Stop worrying What others think?|பிறர் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவதை நிறுத்துவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2018
  • #ThursdayBliss
    Learn Every Secrets of your Mind & Body
    Ulchemy - 2 days experiential program.
    For Upcoming Program Details, Contact: +91 96559 92559
    www.ulchemy.in

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Arun_3883
    @Arun_3883 4 роки тому +122

    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்!! அற்புதமான பதிவு அய்யா!!

  • @ayanraja1362
    @ayanraja1362 2 роки тому +53

    நான் உண்மையை பேசுவதால் தான் வீட்டிலும் சரி வெளியிலும் சரி என்னை வெறுக்கிறார்கள்.😔🥺
    எனக்கு நட்பு வட்டாரமே கிடையாது
    காரணம் இந்த உண்மை நேர்மை
    இருந்தாலும் என்னால் இதை விட முடியவில்லை.

    • @neithalyoutube8433
      @neithalyoutube8433 2 роки тому +3

      ஒன்றும் கவலைப்பட வேண்டாம் உங்கள் ஆல் மனதை சரியாக வைத்து கொள்ளுங்கள் உங்களை நீங்கள் நேசியுங்கள் எப்பொழுதும் தனித்துவமாக இருக்க பழகுங்கள் வெளியில் சொல்லும் பொழுது முடிந்தவரை நாகரீகமான உடையை அணிந்து கொள்ளுங்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

    • @saranya1111_
      @saranya1111_ Рік тому +1

      I think your meaning for honesty is proving your point and being rude in your opinions and dismissing others opinion . To be honest it's not. Intention beneath honesty matters. Been there . Changed myself. If u are not rude. Change your circle.

    • @pathinettampadiyon143
      @pathinettampadiyon143 Рік тому +2

      Neethan dhillu

    • @mekalavijayanand833
      @mekalavijayanand833 Рік тому

      Correct sir

    • @user-sf7ts7tr4h
      @user-sf7ts7tr4h 11 місяців тому

      எனக்கும் இதே நிலைதான் ஆனாலும் அதை நான் பெருமையாக கருதுகிறேன்

  • @catholicpius8231
    @catholicpius8231 4 роки тому +56

    உண்மையும் அன்பும் கொண்ட குருஜி மித்ரேசிவா ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 5 років тому +558

    மகிழ்ச்சிய கொடுக்காத எதுனாலும் தள்ளு 😏🚶

  • @marimuthu5894
    @marimuthu5894 5 років тому +16

    தனக்கு உண்மையாக இருக்கும் மனிதனுக்கு பயம் இருக்காது
    நன்றி ஐயா

  • @Amirtharaj-it8ds
    @Amirtharaj-it8ds 4 роки тому +14

    ஆஹா 👌 அருமையாக கருத்து. 🙏நன்றி அய்யா 🙏

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 5 років тому +61

    நன்றி ஐயா.
    நீங்கள் என் மனதிற்கு ஆற்றிய உரை சற்று நிம்மதியை அளித்துள்ளது.

  • @keerthii5812
    @keerthii5812 4 роки тому +16

    ஐயா மிக்க நன்றி!..மிகவும் சிறப்பாக கூறினீர்கள்...

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +8

    🌹🙏 ஓம் நமசிவாய 🙏🌹 அருமை நன்றி ஐயா 👏👏🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Рік тому +4

    அருமையான பதிவு ஐயா ! ஒவ்வொருவரும் தன் தனித்தன்மையை உணர்ந்து வாழ்ந்தாலே வாழ்வில் துன்பம்,குழப்பம் இல்லை .ஒவ்வொருவரும் இறைவனின் படைப்பில் சிறப்பானவனும் , முக்கியத்துவம் வாய்ந்தவர்களே ,கருத்தில் கொண்டு மகிழ்வான வாழ்வை வாழலாம் .நன்றிகள் பல ஐயா!🙏👌👌🙏.

  • @karmasattiyam2233
    @karmasattiyam2233 5 років тому +6

    மிக தெளிவான விளக்கம் ஐயா.அடிப்படை வாழ்வியல் அறிவு உள்ளவர் எவரும் சுயநலத்திற்கு சுகந்திரத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுலபமாக புரிந்து கொள்வார்கள். நன்றி.

  • @vickiechan20
    @vickiechan20 5 років тому +5

    குருஜீ என் மனதில் ஒரு புதிய விதையை விதைத்து விட்டீர்கள்... நன்றி .... நான் நானாக வாழ ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டது... எனக்குள் இருந்த சிறு சந்தேகங்கள்.... நான் சரியாக தான் செல்கிறேனா... என்பதையும் புரிந்து கொண்டேன்....
    நன்றி... 😂😍😍😍😎😋😊😁😀😀😀😆😆😆👏👏💐💐🙌🙌🙌🙌🙌

  • @GKVimalkannanGKVimal
    @GKVimalkannanGKVimal 4 роки тому +45

    நம்மால் முடியும் என்று நாம் நம்மை நம்ப வேண்டும்...

  • @veeramanimani4524
    @veeramanimani4524 3 роки тому +4

    உண்மை தான் அய்யா சூப்பர் வாழ்த்துக்கள் 👍👌👍👌👍👌🙏🙏🙏

  • @prasanths3495
    @prasanths3495 5 років тому +5

    நீங்கள் அருமையாக சொன்னீர்கள் ஐயா ஆகையால் நீங்கள் இன்னும் அதிக செய்தியை பகிர வேண்டும் நன்றி ஐயா.....

  • @shyamnarasimhan6432
    @shyamnarasimhan6432 3 роки тому +11

    Really I don't care about other's opinions and even though I'm wrong I never let anyone to talk about me that's my strength sir

  • @Madhra2k24
    @Madhra2k24 5 років тому +65

    Stay Fearless 👍...Be yourself 👍...Life happens automatically

    • @sobanasobi7537
      @sobanasobi7537 3 роки тому +2

      Yesss madhra but enaku mathavanga ena pathi ena nenaipanganu nenachu nenachu stress athigamagi pathattamey vanthuruchu...athuku solution enanu therila

    • @Madhra2k24
      @Madhra2k24 3 роки тому +1

      @@sobanasobi7537
      உங்களை பற்றி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் !!!

    • @sobanasobi7537
      @sobanasobi7537 3 роки тому

      Na try panra aana sothappal aagiruthey akka...

    • @Madhra2k24
      @Madhra2k24 3 роки тому +1

      @@sobanasobi7537
      See your strengths

    • @sobanasobi7537
      @sobanasobi7537 3 роки тому

      Tq sissy🥰🥰🥰

  • @BalaMurugan-jj5fy
    @BalaMurugan-jj5fy 5 років тому +47

    Unga speech very powerful sir

  • @srinisrini4429
    @srinisrini4429 4 роки тому +2

    நன்றி ஐயா இந்த பயம் தான் என் வாழ்கையாகவே மாறிவிட்டது பிறருக்காகவே நான் என்னை இழந்து விட்டேன் என்னை மாற்ற நான் பழகிக்கொள்கிறேன் கோடான கோடி நன்றி ஐயா

  • @mohammedshikkandar2674
    @mohammedshikkandar2674 4 роки тому +3

    ஐயா தங்களின் பேச்சு மிகுந்த மனவலிமையை தருகிறது.நன்றி ஐயா

  • @gamalielfreddy8974
    @gamalielfreddy8974 4 роки тому +11

    it's very nice moment in my life, sir I really affect with mental stress, and I need your speech ,thanks you so much iyaa.

  • @sathishram1916
    @sathishram1916 5 років тому +10

    thanku very much sir,
    now i feel very happy.

  • @valarmathi4329
    @valarmathi4329 5 років тому +8

    Yes I will change myself and I will live my self and I will change myself thank you very much💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sarasvayyapuri8587
    @sarasvayyapuri8587 4 роки тому +1

    எனக்கு பிடித்த பதிவு... என்னுள் ஏதோ ஒரு விதத்தில் மாற்றங்களை செய்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @priyaprabha4101
    @priyaprabha4101 6 років тому +16

    veryyyyyyyyyy great speech sir....

  • @user-uo8nm1mm8t
    @user-uo8nm1mm8t 5 років тому +17

    Nandri Aiyaa Such a wonderful Explanation of live yourself

  • @Abi.3204
    @Abi.3204 10 днів тому +1

    Correct ah sonninga enaku rombha help full ah irukum nu nenaikara na inemay ninga sonnatha follow pana poren inemey etha pathiyu kavala pada mata ❤😢❤

  • @VijayVijay-yb1zd
    @VijayVijay-yb1zd 10 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி

  • @NAVEENKUMAR-mp7lg
    @NAVEENKUMAR-mp7lg 4 роки тому +39

    என்னோட மோட்டிவேஷன் கடிகாரம்.... தொடர்ந்து உழைக்கணும் எப்பவுமே உயரத்தில் இருக்கணும்

  • @anytimestatus4308
    @anytimestatus4308 5 років тому +21

    powerful speech

  • @nandininandini3523
    @nandininandini3523 2 роки тому +2

    நன்றி குருஜி வாழ்க வளமுடன் 🙏

  • @jothig9204
    @jothig9204 5 років тому +1

    நன்றி நன்றி நன்றி குருஜி 🙏

  • @dennisdennis9116
    @dennisdennis9116 5 років тому +272

    என் திறமை என்னவென்று எனக்கு தெரியவில்லை, அதை எப்படி நான் அறிவது.
    தினமும் வேலைக்கு போறேன் சாப்பிடுகிரேன், தூங்குகிரேன். இதுதான் என் வாழ்க்கை.

    • @raghuv1762
      @raghuv1762 5 років тому +13

      Don't see others and don't compare yourself with others. Whatever the talent you have just do it one day it will give you success.

    • @vinaylex
      @vinaylex 5 років тому +50

      அருமையான வாழ்க்கை... இப்படி தான் நிம்மதியாக இருக்க வேண்டும் நண்பரே. வீணாக குழப்பி கொள்ள வேண்டாம்.. ஜி..

    • @arun.r657
      @arun.r657 5 років тому +8

      Enn vazhkaiyum apdi than ullathu

    • @sathishbaskar7834
      @sathishbaskar7834 5 років тому +4

      Same

    • @CharukesiArunraj
      @CharukesiArunraj 5 років тому +9

      Not everybody can do great things. But every little thing can be done with great love!
      And one which u do with great love leads u to greatness!!!
      -mother therasa

  • @keerthikeerthi5398
    @keerthikeerthi5398 5 років тому +3

    Yes sir ...definetely I change my attitude now I am no fear against society

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 2 роки тому

    மிக அழகான, தெளிவான பதிவு நன்றி அய்யா🙏🙏🙏🙏

  • @subbukbalajilakshmi2777
    @subbukbalajilakshmi2777 4 роки тому

    Dear uncle thankyou so much unfortunately i saw your vidieo but it changed my whole life thankyou so much you are rally great thankyou...........

  • @kramakrishnan3716
    @kramakrishnan3716 5 років тому +9

    Your speech power full sir

  • @karthis5562
    @karthis5562 5 років тому +10

    thank u sir...

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m 5 років тому

    அருமையான பேச்சு ஐயா தங்களது கருத்து மிகவும் அருமையாக இருக்கு ஐயா தங்களது முகம் மலர்ந்த நிலையில் இருக்கிறது ஐயா...

  • @selvim1009
    @selvim1009 5 років тому

    ஐயா மிக அற்புதமான விளக்கம் மற்றும் மிக அழகான தெளிவான குரல். மிக்க நன்றி ஐயா🙏🙏 தங்களின் அனைத்து பதிவுகளும் பெரும்பான்மையோரிடத்தில் நிறைய நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது 🙏🙏நன்றி ஐயா

  • @smcapraveenkumar
    @smcapraveenkumar 3 роки тому +8

    Very awesome speech sir, This thing is primarily needed to everyone at present..👏

  • @deepakslm8383
    @deepakslm8383 5 років тому +7

    Thanks for this inspired speech...

  • @thulasiyammalthulasi9551
    @thulasiyammalthulasi9551 5 років тому

    ஐய்யா மிக்க நன்றி. எனக்கு தேவையான ஏற்ற கருத்து, ஐய்யா அருமை அருமையாக சொன்னிங்க.

  • @user-nn5xr4iz2t
    @user-nn5xr4iz2t 3 роки тому +2

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @priyankachandrasekaran1325
    @priyankachandrasekaran1325 5 років тому +9

    Very powerful speech...nicely put out words.

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 5 років тому +34

    This message is for people who sacrifice their self interest to get the approval of others. Very well put. Sad that some readers have missed the meaning and tried to belittle the deep message.

  • @jananidevi4403
    @jananidevi4403 5 років тому +1

    Super super ayya. Great energy gained from your speech Ayya. Tq tq tq Ayya

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il Рік тому

    True. Narpavi. Valgha Valamudan Iyya🙏🙏🙏

  • @priyam9156
    @priyam9156 5 років тому +11

    Thank you for this video sir, really correct time,..

  • @rajarathinamrao1436
    @rajarathinamrao1436 5 років тому +18

    This speech change my life romba nala aduthavaga yenna nenaipanga sethu valntha enaku ..unga speech romba helpfull ineme enakaga valven ethu enoda valkai thank you sir👏👏👏

  • @michaelraj7980
    @michaelraj7980 4 роки тому +1

    அற்புதமான கருத்து ஐயா... மிக அருமையான பதிவு

  • @abineshg5007
    @abineshg5007 6 місяців тому

    அப்பா உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 😇😍

  • @gokulkrish2525
    @gokulkrish2525 5 років тому +7

    Anixety keeps me alert i like it that way

  • @bhoopathye952
    @bhoopathye952 5 років тому +21

    நன்றி ஐயா , மிகவும் அற்புதமான பதிவு.

    • @naughtinessofsrinatii4023
      @naughtinessofsrinatii4023 2 роки тому

      அருமை அருமை ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🌹

  • @gazzalimohamed544
    @gazzalimohamed544 2 роки тому

    Arumaiyana padivugal sir

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 4 роки тому

    Thank you master g
    Smile☺️Pray❤️Love
    Vaalga valamudan

  • @BaskaraneesvaranAb-
    @BaskaraneesvaranAb- 5 років тому +3

    A thousand of thanks for you

  • @PrincessPoojaYT
    @PrincessPoojaYT 3 роки тому +4

    Very Fulfilling Therapy Guruji 💯 Inner Peace ✌

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 роки тому

    நன்றி குருஜி...

  • @mahalakshmi_kishore
    @mahalakshmi_kishore 5 років тому +1

    Really very nice speech .... thank you sir ... feeling good

  • @rajdigitalstudio694
    @rajdigitalstudio694 5 років тому +14

    super sir

  • @ranjithn1177
    @ranjithn1177 3 роки тому +6

    Today you teach important things sir..I love myself 🥰🥰🥰

  • @sridevi4495
    @sridevi4495 4 роки тому +1

    Neenga pesarathu enaku positive energy ah iruku thank u aiya

  • @muthukumars7919
    @muthukumars7919 2 роки тому +1

    உங்க வீடியோ பார்த்து பார்த்து மனசு லேசாகி விட்டது ஐயா மிக்க நன்றி

  • @muthulakshmi9192
    @muthulakshmi9192 5 років тому +7

    Rompa nandri ayya.expected more videos upload

  • @sangeethkumarkaliamurthy8388
    @sangeethkumarkaliamurthy8388 5 років тому +4

    I love and do it thanks 🙏 alchemy

  • @selvakumarankumar4822
    @selvakumarankumar4822 3 роки тому

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @thirucool9197
    @thirucool9197 4 роки тому +1

    நன்றி ஐயா💐🎉🎉💐👏🏼👏🏼🙏🏽🙏🏽

  • @hariprasanth6308
    @hariprasanth6308 4 роки тому +7

    I like your clarity of speech sir. I also like the tic sound in between. Cool and clear.

  • @loganathan1465
    @loganathan1465 5 років тому +3

    Thank you so much guruji.

  • @srijeeth188
    @srijeeth188 4 роки тому +2

    👌👏👏👏👏👏👏 மிக அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @Sellakasu
    @Sellakasu 5 років тому +12

    நன்றி ஐயா

  • @progmaeryt647
    @progmaeryt647 4 роки тому +5

    Very nice. ... such a confident motivational speech. ...

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 4 роки тому

    அய்யா மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அயயா

  • @perumals1283
    @perumals1283 3 роки тому

    சிறந்த பயண்உள்ளதகவல்கேட்டேன் .💐நமஸ்காரம்

  • @shaikdawood684
    @shaikdawood684 5 років тому +6

    Super sir best motivated speech

  • @kalaiselvis4873
    @kalaiselvis4873 5 років тому +15

    Sir.. U r words gives us very positive thoughts ..so tq definitely i will follow this words.. Once again tq soo much sir

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому

    நன்றி ஐயா உங்கள் கருத்துக்கள் பதில்கள் மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி

  • @bparthiban7726
    @bparthiban7726 5 років тому

    அருமையான பதிவு நீங்கள் சொல்வது உண்மை

  • @sonybaskar7105
    @sonybaskar7105 5 років тому +3

    Inspirational speech sir...

  • @manisarma4298
    @manisarma4298 5 років тому +11

    Thankyou Sri,my life changing words for your speech

  • @jagadeeshwaran1724
    @jagadeeshwaran1724 5 років тому

    Migavum arumaiyana pathivu ayya....enaku intha problem irunthushu ...so I will try ...change my life...tnx ayya

  • @ADStudioOffical
    @ADStudioOffical 4 роки тому +2

    Thank you guruji 🙏
    Believe in myself.🤝

  • @rubanrethinam2707
    @rubanrethinam2707 5 років тому +14

    உண்மையை உணர்த்திய உங்களுக்கு நன்றி

  • @tamildivya2080
    @tamildivya2080 4 роки тому +4

    I am proud of your speech

  • @kuppasamy108
    @kuppasamy108 4 роки тому +1

    Great speech lovely present day osho

  • @rbbala1326
    @rbbala1326 2 роки тому

    அருமையான பதிவு குரு அய்யா இப்ப தான் நான் எனக்கு பிடித்த youtube channel அரமித்து இருக்கிறேன்...
    உங்கள் காணொளி ஒவ்வொன்றும் எங்களுக்கு பொக்கிஷங்கள் .. நன்றி அய்யா நன்றி.. 🙏

  • @abdullahsaheel2915
    @abdullahsaheel2915 5 років тому +18

    Jasakallah khairen brother....May allah give you hidayath!!!

  • @dharshikapriya1247
    @dharshikapriya1247 4 роки тому +7

    Unga Tamil super sir, I like your way of speech. I will definitely change myself

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому +1

    Thanks for guruji 🙏💓 and ulchemy team 🙏😍💞

  • @harikrishnanv2946
    @harikrishnanv2946 4 роки тому

    நன்றி குருஜி ..

  • @mohamedibramshamohamedibra3199
    @mohamedibramshamohamedibra3199 5 років тому +6

    THANG YOU SO MACH I WATCH YOUR VIDEO

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 4 роки тому +6

    Dear Guruji I'm really impressed with your speech. Being a Coimbatorian I feel sorry for being ignorant and unaware of ulchemy till now.

  • @venkatesanpoo2430
    @venkatesanpoo2430 3 роки тому

    நன்றி குருஜி

  • @mohamedyusufgani8743
    @mohamedyusufgani8743 4 роки тому +3

    Great Sir super

  • @shanmugamperumal1947
    @shanmugamperumal1947 5 років тому +4

    Mass speech 👍👍

  • @prabha2254
    @prabha2254 3 роки тому

    Nandry iyya valga valamudan

  • @kamatchivijayan3380
    @kamatchivijayan3380 4 роки тому +5

    true words .. i cried actually am not living my life ...

  • @vijaychinkychinky6942
    @vijaychinkychinky6942 5 років тому +6

    supr thatha