Thiruppavai Pasuram 3, திருப்பாவை -3, ஓங்கி உலகளந்த | பகவான் நாமத்தின் மகிமை | Dr. Sudha Seshayyan

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Thiruppavai Pasuram 3, திருப்பாவை -3, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,பகவான் நாமத்தின் மகிமை Dr. Sudha Seshayyan
    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
    தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
    பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
    தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.
    #திருப்பாவை #thiruppavai #ஓங்கிஉலகளந்த #பகவான்நாமத்தின்பெருமை #ஆஞ்சநேயர் #திருநாமம் #மாயை #பிறவிபெருங்கடல் #வாமனன் #திருவிக்ரமன்
    #வாமனஅவதாரம் #மூவடிமண் #திங்கள் #மும்மாரிமழை #sudhaseshayyan #gvijayan
    #srivilliputhur
    fortnite business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on UA-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

КОМЕНТАРІ • 32

  • @radhavishwanath6233
    @radhavishwanath6233 2 роки тому +3

    Pranams Amma🙏 We are truly blessed to get this opportunity to listen to your divine discourse.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    Dr Amma Thaivam Thiru batham Saranam 🙏 Vanakkam by Paalmuruganantham 🌎

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 роки тому +3

    மேடம் .தங்களின் தெய்வீக சக்தியை வணங்குகிறேன் .போற்றுகின்றேன் அம்மா .முதன் முறையாக கேட்கிறேன் .அற்புதம் .வாழ்க வளமுடன் .நீடூழி வாழ்க .தமிழ்த்தொண்டு வளர்க ! உயர்க ! மிக்க நன்றி மேடம் .

    • @paalmuru9598
      @paalmuru9598 2 роки тому +1

      💯 crore 🙏 Vanakkam by Paalmuruganantham India

  • @yamunamurthyp6145
    @yamunamurthyp6145 8 місяців тому

    Respected. Madam. Very brief nd Astonishing. Speech. Un forgettable. Fabulous. May . Sri Andal Arangamanare. Blessing on you with long life. Service to Hindu Religion. Nd to Thamizh...

  • @rajalakshmis9676
    @rajalakshmis9676 2 роки тому

    Very very detailed explanation. Very interior meaning and deep meaning

  • @gowthambalu6610
    @gowthambalu6610 2 роки тому +1

    Really excited with your knowledge madam... Wondering how tackling both profession and spiritual life🙏🙏

    • @rajalakshmis9676
      @rajalakshmis9676 2 роки тому

      There is no words to say about your feelings and explanation of the pasuram

  • @malligasivaganesan3463
    @malligasivaganesan3463 2 роки тому +1

    அம்மா,தங்களின் ஞானத்திற்கும் ஆழ்ந்த மொழிப்புலமைக்கும் தலைவணங்குகிறேன். ஒரு பணிவான வேண்டுகோள்!
    அம்மா,எங்கள் ஊர்ப்பக்கம்(மதுரை) திருப்பாவையில் 27ஆவது பாசுரமான'கூடாரை வெல்லும்சீர்

    • @malligasivaganesan3463
      @malligasivaganesan3463 2 роки тому +2

      பாடக்கூடிய தினத்தன்று நிறைய கோவில்களில்'கூடாரவல்லி'என்றுபெயர் சொல்லி ஒரு திருநாளாக கொண்டாடுகிறோம். கூடாரவல்லி என்று சொல்வது எந்த விதத்தில் பொருந்துகிறது என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.தாங்கள் இதற்கு தகுந்த விளக்கம் கொடுத்தால் மிகவும் நல்லது.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 8 місяців тому +1

    300**lakh croer Trillion Vanakkam 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world of Vanakkam 🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 8 місяців тому

    Namestea Ammangar Pranamam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malathiramsubramanian6087
    @malathiramsubramanian6087 2 роки тому +1

    Namaskarams to you and your gurus. Ramasubramanian

  • @savithiriseetharaman7569
    @savithiriseetharaman7569 2 роки тому +1

    We are truly blessed to have this opportunity to listen from you

  • @sumathid4706
    @sumathid4706 2 роки тому

    💐💐💐🙏🙏🙏🎊🎊

  • @paalmuru9598
    @paalmuru9598 2 роки тому +1

    💯 crore trillions of Vanakkam by Paalmuruganantham 🌎🙏 Vanakkam

  • @ganeshsubramanian1775
    @ganeshsubramanian1775 2 роки тому +1

    Very good meaning of thiruppavai third day , thanks amma

  • @revathiraman4162
    @revathiraman4162 2 роки тому

    மிக எளிமையாக ..வேதம் அனைத்துக்கும் வித்தாகும் திருப்பாவை விளக்கும் வாழ்வியலை எடுத்து இயம்பும் பாங்கு இனிமை.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

  • @kavipriyadayalan7865
    @kavipriyadayalan7865 2 роки тому +1

    நமஸ்காரம்.ஒவ்வொரு முறையும் இதே பாசுரத்தை கேட்கின்றோம் அதற்கான விளக்கம் (நம்மிடம் ஒவ்வொரு முறையும் மாற்றம் உண்டாகும்)முற்றிலும் உண்மை.சர்வம் கிருஷ்ணார்பனம்.

  • @shardasrinivasan9047
    @shardasrinivasan9047 2 роки тому

    i am totally new to Thiruppavai. but I am riveted by your lecture. Thank you

  • @mangalamsadasivam8988
    @mangalamsadasivam8988 2 роки тому

    Amma.arpudhamana.karuthukkal.manam.niraindha.nanriudan.vanangugiren

  • @ranganayakichari7408
    @ranganayakichari7408 2 роки тому

    Very good explanation! Namaskaram.

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 Рік тому

    Sir some of the last year's thiruppavai uploads are missing can you upload it once again please....

  • @mathurkarunakar5716
    @mathurkarunakar5716 2 роки тому

    🙏🙏

  • @hilander1978
    @hilander1978 2 роки тому

    உத்தமன் விளக்கம் வெகு அருமை

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 2 роки тому

    Explanation beyond comparison

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 2 роки тому

    Please post today what time the program start

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 2 роки тому

    What timings please upload

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 2 роки тому

    Is it comes live pl.if live means timings

  • @ranganathanvenkatesan5821
    @ranganathanvenkatesan5821 2 роки тому

    Madum unge speech rombe arputham kettute irrukkanum nu irrukkum