ஆமாம், ஆயிரம் வருசத்திற்கு மேல் அசையாமல் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலை அசிங்கப்படுத்தி விட்டார்கள்.. அட கேவலம் கெட்ட பயல்களா சிவன் சொத்து (மக்கள் சொத்து) குல நாசமடா..பாவத்தை சேர்க்காதங்கடா..
Appo bjp ntk pmk vote panna correct ayiduma sollunga. .. Inga yarum namma mela ulla akkaraila varala........ They have come to swindle money and retain power
முன்பெல்லாம் அதிகமாக மணல் சேர்த்தால் நிறம் காட்டி கொடுத்து விடும்.தற்போது m sand கலப்பதால் எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்று பார்த்தஉடன் கண்டுபிடிக்க முடியவில்லை.எங்கள் பகுதியிலும் மழை நீர் கால்வாய் இப்படித்தான் கட்டுகிறார்கள்.தண்ணீர் கூட ஊற்றவில்லை.நாங்கள் ஊற்றினோம்.
Bro Even இங்க tuticorin la British time la industry area ku appovey cement road pottu irukanga.. Inum athu appadiye pala pala nu iruku bro.. Daily 50,60 lorry pogum. But ipom one week முன்னாடி potta road kaioda vanthruruthu 😂😂😂 Kudukura kaas ah olunga selavu pannaa nallaa irukum... 100 rs kuduthaa அதுல 80rs ah saptutu, verum 20rs la buildings, road, bridge nu potta இதான் nelamai 😂
As a civil engineer, the root cause of this incident is that the bridge was completed recently, so the concrete may not have attained its full strength yet. It requires 28 days to gain enough strength until it should not be disturbed. In this case, a lorry with a dead weight of about 18 tons was enough to break the newly casted bridge's deck slab. It was clearly the mistake of the lorry.
open panna kodathu sari solra..avan kailaayala odichi kaaturan.pakkava proof iruku..nee vaa enga veedu katitu irukom..2 days tha aachi ethachum oru side ipdi kailaya udachi kaatu.muttal mathri pesakodathu
இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் இப்படி தான் இருக்கும்.குறைந்த விலையில் கட்டினால் இது போன்ற செயல்கள் நடைபெறும். இப்படி கட்டும் பாலத்தின் முன் அறிப்பு பலகை வைக்க வேண்டும்.
இந்த டிப்பர் லாரி எத்தனை டன் எடை...இந்த குறுகலான பாதையில் ஏன் சென்றது...கட்டிய 15நாளில் ஏன் இந்த பாதை திறக்கப்பட்டது....கான்கீரீட் கலவை போட்டாலே ஒரு மாதம் வரை சென்டரிங் பிரிப்பதில்லை..இதில் ஏன் அவசரம்....
நல்ல மேயர்.சைக்கிள் போரதுக்கு மட்டும் பாலம் கட்டி இருக்கார்.அதுக்குள்ள யாம்பா அதல லாரிய கொண்டு போனிங்க.லாரிக்கின்னு தனி பாலம் கட்டுவார் பொறுமையா இருங்க.
அது பாலம் மாதிரி ஆன பாலம் இல்லை. என்ன பன்னுறது பாலம் கட்ட ஒதுக்குன நிதிய மந்திரி,எம்,எல் ஏ, கவுன்சிலருனு ஒதுக்கிட்டு மீதி பணத்துல பாலம் கட்டுனா பாம்பன் பாலம் மாதிரியா கட்ட முடியும்.
எளிய மக்களிடம் வீரம் காட்டும் நகராட்சி ஆனையர் மற்றும் விடியல் மேயர்
அவன் ஒரு கோமாளி
Enna enna solluran panruga 18
உதிரும் நிழற்கூடை, உடையும் பாலம் 👌 அருமை 👌 அருமை
உதிரும் பள்ளி கூடம்
தமிழ்நாட்டின். அபார. தொழில்நுட்த்தினைக். கையாண்டு. கட்டப்பட்ட. கட்டுமானம். இனி. இதேபோல். அனைத்து. கட்டுமானமும். இருக்க. எனது. மனமார்ந்த. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நாங்கள். மனிதர்கள். நடந்து. சென்றாலே. பாலம். இடிந்துவிடும் என. அறிவிப்பு. பலகை. வைத்திருந்தோம். அதையும். மீறி. சைக்கிளில். சென்றதால். பாலம். இடிந்துவிட்டது. ஆகவே. அவரை. கைது. செய்து. கடுங்காவல். தண்டனை. மற்றும். கட்டுமான. செலவு. தொகையான. 2 கோடி கொடுக்கவேண்டும்.
Tender eduthavaraiyum antha pallathil potty amukkkanum. This is DMK MODAL
Pesuraaaan paaaaru petchai pikkalippaya
தலைவரே....😂
இவனுக்கு. அரபு. நாடுகளில். தருவது..போன்ற. தண்டனை. தரவேண்டும். ஒரு. ஊர். என்றால். கட்டிடவே லைகள். நடக்காமல். இருக்குமா..அதை. எப்படிக்கொண்டுவருவதாம்....
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய நம் மக்களைத் தான் சொல்லனும்.
100 டன் வந்தா கூட அசைய கூடாது அதுதான் பாலம்
ஆமாம், ஆயிரம் வருசத்திற்கு மேல் அசையாமல் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலை அசிங்கப்படுத்தி விட்டார்கள்..
அட கேவலம் கெட்ட பயல்களா சிவன் சொத்து (மக்கள் சொத்து) குல நாசமடா..பாவத்தை சேர்க்காதங்கடா..
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாச்சி. இந்த நாடு உறுப்படுற மாதிரி தெரியவில்லை...
அமைதியாக இருங்கள் மற்றும் சேப்பாக்கம் சே குவேராவை நம்புங்கள்
Bootha kannadi la patha😮
@@raviarcot3145 No. Telescope
நாடு உருப்பட்டு 10 வருசம் ஆச்சு.. தமிழகம் விடியாம போகுது
லாரி டிரைவர்கள் தமிழகத்தில் புதிய சிறு பாலங்களை கடக்கும் போது கவனமாக கடக்கவும் ஏனெனில் டூப்ளிகேட் சிமெண்ட் சாம்பல் கலந்து பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன
திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட்ட பொது மக்களுக்கு நன்றி 💥🔥🙏
உண்மை
Appo bjp ntk pmk vote panna correct ayiduma sollunga. ..
Inga yarum namma mela ulla akkaraila varala........
They have come to swindle money and retain power
திராவிட பாலம் நா அப்புடிதான்🖤❤️
மணலினால் கட்டபட்ட பாலம் ; பார்வைக்காக தான் கட்டபட்டது ; பாலத்தை கடந்து செல்ல அல்ல...🤦🤦🤦🤦🤦
சூப்பர்....மக்கள் முன் அந்த மணல் மற்றும் லாரி எடை போட்டுக் காட்டவும்...
அதிகார ஆட்டம் பயங்கரமாக இருக்கிறது
முன்பெல்லாம் அதிகமாக மணல் சேர்த்தால் நிறம் காட்டி கொடுத்து விடும்.தற்போது m sand கலப்பதால் எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்று பார்த்தஉடன் கண்டுபிடிக்க முடியவில்லை.எங்கள் பகுதியிலும் மழை நீர் கால்வாய் இப்படித்தான் கட்டுகிறார்கள்.தண்ணீர் கூட ஊற்றவில்லை.நாங்கள் ஊற்றினோம்.
மேயர் வாங்கிய கமிஷன் க்கு நல்ல முட்டு குடுக்கராரு
7.5+3=10.5 but this uruttu 18 ton அது எப்படி திமிங்கலம். அதான் வாதியரே எனக்கும் புரியலே
மேயர் உருட்டு Super....
பாலம் இடிந்ததற்கு 60:40 கமிஷன் தான் காரணம் மேயர் அளித்த வினோத விளக்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்த செய்தியாளர்களுக்கு நன்றி.
கமிஷன் கமிஷன் கமிஷன்.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் சிறு நீர் கழிக்க ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள்.எந்த ரசீதும் கொடுப்பதில்லை.
Nanum anupava pateruken bro
அப்புறம் உங்களுக்கு எப்புடி 100 ரூபாயும் ஒரு குவாட்டர் பிரியாணி யும் உங்களுக்கு கொடுக்க முடியும் 😂😂😂
இப்போ. எல்லாம். நூறு. அல்ல5000. சாமியோ
மேயர் ஜயாவின் பதில் மிக சிறப்பு, உங்களை போல ஜயாமார்கல் இந்த நாட்டிற்க்கு இன்னும் நிரைய பெர் வரவேண்டும் சாமி 🙈🙈🙈
என்ன அரசியல் பண்ணாதீங்க எதிர்க்கட்சிங்க அரசியல் பண்ணாம என்ன அவியலா பண்ணுவாங்க அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே சூனாபானா சூனாபானா சூனாபானா
பார்வையிட வந்ததற்கு எதற்காக கேள்வி நீங்கள் அல்லது செய்வீர்கள் நம்பித்தான் நாங்கள் ஓட்டு போட்டோம்
இதுபோன்று மோசமாக பாலம் கட்டுபவர்களை கடவுள் விரைவில் பூமியிலிருந்து தூக்கி விடுவார்....
பாலம் தண்ணில நனஞ்சுடுச்சு
அதுனால இடிஞ்சுச்சு
கட்டுங்கடா முட்டா மக்கள் இருக்கற வரைக்கும் கதை கட்டுங்கடா
லாரி 7 1/2 டன்+ 3டன் லோடு , மொத்தம் 10 1/2 டன் தானே 🤔 எப்படி 18 டன்?
Bro manal weight irukkum bro,
Tipper 3 unit capacitypa, 1 unit manal - 3 to 4 ton, manal parakka kudathunu manal ah nalla nanachiruppanga, kva bro yeppadiyum 12 ton kitta irukkum bro,
@@maharajan611 adei kothadimai
Ippadi yum muttu kodukalama
தி.மு.க.ஆட்சி சூப்பர்.மேயர் சூப்பர் பதில் .லட்சம் ருபாயா கையூட்டு இல்லை கோடியா.
நஷ்ட ஈடு நகராட்சி வழங்குமா
அது எல்லாம் சரி 😂லாரியை திருப்பிக் கொடுப்பார்களா மாட்டார்களா 😅
கட்டாத பாலத்தை கட்டியதாக சொல்லி ஆட்டயப்போற்றவந்தான் டா உண்மையான தி.மு.க. தாத்தா கால திமுகவை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை. 🖤❤️
எப்படி எல்லாம் லாரி முதலாளியை மிரட்டி இருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு சிறப்பாக உள்ளது
Super explanation 😀😀😀
சூனா பானா ,
விஞ்ஞான விளக்கம் கேட்டாச்சு கெளம்பு !
ஊடகம் அந்த நிறுவனத்தின் பெயரை சொல்றதுக்கு ஏன் உங்களுக்கு ரொம்ப வாய் கூசுது அப்ப அதுலயும் உங்களுக்கும் அந்த லஞ்சத்தில் பங்கு உண்டு
அட பாவிகளா ராஜ ராஜ சோழன் கட்டிய ஆண்டாண்டுகளாய் நிலைத்து நிற்கும் தஞ்சை பெரிய கோவில் இருக்கும் மண்ணுடா இது.. அங்கையும் உங்க ஊழலை காட்டனுமா தூ 😢
Yes
Bro Even இங்க tuticorin la British time la industry area ku appovey cement road pottu irukanga.. Inum athu appadiye pala pala nu iruku bro.. Daily 50,60 lorry pogum. But ipom one week முன்னாடி potta road kaioda vanthruruthu 😂😂😂
Kudukura kaas ah olunga selavu pannaa nallaa irukum... 100 rs kuduthaa அதுல 80rs ah saptutu, verum 20rs la buildings, road, bridge nu potta இதான் nelamai 😂
@@SANTAMILGammy athan dravida model
மக்களே இது முக்கியம் இல்ல அடுத்த தேர்தல்ல ஓட்டுக்கு எவ்ளோ தர்ராங்க போய் பிச்சை எடுத்து மறுபடியும் அயோக்கியர்களை ஆட்சியில் அமர்த்துவோம் 😄😄😄😄😄😄😄😄😄😄😄
திராவிடம் என்றல் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான் பதில். இது தான் திராவிடம்.😊😊😊😊😊
Any bridge is meant for passing loaded trucks. So the construction should be strong enough to bear atleast 100 te of load.
ஒரு அலு கையாலேயே ஒடைகிரர்
திராவிடர் போட்ட பாலம் இப்படிதான் இருக்கும்.
நாங்கள் முன்பே கூறியிருந்தோம் இந்த பாதையில் நடந்து மட்டும் தான் செல்ல
குழந்தை படிக்கும் அரசு பள்ளிகளுக்கு இதே நிலை தான்
தமிழ்நாடு நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது தன்மான முறையில் எதுவும் கிடையாது
இது திராவிட மாடல் பாலம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்🤣🤣
Great explaination my mayor sir.. no words
People to DMK thayolis:ennana solluran paarunga.kamikattura kadhai ellam solluran paaru.🤬🤬🤬
விடுங்கப்பா திராவிடமாடல் அப்படித்தான் இருக்கும்
அப்புறம் எப்படி 134000 கோடி அரசியல் வாதிகள் சொத்து சேர்பது 😮😂
ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் 🔥🔥🔥🔥
விடியல் ஆட்சி சூப்பர் விக்கு மாமா சூப்பர் டாஸ்மாக் பொதை சூப்பரோ சூப்பர் 🤪😝🤪
Power of vidiyal💪
As a civil engineer, the root cause of this incident is that the bridge was completed recently, so the concrete may not have attained its full strength yet. It requires 28 days to gain enough strength until it should not be disturbed. In this case, a lorry with a dead weight of about 18 tons was enough to break the newly casted bridge's deck slab. It was clearly the mistake of the lorry.
correctly said..
40% கமிஷன் குடுத்தா இப்படி தான் வேலை நடக்கும்
Dei sombhu poda angutu...
Enna civil engineer, 200 rs UP
yov loosu nee engnr ah avan kaiyaala udachi kaaturan katti ethra naal aana ipdi kaila varum nee solu.corona na paass aanavana nee..athu katti ethra naal aachi theriyuma.anthula kambi ena size nu paathiya frst atha pathutu vaa..etho englsh la pesina ellam sariaaguma
21/2லட்சத்திற்கு இதே அதிகம் தான்
என்னடா ராணா டார் முறுக்கு கம்பி ,பாம்பன் பாலம் கட்டுன சிமெண்ட் இருந்துமாடா பாலம் உடன்ஜி போச்சு 😂😂😂😂😂
நல்ல வேலை நடந்து போக தான் permission இ௫க்குனு சொல்லா ல
வெயிற்காலம் தண்ணீர் ஒரு மாதத்திற்கு தெளிக்க வேண்டும். பாலத்தை உடனடியாக திறந்திருக்க கூடாது
open panna kodathu sari solra..avan kailaayala odichi kaaturan.pakkava proof iruku..nee vaa enga veedu katitu irukom..2 days tha aachi ethachum oru side ipdi kailaya udachi kaatu.muttal mathri pesakodathu
தண்ணீர். ஊற்றீருந்தால். கரைந்து. பாலம். இல்லாமலே. போயிருக்கும். கட்டியவனுக்கு. தெரியாதா. கரைந்துவிடும். என
இதுதான்திராவிடமாடல். யாரும் குறை சொல்ல முடியாத அரசு.
இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம் இப்படி தான் இருக்கும்.குறைந்த விலையில் கட்டினால் இது போன்ற செயல்கள் நடைபெறும். இப்படி கட்டும் பாலத்தின் முன் அறிப்பு பலகை வைக்க வேண்டும்.
எங்க இரண்டு லட்சத்தில் பாலம் கட்டின அப்படித்தானே இடிந்துவிழும் தரமற்ற கட்டுமான தொழிலாளர்கள் இதற்குப் பெயர்தான் விடியல் ஆட்சி😞😞
Super
In Karnataka also we have same problem this engineers won't inspect just they approve only commission....
23ம் புலிக்கேசி சிரிப்பானே.
இந்த டிப்பர் லாரி எத்தனை டன் எடை...இந்த குறுகலான பாதையில் ஏன் சென்றது...கட்டிய 15நாளில் ஏன் இந்த பாதை திறக்கப்பட்டது....கான்கீரீட் கலவை போட்டாலே ஒரு மாதம் வரை சென்டரிங் பிரிப்பதில்லை..இதில் ஏன் அவசரம்....
நல்ல மேயர்.சைக்கிள் போரதுக்கு மட்டும் பாலம் கட்டி இருக்கார்.அதுக்குள்ள யாம்பா அதல லாரிய கொண்டு போனிங்க.லாரிக்கின்னு தனி பாலம் கட்டுவார் பொறுமையா இருங்க.
லாரி உரிமையாளர் கூடுகளவாணிய இருக்கலாம்
கொடுமை . மேயர் மோசம். அதிகார திமிர்.
திமுக ஆட்சியில் இதுவும் ஒரு சாதனை 😂😂😂
மக்களே தயவுசெய்து இந்தப் பாலத்திற்கு கருணா(நிதி) பாலம் என்று பெயர் சூட்டவும்.
நல்ல பாலமா இருந்தா உடையாது
70% Commission 30 % Work ...😂
உண்கலமாதிரி பாலம் கட்டக்கூடாது
திராவிடியா ள் மாடல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா
சூப்பர்
எல்லாம் விடியல் ஆட்சியின் மிரட்டல் தான்
ராக்கெட் போல நட்டுகிட்ட லாரி...😅😅 தலைப்பு பேஷ் பேஷ்...
Great technology
பாலம் எதுக்கு? பார்வைக்கு மட்டுந்தானா? லாரி போறதுக்குதானே பாலம்?
எங்க ஊரு குரூப் லேல்லாம் வந்துடுச்சு எங்கடா இன்னும் நியூஸ் தமிழ் ல வரலையேனு நெனச்சேன்
Very good local body
மேயர் உடையோடு சின்னது காலில் விழுந்தவர் தானே
Very good
அது பாலம் மாதிரி ஆன பாலம் இல்லை. என்ன பன்னுறது பாலம் கட்ட ஒதுக்குன நிதிய மந்திரி,எம்,எல் ஏ, கவுன்சிலருனு ஒதுக்கிட்டு மீதி பணத்துல பாலம் கட்டுனா பாம்பன் பாலம் மாதிரியா கட்ட முடியும்.
Quality products
பாலம்னு ஒண்ணு கட்டி கொடுத்ததே பெரிய விசயம்டா. முதல்ல எதுக்கு பாலம்
D🤦🏽♂️K Super Bridge 🤦🏽♂️
Etho nadakkuthu
Super yapooo
விடியல் அரசின் பரிதாபம்😂
லாரி ஓனர் பாலம் போட்டுக்கொடுக்கனுமா . இது என்னடா புதுசா இருக்கு.
மணல் பாலம் அதிகாரிகள் வாங்கியலஞ்சபணத்தை திருப்பிகொடுப்பார்களா😂😂😂
Corruption totally Corruption 😢😢😢😢😢😢shameful
திராவிட மாடல் வாழ்க
ஸ்டாலின் குடும்பம் அடிக்கும் கமிசன் 😮😮😮😮😮😮😮
நீ பேசல நீ கொள்ளை அடித்த காசு பேசுது...
அப்புறம் எப்படி மணல் கொண்டு வர முடயும் வீடு கட்டுவது எப்படி மேலகூடிகொண்டுவரவா முடியும் பாலத்தில் வரமுடியும்
Etha lorry 18 ton aaa 😮
காரணம் நம்ம திராவிட மாடல்
லாரில எத்தனை டன் வந்தான்னா நீங்க போட்ட கான்கிரீட் அப்படி
மிரட்டி முழு செலவையும் ஏத்துக்க சொல்லி இருப்பானுங்க
..unnoda news nalla irukku.....but nee pesuradhu romba karuppaguthu......