ஓரே பாட்டு ஊரெங்கும் ட்ரெண்டு

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • ஓரே பாட்டு ஊரெங்கும் ட்ரெண்டு #வரலாறுவலையொளி #திமுக #சாட்டை

КОМЕНТАРІ • 599

  • @manimaran4894
    @manimaran4894 24 дні тому +398

    செத்த பிறகு அடிவாங்குறது இரண்டு
    ஒன்னு மாடு
    இன்னொன்னு கருனாநிதி😂

    • @ramanchandran6685
      @ramanchandran6685 23 дні тому +21

      FACT ❤

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 23 дні тому +11

      ❤❤❤😀😀😀👌👌👌👌

    • @ramanchandran6685
      @ramanchandran6685 23 дні тому

      @@c.ramachanranc.ramachanran1453 💐🌷🌹

    • @chellapandian82
      @chellapandian82 23 дні тому +7

      😂

    • @endhiran555
      @endhiran555 23 дні тому +19

      என்ன ஒரு ஒற்றுமை தேடல்?
      அபாரம்
      அற்புதம்
      இரண்டும் ஒண்ணு தான்னு சொல்லாம சொல்லிடீங்களே..!
      ஆனால்
      இது புதுசா இருக்குண்ணே!
      புதுசா இருக்கு...!

  • @dhineshkumar4024
    @dhineshkumar4024 23 дні тому +208

    செத்தும் செருப்படி வாங்குற ஒரே ஜீவன்😂

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 23 дні тому +211

    லண்டனில் ஒவ்வொரு தமிழர்களினதும் கார்களில் இந்த பாட்டுத்தான் அடிக்கடி கேட்டு மகிழ்கின்றனர் அண்ணா…

  • @balak.622
    @balak.622 24 дні тому +305

    பாட்டொன்றுகேட்டேன் பரவசமானேன் யாரென்று தெரியல்லையே!

    • @Pacco3002
      @Pacco3002 23 дні тому +14

      கண்ணதாசன் தோற்றுவிட்டார்

    • @muniandy6052
      @muniandy6052 21 день тому +3

      ❤❤❤

    • @ramanins4436
      @ramanins4436 21 день тому +6

      😢😢தீம்காவின் வாழ்த்துபாடலாக வைக்கலாம்!!!

    • @tkbhoomikannansrirudhram2660
      @tkbhoomikannansrirudhram2660 20 днів тому +3

      ​​.
      ​@@ramanins4436
      NO NO NO
      KOZGAIPPAADALAAAGAVEY VAIKKALAAM....😂😂😂😂😂
      JEIIII 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 HIND...!!!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 19 днів тому +1

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭🤭

  • @SINNATHAMBYP.PATHMANATHAN
    @SINNATHAMBYP.PATHMANATHAN 24 дні тому +323

    இது நல்ல உண்மையான சிறந்த பாடல் நன்றி நன்றி

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 24 дні тому +346

    தைரியத்தின் திருவுருவமே தமிழ்நாட்டின் சாட்டை தான் தைரியத்தின் திருவுருவமே தமிழ்நாட்டின் சாட்டை முருகன் தான் தைரியத்தின் திருவுருவமே தமிழ்நாட்டின் சாட்டை முருகன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @k.dhanagopalk.dhanagopal3567
    @k.dhanagopalk.dhanagopal3567 23 дні тому +120

    நாடு நல்லா இருக்க கருணாநிதி குடும்பம் சிறைக்கு செல்ல வேண்டும்.நன்றி.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 19 днів тому +2

      🤭🤭🤭👏👏👏👌👌👌👌💪💪💪💪💪

    • @Ntk78680
      @Ntk78680 17 днів тому +2

      விரைவில்

    • @rajeshkannan9938
      @rajeshkannan9938 16 днів тому

      அது நடக்கவே நடக்காது

  • @walkerpantham
    @walkerpantham 24 дні тому +554

    😂 இந்தப் பாட்டை ரிங்டோனா கேட்கையிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே....

    • @sukumar3832
      @sukumar3832 24 дні тому +1

      தமிழனுக்கு நாபகப்படுத்திகிட்டேயிருக்கனும் அதுதான் போராளிகளின் கடமை

    • @a.senthilkumar100
      @a.senthilkumar100 23 дні тому +38

      செமையா இருக்கு பாட்டு❤❤❤

    • @user-uf1wy2cl4t
      @user-uf1wy2cl4t 23 дні тому +26

      ஆமாங்க. ஆமாங்கோ

    • @pattukutty7308
      @pattukutty7308 23 дні тому +15

      😂😂😂

    • @walkerpantham
      @walkerpantham 23 дні тому +12

      @@a.senthilkumar100 நன்றி... 👌👍

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 24 дні тому +180

    ஒரே ஒரு பாட்டு உலகமெங்கும் கேட்டு பூரித்து போனது பல நாடு

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 24 дні тому +223

    இந்த பாடல் உண்மை தான் சாராயம் திராவிட கட்சிகள் களின் கருத்து பாடல்

  • @BalaMurugan-zz8jo
    @BalaMurugan-zz8jo 24 дні тому +141

    நூற்றுக்கு நூறு சரியான உண்மையான வரிகள்

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 24 дні тому +168

    உ பிகளின் தேசியகீதம் இந்த பாடல் .

  • @santhic5070
    @santhic5070 23 дні тому +73

    பல வருடங்களுக்கு பின் மனம்விட்டு சத்தமாக சிரித்தேன்

  • @Pacco3002
    @Pacco3002 24 дні тому +126

    பாட்டு ஒரே பாட்டு 😂 பாட்டு ஒரே ஒரு பாட்டு 😂😂😂 அருமையான பாட்டு

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 23 дні тому

      ​@@user-qf2fl9fk5hநீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்யுங்கள் சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதியிடம் நல்ல வரும் 🤔 😂😢😭😭😭

    • @lbalaji8137
      @lbalaji8137 23 дні тому

      @@user-qf2fl9fk5h DRAVIDIIYA MUTHA RUM KUDICHADHAL IPPADI THAN PESUVA...
      UN VAILA THANDA IRRUKU....

    • @Pacco3002
      @Pacco3002 23 дні тому +6

      பலே பலே 😂😂😂. இந்த ஆராய்ச்சி எல்லாம் தி.மு.க நல்லாவே செய்யும். சாராயம் குடிச்ச விந்து தள்ளாடி தள்ளாடி 😂😂😂

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 23 дні тому +3

      😂😂

  • @user-mt5fu9jb8u
    @user-mt5fu9jb8u 23 дні тому +108

    யாருக்கும் தெரியாத பாட்ட... சாட்டைய கைது பன்னி trending ஆக்கி விட்டானுங்க... இதுதான் .. புள்ளையார் பிடிக்க போய் கொரங்கு ஆன கதை..😅😅😅

  • @mohandass1988
    @mohandass1988 23 дні тому +114

    இந்தப் பாடலைக் கேட்டால் திராவிட ஊம்பிகளுக்கு வயிறு எரியும் 😂😂😂

  • @nethajimithran4660
    @nethajimithran4660 23 дні тому +81

    யாருப்பா நீங்க எல்லாம்
    அந்த பாட்டு கேட்டுட்டு மண்டையில் இருந்து போக மாட்டேங்குது வாயில வந்துகிட்டே இருக்கு அந்த பாட்டு😂😂😂😂😂😂

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 24 дні тому +67

    உண்மையாகவே இந்த பாடல் இப்போதுதான் எனக்கு தெரியும்.சுடலைக்கு நன்றி.

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 24 дні тому +149

    தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு நான் சொல்வது ஒவ்வொரு மனிதனும் சாட்டையாக மாற வேண்டும் ஒவ்வொரு மனிதனும் சாட்டையாக மாற வேண்டும் ஒவ்வொரு மனிதனும் ஸ்டார்ட் ஆக மாற வேண்டும்

  • @tharanmurali6867
    @tharanmurali6867 23 дні тому +92

    இந்த உண்மையான பாடலை தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் தினந்தோறும் பொதுவெளியில் பாடவேண்டும்.கருணாநிதியின் கள்ள அரசியலுக்குப் பொருத்தமான பாடல்.

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 24 дні тому +189

    ஊறல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்குது திமுக சுத்த பேப்பயல்க 🤣🤣🤣

    • @SelvamSelvam-xm3nu
      @SelvamSelvam-xm3nu 24 дні тому +12

      Yes correct bro....

    • @Gfcffcccc
      @Gfcffcccc 23 дні тому +8

      😂😂😂😂😂😂😂😂

    • @rameshkumarm1914
      @rameshkumarm1914 21 день тому +6

      😅😅😂😂😂😂😂

    • @sdevid6938
      @sdevid6938 20 днів тому +3

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 24 дні тому +77

    சுப்பரப்பா
    உலகெங்கும் ஒலிக்குதே
    எனக்கு கனவிலயும் வருகுது
    பிறதர்
    கனடாவிலிருந்த

  • @user-dr7vc5hr4w
    @user-dr7vc5hr4w 23 дні тому +92

    இந்த பாட்டை எப்புடி பாடினாலும் திருந்தவே மாட்டானுங்க சில உறுபடாத உபி

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 23 дні тому +78

    எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... ரிங்க்டோன் சூப்பர்... உலகெங்கும் பரவட்டும் சண்டாள சதிகார கருணாநிதியின் இந்த சூப்பர் பாடல்...

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 23 дні тому +42

    நாம் பிறந்ததன் பலனை ரசித்தோம் , மகிழ்ந்தோம் 😂😂😂😂😎😎😎😎🙏

    • @msubramaniam8
      @msubramaniam8 23 дні тому +2

      😂😂😂😂😅😅😅😅 இப்படி ஒரு பாட்டு இருக்கு என்று இதுவரை தெரியாது எனக்கு 😅😅😅😅😅 சூப்பர்ப் பாட்டு😅😅😅😂😂😂

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 23 дні тому +2

      Ssss😂😂

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 24 дні тому +129

    தமிழ்நாட்டின் சிங்கம் சாட்டை துரைமுருகன் அண்ணன் தமிழ்நாட்டின் சிங்கம் சாட்டை துரைமுருகன் அண்ணன் தமிழ்நாட்டின் சிங்கம் சாட்டை துரைமுருகன் தமிழ்நாட்டின் சிங்கம் சாட்டை தமிழ்நாட்டில் சிங்கம் சாட்டை

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 23 дні тому +59

    இந்த பாட்ட கேட்டவுடன் காதில் தேன் வந்து பாய்யிதுபோல் இருக்குது

  • @michaelpandian836
    @michaelpandian836 23 дні тому +16

    அருமையான பாடல். சூப்பர். தமிழ் குடிகளை பிரித்தாலும் சூழ்சிக்காரன் கயவன் கருணாநிதி

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 23 дні тому +32

    பாராட்டுகிறேன் அணைவரும் பாட்டு பாடுறாங்க

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 23 дні тому +37

    சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி 😭😭😭😭😂

  • @chellapandian82
    @chellapandian82 23 дні тому +40

    ஊரே சிரிக்கும் நாடே சிரிக்கும் உலகமே சிரிக்கும்😂😂😂

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 21 день тому +7

    இந்த பாட்டை நான் இதுவரை கேட்டதில்லை எனக்கு பாட்டு கேக்கனும்னு நெனச்சா இந்தபாட்டு தான் ஞாபகம் வருது ஐயய்யோ!!!!!!??¿

  • @smartlink3118
    @smartlink3118 22 дні тому +5

    மலேசியா நாட்டிலும் இந்த பாடலுக்கு நல்ல மவுசு. ஆனால் பாட்டோ பழசு. கேட்கவே தனி தினுசு.

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 24 дні тому +28

    உங்களுடைய பேச்சு DMK க்கு கொடுக்கும் செருப்படி உரையாடல் சூப்பரோ சூப்பர்

  • @tharumaratnam
    @tharumaratnam 23 дні тому +42

    இதை விட எச் ராஜா சொன்னது மேலும் சிறப்பு.கருணாநிதி விலைமாதர் வீட்டுக்கு போய் விட்டு கொடுத்த பணத்தை முழுமையாக திருப்தி படுத்த வில்லை என்று கூறி கொடுத்த பணத்தை பிடுங்கியதாக எச் ராஜா கொடுத்த பேட்டி மிகவும் சிறப்பு.

  • @ramanins4436
    @ramanins4436 21 день тому +8

    இந்த பாட்டை பாடிய,எழுதிய,அனைவரும் அறியும்படியாக செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி!!எத்தனை முறை கேட்டாளும் சளிக்கல!!😅😅😅😅மகிழ்ச்சியாயிருக்கு.

  • @thavaraj9818
    @thavaraj9818 23 дні тому +26

    அருமையான வரிகள் உண்மையான வரிகள்சூப்பராஇருக்கு❤

  • @selvarajan1071
    @selvarajan1071 23 дні тому +80

    தமிழர் விரைவாக விழிப்புணர்வு அடைந்து வருவதை பார்த்து திராவிடர்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில் உள்ளனர்

  • @selvamiya8661
    @selvamiya8661 23 дні тому +25

    செம்மையான காணொலி தலைவா. செத்தாண்டா சுடல டீம்

  • @murugesans5123
    @murugesans5123 23 дні тому +40

    ஏதோ பிரச்சார மேடையில் பாடினார் சாட்டை அவரை கைது பண்ணி ஊரெங்கும் பரப்பிவிட்ட உபிஸ் இனிமையான பாடல்

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 23 дні тому +20

    இப்போது தான் முதல் தடவை இந்தப் பாடலை கேட்கிறேன். சாட்டை துரைமுருகன் ,நன்றிப்பா

  • @jostephen7601
    @jostephen7601 23 дні тому +64

    வாழ்க தமிழ். ஒழிக திராவிடம்

  • @veluvelu3654
    @veluvelu3654 23 дні тому +35

    சாட்டை அண்ணனுக்கு நன்றி நன்றி.நாதக திருத்தணி.

  • @user-sy3uk7dl4p
    @user-sy3uk7dl4p 23 дні тому +35

    சிறப்பு. நான் எதிர் பார்த்ததை செய்து காட்டி உள்ளீர்கள். ஒவ்வொரு தமிழனின் அலைபேசியிலும் ரிங்டோன் ஆக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன்
    நான் ஒரு ஈழத்தமிழன்.
    வாழ்த்துக்கள் நன்றி

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 23 дні тому +56

    அண்ணா மிகவும் அருமை நல்லதை தொடர்ந்து பேசுங்கள் அம்மா ஜெயலலிதாவை எத்தனை முறை இவர்கள் கேவலப்படுத்தி இருக்கிறார்கள்

  • @balajis3395
    @balajis3395 23 дні тому +24

    இந்த மாதிரி பாடல் இருப்பதை இப்போதுதான் கேட்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் 😂😂😂😅😅

  • @baskaranbas7930
    @baskaranbas7930 23 дні тому +36

    இந்த அடி தரமான அடி😄🔥🔥🔥🔥🔥🔥

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 23 дні тому +4

    சூப்பர் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @jayanthip4537
    @jayanthip4537 23 дні тому +23

    இந்த வருடத்தின் சிறந்த பாட்டு விருது வழங்குபவர்..... வாங்குபவர்...... எல்லோரும் கைதட்டுங்க😊😊😊

  • @UmapathysivamTholcapian
    @UmapathysivamTholcapian 24 дні тому +112

    அருமை தொடரட்டும் உங்கள் களப்பணி

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 23 дні тому +8

    பாட்றொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை தமிழ்நாடே பாடுது. சூப்பர் இப்படி நாறுதே திராவிட மாடல் ஆட்சி.

  • @thiyagurajan8914
    @thiyagurajan8914 23 дні тому +7

    இந்த பாடலை இன்னும் தீவிரமாக பரப்புங்கள்

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 24 дні тому +55

    நாகூர் அனிபா இல்லை.... அவரது குரல்போல இருக்கும் வேறொருவரின் குரல்!

    • @Govindarajan-ry7yl
      @Govindarajan-ry7yl 20 днів тому +3

      👌👍

    • @Ntk78680
      @Ntk78680 17 днів тому +2

      உண்மை குத்தூஸ்.அண்ணன் குரல் ❤ கருனாநிதி துரோகி
      நாம்தமிழர் ❤🎉2026

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 23 дні тому +7

    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி 😂😂😂

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 23 дні тому +30

    முழுபாடலும் மிக சிறப்பு

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 24 дні тому +66

    அருமை உறவுகளே புரட்சி வாழ்த்துக்கள் 💪

  • @radhanathan3229
    @radhanathan3229 24 дні тому +24

    சிறப்பு

  • @thangadurai.v8145
    @thangadurai.v8145 23 дні тому +16

    அண்ணா மிகவும் சிறப்பு

  • @chempoints5026
    @chempoints5026 23 дні тому +26

    தமிழ்நாடு trending song now 🤪🤪🤪

  • @UPARLAUPARLA
    @UPARLAUPARLA 21 день тому +10

    தமிழர் உறவுகளே நமது நாம்தமிழர் வலையோலிகளை அதிகம் பகிருங்கள்!!👍👍👍நாம்தமிழர். 🌹🌹🌹🌹🌹🌹

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 22 дні тому +4

    இந்த பாடலை சினிமாவில் வரவேண்டும்

  • @user-xk5uo6rr8u
    @user-xk5uo6rr8u 23 дні тому +4

    😂👌சூப்பர் ஐயா முழுப்பாட்டியும் ஒரு தடவை போடுங்க ஐயா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 23 дні тому +25

    மிகச் சிறப்பு அருமையான பாடல் வரிகள் அருமை சிறப்பு .... உண்மை வெளிச்சத்துக்கு வந்தது பாடல் மூலம்

  • @techshan2185
    @techshan2185 23 дні тому +12

    செத்தான் திமுக காரன்

  • @rajaragavan4987
    @rajaragavan4987 24 дні тому +65

    அருமை வாழ்த்துக்கள் ......இருவருக்கும்

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 23 дні тому +37

    கருணாநிதியே சட்டை பண்ணாத பாட்டு சாட்டை பாட போக இவன் க நோண்ட போக நாறிப்போச்சு.

  • @pulenthranannalingam9191
    @pulenthranannalingam9191 24 дні тому +83

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 23 дні тому +18

    இந்தா பாட்டை எனக்குவேனும்

  • @Prabhak21
    @Prabhak21 23 дні тому +7

    இந்த பாடலை கேட்டு போது எனக்குள் எதே செய்கிறது.... தேசிய கீதம் அடுத்து நான் உணர்ச்சி உள்ள பாடல்😂😂

  • @AathivlogsNo.1
    @AathivlogsNo.1 23 дні тому +15

    சரியான முறையில் முறை தள்ள செய்தார் தம்பி சாட்டை ... கண்ணீர் விடும் உல் பிஸ் பழைய காலம் தமிழன் அல்ல. வரலாறை உருவாக்கும் புரட்சி தமிழர்கள்....

  • @kandasamy4090
    @kandasamy4090 23 дні тому +28

    பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா திராவிடத்த பாத்து.......😅😅😅😅😅

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 24 дні тому +22

    சூப்பர் ஐயா

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 24 дні тому +22

    சூப்பர் சூப்பர் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @ThamizharNaam
    @ThamizharNaam 23 дні тому +23

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளுக்கு அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் பெங்களூரில் இருந்து

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 23 дні тому +22

    மழக்குழி சீதய் ராமர் என கதை
    கேட்ட ஊப்பி களுக்கு சரியான
    சாட்டையடி ஒரே நாள்கள் நீதிபதியின் சவுக்கடி சாட்டை
    விடுதலை தேவயா? இந்த பாடல்
    ஊரோடு போவேண்டியது உலகெங்கும் போகவைத்த பெருமை
    திமுகா என்கிர கட்சியையே சாரும்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 23 дні тому +5

      நீதிபதி அவர்களுக்கு நன்றி

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 23 дні тому +16

    அருமை அருமை வாழ்த்துள் ❤❤❤!

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 23 дні тому +6

    நீங்கள் சொல்வது உண்மை.
    பல பேருக்கு தெரிந்த விஷயம் இப்ப யூரோப்பா முழுவதும் பிரபலம் இந்த பாடல் சரிந்த மரக்கட்டை கருணாநிதியின் துரோகம். இந்த பாடல் பிரபலம் அடைய காரணமான சகோதரர் சாட்டை துரைமுருகனுக்கு கோடி நன்றிகள்.

  • @NareshKumar-cw8pi
    @NareshKumar-cw8pi 23 дні тому +4

    அந்த பூனை மேல் மதில் பாட்டை கொஞ்சம் ட்டென்டு பண்ணுங்க

  • @sarwanam9308
    @sarwanam9308 23 дні тому +22

    திராவிட மாடலுக்கு சரியான செருப்படி பதிவு

  • @sekarnadar9860
    @sekarnadar9860 24 дні тому +32

    அருமையான நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சு. தொடர்ந்து பேசுங்கள்🎉 🎉🎊வாழ்த்துக்கள்

  • @NTK1981
    @NTK1981 23 дні тому +17

    சூப்பர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @A.shapthanaA.shapthana
    @A.shapthanaA.shapthana 24 дні тому +37

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள் ❤ இருவருக்கும் ❤❤

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 24 дні тому +32

    சிறப்பு ❤️ புரட்சி ஓங்குக ❤️

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 24 дні тому +43

    VERY VERY GOOD GREAT

  • @balak.622
    @balak.622 24 дні тому +41

    ஆடுதுபார்ஆடுதுபார் ஐயா கருநாவின்ரிவியில் ஆடுது பல

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 24 дні тому +35

    Super Hit Song!

  • @jayakumar5964
    @jayakumar5964 23 дні тому +11

    அருமை 👌

  • @palanivel5333
    @palanivel5333 23 дні тому +15

    இது😂😂😂 வேற லெவல் தலைவரே😂😂😂😂

  • @manisekar5126
    @manisekar5126 21 день тому +5

    அந்த பழைய பாடலா! புதிய பாடலா!! என்று பிதற்றும் வாத்தி இதையும் பாடுவாரா?

  • @user-yr4lc8gq7x
    @user-yr4lc8gq7x 23 дні тому +12

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @edwinronaldsavarimuthu4068
    @edwinronaldsavarimuthu4068 24 дні тому +26

    Excellent brothers 🐅🇨🇦🙏

  • @adncreations181
    @adncreations181 24 дні тому +18

    அருமை அருமை தோழர்களே❤

  • @kaliraj-r6q
    @kaliraj-r6q 23 дні тому +26

    தமிழ் தேசியம் வாழ்க சீமான் வளர்ப்பு அருமை வாழ்க நாம் தமிழர்

  • @RajaSupramania-si5fn
    @RajaSupramania-si5fn 24 дні тому +26

    Super anna

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 21 день тому +8

    நான் பிறப்பால் தெலுங்கன் கருணாநிதி குடும்பத்தைஆந்திராகடும்பத்தைசேந்தவன் சிலைஉடைப்போம்நாம்தமிழன்தெலுங்கன்ஸ்ராலின் உதவாநாயக்கன் வந்தேறிகள் ஸ்ராலின்தெலுங்கன்உதயநிதிதெலுங்கன்அழகிரித தெலுங்கன் வந்தேறிகள் ஸ்ராலின்தெலுங்கன்உதயநிதிதெலுங்கன்அழகிரித தெலுங்கன் வந்தேறிகள் விரட்டுவோம் நான்தமிழன்

  • @gnanasekar3214
    @gnanasekar3214 21 день тому +2

    அண்ணே இருவருடைய லந்து பேச்சும் ரசிக்கும்படி உள்ளது ஐ லியோனி இதைப் பார்த்தால் தூக்கில் தொங்கி விடுவான்

  • @ekambarams3542
    @ekambarams3542 24 дні тому +18

    அருமையான பதிவு

  • @SubashSubash-uj9qz
    @SubashSubash-uj9qz 24 дні тому +23

    Super 🎉

  • @ratnakumar7039
    @ratnakumar7039 23 дні тому +5

    வாழ்த்துக்கள் சிறப்பு, இதுபோல இன்னும் எதிர்பார்க்கிறோம்.

  • @user-wg9of1kg5p
    @user-wg9of1kg5p 23 дні тому +7

    சகோதரர்களின் பதிவு அருமை