ஐயப்பன் யாருக்கு காட்சி தருவார்? - வீரமணி ராஜு | பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • சபரிமலை சித்தர்களுடைய மலை, இன்றும் ஐயப்பன் தவம் செய்கிறார் | வீரமணி ராஜ் :
    Link : bit.ly/38Wvxx9
    சாய் அருள் இருந்தால் சகலமும் பெறலாம் - வீரமணி ராஜு :
    Link :bit.ly/3s3XhHw
    இதயப்பூர்வமான பக்திக்கு இறைவன் செவி சாய்ப்பான் - வீரமணி ராஜு :
    Link : bit.ly/3cKDDdn
    பக்தி பாடகர்களில் வாரிசு அவசியமா?” - வீரமணி ராஜு :
    Link : bit.ly/3tBQ6a1
    ஜெயலலிதா என் பாடல்களை விரும்பி கேட்பார் - வீரமணி ராஜு :
    Link : bit.ly/3cLJz5Y
    ஐயப்பன்தான் என்னை உயர்த்தினார்” - வீரமணி ராஜு :
    Link : bit.ly/2ONV7gX
    சபரிமலை ஐயப்பன் சிலையை உருவாக்கியது யார்?” - வீரமணி ராஜு :
    Link : bit.ly/3lsX8v1
    ஐயப்பன் யாருக்கு காட்சி தருவார்? - வீரமணி ராஜு | பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்கள்
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhanaanmeegam
    Instagram: / aadhanaanme. .
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 203

  • @dineshmalar2709
    @dineshmalar2709 3 роки тому +97

    நான் குழந்தை இல்லாமல் 3 வருடம் இருந்தேன். ஒரு நாள் ஐயப்பன் பூஜைக்கு நானும் என் கணவரும் சென்று இருந்தோம். அங்கு ஒரு 200 பேரு வந்து இருந்தார்கள். நிறைய நிறைய ஐயப்பன் பக்தி பாடல்கள் பாடிக் கொண்டு இருந்தார்கள். எனக்கு குழந்தை வேண்டும் என்று நான் மனம் உருகி வேண்டிக் கொண்டு இருந்தேன் . குரு சாமி இடம் அனைவரும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் என் கணவரும் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்கும் பொழுது ஐயப்பன் படத்தில் இருந்து பூ ஒன்று விழுந்தது. அடுத்த மாதமே நான் கர்ப்பம் அடைந்தேன். ஆண் பிள்ளை பிறந்தது உத்திரம் நட்சத்திரத்தில் அவனுக்கு நாங்கள் சாஸ்தா என்று பெயர் வைத்தோம். ஐயப்பன் இருப்பது உண்மை சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @surendharkarna6063
    @surendharkarna6063 5 років тому +71

    இது போல் ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம் எனுக்கும் உள்ளது... சாமியே சரணம் ஐயப்பா..

  • @thalabathyparasu7315
    @thalabathyparasu7315 4 роки тому +29

    எப்பவும் என் தெய்வம் இருக்காரு என்னை வாழவைக்கும் என் தெய்வம் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @மாற்றம்ஒன்றேமாறாதது-ச8ப

    ஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் அடியேன் செய்த பிழைகளை பொருத்து காத்து ரட்சிக்க வேண்டுகிறேன் ஓம் சத்தியமான பொன்னும் பதினெட்டாம் படி மேல் வாழும் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் எங்கள் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா 💕💕

  • @maniraj3725
    @maniraj3725 5 років тому +46

    ஐய்யப்பா நீங்க தான் எல்லாரையும் காப்பாத்தனும்

  • @Madhavan_travel_lover
    @Madhavan_travel_lover 2 роки тому +3

    எனக்கு வெளி ஊர்ல வழி தடுமாறிய போது சரணம் சொன்ன உடனே ஐயப்பன் எனக்கு உதவி செய்தார் முற்றிலும் உண்மை.சரணகோஷப்பிரியனே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @rajendrenrajendren3755
    @rajendrenrajendren3755 5 років тому +47

    இது முற்றிலும் உண்மை ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @welderjegatheesh5205
    @welderjegatheesh5205 5 років тому +46

    சுவாமியே சரணம் ஐயப்பா ஐயா உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி ஐயா வீரமணி ஐயா

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing 5 років тому +58

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம்

  • @esakkiappan3702
    @esakkiappan3702 5 років тому +29

    ஐயப்ப சாமி உண்மையாவே கடவுள் தான் என்னோட காது problem ம￰ குண படுத்திட்டாரு சாமியே சரணம் ஐயப்பா

  • @Easysamayalfood
    @Easysamayalfood 5 років тому +24

    மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பதிவுகள் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @pmurugan8564
    @pmurugan8564 3 роки тому +3

    சுவாமியே சரணம் ஐயப்பா.....

  • @SuperThirdeye333
    @SuperThirdeye333 5 років тому +52

    Had similar experience like this in Periya Padai. Believe in Lord Ayyappan definitely he'll come it depends on how you do your viratham. He is Sathya Swaroopan. Definitely one can experience ( Mei Silukum Anubhavam) get goosebumps, that's Sabarimalai and Kaliyuga Deivam Swamy Ayyappan Om Swamiye Saranam Ayyappa

  • @AmmuAmmu-es8lm
    @AmmuAmmu-es8lm 3 роки тому +1

    ஓம் ஸ்வாமியே சரணம் அய்யப்ப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elumalaim7856
    @elumalaim7856 4 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா..

  • @gprakasham.police9198
    @gprakasham.police9198 4 роки тому +1

    ஓம் சாமியே சரணம் என் ஐயப்பா

  • @thirunavunadhaswaram9279
    @thirunavunadhaswaram9279 5 років тому +20

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @m.rnavaneedh3846
    @m.rnavaneedh3846 5 років тому +18

    சரணம் ஐயப்பா

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 3 роки тому +3

    சுவாமியே சரணம் ஐயப்பா!கடந்த ஆகஸ்ட்,20 மாலை இருமுடி தாங்கி டிரைவரும் சேர்ந்து 4 சாமிகள் குமுளி வழியில் காரில் பயணித்தோம்!பாம்பனார் கடந்து முண்டக்காயம் நோக்கி சொல்லும்போது இரவு 2 மணி! சிறுநீர் கழிக்க நிறுத்தினோம்!மலைப்பாதை !எங்கள் காரைத்தவிர்த்து எந்த லாரி,பஸ் எதையும் காண முடியாத கும்மிருட்டு!காரை எடுக்கும்போது முன்சக்கரத்தில் தகாத சவுண்டு வர கீழே இறங்கி எங்கே சவுண்டு வருகிறதென பார்க்கும்போது ஒரு பைக்கில் போலீஸ்காரர் பின்புறமாக வந்து நிறுத்தி என்ன ஆச்சு எனக்கேட்டார்!பிரேக்கில் ஏதோ சப்தம் வருகிறது!அதைப்பார்க்கிறோம் என்றோம்!அது பிரேக் பேடு சவுண்டு!அது ஒண்ணும் செய்யாது!நீங்க போய்க்கிட்டே இருங்க!நான் பின்னாலேயே வருகிறேன் என்றார்!3.30 மணிக்கு நிலக்கல் வந்துவிட்டோம்!சரியான நேரத்தில் சும்மா பயப்படாமல் போய்க்கிட்டே இருங்க!நான் பின்னாடியே வருகிறேன் என்றவர் யார்!வாழும் காலம் முழுதும் நீ வரவேண்டும் என அந்த தரிசனம் தந்த இடத்தில் வேண்டாமல் விட்டுவிட்டோமே என ஏங்கி சன்னிதியில் தரிசனம் கண்டு வந்தோம்!சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @rajaranjith5631
    @rajaranjith5631 3 роки тому +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @ECSelvnayakiP
    @ECSelvnayakiP 2 роки тому +1

    Saamiye saranam iyyappa

  • @ECSelvnayakiP
    @ECSelvnayakiP 2 роки тому +1

    Iyyappanai patri ninaikkaiyile kannir varugirathu ........... Ayyappa en ayyappa en apppa en uyire en iraiva en mudhalva en deivame en Kadavule

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 4 роки тому +1

    சரணம் ஐயப்பா போற்றி போற்றி

  • @venkataramanans1624
    @venkataramanans1624 2 роки тому +2

    எங்கள் சுவாமி ஐயப்பன் 🙏🙏

  • @manikjeevan9662
    @manikjeevan9662 4 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @usharanigovindarao7176
    @usharanigovindarao7176 5 років тому +31

    Om Sai Ram please pray my son Balaji govindarao to get good job and good luck

    • @sivasakthi5106
      @sivasakthi5106 5 років тому

      Sure he got job only with bless of shirdi god

    • @kesavk9900
      @kesavk9900 5 років тому

      He'll get good job.....om sai ram

  • @srinivasangovindaraj3597
    @srinivasangovindaraj3597 5 років тому +24

    idhey pol oru sambavam enga appakum nadandhuruku... swamiye saranam ayyappa

  • @PriyaDharshini-bf6kr
    @PriyaDharshini-bf6kr 5 років тому +11

    சுவாமியே சரணம் அய்யப்பா 🙏🙏

  • @mahendranl1194
    @mahendranl1194 4 роки тому +11

    I had same kind of experience when I was misrouted in 1989 in periyapadjai route. In a dense forest I was lost the route night 12.30 then I lost confident to find the rote. I had sound of animals and there was no foot path my torch got repaired, then I lost my strength and sweat and I felt that I will never go back. I closed my eyes and no saranam sounds I prayed to lord ayappa that I will leave it to you. Then I got one person sound and directs me to turn right without turning back. The person sound said that to chant saranam and the same person also repeat the saranam. After walked the way of foot path upto 250 meter I heard the samigal saranam sounds and the main routes
    . Then the sounded sound from my followed voice is disappeared and I got confident to reach the main route. Then I thought to turn see the follwer...no one is found. Then I realised the miracle. This incident of mid pure in the night known by my uncle samy travelled in bus in his dream'. In the morning my mama samy started to walk towards periya padai upto 3km before pamba. He met at that point and hugged me by saying this incident what happened to me in the night walk. My mother also got a dream in the incident in dream...I agree with veerammaniji samy point...

  • @investintamil
    @investintamil 5 років тому +12

    Avaru solluvathu unmai ayyappan nenaikama onum Panna mudiyathu.. Sammya saranam ayyappa

  • @moulikc.s1973
    @moulikc.s1973 3 роки тому +4

    அய்யா சொல்வது உண்மை🙏🙏🙏 எங்கள் ஐயப்பன் 🙏

  • @saiarunakolam5952
    @saiarunakolam5952 3 роки тому +1

    எனக்கும் ஐயப்பன் தரிசனம் தந்தார் சாமியேசரனம்ஐய்யப்பா🙏🙏🙏

  • @krishnamoorthi9679
    @krishnamoorthi9679 3 роки тому +2

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா.... இந்த வார்த்தை சொன்னாலே போதும்

  • @aravinths5344
    @aravinths5344 4 роки тому +7

    Thank you sir for sharing your experiences

  • @lokesks7706
    @lokesks7706 4 роки тому +1

    iyappan thunai iyappan family swamy saranam

  • @suryaananth8793
    @suryaananth8793 5 років тому +24

    உண்மை தான் சாமி

  • @kanidevan9280
    @kanidevan9280 2 роки тому +2

    நான் கன்னி சாமியாக மாலை அனிந்த போது என்னுடன் 5 கன்னி நாங்கள் 6 சாமி 3ஆண்டு போன சாமி 2 10 ஆண்டு போன சாமி 1 எல்லோரும் பெரிய பாதையில் சென்றோம் அப்போது விடிய காலை 3 மணி கரிமலை முன் நாங்கள் அனைத்து சாமிகளும் திசை மாரிவிட்டோம் அங்கே யானைகள் மரங்களை முறித்து கொண்டு பிலிரியது அப்போ எங்கள் மூத்த சாமி சொன்னார் சரணத்தை மட்டும் நிறுத்தாமல் சொல்லுங்க சாமி என்றார் நாங்களும் சரணம் ஐயப்பா எனறு சொல்லிக்கொண்டே இருந்தோம் யானை எங்கு போனது என்று தெரிய வில்லை பிறகு திசை தெரியாமல் சென்று கொண்டிருந்தோம் அப்போது அந்த யாரும் இல்லாத காட்டில் ஒரு குடிசையில் விளக்கு ஒன்று எரிந்தது நடக்க முடியாத வயது உடைய ஒரு முதியவர் அங்கு வந்தார் எங்களை பார்த்து எங்கே செல்கிறிற்கள் என்றால் அப்போது நாங்கள் சபரிமலை செல்கிறோம் என்றோம் அப்போ அவர் நீங்கள் இப்படி செல்ல முடியாது என்று அவர் ஒரு வழி காட்டினார் இப்படியே சரணம் சொல்லிக்கொண்டே செல்லுங்கள் அங்கே சரண கோஷம் கேக்கும் அவர்கள் உடன் நீங்கள் செல்லுங்கள் என்றார் நாங்கள் கொஞ்சம் தூரம் சென்ற உடன் நமக்கு வழி சொன்ன முதியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எங்க மூத்த சாமி செல்ல நாங்கள் திரும்பி பார்த்தபோது அங்கே குடிசையும் இல்லை அந்த முதியவரும் இல்லை அப்போதான் தெரிந்து அது ஐயப்பன் என்று இது சத்தியமான உன்மை நீங்கள் சரியான விரதம் இருந்து சபரிமலை சென்றால் ஐயப்பனை நீங்கள் அவரை தேடி போக வேண்டாம் அவனே உங்களை தேடி வருவான்.
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @SARAVANAKUMAR-uf4wb
    @SARAVANAKUMAR-uf4wb 3 роки тому +1

    சுவாமி ஐயப்பா நானும் உங்கள ஒருமுறை பார்க்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopinaths9102
    @gopinaths9102 4 роки тому +2

    🙏ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா💐

  • @jeeveshkumar6983
    @jeeveshkumar6983 2 роки тому +1

    Swamiyae Saran Ayyapa 🙏🙏🙏

  • @greencityrajapr6713
    @greencityrajapr6713 4 роки тому +1

    ஐயப்பா சரணம் ஐயப்பா... உந்தன் அருள் வேண்டும் அதை நீயே தர வேண்டும்.

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 3 роки тому +2

    Ayyappa saranam 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @cheenusp393
    @cheenusp393 4 роки тому +1

    🙏சுவாமியே🌹சரணம்🏵️ஐயப்பா...🙏

  • @sundereshanperiyannan6744
    @sundereshanperiyannan6744 4 роки тому +2

    ஐயப்பன் என் வாழ்க்கை இந்த அது போதும் சாமி சரணம் ஐயப்பா

  • @saishee8279
    @saishee8279 5 років тому +7

    Saranam ayyappa🙏🙏🙏

  • @lishara3180
    @lishara3180 2 роки тому +1

    Swamiye saranam ayyppa🙏

  • @balukavitha9038
    @balukavitha9038 5 років тому +8

    அவனருளால் அவன்தாள்
    --------------------------------------
    பணிவோம் !
    ---------------------
    கானம்பாடி கண்ணீர்
    பெருக்கி !
    ஞானப்பாடலால்
    உள்ளம் உருக்கி !
    வானம் பாடும் புகழ் குரலில்
    வரிப்புலி வாசன் உமைக்காக்க
    வந்தார் !
    சுமைதாங்கும் கழுதையாக !
    நமைகாக்கும் கங்காணி
    தாங்கும் பூமியாக !
    தவிப்போர்க்கு தண்ணீராக !
    கரம்குவிப்போர்க்கு இதயமாக !
    வருவான் ஈசன் மகன் !
    பாசமுடன் நமைகாக்க !

  • @manikandanmurugan1067
    @manikandanmurugan1067 3 роки тому +1

    சுவாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaganviswa2065
    @jaganviswa2065 5 років тому +4

    Swamiyae Saranam Ayappa🙏🙏🙏

  • @balamurugankanthavelu4724
    @balamurugankanthavelu4724 5 років тому +5

    Super ஐயா.. ஸ்வாமி சரணம்....

  • @ManikandanRamanasilks
    @ManikandanRamanasilks 3 роки тому +2

    நான் மாலை போட்ட பிறகு எனக்கு முதல்முதலாக என் வீட்டில் ஐயப்பன் பூஜை நடத்த ஆசைப்பட்டேன் இதைப்பற்றி என் குருசாமி அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் குருசாமியோ உன் வீடு மிகச்சிறியது பூஜை நடத்த முடியாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார் ஆனால் என் மனம் மிகவும் வேதனை அடைந்து சன்னிதானத்தில் நின்று 'ஐயப்பா எனக்கு ஒரு பெரிய வீட்டை அமைத்து கொடு என்று அவனிடம் கோரிக்கை வைத்தேன். மலைக்கு சென்ற 3 மாதத்தில் எப்படியோ பணம் வந்து எப்படியோ மாடி வீட்டை அய்யனின் அருளால் கட்டி முடத்து குடியேறி இன்று வரை அவனுடைய அருளால் நன்றாக இருக்கிறேன். ஆனால் புதுவீட்டில் பூஜை நடத்த இன்னும் அந்த மணிகண்டன் உத்தரவு தரவில்லை நிச்சயம் ஒருநாள் தருவான் என்ற நம்பிக்கையுடன் அடியேன் தவம் இருக்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @arunsk88
    @arunsk88 5 років тому +1

    ஐயப்பா என்னை சபரிமலைக்கு வரவை மணிகண்ட பெருமானே

  • @karthickaashick3058
    @karthickaashick3058 5 років тому +3

    Swamiye saranam ayyappaa🙏🙏

  • @jeyapandideepa9634
    @jeyapandideepa9634 5 років тому +6

    Veara solluvvathu unmai 100/.🙏🙏🙏🙏🙏

  • @RajRaj-zf4gq
    @RajRaj-zf4gq 5 років тому +1

    சாமியே சரணம் அய்யப்பா..

  • @Vvhbv
    @Vvhbv 3 роки тому +1

    Swamy saranam ayyappa🙏🙏

  • @vijayankochan9159
    @vijayankochan9159 4 роки тому +2

    Saamis talking about seeing him in Sabari malai.The great ayyappan has appeared in Malaysian penang hill.If you walk up penang hill,you will come across 2 huge stones there.1 week before thaipusam,I had very srong urge ayyappan calling.Thaipusam day I went up the hill and saw ayyappan meditating at top of hill.went near him.He had a indian yellow cloth beg and looked so unique.I knew its bagawan.only a little while before others came there before he vanished.Lord Ayyappan is living God during our time.He has appeared if you put your heartout and pray.The only god I have seen in my life..Swamiye Saranam Ayyyapa..

  • @kesavk9900
    @kesavk9900 5 років тому +7

    Swamiyaeee Saranam Ayyappaaa 🙏🙏🙏🙏🙏

  • @kumarankuamaran4737
    @kumarankuamaran4737 4 роки тому +1

    இதுபோல் எனக்கும் ஒரு அனுபவம் 2019ல் உள்ளது சாமியே சரணம் ஐயப்பா

  • @kalidosskali3446
    @kalidosskali3446 4 роки тому +1

    Samiye Saranam ayyappa🙏🙏🙏

  • @arul3714
    @arul3714 4 роки тому +2

    Lord ayyappan 👍

  • @thangarajv4333
    @thangarajv4333 5 років тому +1

    சபரிசித்தன் சரணம் ஐயப்ப

  • @borntowin2568
    @borntowin2568 4 роки тому +6

    நான் இப்பொழுது மாலை அணிந்திருக்கிறேன் சாமி
    இந்த கதையை கேட்டு என் மனைவி மூலம் ஐயப்பன் எனக்கு தெரிவித்தது..
    அந்த கழுதை கருப்பண்ண சாமி..
    அந்ந டீ கடைக்கார்ர்தான் ஐயப்பா..
    1.டீ கடைக்கார்ர் :சாமி நீங்கள் வீரமணி தானே
    வீரமணி சாமி : என்னை தெரியுமா உனக்கு?
    டீ கடைக்கார்ர் : உங்களை என்க்கு தெரியாதா
    ஐயப்பனை தவிர வேறு யார் அவர் பக்தனை அறிந்திருக்க முடியும்?
    2.டீ கடைக்கார்ர்: நான் என் கடையை விட்டுடேன்..நீ வரியான்னு தான் பார்த்துட்டு இருந்தேன்
    டீ கடை என்பது வியாபரம் நடக்கும் இடம்.எந்த வியாபாரி தன் வியாபாரத்தை கவனிக்காமல் பிறரை கவனிப்பார்?
    தன் பக்தனை உற்று நோக்குபவர் அந்த ஐயன் ஒருவரே ஆவார்.அந்ந ஐயனே ஆசிர்வதித்த வீரமணி ஐயா...பெரும் பாக்கியம் செய்தவர்
    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @ramkumarthangavel8061
    @ramkumarthangavel8061 5 років тому +9

    When I hear this, my body and soul completely surrender to Ayyapa.

  • @SSNTvm
    @SSNTvm 5 років тому +1

    Swamyiesaranam ayyappa

  • @musicthehind2023
    @musicthehind2023 5 років тому +4

    Swamiye Saranam Ayyappa ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🇮🇳

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 Рік тому

    Swami sharanam.ayyappa

  • @gopisathya1
    @gopisathya1 3 роки тому

    நன்றி ஐயா. எனக்கு ஒரு சந்தோஷம், மோகினி அவதாரம் என்பது பல யுகங்கள் முன் நடந்தது. மோகினிக்கும் சிவபெருமானுக்கும் பிறந்தவர் தான் சுவாமி ஐயப்பன். அப்படியெனில் பந்தள ராஜா வரலாறு என்பது 1500 ஆண்டுகள் முன் தான் நடைபெற்றது. vaavar swamy iyappanin nanban engirargal islam madham thondrri 1700 varudangal thaan aagiradhu. appadienil ஐயப்பனின் unmayaaana வரலாறு eppodhilirundhu ஆரம்பிக்கிறது. ஸ்வாமி ஐயப்பனின் பிறப்பிற்க்கும் பந்தள ராஜாவின் வரலாற்றிற்கும் பல லட்சம் வருட விதியாசம் சாட்சிய கூறுகளை விளக்கும் கேட்டு கொல்கிறேன்

  • @s2p85
    @s2p85 5 років тому +2

    Same thing hpnd to my father ...swamiye saranam ayyappa ...

  • @sridharg.s.4497
    @sridharg.s.4497 4 роки тому +1

    சுவாமி சரணம்

  • @moorthyverappan6084
    @moorthyverappan6084 4 роки тому +1

    Om swamy saranam ayyppa

  • @sanjaisanjaisanjaisanjai8098
    @sanjaisanjaisanjaisanjai8098 3 роки тому +1

    Sammy saranam ayyappa 🙏

  • @aswinraj204
    @aswinraj204 5 років тому +2

    iyappa en kanavil vanthu tharisanam thanthar. muthal murayaga en kanavar intha varusham sabari malaikku malai pottirukkirar. samiye saranam iyappa saranam

  • @BValli-zm9kk
    @BValli-zm9kk 5 років тому

    ஸ்வாமியே சரணம் அயப்பா

  • @k.m.harish2891
    @k.m.harish2891 4 роки тому +2

    Om shri Swamyie saranam Ayyappa.......❤❤🙏❤❤

  • @HariKrishnan-qx8zt
    @HariKrishnan-qx8zt 5 років тому +7

    Om swamya saranam iyappa....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajuRaju-xv8jn
      @RajuRaju-xv8jn 5 років тому +1

      0mswqmiyaa

    • @mharikrishnan8394
      @mharikrishnan8394 5 років тому +2

      Swamy saranam ayyappa enku podithath sabarimalai malai ana oru vati koda potatha illa pls Swamy ennai podavai

    • @HariKrishnan-qx8zt
      @HariKrishnan-qx8zt 5 років тому

      @@mharikrishnan8394
      Swamya saranam iyappa...
      My dear friend you don't wary iyappan is living God in sabarimalai and also in our hearts. He was true to all his devoties . So I also praying for you
      You don't weary definitely iyappan seeing your true love and your waiting to sabarimalai . And iyappan also waiting to see you in sabarimalai . So , soon iyappan give chance to go sabarimalai.

  • @yuvarajfz450
    @yuvarajfz450 5 років тому +1

    Sameya saranam ayappa

  • @shyamlyshyamly98
    @shyamlyshyamly98 5 років тому +1

    Om swamiyae saranam ayyapa

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 4 роки тому +1

    Swami Saranam Ayyappa🕉️🙏🙏🙏🙏🙏🙏🕉️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @SuryaPrakash-yg7ux
    @SuryaPrakash-yg7ux 5 років тому +1

    Harihara Sudhaneiii Saranam Iyappa 🌺 🌺 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponvijayan
    @ponvijayan 4 роки тому +1

    Swamiya Saranam Ayyapa

  • @anujamanu9125
    @anujamanu9125 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishnavivaishnavi9389
    @vaishnavivaishnavi9389 5 років тому +6

    saranam ayyappa solrathu unmatha na ya appava narula pathukukaaaa ayyappa arul unmathaaaa samy saranam

  • @bhavaravi2544
    @bhavaravi2544 4 роки тому +1

    Swamy charanam ayappa charanam tharama sastha saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @essakkiraj6252
    @essakkiraj6252 5 років тому +2

    Swamiae Saranam Ayyappa

  • @balasekar8813
    @balasekar8813 5 років тому +2

    Swami saranam

  • @allimuthumuthu6341
    @allimuthumuthu6341 5 років тому +3

    Ohm samiye saranam ayyappa,
    Veerama gurusamikale nengal ayyappanai maraimugamaga neril larthullirgal samiye saranam ayyappa

  • @kalaikuttykalai8190
    @kalaikuttykalai8190 4 роки тому +1

    Samy saranam

  • @k.m.harish2891
    @k.m.harish2891 4 роки тому +1

    Ayyappa.....Save us🙏🙏😌🙏🙏

  • @sivam4213
    @sivam4213 5 років тому +4

    ஸ்வாமி சரணம் ஐயப்பா

    • @amaldas2837
      @amaldas2837 4 роки тому

      சாமி சரணம்

  • @grk_2415
    @grk_2415 3 роки тому

    Ayyyaaapaaaaa 🙏 samiyeeeee saranam Ayyaaapaaaa🙏

  • @mohanraj7474
    @mohanraj7474 5 років тому +1

    Mei silukuthu ayya samyie saranam ayyappa

  • @gowthammagesh7069
    @gowthammagesh7069 4 роки тому +1

    இது போல எனக்கும் அனுபவம் உண்டு அனா என் கண் முன்னே thondiriyathu பராசக்தி

  • @udaiudayar2142
    @udaiudayar2142 4 роки тому +1

    super supersuper aarumei iayppa

  • @xrider8262
    @xrider8262 4 роки тому +2

    Swamy me also have this type experience in childhood 🕉️🙏📿 swamye saranam ayyappa......🙏

  • @smart8390
    @smart8390 5 років тому +1

    SWAMIYA SARANAM AYAPPA

  • @srinivasa-hv8mo
    @srinivasa-hv8mo 4 роки тому

    சாமியே சரணம் ஐயப்பன் எனக்கும் ஐயப்பன் பார்த்த அனுபவம் உண்டு

  • @subeeshsurendran23
    @subeeshsurendran23 5 років тому +3

    I really saw god IYAPPAN at My age of 6

  • @mrs.nithyapraveenmillionai6945
    @mrs.nithyapraveenmillionai6945 5 років тому +2

    Ulahathula elarukum varam vendum enako unaruala mukthy vendum samiye Saranam ayyappa

  • @manikandanpugal4301
    @manikandanpugal4301 5 років тому +4

    சுவாமியே சரணமய்யப்பா 🙏🙏