
    @RODONPLAYZ22 Місяць тому +1

    Thanks bro ❤

  • @vigneshg1540
    @vigneshg1540 3 роки тому +2

    Rigging ku blender vida Maya best software.... Rigging ku Maya no:1 software

  • @n.jayapalan
    @n.jayapalan 2 роки тому +1

    நன்றி மிக அருமையான விளக்கம்

  • @vengatajalapathydevarajan8104
    @vengatajalapathydevarajan8104 2 роки тому +3

    Bro students ku class edukura mathiri explain pannura mathiri animation video yethula ready Panna mudiyum
    Pls explain

  • @mittajilebi980
    @mittajilebi980 Рік тому +4

    Government laptop la animated panna mudiyuma

  • @techforallneeds
    @techforallneeds 3 роки тому +2

    very good explanation sir

  • @Unknown-oi1hu
    @Unknown-oi1hu 3 роки тому +4

    Bro govt laptopla best ta yaathu work aagum

  • @babyfaceeatxl
    @babyfaceeatxl 13 днів тому

    Thanks ❤

  • @RedTamizha
    @RedTamizha 3 роки тому +2

    Super brother Enka bro animation kathukalam sollunga plz

    • @protamizh
      @protamizh  3 роки тому

      UA-cam laye start pannunga. Podhuva ovvoru software kum popular aana YT tutorial channels irukku.

    • @ckay563
      @ckay563 3 роки тому

      @@protamizh bro youtube la kids channel la cartoon characters ellam enna software la create pandranga

    • @protamizh
      @protamizh  3 роки тому +1

      @@ckay563 3D Cartoons na Cinema 4D, Blender...
      2D na sometimes After Effects.
      Podhuva softwares mix panni use pannuvanga bro. Cartoon type ah poruththu. But endha software layum create panna mudiyum.

    • @ivah413
      @ivah413 11 місяців тому

      Want to create rymes bro which animation is better

  • @madusanmaheswaran7093
    @madusanmaheswaran7093 3 роки тому +2

    Superb

  • @Livnature07
    @Livnature07 Рік тому

    Hi bro ✋🍁...im your new subscriber ❣️....

  • @harithaharitha5230
    @harithaharitha5230 2 роки тому

    Thanks

  • @madushan2683
    @madushan2683 3 роки тому +1

    Superb 💯

  • @xaviermerli1179
    @xaviermerli1179 3 роки тому

    Super bro ... Romba tq..😆

  • @cartoonhunter690
    @cartoonhunter690 3 роки тому +2

    Super anna

  • @editorazar
    @editorazar 2 роки тому

    Hi bro eppadi animation learn pandradhu? Endha laptop vanguna best?

  • @krishnaveniperumal4244
    @krishnaveniperumal4244 7 місяців тому

    Can you teach me animation video making. Do you conduct any online classes

  • @SarveshBlogs
    @SarveshBlogs 3 роки тому +2

    super bro

  • @artlifetoon
    @artlifetoon 3 роки тому

    நண்பரே எனக்கு நன்றாக வரைய தெரியும் 2d அனிமேஷன் பண்ண ஏற்ற free software எது நண்பரே தனி ஒருவனாக குழந்தைகளுக்கு ஏற்ற கார்ட்டூன் ஸ்டோரி வீடியோக்கள் பண்ண இயலுமா

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Mudiyum. 2D yil varaivadhatku Adobe Illustrator. Adhai Animate pannuvadhatku Adobe After Effects. Best combination. But free illai😧. Trial versions try pannalam.

  • @VigneshVignesh-ri6ls
    @VigneshVignesh-ri6ls 3 роки тому

    Thanks bro

  • @aswinivadivel2066
    @aswinivadivel2066 2 роки тому

    Bro na animation course kathukalam erika apa enku drawing panna theriju erukanumaa bro

  • @satchidhan04
    @satchidhan04 3 роки тому +3

    Bro Pentium prosscer and 8gb ram la work aaguma

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Software work aahum bro. But scenes create panra neram nalla processor irundha nallam👍.

  • @sooriyan9602
    @sooriyan9602 3 роки тому

    Super

  • @karthin-rj2dd
    @karthin-rj2dd Рік тому

    bro idha youtube la upload panna copyright kudupangla?

  • @ss-gf7et
    @ss-gf7et 3 роки тому

    Bro..koo koo tv animation panrathu la entha software...please Bro...konjam sollunga...

    • @protamizh
      @protamizh  3 роки тому +1

      Adobe Animate.. (Ella animation software layum create pannalam bro.)

    • @ss-gf7et
      @ss-gf7et 3 роки тому

      @@protamizh ohh ok Bro. ..reply pannathukku thanks.

  • @madmansgamingVK
    @madmansgamingVK 2 роки тому

    Bro college la animation ku nu Ena group iruku bro

  • @sivam946
    @sivam946 Рік тому

    Hai Bro Need To Your Help Ungala Epdi Contact Panna?

  • @mottai-boss
    @mottai-boss 3 роки тому +1

    Make video bro

  • @pravin9059
    @pravin9059 3 роки тому +1

    Bro💥💥💥🔥

  • @komathymaheswaran8497
    @komathymaheswaran8497 3 роки тому

    Wow

  • @sandhiyas6956
    @sandhiyas6956 3 роки тому

    Phone la panra Maniku Animation websites ilayanga ?

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Naa try pannunadhu illa. But PicsArt Animator nallam nu solluvanga.
      www.techjockey.com/blog/9-amazing-mobile-apps-create-spectacular-animated-videos

    • @vfxartist324
      @vfxartist324 7 місяців тому

      prisma 3D, nomad sculpt ithula 3D animations create pannalam

  • @Tamil3586
    @Tamil3586 3 роки тому

    Adobe Animate iruku bro enkita,athu pothuma

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Cartoons ku podhum bro. But 3d animations ku vera softwares pona nallam.

  • @FootUniq109
    @FootUniq109 3 роки тому +1

    Enga mobilela entha software
    varamatiku

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Processor avlo powerful illa bro.

    • @vfxartist324
      @vfxartist324 7 місяців тому

      prisma 3D, nomad sculpt ithula 3D animations create pannalam

  • @omegamedusa
    @omegamedusa Рік тому

    Bro i don't have pc do you know any Android software 😮

    • @vfxartist324
      @vfxartist324 7 місяців тому

      prisma 3D, nomad sculpt ithula 3D animations create pannalam

  • @logakutty26
    @logakutty26 3 роки тому +1

    nañdri

  • @sumonjj4076
    @sumonjj4076 3 роки тому +1

    Bro yanku draw panna mattum theriyathu

    • @protamizh
      @protamizh  3 роки тому +2

      3D animation ku draw panna thevai illa bro. 3D object modeling fun ah irukkum. Cinema 4D or Blender try panni paarunga.

    • @sumonjj4076
      @sumonjj4076 3 роки тому

      @@protamizh okkk bro thanks

  • @doctorstrange5462
    @doctorstrange5462 3 роки тому

    Visual communication la animation varuma bro

    • @protamizh
      @protamizh  3 роки тому +1

      Yes bro. But Course edhum seiya poringana institute la ketu sure pannikonga.

    • @doctorstrange5462
      @doctorstrange5462 3 роки тому

      @@protamizh bro animation job opportunity irrukuma animation job opportunitys thani video pooduga bro

    • @protamizh
      @protamizh  3 роки тому

      @@doctorstrange5462 Ungalala nalla animation seiya mudiyumna job irukku bro. IT field la irukka ella sectors layum adhemaadhiri tha.

    • @doctorstrange5462
      @doctorstrange5462 3 роки тому

      @@protamizh TQ bro

  • @rajachandramohana5380
    @rajachandramohana5380 3 роки тому

    bro infobells cartoon lam yentha software bro?

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Any 3D software bro. Mostly Autodesk Maya.

  • @VenkatesanMahi
    @VenkatesanMahi 3 місяці тому

    Cal sir

  • @lakshmipriyad8281
    @lakshmipriyad8281 3 роки тому +1

    வணக்கம் நண்பரே, உங்களோட விளக்கம் ரொம்ப தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்குங்க..
    நான் ஒரு UA-cam channel #ammasonnakathai னு இப்போதான்.. ஆரம்பிச்சேன்.. சின்ன குழந்தைகளுக்கு bedtime story சொல்ற மாதிரி.. cartoon figure வச்சு animate செஞ்சு போடணும்னு ஆசை.. எனக்கு கொஞ்சம் guide பண்ண முடியுமா..

    • @protamizh
      @protamizh  3 роки тому +1

      நன்றி❤️.
      உங்களுக்கு ஏற்கனவே நல்லா வரைதல் திறமை/Basic Art knowledge இருக்குனா நீங்க இலகுவா Adobe Illustratorல உங்க cartoonah வரைந்து அதை அப்புடியே Adobe After Effectsகு import பன்னி Animate பன்னலாம். இந்த வீடியோவ பாருங்க -> ua-cam.com/video/5OFS3vJGNLg/v-deo.html
      3D cartoonகு நீங்க நேரத்த ஒதுக்கி 3D software ah படிக்கனும். அப்பயும் நீங்க ஒரு தனி ஆளா ஒவ்வொரு வாரமும் ஒரு 3D animation உருவாக்குறது கொஞ்சம் கஷ்டம் தா. But அதபத்தி ஏதாவது doubts இருந்தா கேட்கலாம்👍.

    • @lakshmipriyad8281
      @lakshmipriyad8281 3 роки тому

      @@protamizh ❤️ நன்றி.
      நீங்க பரிந்துரைத்த tutorial video வ பார்த்துட்டு என்னுடைய சந்தேகங்களை கேட்கிறேன். சிரமம் பார்த்தால் சாதிக்க முடியாது (3D learning).
      கனிவான பதிலுக்கு மீண்டும் ஒரு நன்றி 🙏

    • @protamizh
      @protamizh  3 роки тому +2

      @@lakshmipriyad8281 100%. ஆர்வத்தோட daily practice பன்னுனா வேகமா படிக்கலாம். Good Luck👍.

    • @lakshmipriyad8281
      @lakshmipriyad8281 3 роки тому +1

      மதிப்புக்குரிய நண்பரே, நீங்க தப்பா நினைக்கலைன்னா, உங்களோட e-mail or telegram I'd மாதிரி எதாவது கிடைக்குமா? எனக்கு learning/ software usage ல சந்தேகமோ உதவியோ தேவைபட்டால் கேட்கலாமென்று நினைத்தேன்.
      தயவு செய்து தொந்தரவாக நினைக்க வேண்டாம். 🙏

    • @protamizh
      @protamizh  3 роки тому +1

      @@lakshmipriyad8281 Done.

  • @TNKOLARUGAMING
    @TNKOLARUGAMING 2 роки тому +1

    Bro android app solluinga bro

    • @vfxartist324
      @vfxartist324 7 місяців тому

      prisma 3D, nomad sculpt ithula 3D animations create pannalam

  • @shioanistudio
    @shioanistudio 3 роки тому +1

    Nice but I use other app for making animation

  • @akash9963
    @akash9963 3 роки тому

    Hoidini free aah

    • @protamizh
      @protamizh  3 роки тому

      Oru personal use free version irukku (with all the features). Buzt watermark irukkum.

  • @abirubhaavanindra5323
    @abirubhaavanindra5323 Рік тому

    You miset krita soufter

  • @ajithkumar-fh2lo
    @ajithkumar-fh2lo Рік тому

    Bro gb, ram, intel graphic. Eavlu Irukanum bro.. Normal laptopla use panna modiuma ithalam

  • @meenameena-ne3hr
    @meenameena-ne3hr 3 роки тому

    Super