தரமான கல்வியை கொடுக்கும் ஆசிரியர்களையும் பாட புத்தகங்கலையும் சொல்லி கொடுக்கும் செயல்முறை இருந்தால் ஏன் மாணவர்கள் இடைனிற்றல் ஏற்பட போகிறது...குறிப்பிட்ட வருஷம் மத்திய அரசு சொல்லியது போல் செய்து பின்பு இதன் சாதகம் பாதகம் என்ன என்று தெரிந்து விட்டு பின் முடிவு எடுக்கலாமே..ஏழை குழந்தைகள் முன்னேற வேண்டும்
Illa onu Puriyala B.T teachers tha 9,10th edukuranga apo apo avngaluku all pass illa avngaluku athe aasiriyarnthan edutkirargal aprom enna summa neenga Theramai irunthal TET eluthi pongal illai endru ipdi kathrungal😂
தேர்ச்சி பெற்றே அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டும்!!சரியான முடிவு!!
புரியல
பள்ளி மாணவர்கள் இப்போது எல்லாம் சிறுவர்கள் போல இல்லை 😢
தரமான கல்வியை கொடுக்கும் ஆசிரியர்களையும் பாட புத்தகங்கலையும் சொல்லி கொடுக்கும் செயல்முறை இருந்தால் ஏன் மாணவர்கள் இடைனிற்றல் ஏற்பட போகிறது...குறிப்பிட்ட வருஷம் மத்திய அரசு சொல்லியது போல் செய்து பின்பு இதன் சாதகம் பாதகம் என்ன என்று தெரிந்து விட்டு பின் முடிவு எடுக்கலாமே..ஏழை குழந்தைகள் முன்னேற வேண்டும்
இன்னும் கொஞ்சம் நாட்களில் நேரடி வேலை தான் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறைந்த அளவு தான்😢
இது தாவறு மாணவர்கள் பாவம் 😢
Nantri ayya🎉🎉🎉🎉
பாலிமர் செய்திகளுக்காக
All pass வேண்டாம் ஒரே வகுப்பில் படித்து அங்கேயே வளந்து பெரிய ஆள் போன்ற தோற்றம் அளிக்கும் பால்ராஜ்😆
Govt school education system ah mathuga sir
Good
Thats the reason why Tamilnadu teachers wont care about their work.. By default all pass.. No presurre
Illa onu Puriyala B.T teachers tha 9,10th edukuranga apo apo avngaluku all pass illa avngaluku athe aasiriyarnthan edutkirargal aprom enna summa neenga Theramai irunthal TET eluthi pongal illai endru ipdi kathrungal😂
அப்போ CBSC ku பொருந்தாத ஆல் பாஸ்
SO , T.N. IN KALVI THURAI
MANAVARUKU YENDHA
MUNNETRAMUM ( KALVI THAGUTHI ; VELAI VAAIBU)🤷♂️🤷♂️