THEPPERUMANALLUR KOVIL
Вставка
- Опубліковано 10 лют 2025
- தஞ்சை மாவட்டம்
மாவட்டம்
திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமா நல்லூர்
மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமா நல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.
மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.
“”யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார்.
சிறப்புச் செய்தி
தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.
சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம் போல் அமைக்கப் பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்
for more details
courtesy
sathvishayam.w...
நன்றி இறைவா BV BALA(video)
அற்புதமான பொக்கிஷம்
தங்களின் விளக்கம் மிகவும் அருமை.அனைவரும் இறையருள் கிடைக்க வேண்டும் தங்களின் நல் எண்ணத்திற்கு நல்வாழ்த்துக்கள்
பரவசம் !!! சிவாய நம ஓம் க்லீம்.
அம்மையே அப்பனே உங்கள் பாதார வின்தங்களுக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்!!!
O Lord forgive my sins and bless not only me but all living being is my humble prayer. Please bless & grant. My namaskars to you and mother sri vedantha nayaki & all.
Nice information 💖💖🦂
Om namaha shivaya 🙏 arumaiyana pathivu 👌 nanri
THE NARRATIVE OF TEMPLE IS INTERESTING EVEN THOUGH WITH LITTLE SPEED. EACH AND EVERT COVERED AND EXPLAINED WELL, CONGRATS
Amazing and Thank you so much this video 🙏🙏🙏
Arumai
.....prakaasikireenga iyya....navil saraswathi.....nandri....iyya
Sivayanama. Arputham 🙏🙏🙏It's really too beautiful the narration of the priest... Enaku Essane ninaichi 😭😭varuthu.. Ellam Siva Alayam Emperumane kaci kudupar Essane enaku.naan kekame Essane enayeh ellam stalam ku anupuvar avar.. . Anal ippo enaku inga varunu asai iruke.. ESSAN enaku anumati kudakunum 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏 om namah shivaya namaha🙏🙏🙏🙏
ohmNamasivaya ohmNamasivaya ohmNamasivaya 🙏🏻🙏🏻🙏🏻
Very nice and calm temple. Everyone should try to go over there at least once. If possible plan to visit during'pradosham'.
They don't offer vilvam to Lord Siva. only Rudhraksha is offered and purfumed flowers like Jasmine are decorated with. The sellers outside are selling but they don't mention that vilvam is not offered. So be cautious
சிவாயநம 🙏
Fantabulous & wow narration by shri Satish Gurukkal. Will definitely visit this temple.
He is not sathish gurukkal...
Shiva Shiva Namah Shivaya
🙋♂️👌💐💐🙏🙏🌹🌹💞💞
Thanks to sri. Prakash Gurukal's detailed information about temple.
Thanks gurukkal iyya. Please give me your mobile number. Kannan from chennai.
Hello Mr. Praksh gurukkal,
Really great ur job. Welldone. Nalla explain panninga kovil thalpuranam pathi. Really im very happy to hear. Indha thalathukku varuvarudharku oru uthvegam vandhirukku. Nan en vetla irundhapadiye en thayin udal ubadhaigal neengida prarthanai seithirukkiren. Ellam valla Ruthradheeswarar and vedhandhanayaki ammanin arul kiddaikka vendugiren.
And nengal koduthuvaithavar. Ethanai punniyam seidhirundhal thangal aththalathilaye irundhu iraivanukku thondu seyyum bakiyam petrikkirergal adhumattumalladhu varubhavargalukku salaikkadu thalapuranam eduthusolli avargalukku oru anmega sindhanai ottuvadharku kariyamai iraivan ungalai padaithullar. Vazhga!!! Valarga iraivan sindhanai anaivadukkum!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hello sir,
I am from bangalore, can I get prakesh gurukkal number.
0764548537
Thank you
Thank you 🙏🏻
Your background music is too loud can't hear the priest talking. But on the whole the presentation is very good. Pls keep up the good work. Tq Uma from Malaysia.
🙏🌹திருச்சிற்றம்பலம்🔥📿🙏🌹
Namaskaram
Nicely presented in a detailed manner. Today is my Son S Seetharaman's birthday and pradosham also. We will try to chant Shiva manthram. Feel like visiting this sthalam. Hope God willing
👍🏼👍🏼👍🏻.. ★ அவன் அருளாலே ., அவன் தாள் வணங்கி ★ ✓✓✓ ★09.11.2019 ... ( naan சென்று வந்தேன்// .
Kumbakonam to thirunagesvaram 4km.and then to north direction 2 km the perumalnallur..Auto service available from kumbakonam
God shiva
AUM NAMASHIVAYA.
Kovil therakum time pojai neram potal enum upayogamaga erukum.om namasivaya
Thank you so much samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌸🌹🌸🌹🌸
🙏
OM 🕉 NAMACHIVAYA 🌺🌺🌺🌺🌺
Very well taken and informatie video. Phone and address details would have made this extra ordinary. Kuda to archana who explains very well
கடந்த ஆடி மாதம் சென்று தரிசனம் செய்தேன்
🙏🙏🙏🙏🙏
ohm namasivaya!
தயவுசெய்து பேரன்
At that time of gurukkal speaking less backround sound is good
44 varsham na kitta thitta 16071 porulgal varuthu... maharandha maharisi🙏🙏🙏
description on the temple history and other pooja details were wonderful but the constant chanting of "om namashivaya" when the gurukkal is explaining is really too loud and makes the details to be heard very unclear.
Om Namasivaya 🙏🙏🙏🙏 Periyava Charanam 🙏🙏🙏🙏 Sivan Sar Charanam 🙏🙏🙏🙏
Where is it locatted sir subscripers can help me plz
six kilometers from kumbakonam
Thanjure district
Thank u so much sir.
Near thirunageswaram north direction 2 km
Enga irukku
கும்பகோணம் .. அருகில்
Would have been clearer without the background
Seriously....can't hear the story properly🙏
Brother ithu 100 unmai than
ஓம் நமசிவாய
aggraharam.blogspot.in/2012/10/1.html இந்த ஸ்தலத்தில் உள்ள பெருமாள் சன்னதி பற்றிய விபரம்
Send the gurukkal number
Om
🚴🙏🙏🙏🙏🙏🙏👌👌
9944749285,8525828110
Please send the number of gurukkal....
Mu
aggraharam.blogspot.in/2015/05/21.html இந்த சன்னதி தக்ஷிணா மூர்த்தியின் பக்தர் ஸ்ரீ அன்னதான சிவன் பற்றிய கட்டுரை
ன
Nantri gurukkal ayya