பட்ஜெட்டில் மறைந்திருக்கும் 10 அம்சங்கள் | Auditor Sekar | Tax Distribution | Budget 2025

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #Partnership சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவின் வரி விதிப்பு முறையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஆடிட்டர் சேகர் கூறியுள்ளார்.# #AuditorSekar #TaxDistribution #Budget #2025

КОМЕНТАРІ • 339

  • @shairamshairam2329
    @shairamshairam2329 6 днів тому +42

    மிகவும் தெளிவாக விளக்கம் தந்தீர்கள் அருமையாக இருந்தது வணக்கம் நன்றாக புரிந்து கொண்டோம் தேங்க்யூ சார்

    • @srinivasanmv61
      @srinivasanmv61 4 дні тому

      உபீஸ் எப்போதும் இவரைப் போன்ற ஒருவர் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்

  • @murugaiyans6250
    @murugaiyans6250 6 днів тому +35

    மிகவும் தெளிவான விளக்கம் அருமை. பரிமாறவும் புரிந்து கொல்லும் வண்ணம் இருந்தது.

  • @akilesh2810
    @akilesh2810 6 днів тому +18

    சூப்பர் சார் அருமையான தெளிவான பதிவு

  • @GanesanK-z3q
    @GanesanK-z3q 6 днів тому +20

    வாழ்த்துக்கள் ஐயா விவரம் தெரிவித்ததற்கு❤❤❤

  • @mathivananramanathan8561
    @mathivananramanathan8561 6 днів тому +16

    அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி.

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e 6 днів тому +21

    நல்ல👍 பதிவு வாழ்க வளமுடன் நிர்மலா சீதாராமன்

  • @Saptagiri9691
    @Saptagiri9691 6 днів тому +13

    பிரமாதமான பதிவு 🙏🙏🙏

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 4 дні тому +2

    அருமையான விளக்கம். தமிழக மக்கள் ஒவ்வொன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். இனி தமிழகத்தில் வெகுவிரைவில் ஆட்சிமாற்றம் வரும், அதன்பிறகு அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 6 днів тому +25

    திருவிழா கான வேண்டிய பட்ஜெட்..... அருமை

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 6 днів тому

      @@RAJA...JAIHIND. மயிரு பட்ஜெட் - முதல்ல நிலையான வருமானத்துக்கு வழி பன்னுங்கடா நாதாரிகளா - அதுக்கப்புறம் வரித் தள்ளுபடி செய்யலாம் 😡😡

  • @1006prem
    @1006prem 6 днів тому +17

    நிர்மலா அம்மா வாழ்க ❤🙏🏼🙏🏼

  • @JayaRameshwarMotorsJRM
    @JayaRameshwarMotorsJRM 6 днів тому +9

    Superb explanation about budget. Congratulations sir. It is a great boost for India to become a super power.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 6 днів тому +6

    நம் பாரதம் கண்டிராத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‌உலிகின் மிகப் பெரிய ஜனநாய நாட்டிற்கு கிடைத்த வரப் பிரசாதம் நடுத்தர வர்க்கம் வாழ்த்தும் பட்ஜெட் தந்ததற்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @saraswathinatarajan6554
    @saraswathinatarajan6554 6 днів тому +7

    A very good budget Sir. You have briefed it very clear. Well understandable. Thank you Sir.

  • @lakshmichannel948
    @lakshmichannel948 6 днів тому +8

    Super ayya.....🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 3 години тому

    ரொம்ப சந்தோஷம் நன்றி தினமலருக்கும் ஆடிட்டருக்கும் தெளிவான விளக்கம்

  • @rajKumar-uh5kd
    @rajKumar-uh5kd 6 днів тому +9

    வாழ்த்துக்கள்

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 6 днів тому +20

    Dear Sekar
    Excellent analysis of the budget and i wonder how many TN people understand the budget.
    I think you must hold a press conference and make all the media guys to understand the budget. Your analysis is an eye opener for everyone in TN.

  • @venkatesan7284
    @venkatesan7284 5 днів тому +1

    அருமையான விளக்கம். வாழ்க பாரதம்.

  • @SankarTL-m7g
    @SankarTL-m7g 3 дні тому

    நன்றி 🙏🏼 நன்கு புரியும்படியான விளக்கம் 👍

  • @JayaRameshwarMotorsJRM
    @JayaRameshwarMotorsJRM 6 днів тому +4

    Superb explanation about budget. Ciongratulations sir.

  • @varadarajs8049
    @varadarajs8049 6 днів тому +2

    Athmavanakkam sir super explanation everybody can easily understand full details thanks you sir

  • @subbuk8249
    @subbuk8249 6 днів тому +7

    அருமையானவிளக்கம் தந்தமைக்குநன்றிகள் ஆனாலும் தாங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அரசியல் சாயம் பூசப்பார்ப்பார்கள் நன்றிகள்

    • @subbuk8249
      @subbuk8249 6 днів тому

      எமது கருத்துகளை பாராட்டியமைக்கு தாங்களுக்கு நன்றிகள்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 6 днів тому +13

    தினமலர் நன்கு விளக்கம் அளித்துள்ளது.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 6 днів тому +12

    பட்ஜெட்டில் உள்ள வெகுஜன மக்களுக்கான விஷயங்களை எல்லோருக்கும் புரியற மாதி‌ரி விளக்கிச் சொல்லி விட்டார்.

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 6 днів тому +1

    அருமையான விளக்கம் 👍🙏🏻

  • @ramnathans6472
    @ramnathans6472 День тому

    வாழ்த்துக்கள். மிக அருமையான விளக்கம்.

  • @LionDrc.Ravisundarசிவாச்சாரியா

    சிறப்பு மஹாசிறப்பு

  • @sbalaji7075
    @sbalaji7075 6 днів тому +1

    Very clear explanation understandable even to a comman man.

  • @bestpicks8084
    @bestpicks8084 6 днів тому +3

    Very good explanation 👏

  • @govindharaj1674
    @govindharaj1674 5 годин тому

    மிகசிறந்தஆடிட்டர் ஐயாGசேகர்சார்அவர்களின்விளக்கம்வருமானமவரிGSTபற்றியதுஅருமையாகஇருக்கிறதுபுரிகிறதுகும்பகோணத்திலிருந்து.

  • @muthukarthi007
    @muthukarthi007 6 днів тому +2

    வாழ்த்துக்கள் அம்மா...

  • @ramadurairamaiah4835
    @ramadurairamaiah4835 6 днів тому +1

    Best explanation Thank xou so much

  • @ganapathisubramanian8677
    @ganapathisubramanian8677 6 днів тому +1

    No one can better explain the budget . A lay man can easily understand. This has to be shown in Assembly for at least for members knowledge. Hats of to sri sekar sir

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 днів тому

    ❤நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏🎉

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 днів тому +2

    மத்தியதர மக்களுக்கு இந்த பட்ஜெட்தான் தீ பாவளி பொங்கல் கார்த்திகை குதூகலம் கும்மாளம் 👏🏼🙏🏼

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 6 днів тому +2

    Thanks for good explanation on Tax benefits in 2025 Budget. With your permission assumed I am sharing your Video. Thank you very much.

  • @DeepMainAim
    @DeepMainAim 6 днів тому +1

    The explanation of the logic behind 71 paise and 29 paise was quite enlightening. Additionally, the details provided on property tax, land revenue tax, stamp duty, and professional tax were well explained. The change income tax from 2.5 lakhs to 12 lakhs is very impressive. Thank you!

  • @hbhaskar2915
    @hbhaskar2915 6 днів тому

    Budget explained in a simple and excellent way. Thank you Sekar sir and Dina malar

  • @raghavanrajasubramaniam1226
    @raghavanrajasubramaniam1226 6 днів тому

    Clear explanation of Budget 24_25..Tks

  • @snmurugesan6691
    @snmurugesan6691 6 днів тому +1

    Super super sir.

  • @jayadeva68
    @jayadeva68 6 днів тому +3

    டேட்டாவுடன் மொபைல் என்பது இப்போது வாழ்வாதாரம்தான்... கல்வி, மருத்துவம், வங்கி, போக்குவரத்து சேவைகளுக்கு அவசியமான ஒன்றாகிவிட்டது...

  • @hariharasubramanian5277
    @hariharasubramanian5277 6 днів тому +2

    Good explanation. It is a good budget.
    So far what PC did prior to 2014, except squeezing middle class. Now PC is blabbering. Not able to find any isdues. He is explaining excellently

    • @cybergeek70
      @cybergeek70 6 днів тому

      PC is the useless FM. He was FM for corporates like Agarwals and Ambani. Even Standard Deduction (SD) for salaries employees was not given. The BJP government restored it. So kudos to the BJP government for introducing SD.

  • @SIVANANTHANARUMUGAM
    @SIVANANTHANARUMUGAM 6 днів тому +10

    WE ALL STAND WITH BJP AND PM MODI JI ❤❤❤😊😊😊PALLANDU VALLGA👍👍👍👍

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 6 днів тому +10

    நானும் நிர்மலா அவர்களை கடுமையாக திட்டி பதிவிட்டுள்றேன் தாங்களின் உரையைகேட்டு விவரம்புரிந்து கொண்டேன் உன்மையில் நிர்மலா அவர்கள் லெட்ச்சுமிதான் அவரை வணங்குகிரேன்

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 6 днів тому +2

    Thanks for explaining in detail. Wish the BJP in TN makes sure to take these good stuff and make people understand.

  • @shankarvk922
    @shankarvk922 6 днів тому +3

    Super sir

  • @vijayrao1083
    @vijayrao1083 6 днів тому

    Useful video thanks for upload👍

  • @rvijir6431
    @rvijir6431 6 днів тому

    தெளிவான விளக்கம் 🎉🎉

  • @Ranjinidrk_12
    @Ranjinidrk_12 6 днів тому +1

    தெளிவான விளக்கம் ஐயா

  • @KumarKumar-ze8fv
    @KumarKumar-ze8fv 6 днів тому +2

    Please post an exclusive video from Auditor Mr Sekhar on income tax benefits alone in detail for the benefit of all

  • @srinivasuluanumalasetty9115
    @srinivasuluanumalasetty9115 6 днів тому +1

    Nice explanation

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 6 днів тому +1

    Well explained,

  • @prask4277
    @prask4277 6 днів тому

    Sekar sir fantastic decoding of budget and its impact on people and both governments. Nice sector wise analysis. Big thank you 👌🙏

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou 6 днів тому

    Very informative and powerful presentation! Salute Auditor Sekar!

  • @r.k.jain.4893
    @r.k.jain.4893 6 днів тому

    Very good explanation tks.

  • @vinaychinni2103
    @vinaychinni2103 6 днів тому

    Very good explanation Sir. It is a very good budget for the common man.

  • @pbalamurugan444
    @pbalamurugan444 6 днів тому

    Very Useful Thank you sir

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 6 днів тому

    Great ❤

  • @sundararajanlr5021
    @sundararajanlr5021 5 днів тому

    Detailed explanation...Good

  • @eagleeye4293
    @eagleeye4293 5 днів тому +4

    This is a jackpot for middle class .. Having said that govt should think about a couple making 12+ 12 lakhs together . so they dont have to pay tax for 24 lakhs. where in if a couple make 20 + 4 lakhs together the person who makes above 12 lakhs has to pay the tax . married couple should be taxed together. other wise individual tax bracket should be higher.

    • @cybergeek70
      @cybergeek70 4 дні тому +1

      @@eagleeye4293 Agree with you.

  • @srinivasanraghavachari9609
    @srinivasanraghavachari9609 6 днів тому

    Wonderful explanation of budget sir. Atleast now people will realize the bluff circulated by the government.and social media's.

  • @pmurugesan2624
    @pmurugesan2624 6 днів тому

    🎉 super explanation

  • @kesavank
    @kesavank 3 дні тому

    Superb Explanation Sir.

  • @AjayAjay-rc3bc
    @AjayAjay-rc3bc 6 днів тому

    Thanks sekhar ji ❤

  • @seenivasan863
    @seenivasan863 6 днів тому +4

    Budget is good

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan 6 днів тому +1

      75 years of independence best budget is this, uncomparable inclusive of growth

  • @subramanianlakshmanan6627
    @subramanianlakshmanan6627 6 днів тому

    Auditor Sir, you have explained in great detail about the budget. Very nice presentation. I hope the people understand the efforts of madam Nirmala Sitharaman, our honourable FM of Bharat

  • @rajgopal9708
    @rajgopal9708 6 днів тому +1

    Common man has now more money to buy toys. Well done.

  • @balakrishnan7301
    @balakrishnan7301 6 днів тому

    Good explanation sir

  • @sathyamoorthysrinivasaragh9646
    @sathyamoorthysrinivasaragh9646 5 днів тому

    THANK YOU SIR.
    THANK YOU DINA MALAR

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 6 днів тому

    Excellent explanation by true finance specialist, opposition parties never tell the fact.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 днів тому

    வாழ்த்துக்கள் சேகர்ஐயா தாமரைவணக்கம் 🙏🏼👌🏼

  • @mathavangopal6881
    @mathavangopal6881 6 днів тому

    👍👌🍰 அருமை

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 6 днів тому +3

    🕉🙏🙏🙏🙏🙏🙏😂👭🙏🙏நன்றி

  • @meenakshisundaram5645
    @meenakshisundaram5645 6 днів тому

    Great explanation sir

  • @SHANTHIP-p3c
    @SHANTHIP-p3c 6 днів тому

    Very super speach

  • @kumars6916
    @kumars6916 6 днів тому

    சூப்பர்

  • @rameshrajagopalan9600
    @rameshrajagopalan9600 День тому

    This will uplift the under privileged to save more and gradually they will progress to the next level of income

  • @sasikalasridhar7285
    @sasikalasridhar7285 3 дні тому

    Sooooooper sir

  • @RVS_MAS
    @RVS_MAS 6 днів тому +3

    பெரிய விஷயம்..கொஞ்சம் ட்ரிக்கியா இருந்தாலும் நல்ல முடிவு

  • @arumugamanand7151
    @arumugamanand7151 6 днів тому

    Thanks

  • @eagleeye4293
    @eagleeye4293 5 днів тому +1

    gst for buying a home should be given relaxation for first time home buyers.

  • @ramsoundar
    @ramsoundar 5 днів тому

    அம்மா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதஜனநாய நாட்டிற்கு கிடைத்த வரப் பிரசாதம்...வாழ்க வளமுடன் நிர்மலா சீதாராமன்

  • @rukmangadanparasu3710
    @rukmangadanparasu3710 6 днів тому +2

    Next year india will be top level. Chaina , Russia, Amarican fearing about Indias budget.140 crore peoples benefited .

  • @QQS-z6f
    @QQS-z6f 6 днів тому +3

    காங்கிரஸ் கட்சி ஆளும்பொழுது பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 எவ்வளவு இருந்தது இப்பொழுது எவ்வளவு இருக்கிறது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? விலைவாசியும் எவ்வாறு இருந்தது தயவு செய்து சொல்லுங்கள் ஐயா அவர்களே....

  • @arumugamn1461
    @arumugamn1461 6 днів тому +1

    தெளிவான விளக்கம்

  • @pandiyan9589
    @pandiyan9589 6 днів тому +8

    ஐயா நிர்மலா அம்மா அவர்கள் இன்னும் முக்கியமான இரண்டு வரிவிலக்கை அரிவிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை . 1. கடன் அட்டையை பயன்படுத்தி ATM ல் பணம் எடுத்தால் அதற்கு வரி விலக்கு வழங்க வேண்டும்
    2.வங்கியில் Personal loan பெறுபவர்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.வறுமையின் காரணமாக தான் நாம் வங்கியில் கடன் பெறுகின்றோம்
    ஆகவே இவை இரண்டிற்கும் வரிவிலக்கு
    அளித்தால் கடனாளர்களுக்கு மிக மிக பயனாக இருக்கும்.

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan 6 днів тому +2

      Impossible bcos these loans comes under individual Visa & Mastervard management & their business policies refrain from cards loan, approach bank instead. 🙏

    • @cybergeek70
      @cybergeek70 6 днів тому +1

      ​@@ShrieeGopikrishnan Agree with your views. 💯.

  • @chandrasekar630
    @chandrasekar630 5 днів тому

    Good

  • @rameshrajagopalan9600
    @rameshrajagopalan9600 День тому

    Mr Sekhar The government is expecting QR code to be used for scan and digital payment. This feature is not available in normal mobile. Therefore we may live without family members but not without any mobile handset for making payment especially through online or QR Code. Therefore your logic of classifying Mobile handset as luxury is like saying that food itself is a luxury and only water is necessity

  • @devanand4857
    @devanand4857 6 днів тому +11

    Golden budget என்பது உண்மை.... நம் நிதியமைச்சர் உண்மை யில் லட்சுமி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை... குறைகூறி பிழைப்பு நடத்துபவர்கள் குறைகூறி க் கொண்டு தான் இருப்பார்கள்...

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 днів тому

    வந்தாள்மஹாலக்ஷ்மி. நிர்மலாஜி வடிவில் வாழியஅவர்கள் அன்புக்குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு 🙏🏼

  • @ramanpackrisamy7717
    @ramanpackrisamy7717 6 днів тому

    இங்கே ஏழை ஏழையாக இருந்து பணக்காரர்கள் மேலும் சுகபோக வாழ்க்கை வாழ பட்ஜெட்

  • @jmarappavijayamma163
    @jmarappavijayamma163 6 днів тому +1

    👍👍👍👍👍👍

  • @sreenevasan3194
    @sreenevasan3194 2 дні тому

    அருமை அருமை

  • @Anandha-i2w
    @Anandha-i2w 6 днів тому +1

    பிகாரில் மக்கள்தொகை மிக அதிகம் அங்கு வேலைவாய்ப்பு இல்லை இந்தியா முழுவதும் வந்து வேலை தேடுகிறார்கள். உண்மையில் அந்த மாநிலத்திற்கு அதிக உதவிதேவை.

    • @snagarajanies
      @snagarajanies 6 днів тому

      @@Anandha-i2w அப்பே தமிழ்நாட்டுக்கு எதுவும் வேண்டாமா?

    • @suganth72
      @suganth72 6 днів тому

      @@snagarajanies didn't they allocate anything? beside why you want to build useless structures in the name of Karunanithi? Central gvt shouldn't give any penny, they should spend all the money through central schemes...

  • @shanmugaraja7402
    @shanmugaraja7402 6 днів тому +1

    Master blaster FM !!

  • @jmarappavijayamma163
    @jmarappavijayamma163 6 днів тому +4

    லஷ்மி லஷ்மி அமைச்சர்

  • @pandianv2999
    @pandianv2999 6 днів тому

    Basic exemption limit under new tax regime is 4 Lacs

  • @dmkkumar530
    @dmkkumar530 6 днів тому

    Please elaborate turnover 2 cr and 100% bank transation your are telling 0 tax. Where it has mentioned sor. Please elaborate tq

  • @asukumar2947
    @asukumar2947 6 днів тому

    I was expecting your participation in thanthi tv

  • @kganeshk7019
    @kganeshk7019 6 днів тому

    ஐய்யா உணமை ஐய்யா உண்மை சத்தியமா ண உணமை வரலாறு படைக்கும் எங்கள் அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா ஒரு அஷ்ட லட்சுமியின் அவதாரம் எங்க அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா என்பது தான் வரலாற்று சரித்திர சாதனை படைக்கும் பாரத தேசத்தின் நிதி அமைச்சர் அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா அவர்களின் பணி தொடர வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இன்னும் பல வரலாறு படைக்க போவது தானம்மா உண்மை வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழவேண்டும் அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா முப்பெரும் தேவியரின் அவதாரம் எங்க அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா இந்த பாரத தேசத்தை காத்து நிற்க்கும் காவல் தெய்வமே எங்க அம்மா நிர்மலா சீத்தாராமன் அம்மா வாழ்க பல்லாண்டு காலம்