அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே இன்பமாக அவர் பாதையோடே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2) துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே அன்பர் அறியாமல் வந்திடாதே கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே 1. முட்செடி போலே பற்றிடினும் மோசம் அடையாய் நீ முற்றீலுமே ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே 2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் உன்னை நெருக்கிடினும் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் 3. மாயையான இந்த லோகமதில் மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
God has given beutiful voice golden talent
மிகவும் அருமையான பாடல் மிக இனிமையான குரல் அப்படி யே இயேசுவிற்கு அருகில் நிற்பது. போல் உள்ளது
Amen praise the lord 🙌🙏🎉❤
Really super voice god⭐BLESS you brother 🎶
It's my favourite song Pastor. Excellent lyrics.....My mom use to sing often...
Praise the lord 🎉
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)
துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே
1. முட்செடி போலே பற்றிடினும்
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
3. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
Praise the Lord Issac pastor. I see you in Jesus with us church in Saturday and Sunday
Glory to Jesus....👏👏👏👏👌👌👌👌👌👌
Semma voice brother
#Revolutionary word's been coming through your worship ....praise to jesus
Pastor I lively present in your worship at manavalanagar ag church.. and very nice to hear traditional songs, especially pareer Gethsemane song ..
Your pronounciation s like headshot 🔥🔥.. ❤️Altym fav
Very very nice pastor.
Pastor really nice song do more traditional songs
Particularly. This song very close ty heart.
My favourite song .........your voice very nice issac paster .......God bless you and your ministry
Nice song, sang nicely pastor. May Lord jesus christ use you to bring old traditional song.Glory to God.
Wonderful song, wonderful voice Pastor
Paster 1st அந்த strings 🎻 reyaly super …
Super paster👌👌👌
Very good song. God bless you.
Glory to God..... 🙏
Amen
Worship leading very supper bro
Amazing brother.
Nice voice,,,,, wonderful
Arumai Arumai
Presence of God is there in your voice
Nice brother
Aaruthal tharum deva vaarththai
Awesome awesome
What a beautiful song ❤️👍 awesome Anna 😍
Amen 🙏 🙏 🙏
Nice bro
Nic song and nic voice
Amen ❤❤❤❤❤❤❤❤
Nice bro god bless you
Super pastor 👌👌🙏
My favourite song
Nice song
very super super super super super super super super super super super super super super super super super super super super super
💗
AMEN
Vry nc bro keep it up
Where is your ministry located?
God bless you
Nice lyrics Anna
💕👏👏👏👏👍👍💯
bro keybord chord note bro plese send me
I felt very sad, before heard the voice after l feel better