Super anna semma yaaaah pesauringa sooooooo motivational.............................. neenga time waste pannukoooda thubnu enna maaathitiinga annnnnna thank u soooo much anna👏👏👏👏👏👏👏👏👏🥰
இப்படியெல்லோ பதிவுகள் இருக்கணும். இது நல்ல முன்னுதாரணம்....இனிய பின்னணி இசையுடன் மெதுவான குரல், வேண்டிய காட்சிப்பதிவுகள்....ஆகா...சிறப்பு. பாராட்டுக்கள் பதிவேற்றுநரே.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு,8 வருடம்(2011-2012)முன்னால் 10 ஆம் வகுப்பு படித்த ஞாபகமும்,6வருடம்(2013-2014)முன்னால் +2 படித்த ஞாபகம் வருது.. அப்போதைக்கு நல்ல படித்து இருந்தேன்னா..10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பேன்..+2 வில் அரியர் இல்லாமல் தேர்வாகி இருப்பேன்.. அப்போது படிக்கும்போது விளையாட்டு புக்தியாக இருந்துவிட்டேன்.. இப்போது நினைத்து, தினமும் இரவில் தனிமையில் Feel பண்றேன்..😣எதுக்குடா ஒழுங்கா படிக்காம விட்டுத்தன்னு தினம் தினம் என் மனதில் கேட்டு கொண்டே இருக்கு..😵😵அப்போது படிக்கும்போது நான் நேரத்தை ரொம்ப வீணாக்கிட்டேன்..😭 17.01.2020 10:55 pm
Kadanthatha ninachu kalangatha nanba unaku inum time irukku but antha time use pani ne onum periya bilgats aaga ninaikatha Abdul kalam aaga ninaikatha perusa sathichu peruma seka ninaikatha athellam alinju pora kaariyam so nee nala manusana valnthu katu athu unala mudiyuma ? Ethana peraala atha seiya mudiyum ? Antha oru visiyathula ellarume thothu ponavanga than bro 😎 un manasatchiku unmaya irunthu paru un pondaatiku unmaya irundhu paru una pethavangala unmaya nesichu paru mathavanuku aniyayam seyiyama irundhu paru un ethiriyayum manichu paru ithellam unala mudiyumnaa una Vida periya saathanayalar yarum kidayathu sagodhara !!!!!!!! Uthamana valnthu paru karthar una nadathuvaru una periya manusana mathuvaru nanba Jesus god bless you 😉
Thampi innum time irukuya athukullaium manasu otanchita......cerichikitae valanum Enna natandhalum .....santhosama erunthina yeppavum santhosam un kutave varum....feel pannina life fulla feelings dhan Pera unaku...don't worry be happy.,.patikalamya enimel nalla pati life pa nalla enjoy panni valu.... Time mae namakanti dhanya.....patipu matter illa thiramadhan mukkiyam Inga.......
Anna...😥time evalo important nu sathiyama neenga soli tha theriuthu....😟😥😥 Promise ah ini time waste Pana maten.. Inimel time ah na correct ah use panrenu solravanga oru like ah podunga 👍👍
Bro whenever I get depressed I used to watch this video bro one of the masterpiece motivation in your career....... bro keep doing all the best my from heart bro.....
உன் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள். ஆனால் நீ செய்த தவறை நினைத்து நிகழ் காலத்தை வீணாக்காதே. இங்கு கூறும் சில சுய நல வார்தைகள் நீ நல்லவனாய் இரு என்று ஆனால் அதை கூறும் அறிவுரையாளர்கள் எவனும் நல்லவனாய் வாழ்ந்ததில்லை காரணம் நீ நல்லவனாய் இருப்பதால் உன்னை விட அவனுக்கே அதிக நன்மை. ஒருவன் மது அருந்தி கொண்டு தன் வாழ்வை கழிக்கிறான் என்றால் உண்மையில் அவனை விட மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து முடித்தவன் யாருமில்லை. ஆனால் சிலர் சாதிக்க வேண்டும் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் எற்பதற்காக பல அவமானங்கள், பல மன உலச்சல்களை சந்தித்து மரணக்கிறான் இறந்த பின் அவனுக்கு கிடைக்கின்ற பெருமைகளால் வாழும் போது சந்தோஷங்களை இழக்கிறான். நீ சாதனையாளனாக இரு அல்லது இல்லாமல் போ. வராலாற்றில் இடம் பிடி அல்லது இடம் பிடிக்காமல் போ. உன் வாழ்வை மகிழ்ச்சியாக கடந்து செல்ல எது உனக்கு உகந்ததோ அதையே கடை பிடி. இதுவே எனது தத்துவங்கள். இரண்டு வேளை உணவு மட்டும் தினமும் உண்பவனிடம் உன் வாழ் நாள் சாதனை என்ன வென்று கேட்டால் அவன் கூறுவது இது தான் எனக்கு மூன்று வேளை உணவு கிடைக்க பெறவதே என்று.
life la indha 4 15 sec is. ..my gift .. na oru visauathula addite ah iruntha ipo na relief agitan. thnks anna .. na success anathuku apro. indha bideo ku thank pana pore ...
It Will Be A Biggest Support If You Subscribe My Channel And Share The Video To All Your Loved Ones 🙏
Super anna semma yaaaah pesauringa sooooooo motivational.............................. neenga time waste pannukoooda thubnu enna maaathitiinga annnnnna thank u soooo much anna👏👏👏👏👏👏👏👏👏🥰
Tq romba follow pannren ine
you will mention the mistake . you are a god ,good friend etc...
@@rishirishi581 Pls Share
ua-cam.com/video/WTNN92Fr_qQ/v-deo.html
கெட்ட செய்தி--நேரம் பறந்து போய்ட்டு இருக்கு..
நல்ல செய்தி--நீங்கதான் அதுக்கு pilot... 👌👌👌👏👏
My fav toooo
S dr
superb
SSs✊💪
My favourite toooo....
அருமை....👌👌👏👏👏👏 நேற்று என்பது உடைந்த பானை . நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று மட்டுமே கையில் உள்ள வீணை...... 🙏
Arumai
Semma
செம்ம
Sotrue
Nigal kalam enpathuthan poi
நம் வீன் செய்த நேரம் அனைத்தும், ஒவ்வொரு தேர்வுக்கு சில மணி நேரம் முன் உணர்வோம்....
அந்த தேர்வு முடிஞ்சதும் மறுபடியும் அதே தவறை செய்வோம்....
💯 true
இந்த மாதிரி ஒரு பதிவை நான் பாத்ததே இல்லை
Ama bro...😟😟😟
Same to you anna
Yes bro....
இப்படியெல்லோ பதிவுகள் இருக்கணும். இது நல்ல முன்னுதாரணம்....இனிய பின்னணி இசையுடன் மெதுவான குரல், வேண்டிய காட்சிப்பதிவுகள்....ஆகா...சிறப்பு. பாராட்டுக்கள் பதிவேற்றுநரே.
நன்றி தோழா 💐நல்ல பதிவு, என்னை சரி செய்ய முயற்சி செய்கிறேன். 86,400நிமிடம்👍
86400seconds
K👍
ஓய்வில்லாமல் உழைத்தால் வெற்றி நிச்சயம் 💪💪💪
இது கட்டாயம் இல்லை
ஓய்வு எடுத்தால் தான் உழைக்கவே முடிவும்.....நண்பா...
@@தமிழ்-ய3ய9ழ மற்றவர்களை விட நாம் ஓய்வு குறைவாக எடுக்க வேண்டும் என்று பொருள் நண்பா😊😊😊
இந்த வீடியோவை பார்த்துவிட்டு,8 வருடம்(2011-2012)முன்னால் 10 ஆம் வகுப்பு படித்த ஞாபகமும்,6வருடம்(2013-2014)முன்னால் +2 படித்த ஞாபகம் வருது..
அப்போதைக்கு நல்ல படித்து இருந்தேன்னா..10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பேன்..+2 வில் அரியர் இல்லாமல் தேர்வாகி இருப்பேன்..
அப்போது படிக்கும்போது விளையாட்டு புக்தியாக இருந்துவிட்டேன்..
இப்போது நினைத்து, தினமும் இரவில் தனிமையில் Feel பண்றேன்..😣எதுக்குடா ஒழுங்கா படிக்காம விட்டுத்தன்னு தினம் தினம் என் மனதில் கேட்டு கொண்டே இருக்கு..😵😵அப்போது படிக்கும்போது நான் நேரத்தை ரொம்ப வீணாக்கிட்டேன்..😭
17.01.2020 10:55 pm
Kadanthatha ninachu kalangatha nanba unaku inum time irukku but antha time use pani ne onum periya bilgats aaga ninaikatha Abdul kalam aaga ninaikatha perusa sathichu peruma seka ninaikatha athellam alinju pora kaariyam so nee nala manusana valnthu katu athu unala mudiyuma ? Ethana peraala atha seiya mudiyum ? Antha oru visiyathula ellarume thothu ponavanga than bro 😎 un manasatchiku unmaya irunthu paru un pondaatiku unmaya irundhu paru una pethavangala unmaya nesichu paru mathavanuku aniyayam seyiyama irundhu paru un ethiriyayum manichu paru ithellam unala mudiyumnaa una Vida periya saathanayalar yarum kidayathu sagodhara !!!!!!!! Uthamana valnthu paru karthar una nadathuvaru una periya manusana mathuvaru nanba
Jesus god bless you 😉
@@ajprince117 Thanks Nanba❤ intha mathiri Advice yarum pannathu illa..❤❤❤
You welcome nanba !
@@ajprince117 Neenga Sonnathu Enaku Romba Happya iruku Nanba..இதே போல்,வேற யாராவது Feel பண்ணாங்கனா..நீங்க சொன்னது அப்படியே அவங்களுக்கும் கண்டிப்பா சொல்வேன்..
நீங்களும்,உங்க குடும்பமும் நீண்ட காலம் சந்தோசமா இருக்கணும்❤
Thampi innum time irukuya athukullaium manasu otanchita......cerichikitae valanum Enna natandhalum .....santhosama erunthina yeppavum santhosam un kutave varum....feel pannina life fulla feelings dhan Pera unaku...don't worry be happy.,.patikalamya enimel nalla pati life pa nalla enjoy panni valu.... Time mae namakanti dhanya.....patipu matter illa thiramadhan mukkiyam Inga.......
4 minutes 15 seconds ivlo short time la life la Neram yevlo mukiyam nu unarthitinga bro 👌👌👌
மிகவும் பயனுள்ள பதிவு... வீணடிக்க விரும்பவில்லை... நேரத்தை மட்டுமல்ல...எதிர் வரும் தேர்வையும்..... 👍👍👍
உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகப் பெரிய பரிசு. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏 விமானி விழித்துக்கொண்டேன்.💝💐💐🙏
விழித்துக் கொண்டிருக்க வாழ்த்துகிறேன்💐👌👌💐
நேரம் சரியில்லை என்று நாம் சொல்வது அந்த நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் இருப்பதானால் தான்.
இதைவிட எளிமையாக நேரத்தைப் பற்றி சொல்ல முடியாது அருமையான வீடியோ 👍
மிக மிக மிக முக்கியமான , மிக மிக அருமையான தகவல் .
மிக்க நன்றி!
Super brother na Ovvorum secondum santhosama valven , Maththavangalayum Santhosama vala vaippen,Nandri Annaaaaaa
Good
சூப்பர் sir எவ்வளவு pidichathunu solla mudiyala unga video thanks
முதல் முறையாக இந்த காணொளியை நான் பார்க்கின்றேன் மிக்க நன்றி ❤
Anna...😥time evalo important nu sathiyama neenga soli tha theriuthu....😟😥😥 Promise ah ini time waste Pana maten..
Inimel time ah na correct ah use panrenu solravanga oru like ah podunga 👍👍
மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள் சொன்னது
இப்போது நீங்கள் எளிதாக எங்களுக்கு புரியவைத்தற்கு நன்றி
Kandipa veenadika maaten.. Periya saathanaiyalar ah aganum nu asai padren. Kandipa aaven pudhusa oru nambikai vanthuruku.. Nandri
அருமை.எனது மனமார்ந்த நன்றி தோழா
Bro whenever I get depressed I used to watch this video bro one of the masterpiece motivation in your career....... bro keep doing all the best my from heart bro.....
Best of luck bro good video.....hatsof👍👍👍👍
மிக அருமையான விஷூவல் & பின்னணி இசையுடன் தரமான கருத்தை கூறியதற்க்கு மிக்க நன்றி
Kindly Share
உன் நேரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள். ஆனால் நீ செய்த தவறை நினைத்து நிகழ் காலத்தை வீணாக்காதே.
இங்கு கூறும் சில சுய நல வார்தைகள் நீ நல்லவனாய் இரு என்று ஆனால் அதை கூறும் அறிவுரையாளர்கள் எவனும் நல்லவனாய் வாழ்ந்ததில்லை காரணம் நீ நல்லவனாய் இருப்பதால் உன்னை விட அவனுக்கே அதிக நன்மை.
ஒருவன் மது அருந்தி கொண்டு தன் வாழ்வை கழிக்கிறான் என்றால் உண்மையில் அவனை விட மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து முடித்தவன் யாருமில்லை.
ஆனால் சிலர் சாதிக்க வேண்டும் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் எற்பதற்காக பல அவமானங்கள், பல மன உலச்சல்களை சந்தித்து மரணக்கிறான் இறந்த பின் அவனுக்கு கிடைக்கின்ற பெருமைகளால் வாழும் போது சந்தோஷங்களை இழக்கிறான்.
நீ சாதனையாளனாக இரு அல்லது இல்லாமல் போ. வராலாற்றில் இடம் பிடி அல்லது இடம் பிடிக்காமல் போ. உன் வாழ்வை மகிழ்ச்சியாக கடந்து செல்ல எது உனக்கு உகந்ததோ அதையே கடை பிடி.
இதுவே எனது தத்துவங்கள்.
இரண்டு வேளை உணவு மட்டும் தினமும் உண்பவனிடம் உன் வாழ் நாள் சாதனை என்ன வென்று கேட்டால் அவன் கூறுவது இது தான் எனக்கு மூன்று வேளை உணவு கிடைக்க பெறவதே என்று.
நான் உங்களை அங்கீகரிக்கிறேன்,,,
உண்மைதான் நண்பா....சரியாக சொனிங்க
அருமையா சொன்னீங்க நன்றி👋
Osho ❤️❤️❤️
மிகவும் சரியான வார்த்தைகைகள்
life la indha 4 15 sec is. ..my gift .. na oru visauathula addite ah iruntha ipo na relief agitan. thnks anna .. na success anathuku apro. indha bideo ku thank pana pore ...
நன்றி அண்ணா..... நான் விழித்திக்கொண்டேன் ,
Super video time pathi nalla puriyavachathuku
மிக்க நன்றி 🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
எடுத்த ஓடனே என் தலைவர் புத்தர் பத்தி சொன்னீங்களே அங்கே நிக்குறிங்கே நிங்கே... சூப்பர் செய்தி நண்பா... 👌👌
Vazhga valamudan semmma nwes super sir miga arumaiyana karutthu vazhga valamudan useful message sir
அருமையான செய்தி நன்றி
Title பார்த்தவுடனே புத்தி வந்துட்டு so video pakkamale poitn thnks bro
4 minutes 15 seconds எப்படி சென்றது என்று தெரியவில்லை ஆனால் பயனுள்ளதாக இருந்தது
எனது மனமார்ந்த நன்றி🙏
நண்பா .. மிக உபயோகமான பதிவு.. அருமையான குரல் .. தெரிந்த தகவல் but நீங்க சொன்ன விதம் Vera level ...
Superb ,ithu ennodai and mattavanka lifeile nalla change akum, thanks nanba
மிகவும் உண்மையான தகவல் காலம் பொன் போன்றது ஒரு முறை தவறினால் மீண்டும் கிடைக்குமா 🙏🙏🙏👍👍👍
pudicha parunga pudikkalana pakkathinga.Ethukku dislike panringa😈.Nice motivation bro
Romba nalla eandhuru.ungalku romba thxxxxxxxxxx.amazing♥♡♥♡♥♡
அருமையான வரிகள் .... நேரம் இலவசம் ஆனால் விலை மதிப்பு இல்லாதது ... இந்த பதிவுக்கு நன்றி 👌
அருமையான விளக்கம் .
நன்றி bro. மிக முக்கியமான வாழ்க்கைக்கு தேவையான வீடியோ. நன்றிகள் பல...
நான் சரித்திரம் படைப்பேன் by 18age student 💪தன்னம்பிக்கை💪
Thanks bro evlo nalla vishiyam sonnathukku... 👍👍👍👍
Super br0
Bro... ippa thn naaama edhatkaha valanum nu theriyudhu...
Thnnxxx
Nice motivation and usefull speech thanks bro
அதீத உண்மையே உண்மையே ஜி.,
நல்லதே நடக்கும் அனைவருக்கும்.,
சிறப்பான உண்மையான உதாரணங்கள் நண்பரே.,
We Are The Successfull persons.,
நமஸ்காரம் மனமார்ந்த நன்றி அறிய தகவல்கள் களுக்கு👍👍👍👌👌💐💐💐
Time is most valuable thing a man can spend,Well explained.. Thanks for your time..
அருமையான பதிவு 👌👌
Very good very super speech,,,,,,,,
Wow super
So many times wasted in my life, inimel Nan time waste panna virumpala...... this video change in my life style , thank you my god
"𝑻𝑰𝑴𝑬 𝑰𝑺 𝑮𝑶𝑳𝑫" 𝒕𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒇𝒐𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒐𝒏𝒅𝒆𝒓𝒇𝒖𝒍 𝒗𝒊𝒅𝒆𝒐...𝒌𝒆𝒆𝒑 𝒊𝒕 𝒖𝒑 𝒂𝒏𝒅 𝒗𝒆𝒓𝒚 𝒖𝒔𝒆𝒇𝒖𝒍𝒍 𝒕𝒐 𝒎𝒆....𝒐𝒏𝒄𝒆 𝒂𝒈𝒂𝒊𝒏 𝒕𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒍𝒐𝒕𝒔
Kasu sambathikalam ana neram sambathika mudiyathu. Good
Om.nama sivaya
Super tthalaiva vera level inemay nan time a waste panamaaten
Nice motivate video beautiful massage
Vera level
நன்றி
Super speech thanking you
அருமையான வரிகள் தோழரே ....
Sema comedy.. Sleeping, eating, watching tv.. Party.. Makeup.. Neenga sonna ellam sendhu dhan life... Adha less pannita summa irukradhu dhan irukkum.. Adha life nu solluvenga pola.. Ellam dhan life..
அதுவும் உண்மைதான் 👍இதுல உபயோகமில்லாம போறதைதான் நீங்க உணரனும் முக்கியமான விஷயத்துக்கு நேரமில்லாம போயிட்ரதும் உண்டுதானே நண்பா💐💐💐
மிகவும் அற்புதம்👍👍👌✋💗💗💗😎
ப்ரோ நீங்க சொன்ன எல்லா விஷயமும் நல்லா இருந்தது சூப்பர் இதேபோல டிரை பண்ணுங்க ப்ரோ சூப்பரா இருக்கு வீடியோ
நன்றி........
எங்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு பதிவு
Arumaiyana visayam suparna
Good video and motivate bro enna mathiri somberikaluku nalla uraikira mathiri soniga 😣😥😢
This video is really an eye opener
Superr and thank you sir.
Yes !
Time is priceless gift anna. Wow what a great thought anna. You are great👏👏👏👏👏👏👏
Very useful video... thnk you bro...nice msg with pleasant voice
Wow very nice goosebumps
அருமையான பதிவு
அற்புதமான விளக்கம் 👏👏
Thank you sir nalla பதிவு
Thanks bro , வாழ்க வளமுடன. I am abide to do something useful in each an every seconds in my life.
Super nanba correct explanation about time
நன்றி சார்.சூப்பரா இருந்தது
Great message brother, Neenga sonnadhu lyf ku nalla motivation aa irukumnu namburen ...
சிறப்பு மிகச் சிறந்த பதிவு
Supper
மிகவும் பெறுமதியான பதிவு
Super a feel panna vechitinga bro
Wonderful speech
Unga speech remba nalla irukku sir superb
Romma thanks intha mathari video podarathukku
Time is gold.. Useful information for time. Tq sago
Semma thalaiva ennum naraya sollunga ellarum time west panna matanga
காலம் பொண் பேன்று. கடமை கண் போன்று .அ௫மையான .video .sir 🌹🌹🌹🌹
Awesome.. intha oru video upload panathukagave na subscribe panran
Thank you so.................. Much
Really awesome. So motivation
Every human life time 9 years.
Super bro 👌👌👍
True words 100 percentage 🙏🙏😔🙏
This video must be go viral on UA-cam....
Thank you🙏💕... Sir