Untold Story About Lord Buddha || Unknown Facts Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Watch-Untold Story About Lord Buddha || Unknown Facts Tamil
    ☛Subscribe To Unknown Facts in Tamil - goo.gl/GcWkIw
    ☛ Subscribe To Unknown Facts in Telugu : goo.gl/f2OZUJ
    ☛ Visit our Official website: filmyfocus.com/

КОМЕНТАРІ • 897

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 роки тому +94

    புத்தர் மட்டுமே புத்தனாக வாழ்ந்தார் , புத்த மதத்தை பின்பற்றும் நாடுகளும் , மக்களும் , கொடுர எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 Рік тому +7

      Bro
      உண்மை தான்
      பிற நாடுகளில்
      ஊன்றி விதைக்க படவில்லை
      விதைகள் பரவலாக தெளிக்க பட்டுள்ளது
      புத்தருக்கு எல்லாம் கிடைத்த பின் புத்தரானார். அவருக்கு ஆசை நின்று விட்டது
      பின்பற்றிய பின்பு தான் பலருக்கு
      ஆசைகள் நிறைவேற்ற ப்படாமலெயே
      உள்ளே நுழைந்து விட்டோமோ என்று..
      தோன் றி. .தாறு மாறாகி விட்டனர்..
      புத்தரின் கருத்துகளை பின் பற்றலாம்
      அவரை காப்பி அடிப்பது தான் பிரச்சனை
      8 fold paths ஐ எங்கிருந்தபடியும் பின் பற்ற லாமே.
      புறத்தில் பின்பற்றுவது எளிது
      அகத்தில் பின் ப ற்றி யிருந்தால் ...அமைதி இ ருந் ந்துந்திருக்குமே.. அமைதி இழந்து
      அடுத்த்வர்கலையும்...படுத்தி....
      நடிகர்கள் போல் புத்தரின் தோற்றத்தில் வேஷம் போட்டு கொண்டு ள்ளோம்
      அகத்தில் அவரை பின் பற்ற முடிய வில்லை என்பது அவர்கள் அறியவில்லை
      ஆரம்பத்தில்.
      என்னை விசுவாசிப்பவர்களை விட
      என் கிரி யைகளை விசுவாசிப்ப வர்களையே நான் விசுவாசிக் கிறேன்
      ஏன்று jesus சொல்கின்றார்களே
      நதி போல வாழ்க்கை .ஆத்மாஅது தானாகவே அடிபட்டு உதை பட்டு போய் இறைவனிடம் சேர்ந்துவிடும்.
      அத ற்கு தானே வாழ்க்கை
      ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கையும்
      தனி பட்ட இயற்கையானஅனுப வமே.
      மலையோ
      காடோ மெடோ
      பாறையோ
      புல்லோ
      அனுபவமே ஆசான்
      தியானம் என்பது நிகழ் கணத்தில் செயலுடன் வாழ்வதே.
      கடந்த வருகின்ற காலத்தில் எண்ணங்கள் குவிக்க ப்பட்டால் மனம் உருவாக்கி கனம் எற்பட்டு செயல் செய்வது கெடும்
      க'ன'ம் இல்லாது வாழ இக் க"ண"மே போதும்
      தியானத்தில் எவ்வளவு பதிவுகளை
      நீக்க முடியும்.முன் ஜென்ம பதிவுகளும் காட்ச்சியாய் வந்து தொல்லை தான்.
      உங்களது பதில்
      என்னை இப்படி
      ஓரு msg கொடுக்க செய்து விட்டது
      எனக்கு தெரி ந்ததை சொல்லியுள்ளேன்
      எனக்கு Buddhism மிகவும் பிடிக்கும்
      நன்றி

    • @Bhagatsingh-mv8xx
      @Bhagatsingh-mv8xx Рік тому

      I don't know which religion you are but small request do your people are good then please tell me I will be your men else please I beg you to read history because you too keeping Buddha picture as vinayaga

    • @user-hz7nt2xr2g
      @user-hz7nt2xr2g Рік тому

      Vallalar

    • @kkwhiteking4635
      @kkwhiteking4635 Рік тому +1

      உண்மை சகோதரா

    • @yesubalan8506
      @yesubalan8506 5 місяців тому

      சூப்பர்

  • @nallathambi9465
    @nallathambi9465 2 роки тому +10

    ஆசை இல்லா விட்டால் இந்த உலகம் இவ்வளவு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்காது. உயிர் வாழ்வதே ஒரு ஆசைதான்.

    • @sornalakshmi6198
      @sornalakshmi6198 2 роки тому +3

      சுயநலம் பேராசை இவை போன்ற தீய குணங்கள்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 роки тому

      ஆசை வேறு பேராசை வெறி வேறு. துயரமே அறியாத மன்னன் மகன் புத்தர் சொல்வது ஆசை வெறிபிடித்த மனிதனை சிறந்த புனிதமான மனிதனாக மாற்ற உதவும் கருவி ஆனால் ஜக்கி வாசுதேவ் எல்லாத்துக்கும் ஆசைப்படு என்பது சாதாரண மனிதனையும் வெறிபிடித்த மிருகமாக மாற்றவது இது தான் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

    • @user-zj4kx7xp7x
      @user-zj4kx7xp7x 3 місяці тому

      பரிணாம வளர்ச்சியே பரிணாம அழிவிற்கு காரணமாக அமையலாமா?
      எதற்கு பரிணாம வளர்ச்சி?

  • @sugumaransugu5208
    @sugumaransugu5208 Рік тому +5

    புத்தனுக்கு மரணம் இல்லை மனம் தான் புத்தன்

    • @user-lz7th9tw4l
      @user-lz7th9tw4l Рік тому

      Maranamilana edukku thagansm.panninanga awaroda yuir athma enge ponadu

  • @maranvm7500
    @maranvm7500 2 роки тому +11

    புத்தருக்கு கடைசியாக பன்றிக்கறி உணவு அளித்த வஞ்சகன் ஒரு பிராமணன் என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை?

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +58

    மனிதனின் துன்பத்துக்கு காரணம் ஆசையே

    • @murugasamy6127
      @murugasamy6127 3 роки тому +5

      ஆசை இல்லாமல் துன்பத்தை பெறுகிறார்கள் கணவன் இறந்து விட்டார் என்று கைக்குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் மனைவி அவள் எந்த ஆசையும் நினைக்கவில்லை ஏன் இவ்வாறு நடந்தது

    • @avkvk2775
      @avkvk2775 2 роки тому +3

      பொண்டாட்டிய விட்டுச்சென்ற நாய் புத்தன்

    • @rajanmk4823
      @rajanmk4823 2 роки тому +1

      மனைவி குழந்தைகள மறந்து விட்டு போனவன் மண்ணிக்ககூடாது. இவன் தனக்கு ஒரு மதம் உருவாக்கி கொண்டார்.

    • @vehlan
      @vehlan 2 роки тому

      @@avkvk2775 நிறை குடம் தளும்பாது.

    • @santhoshsilver1033
      @santhoshsilver1033 2 роки тому

      @@avkvk2775 ...ungala mathri..pala.... Community varuvanga .... Avaruku theriyum..

  • @raagumegan
    @raagumegan 2 роки тому +4

    அதென்னவோ உண்மைதான் . சில புத்த பிட்சுகள் அதுவும் இலங்கையிலுள்ள பிட்சுகள் இதுபோன்ற தீய குணங்களையும் , பொறாமை குணங்களையும் கொண்டவர்கள் .

  • @benbendilharan2985
    @benbendilharan2985 5 років тому +6

    புத்தருடைய சமாதி நேபாளத்திளுள்ள புத்தகாயா எனும் இடத்தில் இருந்தது'
    தலதா மாளிகை புத்தரின் தந்த தாது பேணப்பட்டு வருகிறது. உண்மையான புத்தரின் பல் அல்ல"

  • @durairaj-r818
    @durairaj-r818 2 роки тому +14

    மனிதனின் துன்பத்திற்கு காரணம்
    ஆசை என்றாலும்,ஆசை படாத ஒரு
    விஷயமும் இல்லை.ஆன்மீகம்
    இருந்தாலும் சரி,உலக வாழ்க்கை
    இருந்தாலும் சரி,எதை ஆசை படு
    கிறோம் என்பது அவரவர் ""சிந்தனை""பொறுத்து அமைகிறது.
    நன்றி.

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Assey now pervee now

    • @ranaM-ov9de
      @ranaM-ov9de 2 роки тому

      ஆசை வேறு பேராசை வேறு

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      @@ranaM-ov9de para sey ver than del varum

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 2 роки тому +3

    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @tamilan3400
    @tamilan3400 2 роки тому +9

    புத்தர் ஒரு நல்ல மனிதர்
    அவரின் கொள்கைகள் மனித ஒழுக்கங்கள்.
    ஆனால் அவர் தன்னை வணங்க சொல்ல வில்லை.
    கடவுள் மனிதனாக முடியாது.
    கடவுளுக்கு உருவம் இல்லை
    கடவுளுக்கு பசிக்காது, மரணம் வராது, பிறவி கிடையாது.
    கடவுள் இறந்து விட்டால் உலகம் எப்படி இயங்கும்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 роки тому +2

      அருமை உண்மை நன்றி நண்பரே என்னுடைய பதிவும் கிட்டத்தட்ட தங்களைப் போன்ற பதிவே.

    • @NisanTVision
      @NisanTVision 2 роки тому

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

    • @kimjongun91111
      @kimjongun91111 Рік тому

      Bhudha is not a god
      He is a good teacher
      All the folowers are students

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew 2 роки тому +12

    Buddha Great monk🧘‍♂️ ever"🍃

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 роки тому +10

    I don't know but butha is very good man ❤️👍🙏

  • @vehlan
    @vehlan 5 років тому +56

    Buddha never said don't follow others teachings. He said just practise Dharma any situation with full reasoning. Buddha never spread the religion. He spread the law of karma which is Universal Law which explain why there is suffering and how to end it. He told everybody that he achieved Buddhahood because of practising Dharma. Everybody can achieve it if u practise Dharma. He never said don't follow others. That's very misleading statement.

    • @jayannadhan
      @jayannadhan 5 років тому +1

      true bro..

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 5 років тому +1

      The english subtitle is fucked !

    • @grpsuk
      @grpsuk 4 роки тому +1

      Greetings from Sri Lanka! This is an excellent comment.There are no restrictions imposed on us from Buddhism.As a result we go to churches,Kovils on special occassions & we also take part in religious observances.The other point you have very accurately pointed out is a description about Dhamma. May The Tripple Gem Bless you!

    • @sithusenanayake4574
      @sithusenanayake4574 3 роки тому

      U r the only one talking about this story with knowledge. Nice comment. 🙏🙏🙏🙏🙏🙏

    • @dranandphd
      @dranandphd 2 роки тому +1

      Yes true, some are exaggerated. He died somewhere, but you say burried in Ceylon. How he went to Ceylon ❓❓❓❓.please don't give fake news. Thanks 🙏🙏🙏

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 роки тому +3

    புத்தர் முழு விழிப்புடன் இருக்கின்றார் 🙏

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 2 роки тому +7

    புத்தரின் உடல் ஸ்ரீலங்காவில் தலதா மாளிகையில் தகனம் செய்யப்படவில்லை .அங்கே புத்தரின் தந்தம் (பல்)தான் அங்குள்ளது.நன்றியுடன் ஸ்ரீதரன்,இலங்கை

  • @kuzhandairajraj6034
    @kuzhandairajraj6034 2 роки тому +2

    இயேசு கிறிஸ்துவானவர் பூமியிலே மனிதனாக பிறந்து மனிதர்களுக்காக வாழ்ந்து மனிதர்களுக்கு பல உதவிகளை செய்து மனிதர்கள் இந்த வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் மரணத்துக்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு அது எப்படி இருக்கும் என்பதை மனிதர்களுக்கு போதித்து அதை நிரூபித்து மனிதர்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் அகோரமான பாடுகளைப் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார் அவர் இப்படி ஒரு மரணம் வரும் என்பதை ஏற்கனவே பல தடவை சொல்லியிருக்கிறார் இயேசு கிறிஸ்துவை அடக்கம் பண்ணினார்கள் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் 500 பேருக்கும் மேலாக கூடி இருக்கும் பொழுது அவர்களுக்கு முன்பாக பரலோகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் இயேசு கிறிஸ்து கடைசியாகச் சொன்ன வார்த்தை 🙏இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூட இருக்கிறேன் 🙏இது கதை அல்ல நிரூபிக்கப்பட்ட வரலாறு

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 4 роки тому +3

    புத்தர் பிறந்தது ராஜா அப்படி என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் புத்தரின் இழப்பை பற்றிய ஒரு நல்ல வீடியோ போட்டுருக்கீங்க மிக அறிவுபூர்வமான மிக எளிமையான விளக்கம் உள்ளது இப்படி வீடியோக்கள் மென்மேலும் போட்டு மக்களை விழிப்படையச் செய்ய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @madhanraj1717
    @madhanraj1717 5 років тому +1

    arumaiyana thagaval nandri

  • @Sundaramm-rz3qp
    @Sundaramm-rz3qp Рік тому +1

    I love lord buddha 👫🎎

  • @MAILMAINTAHN
    @MAILMAINTAHN 2 роки тому +1

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...பகவான் புத்தர் அவர் கண்டறிந்த தம்மம் அதுவே இந்த மனித சமூகத்தை தலைவனாய் வழிநடத்தும்...தம்மம் பற்றி அறிந்து கொள்ளுங்கள், வாழ்வின் பேரின்பத்தை காண்பீர்கள்... அனைத்து வகையான துன்பங்களுக்கும் ஊற்றுக்கண் அறியாமையே... மகிழ்ச்சி...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому +5

    Buddha was a Hindu by birth.
    The fact is that his entire Gautama clan of royalty embraced Buddhism during his life time itself & became his followers as monks, including his father, aunty,wife, son ( mother died within few days of his birth ) princes,many cousins & all other immediate relatives.
    But, Buddhism was opposed to most core ideas of Hinduism.
    Buddha emphatically denied the existence of Creator - God who would have created this world & who would be controlling our life course.
    He said that all gods were like devas but powerless & for specific time of their life. All of them attained such positions by their karmic deeds. They would all be dead & born again as per their Karma. We the human beings too can attain those positions by virtue of our good karma.
    Secondly, Buddha proved beyond any doubt the non existence of the so the called Permanent Athma within all creatures including human beings.
    But,he agreed on two ideas of Hinduism i.e Karma & rebirth.
    The most outstanding difference between these two religions is that Hinduism entreated all human beings to worship gods for their own salvation.
    Buddha clearly differed saying that every individual's life is based on their past karma & it is guided in present life by their thought process.
    Only by way of cleansing their thoughts & actions, one could attain salvation i.e one has to attain salvation by oneself & cannot be done by invoking an outside power.
    Saying this Buddha said that there was no static Athma i.e permanent athma in all creatures including man but only an evolving athma which keeps changing all the time according to individual's thoughts & present thinking process.
    Though what is said here is the actual cause of Buddha's death ( Nirvana) .
    Buddha himself predicted his Maha Parinirvana ( death ) 3 months earlier itself & confided this in his chief Assistant Ananda himself.
    Not only that Buddha had chosen his place of Maha pari Nirvana @ Kushi nagar in U.P with a specific purpose & a reason that all earlier Buddhas ( there were 6 more) had attained Mahapari Nirvana only @ Kushinagar itself.
    There were 6 preceeding Buddhas as confirmed by the present day Buddha.
    He also clearly told his disciples that the next Buddha's name would be Maitreya Buddha.
    Besides, Buddha also confirmed that He, in one of his earlier births, was born as a powerful King who ruled much of the world with Kushinagar ( place of his Mahapari Nirvana) as his capital.
    It is to be noted that all three important incidents in his life happened only on a specific day that is on Full moon day in May - His birth, Enlightenment & Mahaparinirvana.

    • @navilsiripala1037
      @navilsiripala1037 5 років тому

      Marimuthu AS. Not bad sir. U have done some research. N u r quite right. Wudnt say the same for many ignorant fools here who dont know one bit but talk like they have spent the last 15 yrs researching the Buddha. Just hearing someone say something doesnt make it true. Go n read acceptable historical data before commenting.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 роки тому

    இந்த தகவல் அருமை,நன்றி.

  • @kokularanirajah7960
    @kokularanirajah7960 2 роки тому

    சூப்பர்👍 தெரியாத விசயத்தை தெரியப்படுத்தியதற்குநன்றி

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 роки тому +1

    Thanks for your message mam

  • @இயேசுவேதேவன்

    இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் . அவரே மெய்யான தேவன் ....

  • @REALGHOSTDEVIL
    @REALGHOSTDEVIL 5 років тому +11

    SUPER
    .BUT SHORT AND SWEETA SOLLUNGA..

  • @firevictory7136
    @firevictory7136 5 років тому +35

    ஒரு சாதாரண மனிதன்தான், மற்ற மனிதர்கள் மரிப்பது போல தான் மரித்திருக்கிறார், ஒரு கூட்டம் அவரை கடவுளாக்கி விட்டார்கள். அது தான் உண்மை.

    • @jayannadhan
      @jayannadhan 5 років тому +7

      சாதாரண மனிதன் பிறருக்கு உண்மையான போதனையும்,நித்திய ஜீவனாக வேண்டிய நிலையையும் போதிப்பது அரிது..ஆனால் "புத்தர்" அதை செய்து காட்டியவர்...
      அதனால் தான் அவரை ஞானம் பெற்றவர் என்று உலகம் அழைக்கின்றது.

    • @veerasamyrajan7584
      @veerasamyrajan7584 5 років тому +1

      தப்பு;
      ஹீனயானம்
      மகாயானம்
      ஹீன யானத்தில்
      அவதார புருஷர்
      மஹா யானத்தில்
      கடவுள்

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 роки тому

      Of course

    • @online-tech8498
      @online-tech8498 2 роки тому

      @@jayannadhan ஞானம் என்றால் அறிவு என்று அர்த்தம் 😂

    • @anasmohamed4660
      @anasmohamed4660 2 роки тому

      TYPICAL CRUEL JOKE COUNTRY= SRI LANKA

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 роки тому +3

    It is a fact of history. It is the practical reason for his Parinibbanna.
    But people forget a fact. Buddha foretold Ananada 3 months in advance of his impending 'Parinibbanna" ( death) at Kusinagar near Gorakhpur U.P..
    He also confirmed that Kusinagar was the capital of a big Kingdom several thousand years back. He only ruled that kingdom born as a King then.
    1.The place of Buddha's Parinibbana is also noted for another reason that ..
    ....all previous Buddhas before him also attained Parinibbanna at the same place.
    2. Full moon day in May month is very special for Buddhist.
    On this day,
    a.Buddha was born.
    b.He attained Enlightenment.
    c He attained Parinibbanna.

  • @motaharmiah2752
    @motaharmiah2752 5 років тому +2

    இந்துமதம் கிறிஸ்தவமதத்திலிருந்து காப்பியடித்து எழுதினதே பகவற்கீதை புராணங்கள் உதாரணம் கிறிஷ்ணன் பிறந்ததும் பைபிழில் மோசே பிறந்ததும் பைபிழில் உள்ளது ஆதாரமாக இப்போதும் இருக்கிறது

  • @sathishr9927
    @sathishr9927 5 років тому +6

    Voice Semaaa

  • @Arasa왕
    @Arasa왕 3 роки тому +14

    Buddha born in kabila vasthu in North east which was a Civil reunion to Kosala kingdom . During his time no empire, just 16 mahajapadhas. He was born in Sakiya clan. In his region there's no one king family rules but certain king's lineage, so koliya and them exchanged one king after another. His mom belong koliya clan. They both had problem of sharing "Rogini" river.
    King is one a dummy in power. He have to obey Sakiya (sangam) council order.
    When he became 20 he became a member of Sakiya council.
    During this time there's a war broke out because of Rogini river between Koliya and Sakiya.
    So inorder to stop this war, Buddha proposed a new council meeting for the issue but the council refused Buddha. So when Buddha declined war the council decided to punish Buddha. Etuher he must be hanged, or exile or making his family untouchables and cease his family's property.
    So inorder to avoid this conflict and to protect his family Buddha became a monk, and leaved the country.
    This is the real story of Buddha. He then tried jainism but it didn't work so he founded his own path.
    He preached Anathi and Anathma which is against reincarnation and soul. So what mordern Buddhism teaching is a lie. Buddha hated war to the extent that he was ready to sacrifice all pleasure to save his family and people. And he traveled many places to preach love.
    But mordern Buddhist are doing war in name of religion such a shame manipulating people in Buddha's name in countries like Srilanka when Buddha died 900 years ago mahavamsam was written (5th century AD) , what's worse about Srilankan mahavamsam is they wrote sinhalese king Dutugamini mom asked 3 things during her pregnancy, one was honey that left of Buddhist monks drank and last one of that was the Tamil king's blood who was in power that she wanted to drink. Such racist hatred was injected intentionally by Sinhalese fake monks in the name of Buddhism.
    Does anyone who follow Buddha will ever preach violence? All over the world people are preaching false agendas in name of the great man Buddha.
    This is the research work of Buddha and Dhamma book done by Dr. Ambedkar which took reference from Jataka tales of Buddha which is original history of Buddha.
    🤷‍♂️ Bhramins lies that made a second Buddha's stroy that we Bron in India during gutas and Pallavas era. That they promoted their version of fake history by king's influence.
    🤦‍♂️Mahayana and theravadha was not the teachings of Buddha. Buddha was an atheist and he preach Anathma and Anathi.
    Shame on bhramins who manipulate everything. They wrote all these nonsense stories about Buddha during Gupta period including Ramayan.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt 2 роки тому +3

      Yes, well said, I also thought Buddhism is a peaceful religion, but after seeing what happened and is happenings in Sri Lanka, not possible or those monks use Buddha to enjoy government benefits.

    • @AriarathanaNandanakumara
      @AriarathanaNandanakumara 2 роки тому

      Arrival of Buddhism Sri Lanka killing Tamil king ellalan ?

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Рік тому

      You have mentioned two races in the above history 1.Sakiya and 2.Koliya both are paraiyar Kulangal....

    • @slwowaard5050
      @slwowaard5050 4 місяці тому

      ​@@AriarathanaNandanakumaraIt has now been found that the Buddha has changed history. Find information about the country of Hela Jambudvipa or Thambapanni mixed with Indian history. It can be studied from past written sources. Sri Lanka is the birthplace of Buddha. After the English colonies they changed everything. We don't know anything. And sinhalese normal people all are innocent people but we also unlike our country political and they all sinhala tamil all people for disturbing there life. I also sinhalese and Buddhist but i really don't like war and political lie. 😢. Personally our country have language and communication problem . I think sinhala and Tamil people all are innocent .

  • @cannathurai2007
    @cannathurai2007 2 роки тому +1

    இந்துமதம் ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னர் வந்தது புத்தமதம் மிகவும் பழமை அதுவே தமிழர் வழிபாட்டு க்கு பின்னர் வந்தது புத்தமதம் ஆனால் தமிழ்நாட்டில் புத்தமதம் பரவவில்லை மற்ற மதம் எப்படி வந்தது என்று எல்லோரும் அறிந்ததே

  • @rahuleditor2086
    @rahuleditor2086 4 роки тому +2

    Good relativity nice tune for this well suit for this channel

  • @arjunvinoth5017
    @arjunvinoth5017 4 роки тому +4

    தலதா மாளிகையில் தான் புத்தரின் புனித தந்தம் (பல்) வைக்கப்பட்டுள்ளது

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 2 роки тому +1

    புத்தர் இறந்ததற்குக் காரணம் ஆனந்தன்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 роки тому +4

    புத்தரை கொன்றது
    ஆரிய பிராமணன் தான்
    என்பது தான்
    உண்மை.

  • @user-ds9gg1mq4o
    @user-ds9gg1mq4o 5 років тому +2

    வாழ்கவளமுடன்!!!

  • @mtmsl3586
    @mtmsl3586 5 років тому +1

    உங்களுக்கு இதில் முதிர்ச்சி அவசியம் . பல தகவல்கள் ஆதாரமற்றவை.

  • @klaurence1949
    @klaurence1949 5 років тому +5

    Lord Buddha is a great soul.He renounced the kingdom.He preached and practised ahimsa.He is an atheist.He never asked his deciples to worship him.But the supposed followers worship him not follow him.That is what happening in China,Sri Lanka,Burma..

    • @avkvk2775
      @avkvk2775 2 роки тому

      Buddha is an idiot who ran away leaving his wife at midnight

    • @vehlan
      @vehlan 2 роки тому +4

      @@avkvk2775 He runaway to find the truth. Not to find other's wives. He lived as Prince. Left the prince pride and his kingdom to live as sanniyasi life in the jungle as ascetic. Even some king persuade him to come back to normal life again. He didn't come out from jungle until he reach the truth. Why u so angry with Buddha? Did Buddha took anything valuable from you? Wise people love his teachings. Only fool hate him. Buddha ended his sufferings. So, do not gain more sufferings by mocking the Holy person. Buddha's and Thiruvalluvar teachings 95% almost the same. I respect both of them. Humble yourself. Accept the truth. If cant accept it, don't comment bad about them. They sacrifice their life for ordinary people. He born as Prince and died as begger. Buddha is the person bring human equality and animals rights in this world. Now Western culture start following it.

    • @avkvk2775
      @avkvk2775 2 роки тому

      @@vehlan ya I know he is big pulithi 🤣🤣

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому

      @@vehlan Budha never sacrificed anything. With his full total acceptance and wishes only took out a Different Life after getting out of his Family. So - The word "Sacrifice" cannot be accepted here.

    • @vehlan
      @vehlan 2 роки тому

      @@ganesanr736 Thank you for telling me the truth. You opened my eyes. Have a great day. 🙏

  • @elangohashini4017
    @elangohashini4017 5 років тому +20

    புத்தரின் தத்துவங்கள் வரவேற்கத்தக்கவை

    • @avkvk2775
      @avkvk2775 2 роки тому

      புடுங்க தக்கவை

  • @rihadhaneefa3857
    @rihadhaneefa3857 5 років тому +11

    தலாடா மளிகவா இல்ல தலதா மாளிகை.😂😂😂

  • @stovesvasavi1941
    @stovesvasavi1941 5 років тому +3

    Anchor voice Seme. Awesome

  • @joinvictar7481
    @joinvictar7481 3 роки тому +1

    supper vais 👏👏👌👌🌹🌹🌹

  • @mathurambikasivakumar777
    @mathurambikasivakumar777 2 роки тому

    Voice super ra eruku sister kekarathuku nalla eruku

  • @srinivasang4742
    @srinivasang4742 2 роки тому +2

    புத்த மதத்தால், இந்து மதத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.காரணம் ,அவர் சொன்ன கருத்துகள் அனைத்தும் இந்து மதத்தில் இருந்தவையே....

    • @karansingh8473
      @karansingh8473 2 роки тому

      ஏன் அவர்கள் சொன்னதுதான் இந்த சாஸ்திரம் நீ வேடன் புரியாமல் பிதற்றாதே دوس

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 2 роки тому +1

    Nalla voice, super.

  • @dearkrish1
    @dearkrish1 5 років тому +3

    Buddha was a Hindu Prince & practiced up to 8th Jhana. Did R & D to benifit common people by yoga & meditation. He never wanted Buddhism & to worship him but few of his hypocrite disciples created Buddhism & converted many kings. This enabled barbaric mughal tribals to invade India & committed genocide which is four times the holocaust. பாகிஸ்தான் முன்னாள் ரிசீவர் வங்கி தலைவர் அவர்கள் கூறியது...!!
    மோடி எவ்வளவு அழகாக ஒவ்வொரு நாடாக போய் நட்புறவுடன் பழகி அனைத்து நாட்டுடனும் மிகப்பெரிய நட்பு வைத்து உலகை வலம் வருகிறார்
    ஒவ்வொரு நாட்டுடனும் நட்பாக பழகி இதுவரை என் கணக்கு படி குறைந்தது 17,000 மில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார்,,
    3 வருடத்தில் இந்தியா சொல்ல முடியாத உயரத்திற்கு சென்று விட்டது,,
    ஏன் நம் நாட்டு தலைவர்கள் இந்த மாதிரி நம் நாட்டை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை ..??
    நான் முஷராப் அவர்களிடம் சொன்னேன் ,, அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை , நவாப்செரீப் அவர்களிடம் நீண்ட நேரம் எடுத்து கூறினேன் ,, ஆனால் அவரும் அதை செயல் படுத்தவில்லை ,,
    உலக நாடுகளின் நட்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது ,, இது நம் தலைவர்களுக்கு புரியவில்லையே ஏன் ,,!??
    இந்தியா ராணுவ சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொண்டிருந்த காலம் போய்.. மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் ஏவுகணைகள் , ராணுவ தளவாடங்கள் கவசங்கள் துப்பாக்கிகள் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்து விட்டது,,
    அது போக ரயில் பெட்டிகள் ஏற்றுமதி, செல் போன் உற்பத்தி சர்க்கரை உணவு தாணியம்மற்றும் ஏற்றுமதியில் உலகில் 2 வது இடம் பிடித்து விட்டார்கள்,, !!
    இது எப்படி நடந்தது??
    அவர்களால் முடிகிறது நம்மால் முடியாதா ?
    இவ்வாறு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    நமக்கே தெரியாது மோடி அவர்களின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சிகள்..
    ஆனால்
    நம் எதிரி நாட்டுக்கு தெரிகிறது..!!
    ------------------------------
    For the information of everyone...If impressed just pass on...👍

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 роки тому +1

    சூப்பர்

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d 2 роки тому +1

    கல் மண் சிலைகள் கூட
    சிதைந்து போகும்.
    உயிருக்கு ஆசைப்படும் மனிதர்கள்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 роки тому +2

    இவர் கொள்கைகள் தான் சரி என்று சொல்பவர்களை ரொகிங்யா மக்களிடம் கேட்டுப்பாருங்கள்?

  • @c.sugumaransugumar7657
    @c.sugumaransugumar7657 2 роки тому

    Akka very thanks

  • @thilagavathynagandran4885
    @thilagavathynagandran4885 2 роки тому +1

    Lord Vishnu is the first Budha
    Gautama given name Budha because he live life as a Budha. Western confused never mind. As a hindu confused a little sad. Knowledge is life.

  • @devakumarsripriya8
    @devakumarsripriya8 3 роки тому

    Thaladha maaligai. From srilanka. Information kodutha sariya therinjitu kodukanum sister

  • @mohamedzameem1631
    @mohamedzameem1631 Рік тому

    ஒரு கடவுள் எப்படி இறப்பார். அப்படி இறந்தால் அவர் கடவுளே இல்லை. இறைவன் ஒருவன் தான். அவன் அல்லாஹ் மட்டும் தான். அவனுக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. அவனுக்கு நிகறாக எவருமில்லை.

  • @manikanthan4693
    @manikanthan4693 2 роки тому +8

    During only Emperor Ashoka period, Buddhism spread to Lanka and that is the history. How come Lord Buddha's body was cremated in Lanka?

    • @purescholar8740
      @purescholar8740 2 роки тому

      yes mani, budda`s deed has only kept in DALADA MAALIGAAWA IN KANDY srilanka,

    • @user-fp2wn2qd1p
      @user-fp2wn2qd1p 2 роки тому +1

      Buddha's Body was not cremated in Sri Lanka!. Buddhas relics (teeth, bones) brought into Sri Lanka and cremation temple was build!.
      Check my Detailed answer to this question here Link
      Link:

  • @MaduraiWarrior
    @MaduraiWarrior 5 років тому +4

    There was Indhu word 2000 years back. People who lived around Indhu river ( Indus Valley) are called Indus (Hindus)

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 роки тому +1

    I like it

  • @AM-em1hk
    @AM-em1hk 2 роки тому +3

    Lord Vishnu incarnated as Buddha to distract 3 kings Tripura Asuras ( kamalakan, vimalakan, vithinmaali) who were sincere disciples of Lord Shiva. These kings were cruel to people but being disciples of Lord shiva they were victorious too. Buddha was born and time came when these kings became disciples of Buddha and stopped worshiping Lord Shiva . Since these kings were no more the disciples of Lord Shiva ,the Lord of All Lords and Lordship Lord Shiva came in a Chariot and burnt the Tripura not with weapon but with a loud laugh .

    • @confianzaendios7336
      @confianzaendios7336 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣

    • @AM-em1hk
      @AM-em1hk 2 роки тому

      @@confianzaendios7336 this is the laugh of a poor specimen

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 5 років тому +1

    Thanks sis.

  • @rajkumark1987
    @rajkumark1987 5 років тому +1

    Nice collection

  • @shilvershally926
    @shilvershally926 5 років тому +3

    மரணமில்லாதவனும்.உணவுதேவையற்றவனும்.எவனோ.அவன்தான்.இறைவன்

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 5 років тому +9

    Dhaladha Maaliga....
    Here we have only the holy tooth relic.

  • @user-ui9tp3gg7r
    @user-ui9tp3gg7r 5 років тому

    "வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள *எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள்* - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
    6:151
    அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
    அல்குர்ஆன் 6:152
    நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
    (அத்தியாயம்6: வசனம்153
    அல்குர்ஆன்).
    #இப்படி ஒரு நல்லுபதேசம் எந்த மதத்திலாவது உண்டா?
    இது மட்டும் அல்ல குர்ஆன் முழுவதும் உங்களை வியப்படைய செய்யும்.

  • @sabarishssibi3382
    @sabarishssibi3382 2 роки тому +4

    Buddha was not the Founder of Buddhism.
    Buddha's followers made certain discipline and they followed it.
    And more If someone reads his true story they know that buddha was against religion.

  • @vasugpm7529
    @vasugpm7529 2 роки тому

    இறப்பு நேப்பாளம்,
    புதைப்பு இலங்கை, மிக அருமையான கதை சகோதரி எப்படி அவரது உடல் பிரிட்ஜில் வைத்து பிளைட் ல கொண்டு போயிருப்பாங்களோ?????

  • @mathupriya9446
    @mathupriya9446 5 років тому +9

    Super all news use full

  • @malargovindraj5805
    @malargovindraj5805 Рік тому

    Good information

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 роки тому

    Thank you

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 5 років тому

    புத்தர் & மகாவீரர் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர். மகாவீரரின் தகப்பனாரின் பெயர் சித்தார்த்தர். அதே போல் புத்தரின் மனைவியின் பெயர் யசோதா மகாவீரரின் மனைவியின் பெயர் யசோதரா. இருவருமே அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
    புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையை அசோகர் தனது மகன் மகிந்தனிடம் கொடுத்து இலங்கைக்கு அனுப்பினார். அது இன்று அனுராதபுரத்தில் இருக்கிறது. உலகின் பழமையான மரங்களுள் அதுவும் ஒன்று. புத்தரின் புனித பல் கண்டியில் உள்ள "தலதா மாளிகாவ" ல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. புலிகள் இந்த பல் கோவிலின் மீது தற்கொலைப்படை தாக்குதல் ஒன்றை நடத்தி கோவிலை சிதைத்தனர் என்பது கூடுதல் தகவல்.

  • @purusothamank8704
    @purusothamank8704 5 років тому +6

    Super voice

  • @aloyjeyaseelan8655
    @aloyjeyaseelan8655 5 років тому +4

    Daladha maaligaawa (Pal Maaĺikai in Tamil) in Kandy Sri Lanka is where a tooth relic of Lord Buddha is enshrined.
    His body is not there. FYI.

  • @naturepsycho9023
    @naturepsycho9023 4 роки тому +2

    அருமை தோழி

  • @anandtobra
    @anandtobra 2 роки тому

    Christianity is not as you told Religion, That's The way to Reach Heaven..

  • @suganthansathurukulasingam9555
    @suganthansathurukulasingam9555 3 роки тому +4

    Thalaththa malikawa illai sis thalatha maligai தலதா மாளிகை im from sri lanka and tooth mattum than iruku udal illai

  • @mrameshkumar7804
    @mrameshkumar7804 4 роки тому

    Thans mam buda news

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 5 років тому

    The South Asian land practiced a religion that sought moksha.....to end the horrendous cycle of rebirth.... Similar to what has now become Jainism,Buddhism, Sikhism... And Yes,Hinduism!!!!!...that ,l believe, is what matters!!!!!...thanks!!!!😛😛😛😛😛

  • @Chummairu123
    @Chummairu123 3 роки тому

    Nanri!

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 5 років тому

    Very useful video👌👌

  • @AsokVisva22
    @AsokVisva22 5 років тому +2

    பகவான் புத்தருடைய உடல் தகனம் செய்யப்படவில்லை அவருடைய தந்த தாதுவும் விலா எலும்பும் அசோக சக்கரவர்த்தியின் உறவினராகிய சங்கமித்தை என்னும் பெண் துறவியால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது புத்தபகவான் இருமுறை இலங்கை விஜயம் செய்துள்ளார் உடல் மனம் உயிர் இவற்றை இணைக்கும் கயிறாக ஆசை உள்ளது ஆசைக்கு காரணம் எண்ணங்கள் எண்ணங்களுக்கு காரணம் மனம் வாக்கு காயம் இவற்றால் செய்யும் வினைகள் மேல்மனம் நடுமனம் ஆழ்மனம் இந்த எண்ணங்களை நீக்கினால்தான் மோட்சம் பெற முடியும் என்கிறார் பகவான் புத்தர் புத்தம் என்றால் மோட்சம் தம்மம் என்றால் ஜீவாத்மா என்கிற பரம்பொருளாகிய பிரபஞ்ச சக்தி சங்கம் என்றால் தர்மத்தின் வழி நடந்து அதனை போதிப்பவர்கள் அதாவது துறவிகள் பகவான் புத்தர் தான் கடவுள் இல்லை என்றார் அத்தோடு
    தன்னையோ அல்லது எந்த கடவுளையோ மையமாக வைத்து அவர் எந்த போதனையையும் செய்யவில்லை தர்மத்தை மட்டுமே துணையாக கொண்டு தானே தனது மோட்சத்தை அடைய வேண்டுமென்றார்

    • @Avastidas
      @Avastidas 5 років тому

      They burnt his body . Those parts are remains after burning body .

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 роки тому +1

    அது தலதா மாளிகை, அங்கே ஒரு பேளையில் புத்தரின் ஒரு பல்லை பேணப்படுவதாகக் கூறுவார்களே..
    அது கண்டியில் உள்ளது....
    தலதா மெதுனே றண்கொத்த உதுனே மெனிக்கென நின்வுன்

  • @Nrag8485
    @Nrag8485 2 роки тому

    South Indians are not Hindus, dravidians are originally worshiped pancha bhutham, this has evidence to the school education ancient tamil nadu, there comes other literature from elsewhere and we happened to be Hindus. Those days we worshiped siva hence we are saivism.

  • @ganeshdio3341
    @ganeshdio3341 3 роки тому

    Super video

  • @Imashi-dy6zd
    @Imashi-dy6zd 5 років тому +2

    I'm a Buddhist from srilanka.. 🌹🌹🌹🌹

  • @shiv_dhiv
    @shiv_dhiv 2 роки тому +4

    It’s not புத்த மதம். பௌத்தம் அதன் சரியான சொல். தலதா மாளிகாவ in tamil it’s pronounced as தலதா மாளிகை where it’s believed that Buddha’s one tooth is kept which is a real life memory of him.

  • @supremoporaskpurushotham8638
    @supremoporaskpurushotham8638 2 роки тому

    Nalla voice de unnakku.super I like u

  • @k.h.shivasiva5296
    @k.h.shivasiva5296 5 років тому +1

    Thanks

  • @rajupillai1843
    @rajupillai1843 2 роки тому

    Very good

  • @TheSolomonjpsl
    @TheSolomonjpsl 5 років тому +4

    Wrong info.. Dalada maaligawa in kandy is not the burial place of Buddha.. But it contains his tooth enshrined in a golden casket.

  • @shansiva3
    @shansiva3 2 роки тому +1

    What is name of book 📕 to read about Buddha
    💕🙏🧘‍♀️

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 5 років тому

    மிகிந்தலை எனும் குன்றில் மகிந்த தேரருக்கு காட்சியளித்தவராம் புத்தரும் அவரது சீடர்களும் என்பது பற்றிய உருவாக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த மிகிந்தலைக் குன்றின் ஆரம்ப காலத்தை ஆய்வுசெய்து ஒரு காணொளியை தயாரித்து போடுங்கள்

  • @mohamedjiffryzainulabdeen5634
    @mohamedjiffryzainulabdeen5634 2 роки тому +1

    Dhaladha maligawa அதாவது தலதா மாளிகை என்றால் தந்த மளிகை பல்லின் மாளிகை என்று சொல்லலாம். இங்கு புத்தரின் பல் என நம்பப் படும் பல் வைக்கப் பட்டுள்ளது, புத்தரின் உடல் இங்கு தகனம் செய்யப்பட்டது என்பது தவறான தகவல் என நினைக்கிறேன்.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 роки тому

    Super welcome

  • @Rocky_Risi
    @Rocky_Risi 2 роки тому

    வீடியோ பிடிக்கல. அதனால N O L I K E

  • @nethuthilakarathne9837
    @nethuthilakarathne9837 2 роки тому +3

    Lordbuddha is My Everything.✨️I am Buddhist ✨️in 🇱🇰

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому +3

    Whatever is said here is true but with one rider.
    Buddhar three months prior to his Parinibbanna (Nirvana) had told his disciples that he would attain Parinibbanna on this particular day & at this particular place .
    Eating pork or bacteria infected mushroom was only an enabling reason. His Parinibbanna was predetermined by Him for some more reasons.
    Buddha's birth, Enlightenment & Parinibbanna - all the three happened on Full moon day.
    Further, Gowthama Buddha was not the first Buddha . He was 6th or 7th Buddha in the pantheon of Buddhas.
    All his preceding Buddhas attained Parinibbanna at this same place near Gorakhpur U.P.in India .
    He even mentioned His succeeding Buddha's name as Mythreya Buddha.
    Buddha is not a name . It means Enlightened. His exposition of life is highly incisive & totally truthful. It requires strong fundamental knowledge of life without which it is difficult to understand the truth He had expounded on life.
    Buddhism is a revolutionary religion totally different from others.
    1. When all founders had claimed that they are incarnation of God, Buddha emphatically declared that he was a man but an Enlightened man.
    2. He declared that there was no fixed athma within creatures.
    3. Further, he said that there is no creator who gave us birth or who is guiding our destiny. Our life is guided only by our Karma & present day thoughts & actions.
    Even Albert Einstein was attracted by what Buddha had said about life. Many scientists & Nobel laureates have found that whatever Buddha said have been scientifically proved true.
    Buddhism is different from some of its individual followers just like Hinduism & other religions are different from their individual followers.

    • @jayannadhan
      @jayannadhan 5 років тому

      thanks bro..for clearly verifying buddhism and buddhahood..

    • @truthprevails4163
      @truthprevails4163 5 років тому +2

      Marimuthu AS
      Incarnation is an invented lie. Finger print, DNA and other identifications make this a blind belief. Historically reincarnation never existed, it is just a philosophy invented to answer the unanswered questions.

  • @thamilselvan3176
    @thamilselvan3176 4 роки тому

    Vodumma kathaya vodu.. Hindu religion is the newest one. Just read when the hindu name coined...
    Budhdha, he is soo pure and beautiful, his preaches are good for human beings.

  • @kowrishankermalaikolunduk5697
    @kowrishankermalaikolunduk5697 5 років тому +5

    அசோகரின் மகள் சங்கமித்தைதான் மதம் பரப்ப வந்தாள்

  • @MuthuRaja-ry8jv
    @MuthuRaja-ry8jv 2 роки тому

    Buddha is a cooked up story

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 2 роки тому

    அம்மணி,
    இந்து மதத்திலிருந்து தான் எல்லா மதங்களும்தோன்றின என்றுமுன்னுரையிலிருக்கும்சொற்றொடரை நீக்கவும். இச்சொற்றொடர் தங்களுக்குப் வரலாற்றறிவு இன்மையையே காட்டுகிறது.

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 роки тому

    Pandri iraichiyai yarum saaidakoodadhu..,Adhai Ananthidam solli kuzhi thondi pudhaikka pattuvittadhu. Vaigasi Visaagam Pournami andru Bodhi marathadiyil Parinirvaanam Adaindhar. Vunmaikku purambaga Solla veandam..!!