உங்கள் துக்கத்தை மாற்றுவார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 30

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june30 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 дні тому +195

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo 2 дні тому +4

      Amen appa🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 дні тому +4

      Thank you JESUS

    • @ramachandra.a8583
      @ramachandra.a8583 2 дні тому +2

      🙏🙏🙏🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 дні тому +1

      Amen.......thank you jesus❤

    • @user-un3ip2rh1e
      @user-un3ip2rh1e 2 дні тому

      எங்கள் வீட்டில் அதிகமாக போராட்டம் தாங்க முடியால கடன் பிரச்சினை குறித்து ஜெபம் பன்னுங்க பிரதர் பிளீஸ்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 День тому +31

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் கண்மணி போல பாதுகாத்தற்காக ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 дні тому +86

    உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙌💞💞💯✝️😁🧡🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏❤️❤️

  • @Kamalhoney_kh
    @Kamalhoney_kh День тому +18

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்

  • @mickaljeno2922
    @mickaljeno2922 День тому +8

    இந்த மாதம் முழுவதும்
    கண் மணிப்போல பாதுகாத்த தேவாதி தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம். அல்லேலூயா ஆமென்.

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 дні тому +130

    இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @babym5137
    @babym5137 2 дні тому +25

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த ஜுன் மாதம் முழுவதும் தீங்கு தீமைகளுக்கு விலக்கி பாதுகாத்த கிருபைகளுக்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @asuguna5885
    @asuguna5885 День тому +7

    இயேசப்பா இந்த மதம் முழுவதும் எங்களையும் எங்கள்சுற்றிஇருக்கு அனைத்து குடும்பத்தையும் பாதுகத்து வழிநடத்தி வந்திர் உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🛐

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp День тому +8

    ஸ்தேரதிரம் பாஸ்டர் ஐயா அவர்கள் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடந்தூம் தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை ஏசு அப்பா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் 🌼🌼🙏🙏🌼🙏🙏🙏🙏🙏🌼🌼📘📕📗📓📙🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼📘📘📘📘📘🌼📕🌼📕🌼📕🌼📕🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 дні тому +200

    இந்த மாதம் முழுவதும் போகையிலும் பிரயாணங்களையும் எங்களை பாதுகாத்து வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 2 дні тому +44

    இயேசப்பா என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றி ஆசீர்வதிக்கப்போகிற கிருபைக்காக நன்றி தகப்பனே.

  • @raghulraghul1231
    @raghulraghul1231 День тому +5

    அப்பா நீர் எங்களை இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தி வந்ததுக்காக உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா ஆமென் 🙏🏻

  • @ammumarry4977
    @ammumarry4977 День тому +4

    இயசுவே இன்று எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் சந்திக்க வேண்டும் ஜீசஸ் எங்க மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா எனக்கு நன்மையுண்டாக உண்டாக எங்களை அனுதினமும் நினைத்தருளூம்

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 2 дні тому +24

    ஸ்தோத்திரம் இயேசப்பா. இந்த மாதம் முழுவதுமாக எங்களை கண்மணியைப் போல காத்து ஆசிர்வதித்து நடத்திய கிருபைக்காக கோடான கோடி ஸ்தோத்திரமும் நன்றியையும் செலுத்துகின்றேன். வரும் புதிய மாதத்திலும் உம்முடைய செட்டைகளின் நிழலில் பாதுகாத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் ஆண்டவரே. ஆமென்.

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 2 дні тому +21

    இயேசுவே உங்கள் ஆசிர்வாதங்களால் எங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறிக்கொண்டிருப்பதற்காக கோடானுகோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென். ❤❤

  • @VimalseltonEto
    @VimalseltonEto День тому +4

    இந்த மாதம் முழுவதும் கண்மணி போல் காத்து பாதுகாப்பாக வழிநடத்திய கர்த்தருக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @jenijeison5318
    @jenijeison5318 День тому +2

    இந்த மாதம் முழுவதும் கண்மணி போல பாதுகாத்த தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 2 дні тому +70

    ஸ்தோத்திரம் இயேசப்பா இந்த காலை வேளையில் என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை எல்லாம் ஜீவப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன், இந்த மாம் முழுவதும் கண்மணியைப் போல் பாதுகாத்துங்கப்பா, தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்துதீங்க கோடாக்கோடி நன்றி செலுத்துகிறேன், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி தகப்பனே ஆமென்.

    • @skkumari
      @skkumari День тому

      Amen thank you Jesus for giving me us new mouth amen hallelujah hallelujah

  • @robinsonrohinson469
    @robinsonrohinson469 2 дні тому +31

    இந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம்

  • @Sollamadi
    @Sollamadi День тому +2

    இயேசப்பா.இந்த.மாதம்.முளுவதும்.பாதுகாத்து.வழி.நடத்தி.தீமைக்கி.விலக்கி.காத்து.வாந்துங்கா.ஸ்தோத்திரம்.ஆமென்

  • @user-ju6yk4pe1y
    @user-ju6yk4pe1y День тому +3

    இந்த மாதம் முழுவதும் கண்மணி போல காத்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt День тому +12

    எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றி தரபோகிற இயேசு அப்பாவிற்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @Lsuthalsls
    @Lsuthalsls 2 дні тому +39

    எங்கள் துக்கத்தை மாற்றிப் சந்தோஷத்தை தருகிறதற்காக இயேசப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @raghulraghul1231
    @raghulraghul1231 День тому +2

    அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @JancyAbiakki
    @JancyAbiakki День тому +6

    புதிய மாதம் எங்கள் வீட்டில் எல்லா தேவை களை தேவன் சந்தி கக் வேண்டும் ஆமென் அல்லேலூயா

  • @nithiyakalyani9079
    @nithiyakalyani9079 2 дні тому +25

    கடன் பிரச்சினை மாற பொருளாதார உதவி செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.நன்றி இயேசப்பா

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 2 дні тому +25

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 இந்த மாதம் முழுவதும் எங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தி வந்த தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏 வருகின்ற புதிய மாதம் முழுவதும் உங்கள் வசனங்களால் நிரப்ப போகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 День тому +2

    கர்த்தாவே உம்முடைய சித்தத்தின் படி வழிநடத்துங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu День тому +5

    இந்த மாதம் முழுவதிலும் கிருபையாக பாதுகாத்து வழிநடத்த தேவனுக்கு நன்றி ஐயாவையும் கர்த்தர் உன்னதமாக ஆசீர்வதித்து பலத்தில் சுகத்திலும் கர்த்தரோடு வார்த்தைகளை கர்த்தரோட ஊழியத்தை பண்ண இன்னும் பலத்திலும் சுகத்தில் சுவைத்து வாழும் படியாக கர்த்தரிடத்தில் வேண்டிக் கொள்கிறேன் அப்பா வருகிற ஒன்றாம் தேதி அந்த மாதத்திலும் கர்த்தர் கரைந்து சமாதானத்தில் பலத்திலும் சுகத்திலும் வேலை ஸ்தானத்திலும் கைடு செய்வார்கள் கைபிரதி ஆசிர்வதிக்கும் ஞானம் இல்லாத குடும்பமாய் இருக்கிறோம் என் கணவரும் சேரும் பிள்ளைகளும் நானுமாக சரி ஞானம் இல்லாதவர்கள் கர்த்தர் ஞானத்தோடு வழி நடத்தணும் இரண்டாவது பிள்ளை காலேஜுக்கு நான் அந்த காலேஜ் போக மட்டும் வேற காலேஜ் பர்ஸ்ட்லுக் 50,000 கிட்ட பணம் கட்டி இருக்கிறோம் வட்டிக்கு வாங்கி அதை புரிந்து கொள்ளாத இருக்கிற மகனும் புரிதலை கொடுத்து கர்த்தர் ஆண்டவரே இயேசப்பா நீதியாக இருக்கிற ரெண்டு வருஷத்துக்கு நல்லபடியாக படிச்சு முடித்த கர்த்தர் உதவி செய்யுங்க இயேசுவின் நாமத்தினால் அதிசயம் அற்புதங்களை செய்கிற கர்த்தர் நீங்க இன்னுமா எங்க குடும்பத்துல அதிசயம் அற்புதம் செய்யப்போகிற கிருபைக்காக நன்றி சொல்கிறேன் எஸ் வி நாமத்தினால் கேட்கிற பிதாவே ஆமென் அல்லேலூயா ஐயாவுக்கு நன்றி

  • @leelaedwin9387
    @leelaedwin9387 День тому +11

    அப்பா எங்க துக்கத்தை சந்தோசமாக மாற போவதற்காக உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் நான் விசுவாசிக்கிறேன் ஏசுவின் நாமத்தில் ஆமென் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @antonysamysl1168
    @antonysamysl1168 2 дні тому +20

    துக்கங்களை எல்லாம் இரண்டு மடங்கு சந்தோஷமாக மாற்றுபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 День тому +2

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jeyakumar7226
    @jeyakumar7226 День тому +6

    ஆமென் என்கணவர் கட்டார்பயணம் ஆசீர்வதியும் மனித தயவு தொழில் வளர்ச்சி ஆசீர்வதியும் நன்றி இயேசப்பா தயவாய் இரங்கும் உதவி செய்யும் நன்றி நன்றி இயேசப்பா நன்றி.

  • @delhidivya2881
    @delhidivya2881 2 дні тому +15

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் கண்ணில் ஏற்பட்டுள்ள நமிச்சல் சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +1

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @pathmaperera6332
    @pathmaperera6332 День тому +2

    இயேசுராஜாவே இந்த மாதமுழூவதும் எங்களையும் எங்கள் பிள்ளைகள் குடும்பங்களையும் கண்மணிபோல பாதுகாத்து வழிநடத்திவந்தீரேயப்பா. உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி. அதுபோல எனது மகனின் தேவைகளையெல்லாம் சந்தித்து நிறைவாக செய்து மனைவி பிள்ளைகளிருவரையும் கூட்டிவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா. எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றுங்கப்பா நீர் அப்படி செய்யபோவதற்காக உமக்கு கோடான கோடி நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 День тому +9

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து கிருபை க்காக நன்றி இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் கடன் பிரச்சினை மாற்றி தாங்க கணவரின் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் பிள்ளைகளை ஆசீர்வதிங்க என் வலது கைவலி மாற்றி தாங்க இன்று எழுத போகிற exam நல்ல படியாக எழுதவேண்டும் இயேசப்பா கிருபை சேய்யவேண்டும் லேண்ட் நல்ல படியாக விலைக்கு போக வேண்டும் வண்டி நல்ல விலைக்கு போக வேண்டும் இந்த காரியம் தடைபட்டு கொண்டு வருகிறது இதைமாற்றிதாங்க இயேசப்பா கிருபை சேய்யவேண்டும்

  • @ponnammalazar8078
    @ponnammalazar8078 2 дні тому +7

    இந்த மாதம் முழுவதும் என்னையும் குடுமப ககையும் பாதுகாத்து நடத்தின தேவனுக்கு ஸ்கோத்திரம்

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez День тому +2

    இந்த மாதம் முழுவதும் பாதுக்காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому +2

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @muthamilarul7657
    @muthamilarul7657 День тому +7

    ஆண்டவரே! எங்கள் துக்கம் இக்கணமே சந்தோஷமாய் மாறி விட்டது. உமக்கு கோடானு கோடி நன்றி அப்பா. ஆமென்.

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 2 дні тому +27

    எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️✝️🙏✝️✝️🙏

  • @asanjay4466
    @asanjay4466 День тому +1

    இயேசுவே என் துக்கம் கவலை என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @monagodwin7624
    @monagodwin7624 День тому +2

    இயேசுவே என் திருமண நாள் ஆசீர்வதிக்கவும் என் கடன் பிரச்சினை விலக வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் மாமா முகுந்தன் மாமா முகுந்தன் கிட்னியில் பெரிய கல் பிரச்சினை விலக வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் கணவருக்கு தோல் ஓட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார் ஆனால் தோல் ஓட்ட மால் சுகம் கிடைக்க வேண்டும் என் மகன் பீஸ் கட்ட பணம் தேவை சந்திக்க பட வேண்டும் ஆமென்

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x 2 дні тому +8

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.ஆண்டவரே இந்த மாதம் முழுவதும் எங்கள் குடும்பத்தையும் வியாபாரத்தையும் வழி நடத்தி ஆசீர்வதித்தீர் .

  • @renugadevi129
    @renugadevi129 2 дні тому +19

    ஸ்தோத்திரம் தகப்பனே என் மகளுக்கு கர்ப்பத்தின் கனியைஆசிர்வதிங்க இயேசப்பா

  • @VimalseltonEto
    @VimalseltonEto День тому +2

    Praise the lord 🙏🙏🙏 இந்த மாதம் முழுவதும் கண்மணி போல் காத்து பாதுகாப்பாக வழிநடத்திய கர்த்தருக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @chandrat6776
    @chandrat6776 День тому +2

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் கண்மணி போல் காத்தீங்கநன்றிஇயேசுவே

  • @Venni489
    @Venni489 2 дні тому +9

    இயேசப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த மாதிரி அடுத்த மாசமும் எங்களை பாதுகாக்கணும் இயேசப்பா எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனி ஆசிர்வதியும் இயேசப்பா

  • @RajiniMuthu-tr1ux
    @RajiniMuthu-tr1ux 2 дні тому +28

    இயேசுவே இன்றைக்கு நீ பேசின வார்த்தைக்காய் நன்றி

  • @ratheshm4676
    @ratheshm4676 День тому +2

    இந்த மாதம் முழுவதும் எங்கள் குடும்பத்தை பாதுகாத்தா இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா புது மாதத்தை ஆசீர்வதித்துதாரும்

  • @jenijeison5318
    @jenijeison5318 День тому +1

    கடன் பிரச்சனையிலும் நோயின் பாதிப்பிலும் மன சோர்விலும் இருந்தும் என்னை சந்தோஷமாக வழி நடத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம் தகப்பனே

  • @jothibanu2969
    @jothibanu2969 2 дні тому +24

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த மாதம் முழுவதும் என்னை நடத்தி பாதுகாத்து கரம் பிடித்து வழி நடத்திய இயேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள் செலுத்துகிறேன்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 дні тому +13

    இயேசப்பா இந்த மாதத்தில் கடைசி நாட்கள் வரை உங்க பிள்ளைகளாகிய எங்களை கண்மணி போல் பாதுகாத்து நடத்துற தகப்பனுக்கு ஸ்தோத்திரம்🙏இன்றைக்கு உங்க துக்ககம் சந்தோஷமாக மாறும் என்ற வாக்குத்தத்தம் எங்களுக்குறியது இயேசப்பா நீங்க சாராளுக்கு அற்புதம் செய்த ததப்பனே எங்க பிள்ளைகள் வாழ்க்கையில் அற்புதம் செய்ய இயேசப்பா உங்களால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rubeshnila6832
      @rubeshnila6832 2 дні тому

      எங்களுக்கும் ரெ டடை குழந்தை கள் தந்து ஆசீர்வாதம் தரும்படி ஜெபியுங்கள் பிரதர்

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 День тому +2

    ஆமென் இயேசு நன்றி அப் பா விடுதலை தந்ததற்காக ஸ்தோத்திரம்

  • @shanthim863
    @shanthim863 День тому +2

    Amen amen
    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉 yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava 🎉🎉🎉🎉i love you appa peedava

  • @vinovino2481
    @vinovino2481 2 дні тому +8

    இயேசு அப்பா எங்க துக்கம் சந்தோஷமாக மாற்றின தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @vinojeyam2743
    @vinojeyam2743 День тому +20

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கப்பா

  • @Anitha675
    @Anitha675 День тому +1

    இந்தா மாதம் முழுவதும் நடைதினத்தார்காகா இயேசு அப்பா வுகே மகிமை வுண்டாவாத்கா ஆமென்

  • @jesuscars
    @jesuscars День тому +1

    இயேசப்பா எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற போவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஐயா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @Meera-rg9px
    @Meera-rg9px 2 дні тому +9

    இந்த மாதம் முழுவதும் கண்மனிப்போல் காத்து இனியும் காக்க வரும் என் தேவனுக்கு ஸ்தோதத்திரம் இயேசப்பா

  • @margerats6567
    @margerats6567 День тому +4

    இயேசப்பா இந்த மாதம் புல்லா எங்களை வழி நடத்தி வந்ததற்காக உமக்கு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி நன்றி பா😢

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 День тому +1

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது கடந்த மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்தீரே உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா கடந்து வந்த நாட்கள் எல்லாம் உமது அன்பின் கரம் எங்களோடு இருந்து வழி நடத்திய கிருபைக்காக உமக்கு நன்றி அய்யா புதிய மாதத்துக்காக உம்மை முழுஇருதயத்தோடு துதிக்கிறேன் போற்றுகிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் அப்பா நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா என் உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @abi.n4166
    @abi.n4166 День тому +4

    எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற கூடிய ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா

  • @priyadharshini1620
    @priyadharshini1620 2 дні тому +6

    ஆமென் அமென் அப்பா இந்த மாதம் முழுவதும் கண்மணி போல் பாதுகாத்துவந்திரே அப்பா நன்றி நல்ல தகப்பன 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aruna1403
    @aruna1403 День тому +1

    இந்த மாதம் முழுவதும் எங்களைபாதுகாத்தற்காக ஆசீர்வைத்தற்காக உமக்கு கோடானகோடிஸ்தோத்திரம்ஜுன்மாதம்10 ம்தேதிஎன்மகள்திருமணத்தைநல்லபடியாக நடத்திய தற்காக கர்த்தருக்கு கோடானகோடிஸ்தோத்திரம்அல்லேலூயாஇயேசுவிற்கு மகிமை உண்டாவதாக ஆமென்🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @jenifer1787
    @jenifer1787 День тому +1

    🙏 jeasappa Engalai Intha matham muluvathum pathukathu vantha Devanuku 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏 Hullaluoya 🙏 Amen Amen 🙏

  • @Janaranjana3048
    @Janaranjana3048 2 дні тому +12

    இயேசுவே இந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழிநடத்தியதற்கு ஸ்தோத்திரம் இனி வரும் காலங்கள் எல்லாம் எங்களை பாதுகாத்து வழிநடத்தன்னு தகப்பனே ✝️✝️✝️

  • @raniselvaraj3235
    @raniselvaraj3235 2 дні тому +4

    தேவனே‌ என் மகனின் கல்யாணத்திற்கான பணத்தேவைகளை நிறைவேற்றி தாரும்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 День тому +3

    ஆமென் ஆமென் ஆமென்
    எனதுமகளின் வேலை, திருமணம்
    “ எங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்”
    நிச்சயமாக மாறும்

  • @jansirainj618
    @jansirainj618 День тому +5

    இயேசப்பாஎன்னோடுஇறுந்துபிள்ளைகல்ஆசிவதமா மாற்றினிங்கல் எனக்குவயாதகாலம்ஏதவது ஓறுதுக்கம்மகள்இரண்டுகுழந்தைஇரவுதுங்கமல் மகள்தூங்கமல்கவனிக்குபெலன்குறைவு இளமகன்குழந்தைபாக்கியம்தடை மூத்தமகன்திறுமணம்நடந்துஆறுமாதம்கெர்பத்தினிஆசிவதிங்க மறுமகள்இரண்டுபேர்புத்திதாங்க ஆமேன்

  • @UshaNaveen-od1jy
    @UshaNaveen-od1jy 2 дні тому +8

    இயேசுப்பா இந்த மாதம் முழுவதும் பாதுகாத்த கிருபைக்காக நன்றி இயேசப்பா

  • @angelineignatious7429
    @angelineignatious7429 День тому +2

    என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றக்கூடியவரே உமக்கு ஸ்தோத்திரம். நான் கருவுற்று குழந்தை பெற ஆசிர்வதியும். 🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @karthicvmt1256
    @karthicvmt1256 День тому +1

    ஆண்டவரே உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும் சொன்னிங்க அப்பா அதற்காய் ஸ்தோஸ்திரம் எங்கள் கவலையை மாற்றி குழந்தை பாக்கியம் குடுத்து மகிழ்ச்சியை தாரும் அப்பா, எங்களுக்கு கிருபை செய்ங்க அப்பா ஆமென்.

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 2 дні тому +8

    Appa inthamatham muluvathum kaththire yesappa umakku nantri appa...

  • @selvakumar-od3zb
    @selvakumar-od3zb День тому +4

    இந்த மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் பாதுகாத்தவரே
    உமக்கு நன்றி.....🙏🙏🙏🙏🙏❤️

  • @SelvaKumar-kr7yk
    @SelvaKumar-kr7yk День тому +2

    யேசப்ப எனோடைய துக்கம் சந்தோசமா மார செய்யபொறதற்காக சோதிரம் ✝️🛐🛐🙏

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh День тому +1

    அப்பா என் பெலவினத்தை மாற்றும் ஆமென் 🙏✝️✝️✝️✝️✝️✝️🙏

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 дні тому +8

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @user-fg7dt4et5k
    @user-fg7dt4et5k День тому +5

    பிதாவே என் மகன் நாளை காலேஜிக்கு போகிறான் அவனை ஆசீர்வதியும் அவன் நல்லதொரு மானவனை மாற்றி பொறுப்பேற்றி வழி நடத்தும் ஆமென் அல்லேலூயா

  • @missumissu8714
    @missumissu8714 День тому

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை என் ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 День тому +1

    Amen appa yesuve ungal thukkam santhosamai marum yendru sonna devane en thukkathai matri santhosappaduthuvatharkai sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i День тому +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் உடல்லில் உள்ள அனைத்து பி.ஞ்சகளையும் நீரே குணமாக்குங்க நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க. நீல் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியான வாழ்க்கைவாழ கீருபை தாங்க அப்பா சாட்சிகைழத்தினால் வருகிற பிரஞ்சனை யிருந்து வீடுதலை தாங்க ஆமேன் என் போக்கையும் வரத்தையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் ஆமேன்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 2 дні тому +8

    தகப்பனே நீர் என்னை உமக்குள் எப்போதும் சந்தோஷமாக வைக்கும் உம் கிருபைக்காக நன்றி ஆமென் ஆமென்

  • @santhiperiyasamy7797
    @santhiperiyasamy7797 День тому +1

    இயேசு அப்பா என் மகளுக்கு ஒரு நல்ல பையனை திருமணம் நடைபெற கிருபை செய்யுங்கள் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @Kanimozhi31
    @Kanimozhi31 День тому

    இயேசுவே இந்த மாதம் எங்களுக்கு நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் எங்கள் தேவைகளை அனைத்தும் பூர்த்தி செய்ததற்காகவும் நன்றி கோடான கோடி நன்றி

  • @jeyakumar7226
    @jeyakumar7226 День тому +4

    ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @jeyasudha1025
    @jeyasudha1025 2 дні тому +9

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிறோம். விரைவில் எங்கள் இருதயத்தை அதிசயப்பட்டு பூரிக்கச்செய்யும்.ஆமென்.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 День тому +3

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    ஆம் ஆண்டவரே எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றபோகிற தயவுக்காக ஸ்தோத்திரம். ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் என்னுடைய பேரன் இம்மானுவேல் ஜீரன உறுப்புகள் பரிபூரணமாக சுகமடையும்படியாக இயேசு கிறிஸ்துவிடம் ஜெபிக்க கேட்டு கொள்கிறேன். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று வாக்கு கொடுத்த தேவன் எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுங்கள் இயேசப்பா, நாங்கள் விசுவாசிக்கிறோம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 2 дні тому +11

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க என்னோடு இருப்பதினால் நான் விஷேசித்தவள் உமக்கு நன்றி அப்பா. உங்க நாமத்துக்கு மகிமை உண்டாகுவதாக இயேசு அப்பா. ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @ramachandra.a8583
    @ramachandra.a8583 2 дні тому +9

    பிசாசின் கிரிகை அழித்து ஆரோக்கியம், கர்ப்பத்தின், ஆசிர்வாதம் வேண்டும் 😭😭😭🙏😭🙏😭😭😭

  • @sinnaellil
    @sinnaellil День тому

    இயேசுவே எங்கள் துக்கங்கலையும் சந்தோசமாக மாற் வல்லமை உள்ளவர் ஆமேன்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy День тому

    இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @henrystanly3598
    @henrystanly3598 2 дні тому +10

    இந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்த ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே.வருகின்ற மாதம் முழுவதும் எங்களை காத்தருளும் ஆண்டவரே

  • @kumarinirmal3940
    @kumarinirmal3940 День тому +3

    எங்கள் துக்கத்தையும் மாற்றி சந்தோஷத்தை தரபோகிறதற்காக உமக்கு கோட கோடி நன்றி அப்பா ஆமென்

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan День тому +2

    அப்பா என் அம்மா அப்பா வுக்கு உள்ள உள்ள அனைத்து வியாதிகளையும் உம் இரத்ததால் சுத்திகரித்து அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க போவத்தற்காய் கோடான கோடி ஸ்சோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏