இருளை வெளிச்சமாக்குவார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 29

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june29 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 дні тому +169

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 2 дні тому +66

    எங்கள் வாழ்வில் உள்ள இருளை அகற்றி வெளிச்சத்தை கொடுத்து எங்களை மகிழ்ச்சி அடைய செய்யும் இயேசப்பாவுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமையடைவதாக ஆமென்🙏

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 2 дні тому +93

    இயேசப்பா இருளை வெளிச்சத்தை மாற்றுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 дні тому +15

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +10

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @theresatheresa3859
    @theresatheresa3859 2 дні тому +64

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தின் கோணலான காரியங்களை நீக்கி ஆசீர்வதிக்க ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 дні тому +156

    என் வாழ்க்கையில் உள்ள இருளை வெளிச்சமாக மற்றும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 2 дні тому +1

      Appa enga valkaiil ulla irulai martri podunga appa

    • @KedisKedis-gd6yn
      @KedisKedis-gd6yn 2 дні тому +1

      ❤❤❤❤❤❤❤

    • @arulyoutubemaths8248
      @arulyoutubemaths8248 2 дні тому +1

      Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen .Amen . Amen

    • @priyaamulraj3815
      @priyaamulraj3815 День тому +1

      En thambikku Kalyanam Panna nalla ponnu kadakka ashirvadam pannaga yesappa

    • @poornimaraj3137
      @poornimaraj3137 День тому +1

      🙏 Amen Amen🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt День тому +6

    என் வாழ்க்கையில் உள்ள இருளை வெளிச்சமாக மாற்றின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i День тому +5

    அப்பா என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில்செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி ஆண்டவரே இந்த பைனான்ஸ் பிரச்சனையிருந்து விடுதலை தாங்க அப்பா நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழநேதையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியான பிள்ளையாகவும் சாட்சிசியானபிள்ளையாகவும் வளர கீருபை செய்யுங்க குடும்ப ஒற்றுமைபடுத்துங்க ஆமேன் ஆமேன்

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 2 дні тому +33

    கோனலான வழிகளை செம்மையாக மாற்றுபவரே உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 2 дні тому +28

    இயேசுவே எமது வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை வெளிச்சமாக்கி கோணலானவைகளை செம்மை படுத்தும் உம் அன்புக்கு கோடிக்கோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤

  • @sasikala4253
    @sasikala4253 День тому +4

    ஆமேன் ஸ்தோத்திரம் அப்பா இருளான எங்கள் வாழ்க்கையை வெளிச்சமாக மாற்றி கோனலான பாதையை செவ்வையாக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 День тому +4

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @jansi.k1786
    @jansi.k1786 2 дні тому +23

    ஆண்டவரே என் இருளை வெளிச்சமாய் மாற்றும் அப்பா என் கணவருக்கு வேலை கிடைக்க உதவி செய்யும் அப்பா 🙏🙏🙏🙏

  • @mariyam.sep8870
    @mariyam.sep8870 2 дні тому +28

    அப்பா என் பிள்ளைகள் மேல் உமது கண்முன். வைத்து. காத்து கொள்ளும். சுற்றிலும் எதிரியான சத்துரு பிள்ளைகளை குறி. வைக்கிறான். அப்பா. உமது ரத்த கோட்டைக்குள். என் பிள்ளைகள் பேர பிள்ளைகள் என் சந்ததிகளை மூடி மறைத்து பாது. காத்து கொள்ளும். என். கண்களில். தோன்றும் தவறான கனவுகளை பொய்த்து போக செய்து எங்களை நீர் பாது காத்து கொள்ளும். ஆமென்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 День тому +3

    யேசப்பா
    இஸ்ரவேலின் சமாதானத்துக்காகவும் அவர்களின் மனந்திரும்புதலுக்காகவும்
    ஜெபிக்கிறோம் அப்பா
    ஆமென் ஆமென் ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 День тому +3

    கர்த்தாவே உம்மை மகிமைப்படுத்தும் படி வாழ கிருபை தாங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 дні тому +38

    இயேசப்பா நாங்க உங்க பிள்ளைகளாய் பரிசுத்தமாய் வாழும் போது எங்க வாழ்க்கையில் கோணலான பாதையை செவ்வை படுத்தி இருளை வெளிச்சமாக்கி மகிழ்ச்சியாக நடத்தும் தகப்பனாகிய சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 2 дні тому +16

    ஆமென் அப்பா நன்றி அப்பா உங்கள மட்டும் நம்பி இருக்கேன் அப்பா நீங்க இருக்கீங்க நம்பிக்கை தான் அப்பா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா

  • @asuguna5885
    @asuguna5885 День тому +3

    இயேசப்பா நீர் இருளை வெளிச்சமாக மற்றுகிறவர் என் சொன்னை பட்டனத்தில் எத்தனையோ குடும்பம் இருளில் வழ்கிறர்கள் அவர்கள் இருள்வெளிச்சமக்கும் கோனலனனைகளை சொவ்வைக்கும் நீர்செய்விர் நான் நாங்கள் விசுவசிக்கிறோம் இயேசுவின் முலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏❤️🛐

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @GerogeRuby
    @GerogeRuby 2 дні тому +18

    இயேசப்பா இன்றைய தினம் என் கணவர்க்குஏற்ற ஊதியம் தரனும்அப்பாஆமேன் என்பிள்ளைகள்இருவரும்நல்லபடியாகபேட்ஸ்லவிளையான்டுட்டுவருனும்ஆமேன்

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 2 дні тому +21

    இயேசுவே உமக்கு நன்றி.❤ என்னோடு அனிதினமும் பேசுகிற கிருபைக்காய் நன்றி❤❤❤ ஸ்தோத்திரம்❤❤❤❤

  • @angelantony5281
    @angelantony5281 День тому +3

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @margerats6567
    @margerats6567 2 дні тому +13

    இயேசப்பா என் பாவத்தை மன்னிக்க இயேசப்பா இருட்டுல இருந்து வெளிச்சத்தை கொடுங்க இயேசப்பா உதவி பண்ணுங்கப்பா உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் 😢

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 2 дні тому +15

    இயேசப்பா எனக்கு மிகுந்த கால்வழியை குணப்படுத்தும் அப்பா 🙏 பேரப்பிள்ளைகள் உமது கரத்தில் வைத்து பாதுகாத்து ஆசீர்வாத மாக நடத்தியருளும். தேர்வுகளில் நன்கு படித்து தேர்ச்சியடைய வேண்டும் ஆண்டவரே 🙏.

  • @missumissu8714
    @missumissu8714 День тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 День тому +1

    ஆண்டவரே இருளை வெளிச்சமாக்குங்கள் கோணலானவைகளை செவ்வையாக்குங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 2 дні тому +51

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

    • @maniselvam1248
      @maniselvam1248 2 дні тому

      Kandippa neenga pray pannathu nadakum avara nambunka

    • @dhayalandhayalan8697
      @dhayalandhayalan8697 2 дні тому

      இயேசுவின் நாமத்தில் இந்த குழந்தைக்கு அற்புதம்.. செய்யுங்கள்..இயேசப்பா... ஆமென்..

    • @user-bh4kn5sj9v
      @user-bh4kn5sj9v 2 дні тому

      Amen

    • @smilirajrr
      @smilirajrr 2 дні тому

      Amen🙏🏻🙏🏻

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 День тому

      Amen 🙏

  • @user-yf4jf5rg3w
    @user-yf4jf5rg3w 2 дні тому +11

    அப்பா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தின் மேல் உம் கிருபை செவ்வையாக இருப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤ஸ்தோத்திரம்❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @margratejoicy
    @margratejoicy День тому +3

    நான் என் கணவருக்கு நேற்று 28 ஆம் தேதி அன்று போடும் tender ல் இரண்டு வேலை யாவது கிடைக்க வேண்டும் என்று மண்றாடினேன்... ஆனால் இரண்டு அல்ல மூன்று வேலையை கிடைக்க செய்த கிருபைக்காக நன்றி அப்பா😍😍😍 வெற்றி கணவரின் முன்னால் நண்பன் இந்த வேலை பார்க்காமல் தடுக்க மேல் அதிகாரிகளுக்கு தூண்டுதலாக உள்ளான் அந்த தடையை நீக்கி அவனுக்கு நல்ல பதிலடியை தாரும் தேவனே... கணவரின் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் அவனை அகற்றும் அப்பா... நன்றி நன்றி அப்பா🙏💕🙏💕 ஆமென்🙏🙏🙏

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 2 дні тому +10

    இயேசப்பா நீங்கள் தான் எங்களை வழிநடத்தும் அப்பா
    ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MrJohnsonarockiam
    @MrJohnsonarockiam 2 дні тому +18

    இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட வேண்டும் என்று ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏

    • @simbu6890
      @simbu6890 2 дні тому

      ஆந்திரா மாநிலம் சித்தூர்ல, பலமனேர் அப்படிங்கற ஊருல இதற்காக நாட்டு மருந்து குடுக்குறாங்க. என்னோட அப்பாக்கு இதே பிரச்சனைக்காக அங்க போயிட்டு வந்தோம். இப்போ கொஞ்சம் நல்லா இருக்கிறாரு. உங்களால முடிஞ்சா அதப்பத்தி நல்லா விசாரிச்சிட்டு அங்க போய் பாருங்க.

  • @annamaninadar3674
    @annamaninadar3674 2 дні тому +10

    இசப்பா எங்களுடைய புள்ளைங்கள வாழ்க்கைல உம்முடைய கரத்தில தருகிறம் ஆசிர்வதிங்க 🎉🎉🎉

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @delhidivya2881
    @delhidivya2881 День тому +1

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் கண்ணில் ஏற்பட்டுள்ள ஊறல் அரிப்பு சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 2 дні тому +18

    இயேசுவே என் பாவங்களை மன்னித்து விடுங்கள் அப்பா என் இருளை வெளிச்சமாக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w 2 дні тому +7

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் பழைய மாதிரி அவர் இருக்கனும் வயிற்றில் உள்ள மருந்துகள் உள்ளன என்று சொன்னார்கள் அவை அனைத்தும் எடுத்து போடுங்கள் இயேசுவே ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே எனக்கு மறுஉத்தரவு தரும் தகப்பனே விடுதலை தாரும் அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் 🙏😭😭🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jebaajitha4911
    @jebaajitha4911 2 дні тому +7

    இயேசுவே நீர் நிதியின் தேவன் நாங்களும் உமக்கு முன்பாக நிதியாக நடக்க கிருபை தாரும் ஆமென் ❤❤

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 2 дні тому +5

    தகப்பனே, இருட்டில் தடுமாறும் எங்கள் வாழ்க்கையை வெளிச்சமாக்கிக் கோணலான காரியங்களைச் செவ்வையாக்கி எங்களை மகிழ்ச்சியாக வாழ வையும் அப்பா. ஆமென்.

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 День тому +1

    ஆமென் அப்பா என் வாழ்க்கைல எல்லா இருலான காரியங்கள் எல்லாம் வெளிச்சம் ஆகட்டும் அப்பா நீங்க குடுத்த இந்த வார்த்தைக்காக கோடானக்கோடி நன்றி அப்பா

  • @user-pu5do2tt6e
    @user-pu5do2tt6e День тому +1

    இயேசப்பா என் வாழ்க்கையிலேயே வெளிச்சத்தை தாரும் ஆண்டவரே தேவனே எக்காரணத்தை கொண்டும் நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும் இயேசப்பா என் மகனுடைய குணத்தை மாற்றும் ஆண்டவரே அவனுக்கு ஞானத்தை தாங்க இயேசப்பா❤

  • @Kamalhoney_kh
    @Kamalhoney_kh 2 дні тому +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஆமென்

  • @ssangeetha8033
    @ssangeetha8033 2 дні тому +5

    தேவன் எங்கள் வாழ்வில் உள்ள இருளை வெளிச்சமாக்கி கோணலை செவ்வையாக்கினார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @krishnaveni2782
    @krishnaveni2782 День тому +1

    என் பேரன்களுக்கு படிக்கும் ஞானத்தைத்தாரும் தகப்பனே படிக்கும் எண்ணமே இல்லை தகப்பனே இந்த இருளை எடுத்துப் போட்டு கோணலானவை செவ்வையாக்க கிருபை தாரும் தகப்பனே ஆமென்

  • @floridaflowers9954
    @floridaflowers9954 2 дні тому +1

    இயேசு அப்பா என் மகளின் திருமண காரியம் இருளாக
    உள்ளது.அவளுக்கு உமக்கு சித்தமான வெளிச்சமான வாழ்க்கை அமைத்து தாருங்கள் அப்பா.மகனுக்கு மகளுக்கு வேலையில் உள்ள
    இருளைப் போக்கி வெளிச்சமான வாழ்க்கை அமைத்து தாருங்கள் அப்பா.

  • @ammumarry4977
    @ammumarry4977 2 дні тому +5

    இயசுவே இன்று எங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்க கடன்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @shanthim863
    @shanthim863 2 дні тому +5

    Amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so much Jesus appa peedava ungala yannaku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pudikum appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉 yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉i love you appa peedava

    • @suthathever662
      @suthathever662 2 дні тому

      Yesappa nan visuvasikiren , karthar enakkaga yavaiyum seithu mudikira thagappan , orunalum ennai kaividamattar, yesappa arputhangalaiyum athisayangalaiyum ennudaiya valkaiyil kana seyya pokiratharkai umakku thothiram

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-bs8mx6uf7t
    @user-bs8mx6uf7t 2 дні тому +5

    இயேசப்பா இருளையும் வெளிச்சத்தையும் மாற்றுகிற தஸ்தோத்திரம் எங்க ஆசீர்வாதம்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 2 дні тому +3

    உலகின் ஒளியே ஒப்பற்ற செல்வமே இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவரே அப்பா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 дні тому +1

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @user-xl6yw7gx6z
    @user-xl6yw7gx6z 2 дні тому +3

    இயேசு அப்பா என் வேளைகளில் ஒரு முன்னேற்றத்தை தாங்க இயேசு அப்பா.சமாதானத்தை தாங்க. வேளைகளில் எனக்கு மிக மிக அவமணபடுகிரென் இயேசு அப்பா.

  • @maryhilda5765
    @maryhilda5765 2 дні тому +3

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீர் எனக்குள் வெளிச்சமாக இருப்பதால் உம்மை துதிக்கிறேன் உங்க நாமம் மட்டும் மகிமைப்படட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி மூச்சு பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jesuscars
    @jesuscars 17 годин тому

    ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையில் கோணலானவைகளை செவையாக்குகள் ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @ArthiB-ow2wh
    @ArthiB-ow2wh 2 дні тому +3

    இயேசு அப்பா எங்க அம்மாவுக்கு நல்ல உடல் சுகத்தை தந்தது ஆசிர்வாதயும் எங்க அம்மாவுக்கு நீடித்த ஆயுசு நாட்களை தங்க அப்பா அவங்களுக்கு எந்த நேரத்திலும் நீங்க துணையாக இருங்க அப்பா

  • @Ramadevi12345
    @Ramadevi12345 2 дні тому +3

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு ஒரு நல்ல அறிவும் அழகும் ஆயுளும் உள்ள பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவன் நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh День тому

    அப்பா என் இருளை நீக்கி வெளிச்சமாக மாற்றும் ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @Bharathi3890
    @Bharathi3890 День тому +1

    இயேப்பா என் கணவர் ‌இருளை வெளிச்சமாககுவீராக , என் பிள்ளைகள், என் குடும்பத்தில் காணப்படுகிற பிரச்சினைகளை மாற்றுவீராக அப்பா... என் இருதயத்தில் சந்தோஷம், சமாதானம் தாரும்.. இயேப்பா

  • @daviddurairaj7192
    @daviddurairaj7192 2 дні тому +3

    ஆமென் பிரதர் ப்ளஸ் பிரேயர் வெரிகோஸ் வீனஸ் and ஃபேமிலி பிராப்ளம் ப்ளீஸ் பிரேயர் ஆமென்

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 2 дні тому +3

    ஆமேன் 🙏 என் மகன் மருமகள் ஆலயத்துக்கு வரவேண்டும் இரச்சிக்கப்பட வீண்சிந்தனைகளை மாற்றும் ஜெப ஆவியை ஊற்றும்ஆமேன்

  • @sudhagarm3083
    @sudhagarm3083 День тому +1

    இந்த நிமிடம் பெரிய இருள் என்னை சூழ்ந்து உள்ளது தேவனால் மாத்திரமே அதை வெளிச்சமாக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன் கர்த்தருடைய நாமம் மகிமையடைவதாக

  • @kopinirathinam6723
    @kopinirathinam6723 День тому +1

    ஆணடவரே எங்க வாழ்க்கைல இருக்ற இருளை வெளிச்ச மாக்குங்க அப்பா ஆமென் ஆமென்

  • @RiyappanisuriyaRiyappani-on2pi
    @RiyappanisuriyaRiyappani-on2pi 2 дні тому +3

    அப்பா என் சித்தப்பாவின் கடன் பிரச்சனைக்கு உதவி செய்யுங்கப்பா வெகு நாட்களுக்கு பிறகு இந்த விண்ணப்பதை நான் எழுதுகின்றேன் எனக்காக கரிசனை காட்டுங்கள் அப்பா ப்ளீஸ்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✝️🛐

  • @user-kd1vc5ik6b
    @user-kd1vc5ik6b 2 дні тому +3

    இயேசப்பா என் கடன் பிரச்சினையியிலிருந்து விடுதலை தாருங்கள் .....

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 День тому

    ஆமென் அல்லேலூயா இயேசுப்பா உங்கள் ‌‌பில்லைக்கு ஜெனிஸ் ஜெஸ்விக்கா இரு பில்லை தந்தாய் ங்கா கல்வி தாங்கா இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn День тому

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே முன்வந்து பெரிய அளவிலான காரியங்களை செய்வீராக...✝️✝️✝️

  • @santhisanjay8461
    @santhisanjay8461 2 дні тому +3

    இயேசப்பா என் பிள்ளைகள் நல்ல படியாக படிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @kavischannel1992
    @kavischannel1992 День тому +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @monagodwin7624
    @monagodwin7624 День тому +1

    என் வாழ்க்கை வெளிச்சமாக்கும் தேவனே.என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் முகுந்தன் மாமா கிட்னியில் பெரிய கல் பிரச்சினை விலக வேண்டும் என் கணவருக்கு தோல் ஓட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார் ஆனால் தோல் ஓட்ட மால் சுகம் கிடைக்க வேண்டும் என் மகன் பீஸ் கட்ட பணம் தேவை சந்திக்க பட வேண்டும் ஆமென்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 День тому

    இயேசு கிறிஸ்துவே எங்கள் இருளை வெளிச்சமாக்குகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @anandharaman7443
    @anandharaman7443 День тому +1

    ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா 😢😢😢🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙏🙏🙏❤

  • @Nazerjillu6524
    @Nazerjillu6524 День тому +1

    இயேசு அப்பா என் மகன் சீக்கிரமா பேசணும் உதவி செய்ங்க ungala vitta yarum illa pa ungalala seiya kudatha அதிசயமான காரியம் ஒன்றுமில்லை plss பா jivishnu seekirama பேசணும் உதவி செய்ங்க நா நம்புறேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 День тому +1

    Amen appa yesuve en pavam yendra irulai neekki velichamakki en valvai asirvathippatherkai sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 День тому

    எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா நான் மீண்டும் படிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Amala-qc9wk
    @Amala-qc9wk 19 годин тому

    Paris to lord Jesus 😭 thank you sosososo much for your peace full wadres daddy 😭🙏 thank you sosososo much for your peace full wadres daddy 😭 Aman hallelujah Amen hallelujah 😭🙏💕💝

  • @vigneshappu9901
    @vigneshappu9901 2 дні тому +1

    ❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen 🎉❤😊

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி தலை வலி கழுத்து வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @hemalakshmananhemalakshman2097

    இயேசகிறிஸ்து என் தேவன் நமக்கு உதவும் அடைக்கலம் கோட்டை என் தஞ்சம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @clariclara6390
    @clariclara6390 День тому

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @devakumari4673
    @devakumari4673 День тому

    இருளை வெளிச்சம்மாக்கும்
    அப்பா எங்களுக்கு எல்லாம் நீங்க தான் குடும்பத்தில் வேளையில் பிரச்சினை சரி செய்யும் அப்பா நன்றி அப்பா உமக்கு நன்றி

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 День тому

    எம் இருளை, வெளிச்சமாக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @jesijeevaratnam5620
    @jesijeevaratnam5620 День тому

    என் இருளை வெளிச்சமாக மாற்றப்போகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan День тому

    எங்கள் வாழ்க்கையில் உள்ள இருளை நீக்கி வெளிச்சம் தர போவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt День тому

    Yesu Appa Nandri Yesu Appa Umaku Neer engaludaya valkayil irukum irulai neekki adhai velichamakuveer naan ummai visuvasikiren konalana engal vizhiyai nerakuveer naangal Ummai visuvasikiren Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 День тому

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 День тому

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா