108 பௌர்ணமி கிரிவலம் போவது ஒரு அமாவாசை க்கு கிரிவலம் போவதற்கு சமம் | DR Azhagar Senthil |T.Malai

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Thiruvannamalai girivalam #AzhagarSenthil #rasigaastudio#DR azhagarsenthi speech#karmavinai chithar#ACPR

КОМЕНТАРІ • 97

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 Рік тому +48

    ❤சிவாய நம..🙏💜 நாங்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு தான் செல்வோம்.
    எந்த பயமும் இருக்காது இருட்டு என்பதே கிடையாது..நிறைய பேர் நம் கூட நடப்பார்கள்..இரவு அண்ணாமலையாரின் பள்ளியறை பூஜை முடித்து விட்டு டிஃபன் சாப்பிட்டு 10.மணிக்கு நிதானமாக நடக்கலாம்..நல்லா இருக்கும்.. மலையை மட்டும் பார்த்து கொண்டே சிவ சிந்தனைோடு மட்டும் நடப்போம்.. மற்ற வழியில் உள்ள லிங்கங்கள் சாத்தி தான் இருக்கும்.. கவலை வேண்டாம் ..அங்கு அந்த மலையே சிவபெருமான் தான் அதனால அமைதியாக பொறுமையாக நடந்து முடித்து அண்ணாமலையாரின் கோபுரத்தின் வாசலில் வந்து அப்படியே விழுந்து கும்பிட்டு அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்து அந்த அகண்ட கோபுரத்தையே பார்த்துட்டு இருப்பேன்..மலைப்பாக இருக்கும் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் தொடங்கும் போது பெருமானேனு மனசு கதறும் நான் ரொம்ப குண்டு ஆனா சாமீ என்னை அழகா நடக்க வைத்து அழைத்து வந்துடுவாரு அந்த மலைப்பு தான் அடுத்த மாதமும் அடியேனை வரவழைத்து விடுங்கள் சாமீனு விண்ணப்பம் வைத்துவிட்டு கிளம்பிடுவோம்..அந்த அனுபவம் அனுபவிச்சா தான் தெரியும்.. சிவஅனுபவம்..💜💜💜🙏🙏🙏
    அண்ணாமலையார்க்கு அரோகரா..🙏💜

    • @prakashp3876
      @prakashp3876 Рік тому +3

      உண்மை சூப்பரா சொன்னீங்க அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +3

      இந்த அமாவாசைக்கு அங்கு தரிசனம் செய்ய வருவேன்..

    • @Rajisroutine
      @Rajisroutine Рік тому

      Vijayalakshmikuppusamy mam nan chennai. Bus frequency lam erukuma mam pls replay mam.

    • @gabrieljohnson2366
      @gabrieljohnson2366 8 місяців тому

      ஐயா நான் கிரிவல பாதையில் வாயு லிங்கம் தரிசித்து எதிரில் உள்ள முனி கோவிலின் அருகில் ஒரு மாதிரி கிறங்கி 3,4 நிமிடம் மூர்ச்சை ஆகி விட்டேன், எனது நண்பர் நான் இறந்து விட்டதற்கான நாடி துடிப்பு, மூச்சு ஏதும் இல்லை, கை கால் விறைப்பு ஆயிற்று என்று , அடித்து பார்த்து, தண்ணி தெளித்து பார்த்தும் எந்த சலனும் இல்லாமல், நெஞ்சை பிடித்து அழுத்தும் பொழுது எந்திரித்து சடாரென்று உட்காந்தேன் என்று சொன்னார். கண்கள் மட்டும் விரிந்து திறந்து உள்ளது வேற ஒன்றும் இல்லை என்று சொன்னார்.
      ஆன்மிக ரீதியாக தொடர்பு உடையவர்கள் உன் கண்களின் வெளியே உயிர் வெளியேறி , திரும்ப வந்து விட்டது, இது பெரிய பாக்கியம், யாருக்கும் நடக்காது, சிவன் உன் மேல் பிரியம் வைத்திருக்கிறார் நீ சிறு நிமிடம் நின்றால் கூட ஆத்மார்த்தமாக தரிசனம் செய்கிறாய், அதை அவரும் உன் மேல் காட்டுகிறார் சிவனடியார்களிடம் இதை சொன்னால் உன் கையை தொடுவார்கள் என்ற ரகசியம் சொன்னார்கள். இது எவ்வாறு?

    • @publicrights7878
      @publicrights7878 6 місяців тому

      24 hrs bus service உண்டு ​@@Rajisroutine

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 Рік тому +11

    ❤பெளர்ணமி..
    அமாவாசை..
    தமிழ் மாதம் முதல் நாள்..
    திங்கட்கிழமை..
    வெள்ளிக்கிழமை.. ஞாயிற்றுக்கிழமை நடப்பவர்கள் என வருடம் 365 நாளுமே அங்கு கிரிவலம் வந்து கொண்டே தான் இருக்காங்க.. கடைகள் அங்கங்கே இருக்கும்.. முக்கியமாக போலீஸ்கார் நிறைய பேர் ரவுண்டிங்ல தான் இருக்காங்க பயம் வேண்டவே வேண்டாம்.. நடக்க முடியலனால் அந்த நேரத்திலும் ஆட்டோ அண்ணன்கள் நிறைய பேர் வந்துட்டே தான் இருப்பாங்க ஆட்டோல கிரிவலம் முடிச்சுடுங்க.. 😊

    • @vigneshvicky1614
      @vigneshvicky1614 Рік тому

      நன்றி ஐயா

    • @durgaumar7781
      @durgaumar7781 Рік тому +1

      போலீஸ் இருப்பாங்களா நல்லது பயம் தேவை இல்லையே நன்றி சகோ

    • @vinithar3978
      @vinithar3978 Рік тому

      அண்ணா கிரிவலம் பௌர்ணமி இல்லாமல் மற்ற நாள்ல போறப்ப நைட்ல போலாமா இரவு நேரத்தில் போறப்ப எல்லா பௌர்ணமி நா எல்லாரும் இருப்பாங்க நைட்டு பகல் ஃபுல்லா போவாங்க மற்ற நாடுகள் எல்லாம் நைட்ல போவாங்களா

    • @vijayalakshmikuppusamy647
      @vijayalakshmikuppusamy647 Рік тому

      @@vinithar3978 மற்ற சாதாரன நாட்களிலும் போய்க் கொண்டு தான் இருப்பாங்க..நீங்க அமாவாசை அல்லது திங்கள் இரவு அல்லது பிரதோஷ இரவு அல்லது தமிழ் மாதம் 1ந் தேதி
      கிரிவலம் என போய்க் கொண்டு தான் இருப்பாங்க..பயப்படாம போகலாம்💜🙏

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Рік тому +3

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏😭😭

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 8 місяців тому +3

    அருமையாகச் சொன்னீர்கள் நிச்சயம் சென்று வருகின்றேன் ஐயா 🤝 நன்றி 🙏💯👌😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +6

    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @murugandp8001
    @murugandp8001 3 місяці тому +1

    (விதியை மதியால் வெல்லலாம்) மதியால் வெல்ல வீதி வேண்டும்
    ஐயா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  • @sambathkumar7744
    @sambathkumar7744 21 день тому

    அய்யா வண்ணக்கம் என்னல் திருவாணமலை போக முடியல திருக்கழைக்குன்றம் கிரிவலம் போகலாமா அய்யா 🙏🙏🙏

  • @muruguMuruga
    @muruguMuruga 4 місяці тому +2

    சிவாயநமஓம்❤

  • @PondicherryJunction
    @PondicherryJunction Рік тому

    🙏

  • @k.ravikrishnan2381
    @k.ravikrishnan2381 Рік тому +3

    Nandri ayya

  • @rubaruba7399
    @rubaruba7399 Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @omshakthi1074
    @omshakthi1074 Рік тому +1

    Pavarnamy gerevalam only 💯 raite 💯 rete omnamasivaya

  • @sivam6908
    @sivam6908 Рік тому +2

    Annamalaiyare saranam

  • @cooldwnload
    @cooldwnload Рік тому +1

    Kethu on Virchagam - which rishi to pray

  • @manjumanjul4636
    @manjumanjul4636 3 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @harirajagopal3979
    @harirajagopal3979 Рік тому

    எந்த திதியில் மற்ற பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும்?

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      அடுத்த காணொளியில் அந்த தகவல் விரைவில் வரும்

  • @sundarrajan6479
    @sundarrajan6479 Рік тому +1

    Om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuthawinsunwinsun
    @yuthawinsunwinsun 7 місяців тому +1

    ஓம் நசிவாய வாழ்க வாழ்க 💥🙏🙏🙏🙏🙏💥

  • @neshvatamil5418
    @neshvatamil5418 Рік тому +4

    இரவில் கிரிவலம் முடித்து குளித்து விட்டு ஆலயத்தின் உள்ளே செல்லலாமா ஐயா

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +1

      செல்லலாம்

    • @neshvatamil5418
      @neshvatamil5418 Рік тому

      @@publicrights7878 🙏🙏

    • @kavithakavitha3960
      @kavithakavitha3960 Рік тому +1

      Kulika koodathu.girivalam mudicht veetuk poi konja neram erntht thaan kulikanm. Na kaal mugham kooda kaluva maatan.ashta lingam vali patu netri neraye thiruneeru edugiram. Mugatha kaluvit pogalama athla enna palan

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      தயவு செய்து உங்கள் எண்ணங்களை ஆய்வு செய்து பிறகு மற்றவர்களுக்கு கூறுங்கள்

  • @RR18MakeoverStudio
    @RR18MakeoverStudio 11 місяців тому +1

    Ammavsai yarume nadakala 😔

    • @publicrights7878
      @publicrights7878 11 місяців тому

      போகாமலே சொன்னா எப்படி..

  • @nagaraj-pb2vl
    @nagaraj-pb2vl Рік тому +1

    Om namah shivay

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 місяці тому

    மலை சுற்றிலும் ஒளிரும் விளக்குகள் உள்ளன,இருளே இல்லை,

  • @omshakthi1074
    @omshakthi1074 Рік тому

    Makali eruennasunnalumniekal parunamai gerevalam sellukal serapu omnamasivay

  • @balamurugan6896
    @balamurugan6896 Рік тому

    ஐயா வணக்கம் ஈசான்ய லிங்கத்தில் இருந்து இடது புறமாக மலையைசுற்றலாமா

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      Lowgigamma, alowgigammaa enbathai poruthu valadhu idathai mudivu seyyalaam

  • @muruganr9119
    @muruganr9119 9 місяців тому

    Hi

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Рік тому +3

    Nandrigal, nandrigal, nandrigal

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 8 місяців тому

    Iya unga num pl

  • @rajanlatha6986
    @rajanlatha6986 Рік тому

    Iya unga num pl

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому +1

    🙏🏾🙏🏾🙏🏾

  • @malathimalathi7840
    @malathimalathi7840 Рік тому

    மற்றவர்களை குறை சொல்ல கூடாது அய்யா.. தவறு... நன்றி அய்யா

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      யாரை குறை கூறினேன்

  • @sugumarr160
    @sugumarr160 Рік тому +2

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @dharmendradamodaran4178
    @dharmendradamodaran4178 Рік тому

    Om Eswaraya Namah... Iya in night all lingams will be closed.. can we workship from outside.

  • @karthivk737
    @karthivk737 2 місяці тому +2

    ஐயா அமாவாசை நாளில் அமாவாசை ஆரம்பிக்கும் நேரத்தை பார்த்து கிரிவலம் சுற்றச் சொல்வது சரி
    ஏன் இரவில் 11 மணிக்கு ஆரம்பிக்க சொல்கிறீர்கள் அப்படிச் செல்வதால் எட்டிலிங்கங்களும் இரவில் பார்க்க முடியாது கதவு சாத்தப்பட்டிருக்கும் அதற்கு மாறாக அமாவாசை நேரத்தில் காலை 5 மணிக்கு கிரிவலம் சுற்ற ஆரம்பிக்கலாம் காலைப் பொழுதில் இயற்கையோடு இறைவனை தரிசனம் செய்ய முடியும்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому

    🙏🏾🙏🏾🙏🏾

  • @RamakrishnanRajan
    @RamakrishnanRajan Рік тому +1

    Pl iya unga num

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      உங்க நம்பர் சொல்லுங்க நானே கால் பண்றேன்.

  • @rajanlatha6986
    @rajanlatha6986 Рік тому

    Iya num anupiten na siva adiyaar

    • @publicrights7878
      @publicrights7878 11 місяців тому

      யாருக்கு அனுப்பி உள்ளீர்கள்

  • @omshakthi1074
    @omshakthi1074 Рік тому

    Makalay thisaithiruppuvadudanvelay

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      திசை திருப்ப நான் அரசியல்வியாதி அல்ல.. உங்களை நம்ப சொல்லி கட்டாயப்படுத்த வில்லை.

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому

      உங்களை போன்ற அறிவு ஜீவிகள் திருப்பாமல் பார்த்து கொள்ளவும்

  • @omshakthi1074
    @omshakthi1074 Рік тому

    Veravelayaellieya

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +1

      Vera vela illamaathana en video paarthu padhil podureenga

    • @chithraprabu9394
      @chithraprabu9394 Рік тому +2

      ​@@publicrights7878 good question🙋

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 Рік тому

    🙏🙏🙏🙏

  • @thanasingm3000
    @thanasingm3000 Рік тому +5

    இருட்டில் கிரிவலம் போவது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை

    • @TheMeenalover
      @TheMeenalover Рік тому +5

      சாலை முழுவதும் மின் விளக்குகள் ஆங்காங்கே இருக்கும்.

    • @kaliyaperumalk007
      @kaliyaperumalk007 Рік тому +3

      ,சிவனை நம்பி போக வேண்டும்

    • @Rangan.AK1897
      @Rangan.AK1897 6 місяців тому +4

      இன்று கூட (அமாவாசை) இரவில் கிரிவலம் சென்று வந்தேன். எந்த அச்சமும் இல்லை... சில கோவில்களில் நடை அடைக்கப் பட்டு இருந்தன. அதை தவிர எந்த சிரமமும் இல்லை.

    • @BalaMurugan-bp4pb
      @BalaMurugan-bp4pb 6 місяців тому +2

      உண்மையான பக்தியுடன் செல்லுங்கள் பயம் அண்டது உங்களை சிவாய நம

    • @publicrights7878
      @publicrights7878 3 місяці тому

      ஒரு 15 வருடமாக நீங்கள் திருவண்ணாமலை இரவில் சென்றதில்லை என்று நினைக்கிறன். போய் பாருங்கள். பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

  • @rajanlatha6986
    @rajanlatha6986 Рік тому

    Iya unga num kudunga pl

  • @chakks63
    @chakks63 Рік тому +2

    இருட்டில் போய் கஷ்டப்பட சொல்கிறீர்களா அய்யா??

    • @tamizharasi8372
      @tamizharasi8372 Рік тому

      Lights are there

    • @chakks63
      @chakks63 Рік тому +1

      @@tamizharasi8372 was joking! Silly nag!

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +2

      CSK.. நீங்கள் கேட்கும் கேள்வியில் இருந்தே நீங்கள் பல வருடங்களாக திருவண்ணாமலை இரவில் போய் பார்த்ததில்லை என்று தெரிகிறது.

    • @chakks63
      @chakks63 Рік тому +1

      @@publicrights7878 super sir excellent finding. You are on Bulls eye. I was nagging to indicate that already someone started Poornima as a select time for walk-around, now some other suggestion comes about அமாவாசை. As per Hindu jyotish sastra, every thithi, yoga and Karana, is for specific objectives or for reliefs. So anybody can start making a new claim. But it is good in some way that atleast the crowd can be load balanced across thirty lunar aspects. We simply want to vmcarry on our usual stuff, and ask for an escape route. So there comes a personality to give us redemption. So we never stop doing mistakes all along our lives. We have an excuse or an escape roure in rhe name of பரிகாரம். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான் நினைவுக்கு வருகிறது. மழித்தலும் நீட்டலும் வேண்டதுலகம் பழித்த்து ஒழித்து விடின். என்பதும் நினைவிற்கு வருகிறது தவறுகளை தாராளமாய் செய்து விட்டு கிரிவலம் வந்தால் redemption என்பது சரியாக தோன்றவில்லை. However, now the time of smartphones, anybody talks seriously in a video, eulogised something, then the mad-crowd jumps. It gives a mixed feeling! That's the story of Solomon Grundy. Thanks for patience!!!

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +5

      இறை சக்தியை பெறவே கிரிவலம்.. செய்த தப்பை ஈடு செய்ய என்று நான் கூறவில்லை.

  • @srinivasans838
    @srinivasans838 Рік тому +1

    அய்யா எனது தந்தை ...ஏப்ரல் மாதம் 22|2023 இறந்துடார்....நான் ..தற்போழுது......கிரிவலம் வரலாமா??...பவுர்ணமி...அமாவாசை தினத்தில்... தயவு செய்து பதில் பதிவு போடுங்க அய்யா

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +2

      தந்தை இறந்து 1 வருடம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது. தாய் இறந்து 6 மாதம் . வாழ்க்கை துணை க்கு 1 மாதம்...

    • @srinivasans838
      @srinivasans838 Рік тому

      @@publicrights7878 நன்றி நன்றி அய்யா..நா...எவ்வாளே முயன்றேன் ...முடிவே இல்லை..கோவிலுக்கு போக

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +1

      எல்லாம் நன்மைக்கே

    • @mk_astrology
      @mk_astrology Рік тому +1

      1. சூத்திரனுக்கு 1 வருடம்
      2. வைசியருக்கு 6 மாதம்
      3. சத்ரியருக்கு 30 நாட்கள்
      4. பிராமணருக்கு 16 நாட்கள்
      17வது நாள் அவன் கோவிலுக்குச் சென்று கற்ப கிரகத்துக்கு பூசை செய்வான்!
      இதுதான் இங்கு வழக்கத்தில் இருக்கும் சனாதனம் சொல்லும் விதிமுறைகள்!
      ஆனால், நமது சைவ சமயத்தில் எவராயினும் 30 நாட்கள் மட்டுமே பின்பற்றப்பட்டிருக்கு!

    • @publicrights7878
      @publicrights7878 Рік тому +1

      கர்ப்ப,,, கற்ப அல்ல