"யம்மா.. போகாத மா.. pls.."தலையில் அடித்துக்கொண்டு அழுத சிறுமி பள்ளி வாசலில் தாயுடன் பாச போராட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • "யம்மா.. போகாத மா.. pls.."தலையில் அடித்துக்கொண்டு அழுத சிறுமி பள்ளி வாசலில் தாயுடன் பாச போராட்டம்
    #schoolreopening
    Uploaded On 10.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 467

  • @firstworktamil547
    @firstworktamil547 3 місяці тому +1816

    மத்த பசங்க மைண்ட் வாய்ஸ். நாங்களே 😭😭😭😭அழுகையை அடக்கி ட்டு இருக்கோம். இவ வேர கிளப்பி விடுறா.

  • @saranyaparthiban9742
    @saranyaparthiban9742 3 місяці тому +205

    Blue shirt kid from back....trying to console the crying child❤❤...this is so heartwarming

  • @vaasan777
    @vaasan777 3 місяці тому +590

    இதை பார்க்கும் போது இளமை கால நினைவு வருது அழுகையே எதிர்கால சிரிப்பின் தொடக்கம்

    • @MuthuSelvam-yi7uj
      @MuthuSelvam-yi7uj 3 місяці тому +7

      S

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 3 місяці тому +2

      Yes😢

    • @robinwilliam4038
      @robinwilliam4038 3 місяці тому +1

      Enna varigal brother,,,nice line😊😊😊,,,enakum indha madhree ninaivugal iruku na azhudhu iruken,,,,yena na UKG 2,school la padichen 2 vatti😂😂😂

    • @suriyakala7852
      @suriyakala7852 3 місяці тому

      Mm

    • @apachetamizha
      @apachetamizha 3 місяці тому

      Thorathi thorathi adi vangunathu yengalaku thaaan theriyum😅😅😅😅😅😅😅😅😅😅

  • @prajan8197
    @prajan8197 3 місяці тому +317

    நான் என் பிள்ளையை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிய அன்று பள்ளியின் வெளியே நின்று அழுது கொண்டு இருந்தேன் ஆனால் இன்று என் பிள்ளைகள் அவர்கள் பிள்ளையை விடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள் ஆனாலும் அந்த பழைய நினைவுகள் மறக்கவில்லை 🎉🎉❤

    • @muhsin2815
      @muhsin2815 3 місяці тому +9

      நானும் தா

    • @prajan8197
      @prajan8197 3 місяці тому +2

      @@muhsin2815 🤔🥰

    • @raghavraghavkumar57
      @raghavraghavkumar57 3 місяці тому +1

      me too

    • @azhagesanr223
      @azhagesanr223 3 місяці тому +1

      Ithu kalathinkattayam nanum siruvan than 27 age☺️😌☺️☺️☺️☺️🤣

    • @sankarsaran49
      @sankarsaran49 3 місяці тому

      Nanum than

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 3 місяці тому +44

    Atlast blue tshirt boy .
    I love himmmm .how cute he is

  • @Tysonmano
    @Tysonmano 3 місяці тому +591

    பக்கத்தில் இருக்கும் பையன் மைண்ட் வாய்ஸ் 🙄😢😢 இவளை எதுக்குடா என் பக்கத்து ல வைத்தீர்கள் காது 👂 கிழித்து விடும் போல🤣😆😁

    • @rojerrojer4933
      @rojerrojer4933 3 місяці тому +30

      அது பையன் இல்ல பொண்ணு ப்ரோ😂

    • @Tysonmano
      @Tysonmano 3 місяці тому +12

      அய்யோ ஆமா ல 🙄 பையன் மாதிரி தலை முடி கட்டிங் 😂😂😂

    • @palanipalani1443
      @palanipalani1443 3 місяці тому +3

      ​@@Tysonmano😂😂😂😂

    • @iyyanar803
      @iyyanar803 3 місяці тому +3

      🤣🤣🤣

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому +4

      so sad - child education age 6 ??

  • @Aswin778
    @Aswin778 3 місяці тому +186

    யாரெல்லாம் முதல் நாள் பள்ளிக்கு சென்ற போது இதே போல் தேம்பி தேம்பி அழுதவர்கள்😅💯👍👌

  • @vijayviju8659
    @vijayviju8659 3 місяці тому +174

    Baby mind voice: kal nenja Kari ivalo aluthum vitu poitanga😂😂

  • @nagun-vx5ri
    @nagun-vx5ri 3 місяці тому +79

    என் மகனும் இதேபோல் தான் அழுதான் நான் வெளியே வந்ததும் அக்காவின் வகுப்பிற்கு போய் அவளிடம் இருந்து வரமாட்டேன் என அழுகிறான் நான் ஜன்னலில் இருந்து பார்த்து அழுது விட்டு மிஸ் கிட்ட இன்று ஒரு நாள் கூட்டிசெல்லட்டுமா என்று கேட்டதற்கு அவர்கள் இல்லை அவன் இருக்கட்டும் நீங்கள் போங்கள் என்று சொல்லி விட்டார் இன்று என் மகன் மிகச்சிறந்த ஆசிரியர் ❤❤

  • @guna4822
    @guna4822 3 місяці тому +178

    இன்று பெற்றோர்கள் பள்ளியில் விட்டு உன்னை பிரிந்தால் தான் நாளை நீ உயரத்தில் பறப்பாய் ...வெற்றியாளனாய் ..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому +1

      so sad - child education age 6 ??

    • @ranjithr3698
      @ranjithr3698 3 місяці тому

      entha uyaram nu solurengala

    • @guna4822
      @guna4822 3 місяці тому

      @@ranjithr3698 விண்ணில் கூட பறக்கலாம் வானில் கூட பறக்கலாம் ..

    • @ranjithr3698
      @ranjithr3698 3 місяці тому

      @@guna4822 vinil parapatharku kazhuga naamellam verum manithargal

    • @sunwukong2959
      @sunwukong2959 3 місяці тому

      @@guna4822
      engey?
      Gulf'la velaikkaa?

  • @funnyfolk3451
    @funnyfolk3451 3 місяці тому +35

    School mind voice :) என்னிடம் வரும்போதும் அழுதுகொண்டே வருகிறார்கள்
    என்னை விட்டு போகும் போதும் அழுதுகொண்டே செல்கிறார்கள் நான் என்ன செய்வது ❤

    • @revathijr1314
      @revathijr1314 3 місяці тому +2

      Semma ❤

    • @funnyfolk3451
      @funnyfolk3451 3 місяці тому

      @@revathijr1314 👍

    • @justcommonman8177
      @justcommonman8177 3 місяці тому

      அட ஆமாப்பா 🤭😂😂உண்மைதான் 👌🏻👌🏻​@@funnyfolk3451

  • @kondalhari8424
    @kondalhari8424 3 місяці тому +72

    தலைவாரி பூச்சூடி உன்னை பாட சாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை.! மலைவாழை அல்லவோ கல்வி. அதை வாயார உண்ணுவாய் வா என் புதல்வி.___ பாவேந்தர் பாரதிதாசனார்.

  • @Aswin778
    @Aswin778 3 місяці тому +22

    இப்போது நாம் நக்கல் செய்கிறோம் குழந்தையிடத்திலிருந்து யோசித்து பாருங்கள் புது இடம் புது ஆட்கள் பிஞ்சு மனம் எடுத்தவுடன் அப்படி தான் இருக்கும் நாமும் அப்படி தான் இருந்திருப்போம்👍👌

  • @EvansEntertainmentzone
    @EvansEntertainmentzone 3 місяці тому +40

    That boy with pattai won hearts ❤

  • @renukasam6800
    @renukasam6800 3 місяці тому +189

    Oh my God 😂😂pakathula irukura kutty paiyanuku award ye kudukalaam😂

  • @Shiva2k1
    @Shiva2k1 3 місяці тому +31

    After 20 years 😂😂 etha entha ponu pathu comment pananu😂😂😂😂,what is the procedure to remove this video from here nu kekum😂😂

  • @Priya-uj8jl
    @Priya-uj8jl 3 місяці тому +108

    Ennoda ponnu first day school porappa ponnu aluththa paththu ella pillaigalum aluga arambichutaga. Sweet memories. Innaiku 10 th std ku first day school poirukku

    • @naveen-205
      @naveen-205 3 місяці тому +4

      Semma memories la

    • @Priya-uj8jl
      @Priya-uj8jl 3 місяці тому +4

      @@naveen-205 aama pa innamum solli solli sirippom

    • @sakthipriya4476
      @sakthipriya4476 3 місяці тому +4

      My பொண்ணு 10 std pora

  • @chandrusekar2306
    @chandrusekar2306 3 місяці тому +13

    என்னோட பொண்ணு ஸ்கூல் போறது ரொம்ப பிடிக்கும் அதனால அளவே இல்ல 😂😂😂😂 நான் தான் பீல் பண்ணிட்டு வந்தேன் 😂😂😂😂 அவ யம்மா அழாம போமானு சொன்னா ஒரே வெக்கமா போச்சு 😂😂😂

    • @balakarthi1025
      @balakarthi1025 3 місяці тому +1

      Same❤😂

    • @sunwukong2959
      @sunwukong2959 3 місяці тому +1

      appidithaan irukanam pillaiyunaa
      sariyaana valarppu

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 3 місяці тому +3

    0:48 that fountain konda papa⛲ reaction 😂🤣

  • @hey346
    @hey346 3 місяці тому +5

    Aww paavam bt it's nice to see the other kids sitting calm

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 3 місяці тому +62

    பாவமாக இருக்கு

  • @senthiltn7667
    @senthiltn7667 3 місяці тому +4

    இதேமாதிரி என் மகள் பள்ளி செல்லும் போது என் மனைவி கண்கலங்கவில்லை நான் கலங்கிவிட்டேன் இப்போ என் மகளுக்கு 8 வயது ஆகிறது நான் வெளிநாட்டில் வேலை செய்வதால் இப்போது அவள் பள்ளி செல்வதை வீடியோகாலில் பார்க்கிறேன் வளர்ந்துவிட்டால் 😢

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul 3 місяці тому +2

    இந்த காணொளியை கண்டதும் எனது பழைய நியாபகங்கள் வந்து விட்டன

  • @LightingBeeCine
    @LightingBeeCine 3 місяці тому +2

    Kutathula orutha pattayum kittayuma okanjinu vedika pakura para geththa 😂

  • @angelebenezer7752
    @angelebenezer7752 3 місяці тому

    Really kindergarten teachers - hatsoff.... People might think that their work is so easier since they are handling little ones, but they are the starting point of every kids life...

  • @gokulmanimaran5429
    @gokulmanimaran5429 3 місяці тому +21

    Pinnala antha patta pottha paiyana..pakurathu 😂

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 3 місяці тому

    இப்ப நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கு.
    அம்மாவையும் நம்மையும் பிரிக்கும் அந்த ஸ்கூல்!

  • @ponnibhagath1782
    @ponnibhagath1782 3 місяці тому +78

    My son also today first day school LKG but not cried

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 3 місяці тому +1

      புத்திசாலி, ஒரு 24 வருடம் சந்தோஷமாக வாழ்வோம், இப்ப ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வாழ்க்கையின் இறுதி வரை உள்ளுக்குளேயே அழுது கொண்டு தானே வாழ்க்கையை கடக்க வேண்டும்.

    • @2.0varun54
      @2.0varun54 3 місяці тому

      Good boy

    • @mageshwaran007
      @mageshwaran007 3 місяці тому +2

      வீட்ல இருக்கறதை விட ஸ்கூல் ஜாலியா இருக்கலாம் 😂😂😂

    • @adilakshmi4418
      @adilakshmi4418 3 місяці тому +1

      Nanum my son um didn't cry

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 3 місяці тому

      90's kid me: namaku epa kalyanam aagi kolandha pirakurathu

  • @ushakavi9032
    @ushakavi9032 3 місяці тому +5

    My chellam samaththu 🥰🥰🥰

  • @PRANITHAA
    @PRANITHAA 3 місяці тому +5

    My daughter first day school...she enjoyed😊
    But I cried as a mom😢
    Very emotional day

  • @NithyaNithya-id1yt
    @NithyaNithya-id1yt 3 місяці тому +3

    இதை பார்க்கும் போது எனது பசங்க ஞாபகம் வருகிறது எங்கள் பசங்களும் இப்படி தான் ஆளுதாங்கள் இப்போது எனது பெரிய பையன் டிகிரி வாங்கிட்டான் சின்ன பையன் 12 ம் வகுப்பு படிக்கிறான் காலம் எப்படி போகிறது

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 3 місяці тому +20

    Blue Sattai sema... Nan thaan iruken la 😂

  • @MuniAyya-d3i
    @MuniAyya-d3i 3 місяці тому +9

    அவன் யார்ரா ஒருத்தன் பட்டய பொட்டுடு உக்கந்து இருக்கான் 🤣😂😂😂

  • @kumutha2143
    @kumutha2143 3 місяці тому +65

    Today my son first day going to school don't cry
    But his father is crying 😢 😭😭😭😭😭

    • @preethishankar491
      @preethishankar491 3 місяці тому +6

      Ingayum apdi tan first day en son school pogum pothu avan alugala bt enala adaka mudiala SEMA aluga en Hus avan kamnu pora ne loose mari aluthutu iruka nu thitunaru 😂

    • @VavaS-ty5uo
      @VavaS-ty5uo 3 місяці тому

      Same feeling my son first day school but my husband only worried a lot

    • @jeeva7539
      @jeeva7539 3 місяці тому

      🙂

    • @santhoshsprings
      @santhoshsprings 3 місяці тому

      Good father 😮😢😅🎉😂

  • @shruthimurugan2651
    @shruthimurugan2651 3 місяці тому +20

    En anna ponna na tha 1st day sch vitutu vantha ava enna aththu kuptuva ava aththu ena vitu pokatha pokathenu ipti tha alutha antha day en lifela maraka mudiyatha day
    Unaku athu vaangi thara ithu vaangi tharenu sonna ava sonna wrds enaku ne podhum aththunu sonna
    Avaloda miss avala avlo love oda paathupanga rmba alaga irupa avala paatha ellarukum hug pannika thonum avlo cute ella babyum cute tha avala ava miss always madila vetchutu tha irupanga
    Ava thoongurathu kuda ava miss madila tha pre-kg porapo
    Antha miss avlo nalla paathukitanga innum solluva antha miss tha avaloda best miss aptinu
    Nalla memory power pre-kgla pannathu aptiyea nabgaam iruku
    Avaloda aayama ipti ellarum nalla paathukitanga
    Sch mudinjathum na pick panna pona ava oodi vanthu hug panni kiss panna enga pona ena vitutu aptinu keta na aluthuta mrg ava alukurapo ena ariyama aluthuta avlo pain aachu antha day full ah na saaptala epo da avala paapomnu menacha
    Sch just 100 mt tha eve epo da varumnu iruntha 3.30ku na 3 o clk poyi wait panna i felt now
    Na antha time avaluku ammava feel panna
    Ava namela irunthu ava potura dress varaikum innum en choice tha
    En lifela morethan peb marg lifela face panna apola na suicide pannika nenacha but na apti think pantrapo en amma appa face nabagam varla ava face mattum tha nabagam vanthuchu
    My 1st baby for ever
    Love u hanshi ma
    Now my niece turned 6th std

  • @bhuvana1984
    @bhuvana1984 3 місяці тому +3

    My daughter cried like this. Today she is studying 5th STD and going to school very happily❤

  • @KarthikRadhakrishnan-dk9fb
    @KarthikRadhakrishnan-dk9fb 3 місяці тому +1

    Patta Murugan🔥❤

  • @sudhasasikumar6719
    @sudhasasikumar6719 3 місяці тому +1

    That middle boy mind voice: indha kathu kathuralae endha ooru kariya iruppa?

  • @RISHE500
    @RISHE500 3 місяці тому +4

    Don't worry. You will recover very soon. Don't cry cute girl 🎉😊😊😊

  • @riyariya9259
    @riyariya9259 3 місяці тому +48

    எல்லா குழந்தைகளும் இப்படி தா பன்னுவாங்க.

    • @imranimmu6801
      @imranimmu6801 3 місяці тому +6

      Appadi Ella kidaiyadhu en ponnu ellam happy ya dhan first day school ponagah lkg , ukg,today 1st std😊 varaikum

    • @shakkeelabanus1961
      @shakkeelabanus1961 3 місяці тому +2

      Appadi illa yanoda rendu ponnum happy tan school ponaga,ippo new school change panitom innom happy ya ponaga 1st,6th STD,

    • @priya-jk
      @priya-jk 3 місяці тому +2

      Nan la azhala

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 місяці тому +1

      so sad - child education age 6 ??

  • @MalathiSekar-vm6ye
    @MalathiSekar-vm6ye 3 місяці тому +17

    அச்சோ பாவமா இருக்குங்க

  • @Shiva2k1
    @Shiva2k1 3 місяці тому +3

    1:20 anga paru en thalaivan ah patta potu ❤❤❤ good fellow

  • @Nive_Ishanvi
    @Nive_Ishanvi 3 місяці тому +12

    Nice teacher 🎉

  • @RubiniRajendran-bl5ob
    @RubiniRajendran-bl5ob 3 місяці тому +1

    Respect to the teacher ❤

  • @Vedaraj-y4b
    @Vedaraj-y4b 3 місяці тому

    ippo aenda vanthom nu aluguthu last aenda porom nu alugum 😢😢miss you school life 😢😢

  • @senthilkumar-d3s
    @senthilkumar-d3s 3 місяці тому +2

    புளு சட்ட ❤❤❤

  • @chinnarasuchinnathambi9435
    @chinnarasuchinnathambi9435 3 місяці тому +27

    என் பொண்ணுங்க முதல்ல தடவை இப்படித்தான் அழுதாங்க இப்ப மேடம் +2

  • @Therock-cg4wu
    @Therock-cg4wu 3 місяці тому

    That baby mind voice:nam raaja thanthirangal anaiththum veen aagi vittathe😂😂😂

  • @evilpanda.2_
    @evilpanda.2_ 3 місяці тому

    Andha pakathula iruka kutti kudimi papa cuteeee❤

  • @Yazhini111
    @Yazhini111 3 місяці тому

    அச்சோ பாவம் தங்கம்

  • @preethibai363
    @preethibai363 3 місяці тому +1

    Only mom and kid can understand the pain of going away

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 3 місяці тому +1

    Nan 1 class porappa alama than ponen ippo ean ponnu first day class pona alavea illai but ullukulla yochichitu iruppa eappada kupda varuvanganu

  • @Rya852
    @Rya852 3 місяці тому

    Achacho!! Thé same girl teenage la amma pechaye kekamaata 😂❤ good that blue shirt boy trying to console her 😊 just looking at this video gives me happiness 😊

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 3 місяці тому +2

    Kids will enjoy school if schools focus on creative education,

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 місяці тому +1

    😁எனக்கு வயது 63. இதை பார்க்கும் போது என்னுடைய சிறிய வயதில் இதே மாதிரியான ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் என் நினைவுக்கு வந்து இனிமையான ரசனையான அந்த நாட்கள் மனதுக்குள் வந்து அலை அடித்தது. நான் 14 வயது வரைக்கும் இதே சேட்டையை பண்ணினேன் என்பதை இப்போ நினைக்கும் போது வெட்கம் கொள்கிறேன் 😁

  • @SamuraiSam-tj3zw
    @SamuraiSam-tj3zw 3 місяці тому +2

    Anyone noticed that patta potta guy😂

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 3 місяці тому +1

    Pavam kuttyma🥰🥰

  • @Harjithtech
    @Harjithtech 3 місяці тому +3

    Back boyy with pattai 😂

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 3 місяці тому

    So cute baby😂😁😊😂

  • @chithradevi7937
    @chithradevi7937 3 місяці тому +1

    Na lam palvadi kae leave podama poven..😂en anna Periya Scl padikuran enayum serthu vidunganu😂

  • @maheswarans812
    @maheswarans812 3 місяці тому +1

    அந்த வேதனை இருக்கே வேதனை.....😢😢😢

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 3 місяці тому

    Inda azhagu kozhanda azharada Paatha odane manasu konjam valika aarambichudu avanga Ammava paathu azhada odane enaku China vayasu nyabagam vandhuduchu chellakutty azhakudadu nalla padikanum seriya ...❤❤❤❤😘😘😘😘

  • @rtk1722
    @rtk1722 3 місяці тому +1

    என் பசங்க முதன் முதலில் பால்வாடிக்கு செல்லும் போது அழவே இல்லை எனக்கே ஆச்சரியமாக இருந்தது

  • @ARISTOTLEJOSEPH
    @ARISTOTLEJOSEPH 3 місяці тому +8

    Teachers paavam ya😂

    • @somuseenu
      @somuseenu 3 місяці тому

      Sss evngalukku dha salary um kammya ah tharuvnga

  • @RT-nc9ym
    @RT-nc9ym 3 місяці тому

    Vadivel comedy: enna amma kal nenjame kaari

  • @Thajudheen-ch3oe
    @Thajudheen-ch3oe 3 місяці тому +2

    எங்க வீட்டு 3 வயது பையன் , " ஏன் அம்மாவையும் எண்ணையு பிரிச்சு கொடுமை படுதிரீங்க... என்று டீச்சரிடம் கேட்டிருக்கிரான்.

  • @lonelyqueen89
    @lonelyqueen89 3 місяці тому

    Pakkathula ulla kutties mind voice... Enna thala keela ninnu thanni kudichalum evening vara jail thandi... Naanga alugatha alugaya

  • @abipadma7965
    @abipadma7965 3 місяці тому

    இதை பார்த்த போது எனக்கு என் மகளை பள்ளியில் சேர்ந்த நினைவு❤❤❤❤

  • @anum8599
    @anum8599 3 місяці тому +3

    I am just wondering y this is being telecasted in news channel 🙄

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 3 місяці тому +1

    En ponnu enadana un kooda irukkurathuku schooluku poiduvenu solluthu morning 5o clock ezhunthiruchi schoolukku sharp ah oditta 😂😂😂😂😂

  • @sureshkavitha282
    @sureshkavitha282 3 місяці тому

    So cute

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 3 місяці тому +1

    பால்வாடி, pre kg, அனுபவம் இல்லை போலும் பாவம் அந்த குழந்தை இங்கே மட்டும் சிரிக்க முடியும் குழந்தைகள் அழுகை கேட்டு அம்மாகள்.

  • @Titen424
    @Titen424 3 місяці тому +2

    ஐய்யோ என்ன கொல்ல
    போரங்களே...

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 3 місяці тому

    En childhood days nyabagam varuthu naanum ippadi tha azhuven 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @joyfulhome9085
    @joyfulhome9085 3 місяці тому +3

    Aiyo so cute😊

  • @kannanpriya4430
    @kannanpriya4430 3 місяці тому

    My son also today 3rd day yenakku bye sollitu kelambita😂😂❤❤

  • @benitasuresh4099
    @benitasuresh4099 2 місяці тому

    Mind voice semma😂

  • @sakthisureshbabu9213
    @sakthisureshbabu9213 3 місяці тому +1

    It looks like seeing myself 20yrs before 😂😅

  • @apratheep9140
    @apratheep9140 3 місяці тому +9

    வலிக்குது முருகா முருகா

  • @fullstackdev4045
    @fullstackdev4045 3 місяці тому

    That blue color sattai kid 😂

  • @jananeemanikandan3357
    @jananeemanikandan3357 3 місяці тому

    எல்லாத்தையும் ஒரு வீடியோ எடுத்து போடுறது தான் இந்தத் தலைமுறைக்கு இருக்கிற பழக்கம்...

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 3 місяці тому +1

    என் பொண்ணு இப்படித்தான் 2years முன்னாடி அழுதா.இதெல்லாம் தாங்க முடியாத அளவுக்கு மனசு கஷ்டப்படும் தருணம்.நானும் அழுதேன் இந்த பின்ன பார்த்தா எனக்கு கன் கலங்குது பாவம் அம்மாவுக்கும் இப்டிதான இருக்கும்😢😢 ஆனால் குழந்தைகள் பள்ளி செல்வது அவர்கள் எதிர்கால நலன்.இன்னிக்கு என் பொண்ணு 1 STD கொண்டு போய் விட்டேன் ஒரே சந்தோசம் அவளுக்கு.எனக்கும்😊😊😊😊

  • @vijimanikandan7972
    @vijimanikandan7972 3 місяці тому +3

    Ennaku ennoda kulanthaigal napagam vanthathu
    Naanum alutheen einnru ponnu bpharm final year second boy 12th padikiraanga 💞🥰💞

  • @farashahsv9699
    @farashahsv9699 3 місяці тому +2

    அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளோட எங்கம்மா பத்தி விட்டுட்டாங்க

  • @rosesweet2405
    @rosesweet2405 3 місяці тому

    Kid will push Mom in old age home like this when mother is old. That time mother will cry like this😅

  • @Bold433
    @Bold433 3 місяці тому +1

    En papa tmrw ena seiya poaguthoa 😭😭😭

    • @Bold433
      @Bold433 3 місяці тому +1

      En thangam ipdi thn ... Payama irkuu

  • @naganaga2305
    @naganaga2305 3 місяці тому

    என் கதறலை விட கம்பி தான் நான் பட்டப்பாடு இருக்கே😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thenmozhip1847
    @thenmozhip1847 3 місяці тому +2

    வீட்டில் முதல் குழந்தை தான் இப்படி கதறி அழும்
    இரண்டாவது குழந்தை அழாது என்என்றால் அக்கா வோ அண்ணணோ பள்ளிக்கு செல்வதால் அது தயாரிகவிடும்

  • @maheshwari4929
    @maheshwari4929 3 місяці тому +1

    Nanu apaditha iruken 😭😭😭

  • @apachetamizha
    @apachetamizha 3 місяці тому

    😅😅😅😅😅😅😅😅 very sad sirupum varuthu pavamavum irukuuuuu

  • @manoharlogith3414
    @manoharlogith3414 3 місяці тому

    Naa kooda en paiyana schoola vidra appa avanum aludhaan naanum aludhen 1 week schoolku aludhukitae thaan ponan adhuku appuram palagitaan ippo avan 5th padikiran nice

  • @jeevananthan80
    @jeevananthan80 3 місяці тому +1

    ❤️❤️❤️

  • @anjalip6772
    @anjalip6772 3 місяці тому

    Ithu ellar lifelaum nadukkura Alagaana incident.aanaa ithu newsnu ipathaan therium.nalla news collect panreenga.keep it up

  • @fourpawsfamily.
    @fourpawsfamily. 3 місяці тому

    Ayoo intha baby ah interview adukaranu oru youtube gang kilambidumey ....

  • @ragadevi645
    @ragadevi645 3 місяці тому

    Today ebditan rendu jeevan azhuthanga oruthi aththa va polamnu enoru pappa mam ammaku ph pannu yen varlanu....... 😢😢😢 bt cute ah irunthuchi evng bye solumpothu

  • @zoyasara5408
    @zoyasara5408 3 місяці тому

    Pathale aluga varthu 😢en payana epdi school join pana pore therila plz God samathu kutty ah poidanum 😢

  • @shreesha2907
    @shreesha2907 3 місяці тому +2

    Pavam andha teacher

  • @Kalaipriya-ik1tw
    @Kalaipriya-ik1tw 3 місяці тому

    Paavam andha teacher.😢yepdi evlo babys ha handle panuvanga

  • @gomathishanmugam4572
    @gomathishanmugam4572 3 місяці тому

    Luckily my both daughters enjoyed their first day...

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 3 місяці тому

    Me at 5 age went like Nearby boy and patta pota boy 😂😂😂😂