பல்லே லக்க - சிவாஜி | Balle Lakka - Sivaji | A.R. Rahman's Nenje Ezhu

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2016
  • Karthik, Benny Dayal, Dr. Narayan & A.R. Raihanah performing "Balle Lakka.." from Sivaji
    Song: Balle Lakka
    Movie: Sivaji
    Singers: Karthik, Benny Dayal, Dr. Narayan & A.R. Raihanah
    Subscribe - bit.ly/NoiseAndGrains

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @ramacrshna
    @ramacrshna 5 років тому +2998

    மூணு பேரு தம் கட்ற எல்லா வரியையும்... ஒத்தை மனுசன் அசால்ட்டா பாடிட்டு போயிருப்பான்! The Great Music Monster - SPB!

  • @rilarameem274
    @rilarameem274 3 роки тому +282

    தமிழனை மிஞ்சுவது தமிழனே....!
    ஏ.ஆர் , எஸ்.பீ.பி 💖👌
    ஈழத்தமிழன் என்பதில் பெருமைகொள்கிறேன்...💖

  • @mohamedirzathaj2376
    @mohamedirzathaj2376 3 роки тому +548

    பேசும் மொழியும் இருக்கும் சமூத்திரமும் சொல்லும் தமிழின் பெருமையை😍🔥
    Love from Sri Lanka 🇱🇰 ❤️

  • @vivekfrnd19
    @vivekfrnd19 Рік тому +22

    நா.முத்துக்குமார் வரிகள் என் நெஞ்சை கட்டி ஆளுகின்றது..
    (வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணெங்கும் வீசும்) (பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கின்ற அன்பு இங்கு வாழும்) ❤🥰🥰🥰🥰🥰🥰 miss u முத்துக்குமார் sir🥹🥹🥹

  • @rammani254
    @rammani254 3 роки тому +201

    பங்காளி......பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்க வாழும்..... 👈👌✌️🕊️

  • @mee_vj_9655
    @mee_vj_9655 3 роки тому +779

    உலகத்தில் உள்ள எந்த மொழியும் தமிழை நெருங்ககூட முடியாது தமிழன் என்பதில் மிக்க பெருமிதம் கொள்கிறேன் ❤️

    • @rxshid_views5663
      @rxshid_views5663 3 роки тому +11

      Unmai than bro naan muslim but i like thamil and thamizhan

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... 3 роки тому +13

      அது இருக்கட்டும்.
      எதற்காக "சாய் பாபா" படத்தை வைத்துள்ளாய்.
      ஏன் முருகன், சிவன், கருப்பசாமி, அய்யனாரை கும்மிட மாட்டாயா...
      உன்னோட குழதெய்வத்தையும், இனதெய்வத்தை மட்டும். வணங்கு.
      இருக்கென்று எல்லாரையும் வணங்காதே.
      பெரியப்பா , சித்தப்பா நிறையா இருக்கலாம். அப்பா ஒருவர்தான்.

    • @SM.Selvam
      @SM.Selvam 3 роки тому +3

      Entha languajum Tamila adikka mudiyathu la ale...... Fore fathers gift for we.... 💯

    • @user-zg1zj1qo9g
      @user-zg1zj1qo9g 3 роки тому +4

      @@sivagangai-TN63... அப்படி போடு

    • @leonardwilson937
      @leonardwilson937 2 роки тому +3

      Namakku eppadi nam mozhiyo athepol mattavarkkum. Garvam veriyaga marivida vendam. Thamizh samoogam inthiyavil endrume oru padi mel than.

  • @Skandawin78
    @Skandawin78 3 роки тому +272

    3 guys singing still going out of breath.spb can even sing this now from his hospital bed..Singam 🦁 da..

  • @jetambulance2391
    @jetambulance2391 2 роки тому +165

    1000 பேர் பாடினாலும் SPB ஐ யாவை போல் வரது....❤️

    • @g.neelavathithavasiyappan3358
      @g.neelavathithavasiyappan3358 Рік тому +1

      Yessss

    • @buva_vibezz07
      @buva_vibezz07 10 місяців тому

      உனக்கு தமிழும் ஒழுங்கா வராது இதுல அவங்கள குறை சொல்லுற 🤣🤣

  • @user-ox1vu1ns9d
    @user-ox1vu1ns9d 5 років тому +2310

    I am from Andhra..but, tamilians are truly talented people. I like them

    • @sathGpvi
      @sathGpvi 5 років тому +79

      thank you bro rajamouli garu is proud of telugu

    • @MehulHarsh
      @MehulHarsh 5 років тому +68

      I am gujju ... and you right brother .... tamilians are so talented ..

    • @vamsikrishna3672
      @vamsikrishna3672 5 років тому +40

      Me too, Anirudh is my favorite music director

    • @shafirathod1098
      @shafirathod1098 5 років тому +25

      yes....i also agree....
      they are such a good persons also

    • @xanderbly8011
      @xanderbly8011 5 років тому +10

      Thanks bro

  • @subgaming7049
    @subgaming7049 2 роки тому +47

    தமிழை தவிற வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அழகாக செதுக்க முடியாது 🔥🔥🔥🔥

  • @Jrbsn
    @Jrbsn 3 роки тому +89

    முத்து குமார் அவர்கள் பாடல் வரிகள் ❤️👍😍

  • @r.vivekumarkumar227
    @r.vivekumarkumar227 3 роки тому +431

    பாட்டு எழுதின நா முத்துக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்தநன்றி

  • @luxmanking
    @luxmanking 4 роки тому +1739

    இந்த பாட்டு S.P.B Sir க்கு மட்டும் தான்.... வேற யாரும் நெருங்க முடியாது... 🔥🔥🔥

  • @sadiquekv5056
    @sadiquekv5056 6 років тому +714

    I'm from kerala. But a full state sing a song in one voice. Ur lucky tamizhanss

  • @tamilselvan3569
    @tamilselvan3569 3 роки тому +71

    எத்தனை மொழி இருந்தாலும்...
    எம் செம் மொழியின் சிறப்பே தனி..!!!

  • @madhulalsreekumar2953
    @madhulalsreekumar2953 3 роки тому +80

    Ar Reihana voice😘😘😘😘😘❤️❤️❤️
    കിടിലോസ്കി..

  • @chellathurai3282
    @chellathurai3282 3 роки тому +139

    2021 any here??🔥 தமிழ் மொழி போல் எந்த மொழியும் உலகத்தில் இல்லை..... தமிழன் என்பதில் பெருமை 🎉❤️

  • @Amal-zk8yi
    @Amal-zk8yi 4 роки тому +241

    Iam from Kerala I love Tamil Nadu💕🇮🇳

  • @rajashekharmerupalli2689
    @rajashekharmerupalli2689 5 років тому +214

    I'm from Karnataka, listening from one week 100 times, what a performance can't explain in words.

  • @karthikbasava29
    @karthikbasava29 4 роки тому +72

    Female lead voice🔥🖤yabba😍😍

  • @shreemathianand274
    @shreemathianand274 3 роки тому +130

    No one can replace the bold voice of spb. He is a True legend ❤️

  • @ajithanbu2450
    @ajithanbu2450 3 місяці тому +3

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைப்போல் இனிதாவது எங்கு காணோம்....!❤

  • @PreetPal2107
    @PreetPal2107 4 роки тому +253

    I'm from punjab state but whenever I listen this balleilaka song I get love on south indians 😍😍❤
    but somewhere this song makes me emotional also just bcoz india or bharat has lost almost its traditional culture and values when bharat and Pakistan was both one power 😔😔😢😢

  • @sds8028
    @sds8028 4 роки тому +92

    மீண்டும் நம் மண்ணை நினைவுபடுத்தும் உணர்ச்சிமிக்க பாடல் வாழ்க தமிழ் வாழ்க ஏ ஆர் ரகுமான்

  • @MrAkhil006
    @MrAkhil006 5 років тому +220

    Most talented people in India ..tamils.

  • @johnluther2730
    @johnluther2730 4 роки тому +132

    Female singer vere level 👌👌❤️❤️

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh 4 роки тому +150

    Name is called நா.முத்துகுமார்

  • @arulmani740
    @arulmani740 3 роки тому +60

    Miss you lot the LEGEND SPB sir😢😢😢😢😢😢😢

  • @arunmohanpsla
    @arunmohanpsla 7 років тому +294

    The three renowned singer's voice cant able to beat with the legend SPB's voice.. SPB sir...ur simply awesome.... hatss off to u sir

    • @balasaravana599
      @balasaravana599 5 років тому

      z0m

    • @sarathgp3168
      @sarathgp3168 4 роки тому +5

      Benny Dayal also sung with SPB sir in real song

    • @siva-tn4fh
      @siva-tn4fh 3 роки тому

      @Dupe Shots 🤣🤣

    • @onduty7499
      @onduty7499 3 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் டேய் சங்கீ நீ எங்கடா இந்த பக்கம்?🤣

    • @onduty7499
      @onduty7499 3 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் டேய் நீ இதைத்தான் ஒவ்வொரு வீடியோலையும் ஊம்புற சரி உன் அப்பன் சிவா சங்கர் பாபா எங்கடா தேவிடியா மகனே?🤣

  • @yousuffyousuf7729
    @yousuffyousuf7729 6 років тому +381

    தமிழ் தேசியத்தின் பெருமை விளக்கும் பாடல்

    • @josephvincent7800
      @josephvincent7800 5 років тому +1

      . Dominance in song's title and payday advance loan

    • @bharathovit4477
      @bharathovit4477 4 роки тому +2

      @@josephvincent7800 what are you trying to say

    • @rojoe559
      @rojoe559 4 роки тому +2

      Tirunelveli word's ஏலே" ஏலே !!!!??

    • @mannan1985
      @mannan1985 3 роки тому +2

      🤒அட தோ பாருடா நம்மாளு இங்கொருத்தன்🤗

    • @Tenkasi_Nayagan
      @Tenkasi_Nayagan 3 роки тому

      Super bro

  • @PraveenKumar-uf8tg
    @PraveenKumar-uf8tg 2 роки тому +57

    Yes SPB is best❤️ no one can even touch that place but still can we all please appreciate what Benny Dayal did at the end. GOD that's really a goosebumps moment 5:41 he just nailed it ❤️ much love #thamizhanda❤️ #proudthamizhan❤️

  • @megha8783
    @megha8783 2 роки тому +37

    Im frm Hyderbad…i feel Tamilians r very much talented…in all aspects!❤️ Love u all😎👌🏻

  • @sritharrk1966
    @sritharrk1966 5 років тому +192

    Lady voice masss😍😍😍

    • @johnsonn3469
      @johnsonn3469 4 роки тому +4

      Art's own sissy

    • @jokerkabi740
      @jokerkabi740 4 роки тому +18

      GV.Prakash's Mom..........ARR ..sis

    • @sridhar6080
      @sridhar6080 4 роки тому +6

      ARR Sister

    • @nimishatharun1595
      @nimishatharun1595 3 роки тому +6

      ദൈവത്തിന്റെ സഹോദരി ആണത്, she sung the original version.

    • @massmanish8136
      @massmanish8136 3 роки тому +2

      @@jokerkabi740 really

  • @k.thinithkumar6591
    @k.thinithkumar6591 4 роки тому +135

    எலே... ஆடு மாடு மேல உள்ள பாசம்
    வீட்டில் ரேசன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்போம்

    • @goldaponraj9429
      @goldaponraj9429 3 роки тому +1

      நா.முத்துக்குமார்

  • @vijaykp5574
    @vijaykp5574 4 роки тому +101

    എവടെ മലയാളി എവടെ ❤️

  • @heysinamika8865
    @heysinamika8865 4 роки тому +111

    #நா_முத்துகுமாரின்,
    #முத்தான_வரிகள்...
    🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️

  • @inder19852000
    @inder19852000 7 років тому +2599

    3 singers couldnt bring the powerful vocal effect of SPB

  • @TheForsan1
    @TheForsan1 8 років тому +909

    Vijay Malliya is too good on drums!

    • @DrArunSSon
      @DrArunSSon 8 років тому +1

      :) lol :D

    • @ahmzin3727
      @ahmzin3727 8 років тому +6

      hahaha semma

    • @TK-xk6if
      @TK-xk6if 7 років тому +7

      😂😂😂

    • @chittiaso
      @chittiaso 7 років тому +10

      Vijay malaiya ahhhh....... Ada pavingala

    • @mohansng91
      @mohansng91 7 років тому +1

      hahaha

  • @musictechtamil7751
    @musictechtamil7751 2 роки тому +21

    Only one n.a muthukumar Kumar lyrics ra Vera yarum yezhutha muthiyathu🔥but really miss you sir 😭

  • @sarweshchandramouli7382
    @sarweshchandramouli7382 3 роки тому +37

    3 guys...bring 1000 guys and u still cant match the effect of SPB sir...he is legend...no one can match him...RIP Sir...we truly miss u!!😭😭😭😭😭

  • @amnmohmmed7076
    @amnmohmmed7076 2 роки тому +78

    I am a Malayali I love ❤️ tamil
    tamil language rhythm will make me goosebumps tamil mother of all South Indian language

    • @1889shalu
      @1889shalu 2 роки тому +9

      Malayalam.. lovable golden child of Tamil mother ...

    • @parthasarathi9211
      @parthasarathi9211 Рік тому +6

      As a malayali you are my blood brother. Tamil & malayalam are born in same mother.

    • @phanirajsrinivasch8108
      @phanirajsrinivasch8108 5 місяців тому

      Nah... Tamil is not my mother but my brother.

  • @skmarketing272
    @skmarketing272 7 років тому +367

    என்றும் நினைவில் நா.முத்துக்குமார்.
    பெண்குழு: சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...
    சட்டுன்னு சொல்லு......
    சேரர் பாண்டிய சூரனும் இவனோ........
    சொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......
    சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...
    சட்டுன்னு சொல்லு......
    சேரர் பாண்டிய சூரனும் இவனோ........
    சொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......
    பாரடி பாரடி யாரடி இவனோ
    பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
    கூறடி கூறடி யாரடி இவனோ
    கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ....
    ஆண்குழு: ஏ....பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
    மதுரைக்கா..... மெட்ராசுக்கா... திருச்சிக்கா.... திருத்தணிக்கா...
    ஏ.....பல்லே லக்கா பல்லே லக்கா...............
    ஒட்டு மொத்த மக்களுக்கா.............
    அண்ணா வந்தா தமிழ்நாடு அமெரிக்கா!
    ஆண்: காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
    மறந்து போகுமா......?
    ஓ......தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்
    தொலைந்து போகுமா........?
    நம்ம களத்து மேடு.......கம்மாக் கரை கரிசக் காடு.........
    செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு...........
    ஏ.......சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி............
    படுப்படுப்படுவென போர்த்திய புல்வெளி..............
    தொடத் தொடத் தொடத் தொட உடைகிற பனித்துளி.....
    சுடச் சுடச் சுட கிடைக்கிற இட்லி
    தட தட தடவென அதிர்கிற ரயிலடி.......
    கட கட கடவென கடக்கிற காவிரி
    விறு விறு விறுயெவன மடிக்கிற வெற்றிலை
    முறுமுறுவென முறுக்கிய மீசைகள்
    மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய்
    மெய் மெய் மெய் மெய் மெய் மெய்.......மெய்.......... (சூரியனோ சந்திரனோ...)
    (இசை....)
    பெண்: சட்டென சொல்லு....
    சட்டென சொல்லு.....
    குழு: ஏலே.... லே.. லல்லல் லாலா....
    ஆண்: ஏலேலே.......கிராமத்துக் குடிசையிலே கொஞ்சக் காலம்
    தங்கிப் பாருலே.......
    பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
    ஆண்: கூரையின் ஓட்டை விரிசல் வழி
    நட்சத்திரம் எண்ணிப் பாருலே
    பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே..
    ஆண்: கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து
    கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
    வெறும் காலில் செருப்பின்றி நடந்து
    மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்
    மழலைகள் ஆவோம்!
    பெண்: ஆல மரத்துக்கு ஜடையை
    பின்னித்தான்
    பூக்கள் வைக்கலாமே.......
    ஆண்: ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
    பென்சில் சீவலாமே...... (ஏ பல்லே லக்கா...)
    (இசை....)
    பெண்: சட்டென சொல்லு....
    ஆண்: ஏலே.....லே.....அஞ்சறை பெட்டியிலே
    ஆத்தோவோட ருசியிருக்கும்......
    பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
    ஆண்: அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச
    நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்.....
    பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
    ஆண்: ஏலே..... ஆடு மாடு மேல உள்ள பாசம்
    வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....
    வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்....
    வெள்ளந்தி மனிதர்கள் வாசம்.....
    மண்ணு எங்கும் வீசும்.....
    பெண்: பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
    பேயும் ஓடிப்போகும்!
    ஆண்: பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்
    சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.... (ஏ பல்லே லக்கா...)
    ஆண்: cool...........

  • @harikshore
    @harikshore 3 роки тому +36

    Three singers trying to match the power of just one voice, SPB sir we miss you!

  • @prasadv5097
    @prasadv5097 4 роки тому +23

    From Andhra Pradesh............. Super star ❤️💕 fan's....love you AR Rahman.... super performance

  • @paulthomas8176
    @paulthomas8176 3 роки тому +35

    The bass guitarist is on a whole another level! ❤🔥🔥

  • @Viswanathroza
    @Viswanathroza 3 роки тому +21

    2:39 wow wow wow goose bumps.........

  • @r_vishnubabu
    @r_vishnubabu 3 роки тому +16

    TN lover From Kerala... Tamil Vaazhka

  • @captaincool3496
    @captaincool3496 3 роки тому +18

    Female voice 😳🥰💖💓❣️🥰

  • @poojavirat8607
    @poojavirat8607 5 років тому +491

    2019 viewers la like podunga😍

  • @elleevans3018
    @elleevans3018 3 роки тому +32

    3 members ala pada mudiyatha song...enga thala solova padunaru da.....🔥

  • @samueljames4039
    @samueljames4039 4 роки тому +32

    What a beautiful lyrics showing the exact tamilnadu

  • @vishnuantony9029
    @vishnuantony9029 Рік тому +2

    3 പേര് മുക്കറ ഇട്ട് പാടിയിട്ടും കിട്ടാത്ത ഇജ്ജാതി fire ആണ് SPB SIR ഒറ്റക്കപടിയപ്പോ കിട്ടിയത്...
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 എന്തൊരു മനുഷ്യന ല്ലേ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    We Mis you SIR💔💔💔

  • @rrajaratnam
    @rrajaratnam 7 років тому +68

    5:11 to 5:31 essence of it!!! real sadu kudu... the best of the night it seems.... the pure intensity n poetry...

  • @amarnathn1156
    @amarnathn1156 7 років тому +188

    3.50 ஏலேலல அஞ்சர பெட்டியில ஆத்தாவோட ருசி இருக்கும் ... 😚😚😚 அம்மியில் அரச்சி ஆக்கி வச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...🤗🤗🤗

  • @dhatchanamoorthitl8275
    @dhatchanamoorthitl8275 4 роки тому +18

    3 Members == 1 Man S.P.B 💓💓

  • @nmtamil4774
    @nmtamil4774 4 роки тому +242

    Naa muthukumar fans
    Thalaivar Rajinikanth fans
    SPB fans like here,,,,,,, 19th may 2020

  • @SeaHawk79
    @SeaHawk79 6 років тому +25

    Benny, what a performer he is!

  • @zakirfoodvolgs3979
    @zakirfoodvolgs3979 4 роки тому +56

    This song is about Tamil culture ....

  • @user-wt4rr2rn9z
    @user-wt4rr2rn9z Рік тому +2

    3 singer not ful fill like SP.B sir 💙💙💙Great u re

  • @karthikraj1213
    @karthikraj1213 4 роки тому +28

    Goosebumps...Simply Magic By ARR...Inspires when ever I listen his Music💥

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 2 роки тому +28

    Absolutely stunning performance by entire team. 👍❤️👏👏🙏 It's a very tough song for stage performance . It's recreating SPBs Master piece 🙏🙏🙏🙏

  • @jeansajeeve8447
    @jeansajeeve8447 3 роки тому +38

    This will forever remain a heartfelt tribute to SPB sir. You have been a great blessing in our life and have touched many with your music. Rest in peace sir, your music lives on 🙏🏽

  • @Munnushacr7cr7
    @Munnushacr7cr7 4 роки тому +31

    Any malayalee
    Big fan from kerala😙😘😍😗

  • @sweetakalaiselvan7767
    @sweetakalaiselvan7767 3 роки тому +32

    I AM PROUD TO BE A TAMIL

  • @rajinifan123
    @rajinifan123 7 років тому +45

    I have watched ARR's concerts in SFO(2003) and DC(2010). But this is Vera level.
    Too good but still miss SPB.

  • @samanthacorpal4308
    @samanthacorpal4308 5 років тому +39

    Wow.... wow... wow... amazing, this song make us proud to an indian because not only indians but all over the world love this song... i love tamil... i am a tamilachi.. i love and proud to be tamilachi...

  • @internetforyou9373
    @internetforyou9373 4 роки тому +43

    You don't need to understand a language to enjoy the music. Didn't understand a single word, but enjoyed to the heart. #powerofmusic.

  • @muhammednabhan7200
    @muhammednabhan7200 3 роки тому +4

    Dop and edits ഇരിക്കട്ടെ ഒരു കുതിരപ്പവൻ ❤️

  • @beingyorker80
    @beingyorker80 2 роки тому +3

    റഹ്മാൻ ബ്രോ... ങ്ങള് ജിന്നല്ല.... .. എല്ലാത്തരം സംഗീത ആസ്വാധകരെയും... നിങ്ങളിലേക്ക്.. ആകർഷിക്കാൻ കഴിയുന്ന...മാലാഖ... ❤

  • @rifadanismy2799
    @rifadanismy2799 2 роки тому +5

    Power of A R Rahman

  • @jkdass5927
    @jkdass5927 2 роки тому +3

    என்னை பொருத்தவரை குரலை விட வரிகள் தான் அதிகம் நேசிக்கும்படி உள்ளது... நா.முத்துக்குமார்... அவர்களால்🥰

  • @rioabhilash3563
    @rioabhilash3563 5 місяців тому +4

    2024 yaru ellam keakkuringa indha song 🎉

  • @naturesspokesman7239
    @naturesspokesman7239 2 роки тому +3

    തമിഴ് മൊഴി തായ് മൊഴി, തമിഴ് ഞങ്ങളുടെ അമ്മ 🙏🙏🙏

  • @ittiamgg
    @ittiamgg 3 роки тому +24

    Electrifying performance from all musicians and singers. Special mention to Ranjith Barot (drums) and Mohini Dey (Bass Guitar) whose rythm took this song to another level.

  • @VickyVicky-zi7zx
    @VickyVicky-zi7zx 2 роки тому +2

    Vera level..... தமிழ் வாழ்க...

  • @nareshnair9634
    @nareshnair9634 2 роки тому +2

    குழு : சூரியனோ சந்திரனோ
    யார் இவனோ சட்டுன்னு
    சொல்லு சேர பாண்டிய
    சூரனும் இவனோ சொல்லு
    சொல்லு சட்டுன்னு சொல்லு
    சூரியனோ சந்திரனோ
    யார் இவனோ சட்டுன்னு
    சொல்லு சேர பாண்டிய
    சூரனும் இவனோ சொல்லு
    சொல்லு சட்டுன்னு சொல்லு
    குழு : பாரடி பாரடி
    யாரடி இவனோ
    பாய்கிற சிறுத்தையின்
    காலடி இவனோ கூறடி
    கூறடி யாரடி இவனோ
    கெட்டதை பட்டென
    சுட்டிடும் சிவனோ
    குழு : ஏ பல்லே லக்கா
    பல்லே லக்கா சேலத்துக்கா
    மதுரைக்கா மெட்ராசுக்கா
    திருச்சிக்கா திருத்தணிக்கா
    ஏ பல்லே லக்கா பல்லே
    லக்கா ஒட்டு மொத்த
    மக்களுக்கா அண்ணன்
    வந்தா தமிழ்நாடும்
    அமெரிக்கா
    ஆண் : காவிரி ஆறும்
    கை குத்தல் அரிசியும்
    மறந்து போகுமா ஓ
    தாவணிப் பெண்களும்
    தூதுவிடும் கண்களும்
    தொலைந்து போகுமா
    குழு : ………………………
    ஆண் : நம்ம களத்து மேடு
    குழு : ஆ ஆ ஹா ஹா
    ஆண் : கம்மா கரை
    கரிசக் காடு
    குழு : ஓ ஓ ஓ ஓ
    ஆண் : செம்மண் அள்ளித்
    தெளிக்கும் ரோடு
    குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    ஆண் : ஏ ஏ சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    ஆடிய மரத்தடிபடு படு
    படுவென போர்த்திய
    புல்வெளி தொட தொட
    தொட தொட உடைகிற
    பனித்துளி சுட சுட சுட
    சுட கிடைக்கிற இட்லி
    தட தட தட தடவென
    அதிர்கிற ரயிலடி கட
    கட கடவென கடக்கிற
    காவிரி விறு விறு
    விறுவென மடிக்கிற
    வெற்றிலை முறு முறு
    முறுவென முறுக்கிய
    மீசைகள் மனதில்
    இருக்குது மெய் மெய்
    மெய் மெய் மெய் மெய்
    மெய் மெய் மெய் மெய்
    மெய்
    குழு : { சூரியனோ சந்திரனோ
    யார் இவனோ சட்டுன்னு
    சொல்லு சேர பாண்டிய
    சூரனும் இவனோ சொல்லு
    சொல்லு சட்டுன்னு
    சொல்லு } (2)
    குழு : ………………….
    ஏ பல்லே லக்கா
    பல்லே லக்கா சேலத்துக்கா
    மதுரைக்கா மெட்ராசுக்கா
    திருச்சிக்கா திருத்தணிக்கா
    ஏ பல்லே லக்கா பல்லே
    லக்கா ஒட்டு மொத்த
    மக்களுக்கா அண்ணன்
    வந்தா தமிழ்நாடும்
    அமெரிக்கா
    குழு : சட்டென சொல்லு
    சட்டென சொல்லு
    ஆண் : ஏலே ஏலே கிராமத்து
    குடிசையிலே கொஞ்ச காலம்
    தங்கி பாருலே கூரையின்
    ஓட்டை விரிசல் வழி
    நட்சத்திரம் எண்ணி பாருலே
    குழு : ஏலே ஏலே ஏலே
    ஆண் : கூவும் செல்ஃபோனின்
    நச்சரிப்பை அணைத்து
    கொஞ்சும் சில்வண்டின்
    உச்சரிப்பை கேட்போம்
    வெறும் காலில் செருப்பின்றி
    நடந்து மண்ணோடு பேசிக்
    கொண்டு போவோம்
    மழலைகள் ஆவோம்
    பெண் : ஆல மரத்துக்கு
    ஜடைகள் பிண்ணித்தான்
    பூக்கள் வைக்கலாமே
    ஆண் : ஊரோரம்
    அய்யனாரிடம் கத்தி
    வாங்கித்தான் பென்சில்
    சீவலாமே
    குழு : ஏ பல்லே லக்கா
    பல்லே லக்கா சேலத்துக்கா
    மதுரைக்கா மெட்ராசுக்கா
    திருச்சிக்கா திருத்தணிக்கா
    ஏ பல்லே லக்கா பல்லே
    லக்கா ஒட்டு மொத்த
    மக்களுக்கா அண்ணன்
    வந்தா தமிழ்நாடும்
    அமெரிக்கா
    குழு : …………………
    குழு : சட்டென சொல்லு
    சட்டென சொல்லு
    ஆண் : ஏலே ஏலே
    அஞ்சறை பெட்டியிலே
    ஆத்தோவோட ருசியிருக்கும்
    குழு : ஏலே ஏலே ஏலே
    ஆண் : அம்மியில் அரைச்சு
    ஆக்கிவச்ச நாட்டுக்கோழி
    பட்டை கிளப்பும்
    குழு : ஏலே ஏலே ஏலே
    ஆண் : ஏலே ஆடு மாடு
    மேல உள்ள பாசம் வீட்டு
    ரேஷன் கார்டில் சேர்க்க
    சொல்லி கேட்கும் வெறும்
    தண்ணி கேட்டா மோரு
    தரும் நேசம் வெள்ளந்தி
    மனிதர்கள் வாசம் மண்ணு
    எங்கும் வீசும்
    பெண் : பாம்பட கிழவியின்
    பச்சிலை மருந்துக்கு
    பேயும் ஓடிப்போகும்
    ஆண் : பங்காளி பக்கத்து
    வீட்டுக்கும் சோ்த்து
    சமைக்கிற அன்பு
    இங்கு வாழும்
    குழு : ஏ பல்லே லக்கா
    பல்லே லக்கா சேலத்துக்கா
    மதுரைக்கா மெட்ராசுக்கா
    திருச்சிக்கா திருத்தணிக்கா
    ஏ பல்லே லக்கா பல்லே
    லக்கா ஒட்டு மொத்த
    மக்களுக்கா அண்ணன்
    வந்தா தமிழ்நாடும்
    அமெரிக்கா
    ஆண் : காவிரி ஆறும்
    கை குத்தல் அரிசியும்
    மறந்து போகுமா
    குழு : மறந்து போகுமா
    ஆண் : ஓ தாவணிப்
    பெண்களும்
    தூதுவிடும் கண்களும்
    தொலைந்து போகுமா
    குழு : ………………………
    பெண் : நம்ம களத்து மேடு
    குழு : ஆ ஆ ஹா ஹா
    ஆண் : கம்மா கரை
    கரிசக் காடு
    குழு : ஓ ஓ ஓ ஓ
    பெண் : செம்மண் அள்ளித்
    தெளிக்கும் ரோடு
    குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
    ஆண் : ஏ ஏ சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    ஆடிய மரத்தடிபடு படு
    படுவென போர்த்திய
    புல்வெளி தொட தொட
    தொட தொட உடைகிற
    பனித்துளி சுட சுட சுட
    சுட கிடைக்கிற இட்லி
    தட தட தட தடவென
    அதிர்கிற ரயிலடி கட
    கட கடவென கடக்கிற
    காவிரி விறு விறு
    விறுவென மடிக்கிற
    வெற்றிலை முறு முறு
    முறுவென முறுக்கிய
    மீசைகள் மனதில்
    இருக்குது மெய் மெய்
    மெய் மெய் மெய் மெய்
    மெய் மெய் மெய் மெய்
    மெய்
    குழு : ஏ பல்லே லக்கா
    பல்லே லக்கா சேலத்துக்கா
    மதுரைக்கா மெட்ராசுக்கா
    திருச்சிக்கா திருத்தணிக்கா
    ஏ பல்லே லக்கா பல்லே
    லக்கா ஒட்டு மொத்த
    மக்களுக்கா அண்ணன்
    வந்தா தமிழ்நாடும்
    அமெரிக்கா
    ஆண் : கூல்

  • @learner789
    @learner789 4 роки тому +25

    That portion from 1:03 to 1:24 and 5:11 to 5:33 is something else ❤️ ...... Rahman sir ❤️

  • @travellingbhau1212
    @travellingbhau1212 4 роки тому +37

    Love from Mumbai Maharashtra.I didn’t understand what they are singing not but I like it after listening I wanted to learn tamil can someone please tell what is best way to learn tamil language.

    • @asgarahamedali8268
      @asgarahamedali8268 3 роки тому +1

      Learn through u tube channel.

    • @user-dt6ey3oy6h
      @user-dt6ey3oy6h 3 роки тому +2

      It's a movie song about Tamil Nadu, Tamil culture and Kaaveri river.

  • @jishnudas127
    @jishnudas127 5 років тому +40

    im from Kerala
    lucky to hear this song
    awsme

  • @prudhvikumar8253
    @prudhvikumar8253 Рік тому +16

    Gem of composition by AR Rehman simply loved it 😍

  • @hizamnaseef3305
    @hizamnaseef3305 3 роки тому +11

    There is only one lion in this song - spb sir🥰🥰🥰🥰🥰... Three of did best to match spb Sir still spb sir scored with ease, legendary at its best......

  • @mukesh5758
    @mukesh5758 3 роки тому +13

    4:20 so cutely sang

  • @ahmedaafy1240
    @ahmedaafy1240 Рік тому +6

    Karthik❤️

  • @ravisatla7739
    @ravisatla7739 4 роки тому +8

    I came here just for Karthik 😘😘😘😘😘😘

  • @amaljosbenedict4881
    @amaljosbenedict4881 7 років тому +55

    the portion from 1:02 - 1:24 is bravo.. even though I'm not a tamilian .. but it's one of my favourite song.. heard this song for this portion for n number of time

    • @Shady_2144
      @Shady_2144 7 років тому +4

      Amal Jos benedict it's mind boggling isn't it? I am a Tamilan, even I can't sing those lines and btw, that portion was sung by only one man in the original version, sir S.P. Balasubrahmanyam! Try to listen the original version and I am sure you will love it!

  • @anildeep6789
    @anildeep6789 3 роки тому +22

    The song itself sounds like a celebration. 👌

  • @srikantholety8514
    @srikantholety8514 3 роки тому +11

    0:54 who liked this cute baby smile 🥰

  • @iskansaali5772
    @iskansaali5772 3 роки тому +19

    This song specially much need to high pitch energy..Suitable only for legend SPB Sir...Rest in peace

  • @sypriandsowza8080
    @sypriandsowza8080 6 років тому +31

    Dr.narayanan is singing well I liked it super

  • @harishgoutham3308
    @harishgoutham3308 5 місяців тому +3

    2024 !
    Wammmala idhan da vibe uh! 🥵🤯😭🛐
    Bhaaaaiii 🤌

  • @mr.swapnilbharatrankhambe2799
    @mr.swapnilbharatrankhambe2799 Рік тому +1

    मी मराठी भाषिक आहे. गाण्याचे शब्द कळत नसले तरीही हे गाणं सारखं ऐकुशी वाटतं आणि मी रजनीकांतचा चाहता आहे❤️

  • @mohammedbilalkhan5797
    @mohammedbilalkhan5797 2 роки тому +5

    I am from rajasthan and can't understand Tamil but I like most Tamil songs of ARR with this song. Splendor Splendor.

  • @lakshmipathiappu2063
    @lakshmipathiappu2063 5 років тому +19

    Three men's are there..... But they couldn't overcome the legend SPB's solo singing....😌😍🤗

  • @nishasingaravel5319
    @nishasingaravel5319 3 роки тому +13

    Miss u SPB sir...no one can create the magic....

  • @slpubgplayer823
    @slpubgplayer823 Рік тому +6

    தமிழ் உணர்வு மிக்க ஒரு பாடல்

  • @Asarexe
    @Asarexe Рік тому +1

    Indha mari song SPB sir ku dhaan nalla shoot aagum vera yaarukum suttu pottalum varadhu MISS YOU SPB SIR

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 3 роки тому +10

    Miss You SPB Sir And Na.Muthukumar Sir😢😢

  • @sathisharumugam1748
    @sathisharumugam1748 6 років тому +49

    What a performance !!! 😍😍😍😍😀😍😍🤘😎 on repeat mode !!

  • @keerthi9858
    @keerthi9858 2 роки тому

    Anna vandha Tamil Nadum America ..
    Super stardom 🤘🤘🤘❤️
    The Super star

  • @manikandanalli8020
    @manikandanalli8020 Рік тому +2

    Perfect team work ex