பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - உழவன் | Pennalla - Uzhavan | A.R. Rahman's Nenje Ezhu

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2016
  • Singer Srinivas, Karthik, Vijay Prakash & Haricharan Performing Pennalla at Nenje Ezhu
    Song: Pennalla
    Movie : Uzhavan
    Singers: Vijay Prakash, Srinivas, Karthik, Haricharan
    Subscribe - bit.ly/NoiseAndGrains

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu Рік тому +980

    After zee tamizh karthi சொல்வது உண்மை என்று பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர்.
    அடி ஆத்தாடி ஆத்தா எல்லா பயபுள்ளையும் நம்ம மைண்ட் செட்லயே சுத்துறாங்க போலயே😂😂❤️❤️❤️😄😄😄😄😁😁😁😁💗

  • @sriramn167
    @sriramn167 5 років тому +2786

    தமிழுக்கு லைக்கை அழுத்தவும்❤️

  • @thegeminitraverse
    @thegeminitraverse Рік тому +301

    How many of you are here after watching the latest saregamapa show where Karthik told this secret to a contestant that the prompter stopped working and they all sang whatever came their way 🤣

  • @bawanis2234
    @bawanis2234 Рік тому +90

    Karrhik இப்பாடல் பற்றி zee tamil இல் சொன்ன பிறகே பார்க்க வந்தேன் கார்த்திக் பாடிய பாடலில் பூக்கள் அருமை அருமை💖

  • @gowthamchellakkannu5790
    @gowthamchellakkannu5790 4 роки тому +2928

    இந்த நாலு பேரு சேந்து பாடியும் அந்த ஒத்த மனுசனுக்கு ஈடாகலேயப்பா....spb legend for. A reason

  • @dolbinraj3534
    @dolbinraj3534 3 роки тому +722

    தமிழை போல் இவ்வுளவு அழகான மொழி எங்கும் இல்லை கர்வத்துடன் சொல்லுவோன் நான் தமிழண்டா

  • @swetha9399
    @swetha9399 2 роки тому +59

    எந்த பெண் தான் மயங்கமாட்டாள் இந்த பாடலுக்கு🥰

  • @ragalingamkalanesan3818
    @ragalingamkalanesan3818 2 роки тому +90

    யாராவது 2022 இல் இந்த பாட்டை கேட்கிறீர்களா 🤗😄

  • @Design-Monkey
    @Design-Monkey 5 років тому +4289

    தமிழை விட அழகிய மொழி உலகில் உண்டா ...என் ஆருயிர் தமிழே வாழ்க பல்லாண்டு 🙏 ❤️ ❤️ ❤️

    • @kiranashok4124
      @kiranashok4124 5 років тому +5

      Are concert

    • @darkangel6116
      @darkangel6116 5 років тому +10

      Aravindan A
      கண்டிப்பா இல்ல

    • @lonewarrior3
      @lonewarrior3 5 років тому +31

      இலக்கிய தமிழ் ❤️ இப்போ யாரும் தமிழை தமிழாக பேசறது இல்ல

    • @sajeethkhan4168
      @sajeethkhan4168 5 років тому +22

      I can tell any time & any place I am tamil veriyan ❤️❤️❤️

    • @vinaydarl4541
      @vinaydarl4541 5 років тому +7

      telugu also

  • @user-fr4bj2eu8k
    @user-fr4bj2eu8k 3 роки тому +3085

    யாரெல்லாம் இந்த பாட்ட 2021 ல கேட்குரீங்க

  • @bhuvanasmagicalspell
    @bhuvanasmagicalspell Рік тому +139

    @4:00 is the moment !!! Singer Karthik shared in the show at Zee Tamil 🙂🙂

    • @Achuz
      @Achuz Рік тому +3

      Thanks bro😂

    • @priyav5763
      @priyav5763 9 місяців тому +1

      Haha..thanks broo

  • @Sandeepsandy-it9ep
    @Sandeepsandy-it9ep 11 місяців тому +17

    1:48 the moment karthik sings awww❤❤

  • @vinotha8615
    @vinotha8615 3 роки тому +80

    தமிழுக்கு இணை தமிழ் மட்டுமே!!!. Accept it ?

  • @shanjithrajaradnam2263
    @shanjithrajaradnam2263 3 роки тому +2723

    இந்த பாடலிற்கு S.P.B ஐ தவிர யாராலும் உயிர் கொடுக்க முடியாது.... . முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @baseemkik
    @baseemkik 2 роки тому +124

    Karthik’s voice ultimate

  • @manokethees9802
    @manokethees9802 Рік тому +14

    ச ரி க ம பா பார்த்துட்டு இந்த video பாக்குறவுங்க யாரு

  • @bpositive8546
    @bpositive8546 6 років тому +2102

    தமிழனுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த இசை அனுபவம் ..!!

  • @dolbinraj3534
    @dolbinraj3534 3 роки тому +172

    இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டு பாருங்கள் நம் தமிழின் இனிமை ஆக அழகு

  • @Pham_Universe
    @Pham_Universe 2 роки тому +24

    Karthik chettante voice oru rakshayum illa 😍😍😍😘😘😘

  • @naveena7532
    @naveena7532 Рік тому +18

    Zee tamil pathutu varravanga oru like potunga... 4:10 srini stuck & karthi manage the liyrics

  • @behind_you2388
    @behind_you2388 4 роки тому +779

    മലയാളികൾക്ക് ലൈക്‌ അടിക്കാൻ ഒള്ള സ്ഥലം....

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 4 роки тому +348

    இந்த ருசியை இனுபவிக்க தமிழ் எனும் அமிழ்தத்தை அருந்தி இருத்தல் வேண்டும்...

  • @amarahmed7478
    @amarahmed7478 Рік тому +14

    Karthik Semma💖

  • @msdcreations6294
    @msdcreations6294 2 роки тому +3

    யாரெல்லாம் இப்போது கூட இந்த பாட்ட கேக்குரிங்க

  • @anujoseph9590
    @anujoseph9590 3 роки тому +1291

    Karthik's voice and singing gives a magical touch🎧🎧🎶🎶🎶🎵❤️❤️🎤🎵🎵🎵🎵🎁

  • @nivashsings659
    @nivashsings659 3 роки тому +953

    Who feel haricharan’s voice is sweet smooth and cool😍

    • @munishmunish2871
      @munishmunish2871 3 роки тому +1

      Yui

    • @gayathrim466
      @gayathrim466 3 роки тому +3

      His voice so melting

    • @srkarthickvarman1003
      @srkarthickvarman1003 2 роки тому +2

      Me too

    • @sharmilas22
      @sharmilas22 2 роки тому +1

      Meeee

    • @meenakshi4310
      @meenakshi4310 2 роки тому +5

      My personal songs la haricharan play list most
      From Megam Megam la irudngu .. pala songs ne kidaithai , Thuli Thuli mazhayai , . Un perai sollumbodhe ayyayayo anadhame,
      Pona usuru , nillayo

  • @sujithasumi7015
    @sujithasumi7015 Рік тому +33

    Zee Tamil singer Karthik sonathuku aprem itha pakuravaga yaaru??🤣

  • @dineshkumar.rkumar8263
    @dineshkumar.rkumar8263 2 роки тому +69

    அவர் மறைந்தாலும் அவர் இனிமையான குரல் பல பேரை வாழ வைக்கிறது... லவ் யூ SPB அய்யா🙏🙏🙏🙏

  • @roshanrm5158
    @roshanrm5158 3 роки тому +703

    Karthik's voice is extra ordinary

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 років тому +873

    தமிழன் கொடுத்து வைத்தவன், இதனை கண்களை மூடிக்கொண்டு அனுபவிப்பதற்கு...
    என்ன இதமான கானம்!

    • @venkatsrinivas1534
      @venkatsrinivas1534 5 років тому +9

      தமிழன் உண்மையில் கொடுத்து வைத்தவன் தான்

    • @sreenivasanvasan5590
      @sreenivasanvasan5590 5 років тому +1

      M

    • @VipinVenugopal
      @VipinVenugopal 5 років тому

      Yeh zindagi usi ki hai - Jyotsna
      ua-cam.com/video/eK9Y78wUhEA/v-deo.html

    • @rajeshurs4190
      @rajeshurs4190 5 років тому +1

      Yes absolutely..... Wat an awesome song , lyrics and music

    • @unknownperson5856
      @unknownperson5856 5 років тому

      தமிழ் மொழி வாழ்க

  • @sajitmohamed2935
    @sajitmohamed2935 2 роки тому +37

    யாரெல்லாம் இதை 2022 ல கேட்கிறீங்க.. சொல்லுங்க பார்ப்போம்.

  • @raghug9924
    @raghug9924 2 роки тому +20

    யார் எல்லாம் இந்த பாட்ட 2022 ல கேட்கிறீங்க

    • @mathslover3233
      @mathslover3233 2 роки тому +2

      ஆயுள் உள்ள வரை கேட்டு ரசித்திருப்பேன்🎶🎵🎼🎤

  • @jishnur1169
    @jishnur1169 4 роки тому +143

    Rahman sir with my favorite singers ❤️❤️❤️❤️❤️🎶🎶🎶🎶
    മലയാളീസ് 💪

  • @sanjeev8857
    @sanjeev8857 5 років тому +525

    *AR Rahman தமிழின் அழகை புரியவைத்துள்ளார்....*

    • @nirmalajesurajan1654
      @nirmalajesurajan1654 4 роки тому +1

      Oru nooru paatu irukkama onga alodathu avvalavuthan thamil padalgalin menmaiyai keduthu kutti chuvaraakiyavar thamizharkalukkana isaiyentral athu illaiyara vudayathu mattumey

    • @kabilankrishnan4928
      @kabilankrishnan4928 3 роки тому +8

      @@nirmalajesurajan1654 100 pattu இருந்தாலும் அனைத்தும் ஹிட் ஹிட்

    • @kabilankrishnan4928
      @kabilankrishnan4928 3 роки тому +7

      ஆளப்போறான் தமிழன் பாடல் ஒன்றே போதும்

    • @ravielite6684
      @ravielite6684 3 роки тому

      But truely he is a keralite...

    • @sunderv8092
      @sunderv8092 2 роки тому +2

      @@nirmalajesurajan1654 இளையராஜா எந்த புதுமையை யும் இசையில் கொண்டு வரவில்லை.. தமிழனின் ஆதி கால இசையை திரைத்துறையில் கொண்டு வந்து புகழ் தேடிக் கொண்டு தலைக்கணம் பிடித்து அலைகிறார்

  • @FeelGood0786
    @FeelGood0786 2 роки тому +4

    யோ ! புல்லாங்குழல் வேற லெவல் இசை

  • @anbuiarasan6470
    @anbuiarasan6470 2 роки тому +8

    தமிழும் + இசையும்... எந்தை முறை கேட்டாலும் இதயம் கறையும் 🤤🥰

  • @ziyamohamed641
    @ziyamohamed641 7 років тому +1327

    Karthiks voice sounds so good!!

  • @sarathks8179
    @sarathks8179 2 роки тому +223

    Karthik Voice always Beautiful ❤️

  • @Ethan_vlogs
    @Ethan_vlogs Рік тому +4

    ஜீ தமிழ் கார்த்திக் கமெண்ட் பாத்துட்டு இங்க வந்தவங்கல்லாம் யார் யாரோ.!

  • @bhuvansrib9965
    @bhuvansrib9965 Рік тому +8

    Karthik 😂so cute and so nicely he handled the lyrics.always my favorite Karthik 🥰

  • @sundarkris1320
    @sundarkris1320 3 роки тому +305

    Karthi voice is outstanding than others.. but still cannot get closer to the legendary SPB

  • @aadhi_
    @aadhi_ 2 роки тому +349

    Srinivas's voice is so peculiar and unique 😍

  • @kirandanniston2251
    @kirandanniston2251 2 роки тому +30

    I can hear Vijay Prakash sir sing all day🥰

  • @shalinipillai5753
    @shalinipillai5753 Рік тому +5

    ஸரிகமப Show பார்த்துட்டு இந்த Video வ பல தடவை பார்த்தாச்சு😍😍

  • @vijayraksan9804
    @vijayraksan9804 3 роки тому +34

    திகட்டாத தேன் எம்தமிழ் அப்பப்பா 🥰🥰

  • @vaishnavisatheesh911
    @vaishnavisatheesh911 6 років тому +649

    Ahhh!! Tat flute man, he killed it!!!

  • @ashwinimukeshharishmurali2503
    @ashwinimukeshharishmurali2503 Рік тому +5

    Zee tamil saregamapa la singer kathick sir sonathukapram yaru ellam indha video paakuringa..

  • @sreejayadhana4629
    @sreejayadhana4629 Рік тому +8

    Who where hearing in 2023 after legend karthik speech in sare ga ma pa 😂😂😂for Nagarjuna

  • @vanampadi
    @vanampadi 2 роки тому +317

    இந்த பாடலுக்கு அவரை தவிர வேறு யாராலும் உயிர் கொடுக்க முடியாது, The legend SPB sir , MISS you sir

  • @hariharansenthilkumar4724
    @hariharansenthilkumar4724 2 роки тому +45

    Types of singing
    Karthick is current love
    Vijay prakash ancient love
    Hari charan trend set

  • @gowry.v.r
    @gowry.v.r 2 роки тому +23

    karthik and haricharan voice is amazing

  • @Lavanya1229
    @Lavanya1229 4 місяці тому +6

    I came after the Trio talking about this song goofe up on SaReGaMaPa show.. The prompter didn't work and none of them knew the lyrics.. Then they managed wit rubbish lyrics they said.. I came here to see what's dat.. Yes they hav goofed up but they made sure it was totally covered up by their musical intelligence and mesmerizing voices.. Love to all 4 of them and then to the Legend ARR❤

  • @ruyelgondi2124
    @ruyelgondi2124 3 роки тому +123

    Karthik voice is more pretty 🦋🦋🦋 than others

  • @manikandan.v1983
    @manikandan.v1983 3 роки тому +676

    Tribute to spb for his magical voice nobody should matches him he is a unmatchable performer hats off

    • @raihan1390
      @raihan1390 3 роки тому +6

      Absolutely

    • @basiljohns8537
      @basiljohns8537 3 роки тому +3

      True legend ❤️

    • @jannalpaarvai5901
      @jannalpaarvai5901 3 роки тому

      ua-cam.com/video/WlF4TEH_rNg/v-deo.html
      Hai friends my own cover song.kindly support my channel and subscribe.
      Love you all.

    • @abdulmajithg
      @abdulmajithg 3 роки тому +3

      I agree.. my ear feels the differences

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 роки тому +1

      ஆண்மை யின் உச்ச வெளிப்பாடுSpb

  • @jannain5476
    @jannain5476 Рік тому +102

    So professional!!! The prompter stopped working and the singers managed it so well!!! Wow 👏

    • @sachinsridharan99
      @sachinsridharan99 Рік тому +6

      Reels pathingala

    • @jannain5476
      @jannain5476 Рік тому +2

      @@sachinsridharan99 yes! I realised it after watching the reels heheh

  • @krrish8121
    @krrish8121 Рік тому +13

    3:47 😂😂😂🔥🔥🔥
    Thendralai pola nadapaval
    Ennai thazhuva kaathu kidapaval
    Senthamizh naattu "THIRUMAGAL"
    Endhan thaaikku vaaitha marumagal
    Sindhayil thaavum poongili
    "Aval sollidum vaarthai thaenthuli"
    Anjugam pola iruppaval
    Kottum aruvi pola "sirippaval"
    Male : Melliya thaamarai kaaleduthu
    "Nadaiyai pazhagum poonthaeru"
    Mettiyai kaalil naan maatta
    "Mayangum" poonkodi
    Male : Pennalla pennalla oodha poo
    "Sivandha kannangal" rosapoo
    Kannalla kannalla alli poo
    Sirippu malligai poo

  • @larthvader9908
    @larthvader9908 4 роки тому +163

    മലയാളി റഹുമാൻ fans like

  • @srinidhis5385
    @srinidhis5385 3 роки тому +46

    Haricharan anna voice🔥🔥🔥

  • @ambikasaiambikasasi8627
    @ambikasaiambikasasi8627 Рік тому +5

    Zee tamil sa ri ga ma pa paathuttu yaarellam thirumba paaka vantheenga..

  • @detchanamurthy
    @detchanamurthy 2 роки тому +19

    தமிழின் இனிமை..இசையோ அருமை..தமிழனாய் பெருமை..ஆகா.. ரஹ்மானின் இசையில் நிகழும் அற்புதம்..❤️❤️❤️

  • @vaseekaranjasminan2296
    @vaseekaranjasminan2296 3 роки тому +112

    Karthik voice absolutely lovely

  • @binithabiju142
    @binithabiju142 2 роки тому +97

    Flutist is amazing because his playing. I appreciate your hardwork.

  • @rajivraphael1848
    @rajivraphael1848 2 роки тому +20

    I bet only 90's know how our generation was.... blessed 😎

  • @cosmichuman9295
    @cosmichuman9295 5 місяців тому +2

    இடையே பாடல் வரிகள் தெரியாமல் வாய்க்கு வந்ததை பாடியதை கார்த்திக் இசை நிகழ்ச்சி ஒன்றில் சொல்லிய பின்
    அதை உண்மையா என்று பார்க்க எத்தனை பேர் வந்தீர்கள்?

  • @Army.girl_BANGTAN
    @Army.girl_BANGTAN 5 років тому +55

    No body can match SPB
    SPB ALWAYS SPB

  • @ourroadtofreedom
    @ourroadtofreedom 7 років тому +447

    A..R.R you brought tears to my eyes ... what a melody ... and what a combo ... 4 singers ... hats off ...

  • @kandyeditz2129
    @kandyeditz2129 Рік тому +10

    2:32 heaven❤️❤️😇😇😇

  • @arishranjan6652
    @arishranjan6652 8 місяців тому +5

    When men sings together it hits different ❤❤❤

  • @hameedasan8563
    @hameedasan8563 4 роки тому +346

    Best language in the world
    Tamil..... Tamillanda 🇮🇳

    • @jamesphysio
      @jamesphysio 4 роки тому +13

      Good joke bro

    • @hameedasan8563
      @hameedasan8563 4 роки тому +2

      Tq bro

    • @aryavp8678
      @aryavp8678 4 роки тому +5

      musical language

    • @sanjivm6531
      @sanjivm6531 4 роки тому +5

      @@jamesphysio 🖕

    • @js-eb4pq
      @js-eb4pq 4 роки тому +5

      @@jamesphysio போடா இன புண்டை😬😬 fuck you man

  • @bro.j.ajithanthonyraj2997
    @bro.j.ajithanthonyraj2997 3 роки тому +124

    Who all are watching 2020, Especially, During lock down time.

  • @Kavimozhi.U
    @Kavimozhi.U Рік тому +8

    Karthik ❤️ what a voice 🤩💟 addicted 💯

  • @prasannagokul8780
    @prasannagokul8780 Рік тому +46

    All are legends. My favorite list
    1. Udit menon
    2. Haricharan
    3. Karthik
    4. Srinivas.
    Ellarum serntha kooda SPB madhiri pada mudiyala. He is legend of all!!!!

  • @hareneishnadhar
    @hareneishnadhar 7 років тому +288

    Am i the only one who teared while listening to this? What a beautiful melody.... thank you A.R.Rahman sir.... :)

    • @pratheepanap5312
      @pratheepanap5312 7 років тому +6

      yaa.. you are the only one..

    • @hareneishnadhar
      @hareneishnadhar 7 років тому +3

      The likes on my comment says otherwise. Hopefully people who makes fun and laughs at others musical admiration gets enlighten someday. Pray harder.

    • @saithya27
      @saithya27 6 років тому +3

      Hareneish Nadhar you're definitely not the only one who teared

    • @sundramoorthy8617
      @sundramoorthy8617 6 років тому

      Hareneish
      Nadhar

    • @rithikg4143
      @rithikg4143 5 років тому +2

      You absolutely are not alone. There are many, including me for company. :-)

  • @sreemathiradha8150
    @sreemathiradha8150 3 роки тому +18

    2:18 karthik devaraj😍😍

  • @KapilDev-bx1mg
    @KapilDev-bx1mg 2 роки тому +2

    No one can touch the feet of SPB... En alagu Tamil mozhi....

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 2 роки тому +10

    Karthik voice awesome so cute

  • @jayanthik5989
    @jayanthik5989 3 роки тому +50

    ARR's "oh" itself is magical 😃

  • @sathish6774
    @sathish6774 3 роки тому +91

    Karthik voice wow...., It's awesome

  • @GunaSekaran-zs7bg
    @GunaSekaran-zs7bg Рік тому +8

    Who are all watching after karthik told this song incident in sa re ga ma PA

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Рік тому +23

    4:00 I think this is where they start to improvise! Did it so well! 💖💖💖

    • @rekhavs9547
      @rekhavs9547 4 місяці тому +1

      no, their display stopped lining the lyrics 😂, so they got stuck and managed.

  • @yeshwanthkumar445
    @yeshwanthkumar445 4 роки тому +211

    I belong to Telugu. But I am having tears of joy in my eyes. May be MUSIC is the only emotion still left unbroken. Rahman Sir

    • @charlamenanc6264
      @charlamenanc6264 2 роки тому +2

      Awesome comment dude

    • @eshwarachary007
      @eshwarachary007 Рік тому

      Me too
      From telugu

    • @ramanjisanam7
      @ramanjisanam7 Рік тому

      We telugu people missed this masterpiece 😔, donno why Rahman ji not composed this song in telugu movies 🎶 🎹 🎤 💙

    • @seyedaajura6493
      @seyedaajura6493 5 місяців тому

      Well said

  • @hiranpj6216
    @hiranpj6216 3 роки тому +67

    Oh karthik voice❣️

  • @arjaikhanthvlogs9520
    @arjaikhanthvlogs9520 Рік тому +3

    பெண்ணை அழகாக பூக்களுடன் ஒப்பிடும் பாடல் எப்போதும் அனைவருக்கும் பிடிக்கும் பாடல்

  • @rsidhu5446
    @rsidhu5446 7 місяців тому +2

    Newest comment is not Older than 3weeks anytime..
    40 yrs back, still gives love fragrance..

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +165

    SPB is the god of singing. No body equal to him. His voice is divine

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 4 роки тому +84

    2019 August ku apram yaar la intha song ketu feel pannega

  • @dinorajkaneshan1405
    @dinorajkaneshan1405 2 роки тому +1

    Rahman sir Vera level. Isayin sigaram

  • @subham5949
    @subham5949 2 роки тому +16

    Wat a voice Karthik......from my college days I'm fan of yours

  • @tamiltamil1803
    @tamiltamil1803 2 роки тому +31

    எஸ்பிபி அவர்களே உங்களின் குரல் என்றும் எங்கள் நினைவுடன் இருக்கும்

  • @mkarthick9275
    @mkarthick9275 3 роки тому +34

    The flute took me to another world... Omg.

  • @saravanasarath5027
    @saravanasarath5027 Рік тому +14

    Karthik voice magical ♥️

  • @sharmz8266
    @sharmz8266 Рік тому +9

    பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ அஹா... அப்புறம் கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ…...
    சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ ..சித்திர மேனி தாழம்பூ
    சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் செண்பகப்பூ…பெண்ணல்ல பெண்ணல்ல..
    தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் சிந்தையில் தாவும் பூங்கிளி
    அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு.. மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி…பெண்ணல்ல பெண்ணல்ல..
    சித்திரை மாத நிலவொளி.. அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி..கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள்….அதில் மன்மத ராகம் படிப்பவள் உச்சியில் வாசனைப் பூமுடித்து …உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்…பெண்ணல்ல பெண்ணல்ல…
    Sharmini Satgunam !

  • @mubeenaafsal1160
    @mubeenaafsal1160 3 роки тому +21

    Spb....sir.. missing 😢

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 3 роки тому +107

    1:48 2:33 Vera Level Performance and I love Karthik Voice❤️😍 5:32 Vijay Prakash Sir Voice🥰❤️😍

  • @whatsappstatus9540
    @whatsappstatus9540 Рік тому +5

    After.zee tamil sa re ga ma yarellam pakirinka

  • @whattodo6553
    @whattodo6553 Рік тому +7

    Who all here after karthik said in sa re ga ma

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 5 років тому +139

    செந்தமிழ்நாட்டுத் திருமகள் எந்தன் தாய்க்கு வாய்ந்த மருமகள்.....
    ரஹ்மான் இசையை கேட்டு என் சிறுவயது நாட்கள் இருந்தது நான் செய்த பாக்கியம்....
    proud to be arr fan

  • @arunantony4722
    @arunantony4722 3 роки тому +45

    എന്നാ ഒരു സിംഗേർസ് ആണോ ❤❤❤❤

  • @HappyHeart676
    @HappyHeart676 2 роки тому +2

    Krishang intha song ah spr singer la ultimate ah paadirupaar😍

  • @purusothamanpurusoth1974
    @purusothamanpurusoth1974 2 роки тому +2

    தமிழ் எப்போதும் அழகு