PF பணம் எடுப்பதில் சந்தேகமா? அனைத்து பதில்கள் இங்கே? | Doubt in Pf withdraw

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ •

  • @Dinamalardaily
    @Dinamalardaily  6 років тому +26

    PF பணம் எடுப்பது எப்படி? Step by Step process
    ua-cam.com/video/Y-0IvC4HCRE/v-deo.html

    • @MohanMohan-jc7ce
      @MohanMohan-jc7ce 6 років тому

      Dinamalar pf claim Adair la Mobile number ra eppadi link panrathu please help

    • @muthuselvakumar1154
      @muthuselvakumar1154 6 років тому

      Dinamalar

    • @pondicherrypaiyan3414
      @pondicherrypaiyan3414 6 років тому

      Bro IPO enta 25k pf iruku. Apdina enaku interest oda tharuvangala?
      Illa 25k matum tharuvangala

    • @rajesh051460
      @rajesh051460 6 років тому

      Office la iruntha back account deactivate panniten.Ipo new account open panniten.Ipo open panna new account huh update pannalama????????????.

    • @Vinothss31
      @Vinothss31 6 років тому

      Pension form la full amount claim kuduthen.. track claim status la claim settled nu varthu.. PF balance check panathula employee share with draw la kamikuthu but money varala.. I confused bro ..help me bro

  • @raguganthi2507
    @raguganthi2507 4 роки тому +15

    இரண்டு நம்பரில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி

  • @sankersanker2362
    @sankersanker2362 6 років тому +11

    முதலாளிகள் சரியாக பணம் கட்டவில்லை என்றால் என்ன செய்வது?(சட்டம்)

    • @MariMuthu-eo4uz
      @MariMuthu-eo4uz 5 років тому +2

      Sir company not support panam kattavillai rendu varusama emathuranga epf claim forms reject panittanga naan enna sir panna pls help me sir

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому

      Puriyala anne thliva solunka

  • @dipidipi2097
    @dipidipi2097 4 роки тому +2

    Bank Account number vera iruku so new ha epdi approved pannurathu sir please sollunga

  • @sskarthick1216
    @sskarthick1216 6 років тому

    சொன்ன விளக்கம் செம்மைய இருந்தது ப்ரோ.. எனக்கு ஒரு டவுட் பான் நம்பர் எப்பிடி அப்டேட் பண்றது?... அப்பிடியே பான் நம்பர் எப்பிடி ஒரு பண்றதுன்னு ஒரு வீடியோ ரெடி பண்ணுங்க ப்ரோ....

  • @bharanidharan736
    @bharanidharan736 3 роки тому

    Good information. At present I can't able to claim advance payment from pf

  • @KD-em3lv
    @KD-em3lv 6 років тому +1

    Bro pf amount yepdi calculate pananum nu oru Vdo poduiga plzzzz

  • @j.thanshika5620
    @j.thanshika5620 6 років тому +7

    Hi sir full amount credit thanks for information

    • @rajmira1246
      @rajmira1246 6 років тому

      Ha I bro neenga pan update panningala bro

    • @j.thanshika5620
      @j.thanshika5620 6 років тому

      @@rajmira1246 yes bro bank aadhar pan update panna

    • @j.thanshika5620
      @j.thanshika5620 6 років тому +1

      Nanu than update panna one condition UAN pan aadhar bank your name correct irukanum bro

    • @j.thanshika5620
      @j.thanshika5620 6 років тому +1

      @@rajmira1246 unga name raj mira iruntha same irukanum aadhar pan bank and uan

    • @rajmira1246
      @rajmira1246 6 років тому

      Thanks bro

  • @Aloveking21
    @Aloveking21 6 років тому +7

    ஆறு மாதம் முடிந்தால்தான்
    PF Amount எடுக்க முடியுமா

    • @ungalinNanban
      @ungalinNanban 5 років тому

      Pension amount

    • @mpvview4628
      @mpvview4628 4 роки тому

      @@ungalinNanban online la amount ethum pay pannanuma...

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 6 років тому

    Thanks to Thinamalar for E P f details given to Public

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 4 роки тому

    அருமையான தகவல்கள்
    வாழ்த்துக்கள்

  • @karthiknagarajan898
    @karthiknagarajan898 5 років тому +4

    bro i added my Bank account details after this i got this KYC pending for approval To get this approval what should i do should i get this approval from bank side or my company side

  • @karthikeyanssk6483
    @karthikeyanssk6483 5 років тому +2

    bro in my EPFO portal my name is mismatched with my Aadhaar and PAN how can I withdraw my PF... please guide me... I don't know how to update my PAN.

  • @pravwin1163
    @pravwin1163 6 років тому +10

    Bro.. naama company vitu relief anadhuku aprm Aprm rmpo naal use pannama irundha namma PF a/c expire akuma? A/c yedhum time iruka}?

  • @kumararjunan9591
    @kumararjunan9591 3 роки тому

    இப்போது dob proof 1. ஆதார் 2.
    Pancard.3. School TC இவை மூன்றும் என்னிடம் உள்ளது

  • @avmfarm2245
    @avmfarm2245 2 роки тому

    Super bro 🥰🥰🥰

  • @romank3047
    @romank3047 5 років тому +4

    I resigned my job
    I need to claim total amount including pension how to do?

  • @candygowtham9380
    @candygowtham9380 4 роки тому +1

    Thank,ubro

  • @priyagiri2350
    @priyagiri2350 4 роки тому

    Very useful thank u......

  • @sivanivicreations8028
    @sivanivicreations8028 5 років тому

    என்னுடைய அப்பா 5வருடம் வேலை செய்தார். அவர் இறந்து விட்டார். இறந்த பிறகு claim பன்னி pf amount வந்துச்சு. ஆனால் pension amount வரவில்லை

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 4 роки тому

    Thanks so much sir subramani Nanri sir

  • @hariabi1166
    @hariabi1166 2 роки тому

    கம்பெனியில் இருந்து வெளியே வந்ததுக்கு அப்புறம் எத்தனை நாள் கழித்து pf & pension முழுவதையும் நான் claim பண்ண முடியும்

  • @meenakshinagaraj9801
    @meenakshinagaraj9801 4 роки тому

    Please give more information about pension amount

  • @velkamesh761
    @velkamesh761 4 роки тому

    நன்றி நண்பரே

  • @hemanthraju.m251
    @hemanthraju.m251 6 років тому

    Thank u great and useful job

  • @karthikrk8823
    @karthikrk8823 5 років тому

    நன்றி

  • @umapranav.k3948
    @umapranav.k3948 4 роки тому

    தந்தை பெயரை மற்றும் முகவரி மாற்றம் வங்கி கணக்கு சேர்க்க யாரிடம் சென்று சேர்ப்பது

  • @senthilkumar6814
    @senthilkumar6814 6 років тому

    HI SIR,Romba nalla pathivu, old office PF REFERENCE number'a yepdi new account'kuda ad panurathu sir?.

  • @dineshpersonal4268
    @dineshpersonal4268 6 років тому

    Super bro.. very useful video thank you

  • @shobikakumar202
    @shobikakumar202 4 роки тому

    Thank you brother

  • @charlesroyal9993
    @charlesroyal9993 5 років тому

    Very nice 👌👍 bro. All doubt clear bro 💯 thanks bro.

  • @kumararun5990
    @kumararun5990 4 роки тому

    உடல் நிலை சரியில்லாத போது ஏற்படும் விடுமுறைக்கு பணம் பெறுவது எப்படி ப்ரோ என்னென்ன ஆவணங்கள் தேவை

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 3 роки тому

    பணம் எடுப்பதற்கான காரணதை நாம் கொடுக்கும் போது Proof கேட்காதுங்ஙளா???

  • @prabhakaran-bs4iu
    @prabhakaran-bs4iu 6 років тому

    VERY USEFUL FOR ME THANKYOU

  • @nandhakumarvelu8299
    @nandhakumarvelu8299 6 років тому +1

    Thankyou for your valuable information....

  • @r.sathish2836
    @r.sathish2836 3 роки тому

    ஒருவர் இறந்த பின்பு எப்படி PF பணம் எடுப்பது

  • @nesad481
    @nesad481 3 роки тому

    U looking smart😍

  • @suriyadevi9549
    @suriyadevi9549 4 роки тому

    Thanks bro....good explanation

  • @sriprabhu3876
    @sriprabhu3876 4 роки тому

    Super

  • @manikkavalliv6284
    @manikkavalliv6284 3 роки тому

    Already I have given one bank a/c buit I am not using that a/c. Now at present I am using another bank a/c

  • @Jeyanthy23
    @Jeyanthy23 4 роки тому

    Date of leaving pf கணக்கில் எப்படி சேர்ப்பது கொஞ்சம் சந்தேகம். கம்பெனி இப்போ இல்லை என்ன செய்வது

  • @d.hemnath4148
    @d.hemnath4148 6 років тому +1

    sir, there are two amounts displayed. Employee share and employer share. The question is-whether we can clain both the employee share and employers share?. Please do clarify me

  • @priyankasakthivel7939
    @priyankasakthivel7939 5 років тому

    Please provide more details regarding Full PF claim with PAN linking/mismatch details

  • @vimalakalyanasundaram3659
    @vimalakalyanasundaram3659 5 років тому

    Hi Thank you for information. Namma PF Pension amount withdraw achunu epdi therinjukkurathu?

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 4 роки тому

    வீடு கட்டுவதற்காக எவ்வளவு பிஎப் பணம் எடுக்க முடியும்
    என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

  • @kurichi_boss_jayaraman
    @kurichi_boss_jayaraman 6 років тому +1

    pf amount total'a evvalavu irukkunu eppadi therinchukkirathu sir..??

  • @rdx8907
    @rdx8907 5 років тому

    PF amount evlo irukku nu eppadi check panradhu and UAN eppadi vanguradhu

  • @shyamsundar-iu1iu
    @shyamsundar-iu1iu 4 роки тому

    Bro pf pension monthly கிடைக்க என்ன செய்ய வேண்டும் அதற்க்கான details சொல்லுங்க

  • @kanagaraj1038
    @kanagaraj1038 3 роки тому

    PF amount withdraw panrathukku ....Aadhar card, Pan card & Bank passbook ella prof laiyum address ore mathiri erukkanum nu solluranke....appotha amount claim panna mudiyum nu solluranke Saho

  • @kalithasan596
    @kalithasan596 6 років тому

    Na PF Clear panna paisa cailm aayiduchi but old bank account la cailm aayiduchi.. antha account company account.. epo na yepdi ennoda paisa va new bank account ku transfer panna.. 50000₹ ena panrathu nu theriyala.. yaar kita poi ketka nu theriyala.. yethana idea kodunga bro.. helpful'ah irukum

  • @navinnishanth8289
    @navinnishanth8289 6 років тому

    well said bro

  • @ramuvanitha5432
    @ramuvanitha5432 4 роки тому

    PF FULL CLAIM PANNUM BRO... NAAN VITTU SEVEN MONTH ACHI..

  • @sutashree9428
    @sutashree9428 3 роки тому

    I have received pension amount but 90% only Caim how to closed the full amount Pls say the answer

  • @NadrajanNadrajan-h1q
    @NadrajanNadrajan-h1q 18 годин тому

    பிஎஃப் பணம் எடுப்பதில் சிக்கல் என்னவென்றால் நான் வேலை செய்து கம்பெனியில் அப்ளை செய்தும் அவங்க ஓகே பண்ணவில்லை எடுப்பது எப்படி

  • @ஆப்பநாடுஉத்தமன்

    ஜீ, குறைந்தது எவ்வளவு நாள் ஒரு கம்பெனியில் வேலைசெய்தால் pf பணம் எடுக்கமுடியும்

  • @manikkans5907
    @manikkans5907 6 років тому

    Thanks . Sir

  • @mariprithivi4920
    @mariprithivi4920 5 років тому

    பான் கார்ட் அப்ளை பண்ணுனா அப்டேட் ஆக எத்தனை நாட்கள் ஆகும்...?

  • @nallasamyg749
    @nallasamyg749 2 роки тому

    ஆதார் அட்டையில் பெயருக்கு முன் இனிஷியல் இல்லை,ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் இனிஷியல் உள்ளது,pf பணம் கிளைம் ஆகவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை, பதில் தாருங்கள்.

  • @anbupraveen7270
    @anbupraveen7270 4 роки тому

    யாருக்காவது 30min பணம் வந்திருக்கா

  • @viswanathanviswa2170
    @viswanathanviswa2170 6 років тому

    Hi brother...i have one question
    Its possible to take employer share money ?? What is employe share,employer share and pension contribution.. ??
    Which money will claim in online ??
    Pls tel me clearly..

  • @sathishazath
    @sathishazath 4 роки тому

    PF முழுவதும் பணம் எடுப்பது எப்படி

  • @vigneshr518
    @vigneshr518 4 роки тому

    Please explain about mark exit option in manage bro

  • @chinnathambi7811
    @chinnathambi7811 Рік тому

    Check leaf kudukkanuma

  • @beswinjoe
    @beswinjoe 4 роки тому

    ஒரே பெயரில் இரண்டு கணக்கு ஒன்று சேர்ப்பது எப்படி

  • @AJITHKUMAR-ep3gw
    @AJITHKUMAR-ep3gw 4 роки тому

    present employer has not made payment in your pf account solution Enna Pannurathu Sollunga pls Bro

  • @karthiksekar7339
    @karthiksekar7339 3 роки тому

    ஒப்பந்த முதலாளி கானமல் போனல் என்ன பன்னுவது

  • @shalinir9545
    @shalinir9545 Рік тому

    Bro please tell one douct ..
    Maximum evlo month oru companyla work pana withdraw panan mudiyum... 3 month pf kuda with drawal panalalma???

  • @askashok7450
    @askashok7450 6 років тому

    Aadhaar details and office deatail are perfectly match but not update in uan

  • @msamy9332
    @msamy9332 5 років тому +1

    EPF interest amount is not updated, but i am resign my job. how is claim epf interest amount. 2. DOE is approved but i want some amount only. so claim is possible or not. 3. DOE entry aana piraku 2 or 3 times claim pannalama. please help me

  • @VJOTHIVJOTHI-ln9cq
    @VJOTHIVJOTHI-ln9cq 4 роки тому

    நான் ஒரு கம்பெனியில் நான்கு வருடங்கள் முன்பு வேலை செய்து நின்றுவிட்டேன் . என்னிடம் நான் uan னுடன் கொடுத்த மொபைல் எண்னும் இல்லை . Password மறந்து விட்டேன்??
    நான் எப்படி பணத்தை பெறுவது ??? தயவு செய்து உதவுங்கள்.

  • @Dheerapugal
    @Dheerapugal 5 років тому

    நான் TNSTC ல் நடத்துனர் வேலை பார்கிறேன் என்னுடைய PF AMOUNT பார்ப்பது எப்படி withdrawal பண்ணுவது எப்படி

  • @karthick968
    @karthick968 3 роки тому

    நான் இரு மாதத்திற்கு முன் ஒரு புதிய கம்பெனியில் வேலை சேர்ந்து புதிய pf கணக்கினை திறந்தேன்.
    அந்த வேலை பார்க்கும் போது இப்போது புதிதாக இரண்டாவது கம்பெனியில் சேர போகிறேன். அங்கு பழைய கம்பெனி pf கணக்கினை கொடுக்கலாமா?
    இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா?
    பழைய கம்பெனி pf கணக்கு கொடுத்தால் புதிய கம்பெனியில் நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன் என்று தெரிய வாய்ப்பு உள்ளதா?

  • @felixprabu5319
    @felixprabu5319 5 років тому

    DOB தப்பா உள்ளது அதற்கு என்ன பன்னனும் ( ஆதார் கார்ட்)

  • @சிவனேசன்ராஜாங்கம்

    I Have two years of experience only, my question is can I withdraw my PENSION AMOUNT?
    if I withdraw that amount, in future i have joined in other institution am I eligible to claim pension or not?
    I have applied my Pension claim 10C that also rejected.

  • @geethas4630
    @geethas4630 5 років тому

    Nice video.. actually I resigned my job.. my organization didn't mention doe , then how can I get my pf amount?? I worked only one year.. I also can't get half amount.. pls give solution

  • @vinothv1066
    @vinothv1066 5 років тому

    As your establishment is exempted in PF, please submit your withdrawal case to concerned Trust

  • @padmapriyas5633
    @padmapriyas5633 2 роки тому

    But In the claim session it's showing only current company

  • @arumugamm1400
    @arumugamm1400 11 місяців тому

    ஏற்கனவே 3 நிறுவனத்தில் பிடித்த பணம் உள்ளது.4வதாக ஒரு நிறுவனத்தில் சேர்த்து உள்ளேன். அந்த 3 நிறுவனத்தின் பணத்தை எடுக்க முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்.

  • @ManiKandan-wp1uu
    @ManiKandan-wp1uu 6 років тому

    Full amount edukarthu epdinu oru video podunga pls bro......another qns ...ipo 50% claim panuna again balance amount epo edukamudium solunga bro

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 роки тому

    Bro
    Ethula
    Three columns of amountmm
    Namaku varumaa add pane varuma

  • @ajithvelraavanan7259
    @ajithvelraavanan7259 6 років тому

    15 நாட்களுக்கு மேல் ஆகியும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது
    🤔

  • @selvakarthick8639
    @selvakarthick8639 6 років тому

    Exempted establishment categories la pf amount industries la puduchangana.... passbook monthly view panni pakka mudiytha.? Why .?Reason.? ....

  • @sanjayrs3039
    @sanjayrs3039 2 роки тому

    Hi, per year how many times we can apply for Pf claim ??

  • @gunanathan8314
    @gunanathan8314 4 роки тому

    மறந்து போன ESIC நம்பரை கண்டுப்பிடிக்க முடியமா?

  • @muthupanimanjula
    @muthupanimanjula 4 роки тому

    Evlo amount erukunu epdi therinjikurathu athuku statement epdi edukurathu

  • @meenatchipollachi6228
    @meenatchipollachi6228 4 роки тому +1

    Bro thanks for the valuable information .... But I Have one doubt bro.
    Ena Na pf amount credited nu message send achu ... With in 3 days la amount credit agum nu message vanthuchu but innum bank account la add agala bro ....
    Reason Ena nu theriyala bro... Reply pannunga bro plz.....

  • @syedsha9509
    @syedsha9509 5 років тому

    Bank acc details add panniruga how many days ll it take to approve and yaru approve pannuvanga na work panna company or government side?

  • @heavensangel1533
    @heavensangel1533 3 роки тому

    How to change our bank account which is updated in UAN?

  • @YUVARAJPFESI
    @YUVARAJPFESI 5 років тому

    sir nan காண்டெக்கர் புதியது எடுத்துக்கிர ஆனால் பி எப் பே பண்ணணும் அது புல் விடியோ சொல்லுங்க அல்லது வழி முறை சொல்லுங்க சார் நன்றி

  • @Abutaher-g5o
    @Abutaher-g5o 2 місяці тому

    pf amount iam working in 6month in 8 years back pf amount clears ok

  • @PRAKASHTHIRUVARUR
    @PRAKASHTHIRUVARUR 4 роки тому

    எனது தந்தை பல வருடங்களாக உணவகத்தில் பணி புரிந்தார் கடந்த 2005 ஆண்டு கடைகள் முடப்பட்டது..பி எப் இருப்பது இப்பதான் தெரிந்து ஆனால் ஆதாரம் இல்லை ... உணவகத்தில் முக்கியமான ஆட்கள் இதுப்போது இல்லை .. பெயர் மட்டும் கடைகளின் பெயர் மட்டுமே இருக்கிறது ...அதை வைத்து எடுக்க வாய்ப்பு உள்ளதா

  • @barathakodikrishnakumarsur7853
    @barathakodikrishnakumarsur7853 4 роки тому

    Sir how to set password becoz I'll enter the password but it's came invaild password so how to set the password the set of conditions

  • @MuthurajR-dl9gn
    @MuthurajR-dl9gn 6 років тому

    In case pension amount yatuthuta monthly wise pensions vanga mudiuatha

  • @mohanarengasamy8629
    @mohanarengasamy8629 3 роки тому

    60 years above . Form 15H
    how to claim full amount. without any tax.

  • @prakashr.g4506
    @prakashr.g4506 3 роки тому

    Ji
    Employees share amount full ah eduka mudiuma ji
    Please reply

  • @mohamedzulficar1957
    @mohamedzulficar1957 3 роки тому

    2010 ஆம் ஆண்டுக்கான Pf number எப்படி கண்டுபிடிப்பது.. ஆதார் இணைக்கப்படவில்லை. PAN number உள்ளது.

  • @premnathmand
    @premnathmand 10 місяців тому

    Hi bro, Any tax irukka claim pannura amountku? full claim pannuna amount creadit aguma

  • @gayathrikavitha4496
    @gayathrikavitha4496 4 роки тому

    Once i releaved a company and withdraw my pf and pension successfully. Now after 2years im releaving from another company now am i eligible for claiming my pension in this company

  • @KalpuRam-q1z
    @KalpuRam-q1z Рік тому

    I request u phone la eppadi pf apply pannanum solluga bro because en kitta cpu ila

  • @vinothkumarnatraj9283
    @vinothkumarnatraj9283 5 років тому

    Advance amount online la withdrawl pannrathuku, Pan card detail update pannrathu necessary ya? Evalo % withdrawl pannalam.