Thiruppavai 4, திருப்பாவை -4, ஆழிமழைக் கண்ணா | பகவான் நாமத்தின் மகிமை, மார்கழி, Dr. Sudha Seshayyan

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Thiruppavai Pasuram 4, திருப்பாவை -4
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -4
    #thiruppavai #திருப்பாவை #ஆழிமழைக்கண்ணா #ஓங்கிஉலகளந்த #பகவான்நாமத்தின்பெருமை #ஆஞ்சநேயர் #திருநாமம் #மாயை #பிறவிபெருங்கடல் #வாமனன் #திருவிக்ரமன் #வாமனஅவதாரம் #மூவடிமண் #திங்கள் #மும்மாரிமழை #sudhaseshayyan #சுதாசேஷய்யன் #gvijayan
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on UA-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

КОМЕНТАРІ • 26