Sollathigaram | ADMK மீண்டு வரவேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- DMK அணியில் புகைச்சல்..

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • 🔴Sollathigaram LIVE : அதிமுக மீண்டு வரவேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் -திமுக அணியில் புகைச்சல்.. விரைவில் வெடிக்கும் - எடப்பாடி பழனிசாமி - யாருக்கு என்ன கணக்கு? | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #sollathigaram #DMK #ADMK #mkstalin #udhayanidhistalin #edappadipalanisamy
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 102

  • @mugunthan76
    @mugunthan76 День тому +13

    பிரசன்னா வந்தபடியால்தான் இந்த விவாத த்தினை நான் பார்த்தேன். ரசித்தேன்.

  • @Kalugoo
    @Kalugoo День тому +19

    பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv День тому +9

    அசிங்கப்படுறதுக்கே பொறப்பெடுத்து வந்திருக்கான் சத்யன்😂

  • @sirajudeen519
    @sirajudeen519 День тому +23

    Sathiyan always poi mattum than pesuvar.

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv День тому +9

    எடப்பாடி கட்சி சோலி முடிஞ்சு பல வருடங்கள் ஆகிவிட்டது.

  • @223g
    @223g День тому +4

    அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px День тому +8

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-

  • @sirajudeen519
    @sirajudeen519 День тому +16

    Prasanna Super always Super.

  • @ajindhas9489
    @ajindhas9489 День тому +12

    Prasanna Vera leval 🎉

  • @TheSamadoo7
    @TheSamadoo7 День тому +8

    Raveendran duraisamy bjp sompu...broker

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v День тому +26

    தமிழ் பிரசன்னா👍👍👍🌄🌄🌄💐💐💐🔥🔥🔥

  • @SrinivasanSubramaniam-mn8ci
    @SrinivasanSubramaniam-mn8ci День тому +10

    பிரசன்னா பேச்சு அருமை

  • @Kalugoo
    @Kalugoo День тому +6

    ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb День тому +5

    அதிமுக பலமாக உள்ளது
    நிங்கள் கவலை படாதிர்கள்
    மிண்டு வரும் மீண்டும் வரும்

  • @223g
    @223g День тому +3

    20 கட்சிகள் கூட்டணி இல்லை என்றால் திமுக ஒரு நோட்டா கட்சி 😂😂😂

  • @வாழ்கவளமுடன்-ழ2ற

    கொத்தடிமை முட்டுவளவன் 🤦 எங்கள் சின்னவரை சொல்வதை ஏற்க முடியாது 😢

  • @223g
    @223g День тому +3

    ஏன் டா பிரசண்ணா இதெல்லாம் ஒரு பொழப்பா த்தூ....

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv День тому +5

      அசிங்கப்படுறதுக்கே பொறப்பெடுத்து வந்திருக்கான் சத்யன்😂

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb День тому +3

    சத்யன் பேச்சி இயல்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @VelSahana-h7s
    @VelSahana-h7s День тому +9

    Prasanna is Best

  • @jaganathanp4151
    @jaganathanp4151 День тому +8

    neriyalar nee oru dmk andaaaaa neeyellam oru neutral person kidaiyathu u r unfit to talk anything wasted fellow

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa День тому

    திருமா to ஆதவ்: முடிச்சு விட்டீங்க போங்க😂😂

  • @223g
    @223g День тому +2

    அக்னீஸ்வரன் சார் அருமை ❤❤

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 7 годин тому

    உங்கள் தலைவரை பொதைக்க எங்கத் தலைவர் காலுல விழுந்தீங்க , சரியான செருப்படி பதில் , பாவம் பிரசன்னா

  • @pandianpandian9210
    @pandianpandian9210 День тому

    தமிழன் பிரசன்னா அருமை

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 7 годин тому

    கோவை சத்யன் விவாதத்திற்கு வந்தால் இனி பிரசன்னா வரமாட்டார் , வாய்ய ஒழுங்கா வச்சுக்கலன்னா இப்படிதா அசிங்கப்படணும் ,உண்மையிலயே தன்மானம் சுயகௌரவம் இருந்தா இனி விவாதத்திற்கு பிரசன்னா போகக்கூடாது .

  • @aswinv7252
    @aswinv7252 19 годин тому

    Prasanna always rocks 😘

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk День тому

    Balaji. Speech... Valavala.. Kolakola😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sriram5843
    @sriram5843 День тому +7

    Pressana vs. sathiyan
    Sathiyan sir superb

    • @VeeraKumar-to2go
      @VeeraKumar-to2go День тому +6

      பிரசன்னா பேச்சு சூப்பர் அண்ணா

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த День тому

      சந்திரன் 🔥🔥🔥🔥

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv День тому +3

      அசிங்கப்படுறதுக்கே பொறப்பெடுத்து வந்திருக்கான் சத்யன்😂

  • @ParamasivanG-gj5jp
    @ParamasivanG-gj5jp День тому +5

    நெறியாளர் கார்த்திகை செல்வன் ஒரு Dmk பேச்சாளர் மாதிரி பேசுகிறார்

  • @vishnuramk4480
    @vishnuramk4480 День тому +2

    ena da orae dmk somba iruku comments la, ellarum ganja, sarakku full support pola. karthikei selvan, idhelam oru polappa, kevalama ilaya unaku

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv День тому +1

      பொள்ளாட்சி காஜீ பயலுவளா... திரும்பவும் டயர் நக்கத்தான் போகனும் போல 2026 கு அப்புறம்😂

    • @vishnuramk4480
      @vishnuramk4480 День тому +1

      @@ashokpriyadharshanv 200 ruvai perapathadhu

  • @manikandannair4725
    @manikandannair4725 День тому +4

    Sathyan , udhay na kothadimaigal ah veluthu vittapla 😂😂😂

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv День тому +3

      அசிங்கப்படுறதுக்கே பொறப்பெடுத்து வந்திருக்கான் சத்யன்😂

    • @223g
      @223g День тому

      👌🤣

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi День тому +4

    யோவ் கார்த்திகை செல்வன்... நீர் திமுக கூட்டம் நடத்துறீரா? கழக சொம்பா நீங்க?

  • @223g
    @223g День тому +1

    அதிமுக ❤❤❤

  • @223g
    @223g День тому +3

    2026 அதிமுக ஆட்சி உறுதி

  • @sanbin19
    @sanbin19 День тому +1

    Paanai udaindhu vidum 😂😂😂

  • @223g
    @223g День тому

    திமுக பாஜக கள்ள உறவு
    Election time அப்போ திமுக பாஜக சண்டை போடுவது போல ஒரு டிராமா நாடகம் நடத்துவானுங்க பாரு.......
    எப்பா ஆஸ்கர் அவார்டே கொடுத்து விடலாம் திமுக பாஜக விற்கு😂😂😂😂😂😂😂

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv День тому +4

    பிரசன்னா அமுதரசன் மனுஷ்ய புத்திரன் கான்ஸ்டன்டைன் சரவணன் இன்னும் இளைய ரத்தங்களால் விவாதம் பார்க்க ஆசையாய் இருக்கும்.

  • @KanagaBhavan
    @KanagaBhavan День тому +2

    TELUGU DMK GAVE 9 TELUGUS MINISTERS IN TAMIL NADU AND BEST SAMUGANEETHI IN INDIA

  • @kannankavi7402
    @kannankavi7402 День тому +3

    பிரசன்னா அண்ணா சூப்பர் 👍👍👍👍👍

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy5051 День тому

    பிரெசென்னா பொய் குறைவா பேசுனா கழுத்து சுளுக்கு சரியாகும்.

  • @gopalsamy853
    @gopalsamy853 День тому +1

    Balaji neenga unga thalaivar pesunatha first pathuttu pesunga poiya adikkadi sonna unmaiyagadhu. question yarum vaikkala avarathan sonnar

  • @ramkiramki5509
    @ramkiramki5509 День тому +1

    ஆதவ் அர்ஜுன் பேசியது சரியானதே... மாமன்னன் படத்தை முன்வைத்து, அரசியல் அதிகாரத்தை பற்றி பேசியதில்!! பிழை ஏதும் இல்லை.....

  • @Kalugoo
    @Kalugoo День тому +2

    'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி பற்றி குறிப்பு வரைக?
    எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்காக கூவத்தூரில் பலான ஐட்டம் மேட்டர்களை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்ததை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகத்தில் அறியாதோர் எவரும் உண்டோ???

  • @223g
    @223g День тому

    டேய் நெறியாளர் ஜால்ரா
    EPS பச்சைத் தமிழன் ❤❤❤❤🎉💪💪💪

  • @Kalugoo
    @Kalugoo День тому +4

    வந்துட்டானய்யா அல்லக்கை அக்னீஸ்வரன், 'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி போடும் எலும்புக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜந்து.

  • @223g
    @223g День тому +1

    EPS ❤❤❤❤

  • @kameswarisingam53
    @kameswarisingam53 День тому +2

    Prasanna..are you a mad?why you are always laughing without any reason?in all channels you are doing the same thing ...

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 День тому +1

    Muttu muttu balaji

  • @GanesanM-n8x
    @GanesanM-n8x День тому

    Adhav Arjune is the Gem and Muscular Men.... I don't know about Mr.THIRUMAVALAVAN...

  • @Kalugoo
    @Kalugoo День тому +1

    It's better for DMK to drop vck from INDIA ALLIANCE.

  • @tamilvellirasu8758
    @tamilvellirasu8758 День тому +2

    Sathayan ❤

  • @223g
    @223g День тому +1

    பச்சை தமிழன் EPS ❤❤❤

  • @223g
    @223g День тому +2

    சத்யன் சூப்பர் ❤

  • @sirajudeen519
    @sirajudeen519 День тому +1

    Akneeswaranai edhupanrathukkahathan.

  • @mr.skyline252
    @mr.skyline252 День тому +2

    Prasanna Super!!!😀😀😀 Satyan karpazhikkapattuvittan, left , right and center!!😀😀😀

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому +1

    Edapafikku venumne vaszi vangi kudukkuran indha sathyan! Rss sleeper cella irukkaro?! 😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Enda poyyan, admin jananayzgzm, vckna pugaichala? 😂

  • @baskaranboss4805
    @baskaranboss4805 День тому

    Sathyan, admk udaiuma, udaiyatha,

  • @223g
    @223g День тому +1

    நெறியாளர் கார்த்திகேயன் இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம் த்தூ...

  • @SrinivasanSubramaniam-mn8ci
    @SrinivasanSubramaniam-mn8ci День тому +4

    சத்யன் இஞ்சி திண்ண குரங்கு மாதிரி உளறுவான்.

  • @jaganathanp4151
    @jaganathanp4151 День тому

    prasanna sirippu similar to ....................? fill as per your taste

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Debattukku thodarpilladha eduthukattellam solriyeppa, akkini! 😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Neriyzlar asaya vrlipaduthi thappa pullivivarathai sollittaro!? 😂

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 День тому +1

    😂😂😂😂😂😂😂

  • @223g
    @223g День тому

    திமுக குடும்ப பணக்கார ஆட்சி❌️❌️
    அதிமுக எளிய மக்களின் ஜனநாயக ஆட்சி✅️✅️

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Aadha oru RSS sleeper cell pola iruku! 😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Koottani kurithu ippo adha pesiyapinmattumthan debate agudha? 10 naalaikku munnadiyum madhu olippu patri illama koottani patrithane debate panneenga? 😂 neriyalare! 😂😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o День тому

    Oorndhu poi CM vangiyzthagudhi mattumevedapadiyin thagudhithan! 😂

  • @223g
    @223g День тому

    தமிழக ஊடகங்கள்
    அதிமுக ஆட்சியின் போது 24 மணி நேர விமர்சனங்கள் வைப்பது
    திமுக ஆட்சியில் அவலங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது
    காரணம் எலும்பு துண்டு 😂😂😂😂

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 День тому

    Kartikaiyan selvan
    Dmk vuku mama velai
    Pakkuran

  • @Kalugoo
    @Kalugoo День тому +3

    எடப்பாடியின் ஐந்து மாவட்டத்திற்கான ஒரே ஒரு ஜாதிக் கட்சியாக அதிமுக மாறிவிட்டது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது.

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc День тому

      இது நல்ல உருட்டு. அது ஜாதி கட்சி இது குடும்ப கட்சி 😂😂😂

  • @devanbud5173
    @devanbud5173 День тому

    சத்தியன் வெகு மித்த மேதாவி அ அ அ

  • @223g
    @223g День тому

    திமுக பாஜக கள்ள உறவு
    Election time அப்போ திமுக பாஜக சண்டை போடுவது போல ஒரு டிராமா நாடகம் நடத்துவானுங்க பாரு.......
    எப்பா ஆஸ்கர் அவார்டே கொடுத்து விடலாம் திமுக பாஜக விற்கு😂😂😂😂😂😂😂

  • @223g
    @223g День тому

    டேய் நெறியாளர் ஜால்ரா
    EPS பச்சைத் தமிழன் ❤❤❤❤🎉💪💪💪

  • @223g
    @223g День тому

    பச்சை தமிழன் EPS ❤❤❤

  • @223g
    @223g День тому

    திமுக குடும்ப பணக்கார ஆட்சி❌️❌️
    அதிமுக எளிய மக்களின் ஜனநாயக ஆட்சி✅️✅️

  • @223g
    @223g День тому

    திமுக பாஜக கள்ள உறவு
    Election time அப்போ திமுக பாஜக சண்டை போடுவது போல ஒரு டிராமா நாடகம் நடத்துவானுங்க பாரு.......
    எப்பா ஆஸ்கர் அவார்டே கொடுத்து விடலாம் திமுக பாஜக விற்கு😂😂😂😂😂😂😂

  • @223g
    @223g День тому

    டேய் நெறியாளர் ஜால்ரா
    EPS பச்சைத் தமிழன் ❤❤❤❤🎉💪💪💪