திருமண பிரிவு தரும் ராகு கேது /தவிர்க்கும் வழிமுறை / வழிபாடு / குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    WHATS APP: wa.me/message/...
    FOR BOOKS: Mr. Suresh 9842220906. contact in office hours between 10 am to 4 pm
    ஜாதக பலன் காணும் முறை
    • GK சிஸ்டம் /எளியமுறையி...
    காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
    • காலசர்ப்ப தோஷம் /காலசர...
    பாதகாதிபதி என்ன செய்வார்
    • பாதகாதிபதி என்ன செய்வா...
    வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
    • வெளிநாடு,வெளிமாநில வர...

КОМЕНТАРІ • 87

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 2 роки тому +2

    வணக்கம் குருஜி வணக்கம் மிக அருமை சிறப்பா எங்களுக்கு நல்ல விளக்கங்கள் தந்துள்ளது அருமை அருமை சிறப்பு அருமை சிறப்பு மிக்க நன்றி மிக்க நன்றி குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +2

    Thank you so much for your video guruji, தங்களின் அனுபவத்தை சொல்லி அதைத் திரும்பத் திரும்ப கூறி அனைவரையும் எப்படியாயினும் எல்லோரையும் நல்வழிப் படுத்த வேண்டும் என்று பிரயத்தனப் படுவது மிக அருமை guruji, again thank you guruji

  • @tharar8277
    @tharar8277 2 роки тому +3

    கோடி கோடி நமஸ்காரங்கள் குருஜி.வாழ்க வளமுடன் பல்லாண்டு.சர்வஸ்ரீ

  • @Balutailor880
    @Balutailor880 2 роки тому +2

    GK ஐயா வணக்கம் மாநாடு வீடியோ விரைவில் போடுங்கள் ஐயா பார்க்க ஆர்வமாக உள்ளேன்

  • @shekarastrology9074
    @shekarastrology9074 2 роки тому +15

    நான் ஒரு ஜோதிடர் உங்க பேச்சை கேட்ட பிறகு ஜோதிடர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் நன்றி வணக்கம் வணக்கம்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 роки тому +1

    Vanakam sir. Very needful information for these days with good examples sir. Tq to God to give you to astrology. Lalitha

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 2 роки тому +6

    அனுபவமே ஆசான். எங்கள் குருவின் அனுபவம் கலந்த பாடம் எங்களை வழி நடத்தி செல்கிறது.

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏🏽

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 2 роки тому

    மிகவும் ஆழ்ந்த அருமையான பதிவு நன்றிகள் கோடி

  • @segarennair1900
    @segarennair1900 2 роки тому +1

    Sir please talk to all people go to temple pray JAI SRI HANUMAN.

  • @bhuvana43
    @bhuvana43 2 роки тому +3

    First like first view,💞

  • @anandhakumark.b.4712
    @anandhakumark.b.4712 2 роки тому +2

    எனது தம்பிக்கு விருட்சிக லக்கினம்.7. ல் சந்திரன் கோச்சார ராகு கேது விருட்சிகத்திலும். ரிஷபதிலும் பயணிக்கும் போது எந்த பெரிய பாதிப்பும் இல்லை. காரணம். நடந்த தெசா 2.5. குரியவரின் குரு தெசை. சிறப்பாக உள்ளார். சந்திரன் மூல த்ரிகோண வீட்டில். செவாய் திக் பலத்தில். நடைமுறையில் தெசா புத்தி சிறப்பாக இருந்தால் புணியமும் இருந்தால் எந்த கோச்சாரமும் பாதிபதில்லை என்பது எனது அனுபவம்

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 2 роки тому +1

    வணக்கம் குருஜி
    இரண்டாவது பார்க்கும் பாக்கியம் பெற்றேன்

  • @govindarajpalanisamy2596
    @govindarajpalanisamy2596 2 роки тому

    மனநிறைவான பதிவு மறக்கமுடியாத பதிவு குருஜீ ஜோலி பிறசன்ன வகுப்பில் கொள்ள உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 роки тому +3

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru

  • @vimalasivakkumar5620
    @vimalasivakkumar5620 2 роки тому +1

    N
    Guruukku namaskaram
    Nanri Guruji

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +1

    ஐயா அப்படியே வாழ இயலாத வாழ்க்கை துணையிடம் இருந்து பிரியும் வழி பாட்டையும் கூறுங்கள் நாணயம் எனில் இரு பக்கங்கள். இரண்டையும் சொல்லுங்கள்

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 2 роки тому

    வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @usasenthil
    @usasenthil 2 роки тому +1

    Thank you Guru Ji

  • @gunam-08
    @gunam-08 2 роки тому

    அய்யாவிற்கு நன்றிகள் பல

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 роки тому

    Midhunam lagnam guru in viruchigam and chandran in magaram. Guru dasa Chandra buthi. My wife separated when will we rejoin. Magaram rasi jenma sani. Please reply guruji

  • @mahadevtemp8751
    @mahadevtemp8751 28 днів тому

    🙏🙏🙏

  • @selvarajperumal2628
    @selvarajperumal2628 2 роки тому

    தங்களது பதிவை பார்த்தேன் என் ஜாதகத்தில் 7இல் (துலதில்)சந்திரன் 20பாகை 30கலையில் சந்திரன் உள்ளது தற்போது கோச்சார கேது 128நாட்கள்(7பாகை)கடந்து விட்டது இன்னும் 2.30 பாகை கடந்தால் சந்திர புள்ளியை தொடும் போது எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை பிரிவினை வருமா ஆறுதல் கூறவும் ,பரிகாரம் கூறவும்
    (1.5.1961. 6.30.am)
    மேஷ லக்னம்
    துலாம் ராசி
    நன்றி வணக்கம்

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому

    மிக்க நன்றி குருஜி

  • @Agathiyar734
    @Agathiyar734 Рік тому

    Guru. G. Eanna. Ku. Thaangal. Eanaku. Aasirvathum. Pannav.. C. Devaraj. Cheenai.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому +1

    வணக்கம் சார் நன்றி

  • @Supreme_commander159
    @Supreme_commander159 8 місяців тому

    Sir kanavan manaivi pirivinai sukkran dhosathil varuma?

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Thanks so much 🙏

  • @kanmaniramachandran3274
    @kanmaniramachandran3274 2 роки тому +1

    Vanakkam sir

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 2 роки тому

    நன்றி குருஜீ

  • @VALAMUDANVAZHA
    @VALAMUDANVAZHA 2 роки тому

    Thank you very much guru g

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    Sir, thankyou🙏🙏

  • @segarennair1900
    @segarennair1900 2 роки тому +1

    Sir tamil nadu country only raagu and Ketu planet do disturb human married life and they will divorce???
    I have see some many people jatakam, 9 nayagra planet sits dhanusa, vrischika, tulam, kanni rasi
    They all live happily,,,,,,
    Where there are quarrels and divorce
    in their households????????????????
    ????????¿??????¿??????????????????

  • @palanisamytalks
    @palanisamytalks 2 роки тому

    Super Guruji

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 2 роки тому

    நன்றி ஐயா.

  • @TheShanjeevan
    @TheShanjeevan 2 роки тому

    Thank you Guruji🙏🙏🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 роки тому +1

    1000bathangal vanakkam guru

  • @raamsamy1
    @raamsamy1 Рік тому

    குருவே சரணம் ❤❤❤💐💐💐

  • @ensamayal6537
    @ensamayal6537 2 роки тому

    நன்றி குருஜி!🙏

  • @nathanram3832
    @nathanram3832 2 роки тому

    Excellent Guruji!

  • @krishnakumari1648
    @krishnakumari1648 2 роки тому

    குருவே நன்றி

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 2 роки тому

    🙏🏻🌺Shri Gurupyo Namaha 🙏🏻🌺

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 місяці тому

    தம்பு என்ற பெயர யாருக்கு அமையும்?

  • @logupaintings
    @logupaintings 2 роки тому

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @rameshchettiyar8052
    @rameshchettiyar8052 2 роки тому

    குருஜீ வணக்கம்
    என் பெயர் ப C.ரமேஷ் 43 வயது
    04.05.1980
    12.45 PM
    BOMBAY.
    கடந்த 3 வருடமாக தொழில் அமையவில்லை.
    அதற்க்கு முன்பு வரை தொழில் மற்றும் பொருளாதாரம் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு எப்போது நிரந்தர தொழில் அமையும் பொருளாதாரம் எப்போது சரியாகும்.
    அனுபவம் சுற்றுலா துறை .ஆனால் கடந்த 2 வருடமாக ஜோதிடம் பயில்கிறேன். எனக்கு எந்த தொழில் சிறப்பான மேன்மையும் பொருளாதாரமும் தரும் . எப்பொழுது அமையும் கூறுங்கள் ஐயா🙏🙏🙏

  • @deepaks2273
    @deepaks2273 2 роки тому

    உண்மை, குரு worship

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 2 роки тому

    Thank you sir. 🙏

  • @gooddays1989
    @gooddays1989 2 роки тому

    Nandri ayya 🙏

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 2 роки тому

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @muruganvc0299
    @muruganvc0299 2 роки тому

    Thanks g .

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 роки тому

    Vanakkam guruji

  • @a.r.naveen5680
    @a.r.naveen5680 2 роки тому

    🌞🙏 ஐயா வணக்கம் மகன் கல்வி வாழ்க்கை எப்படி இருக்கும் தம்பியை நன்றாக பார்த்துக் கொள்வன IFS அவனா:30/5/2002/.2.14.pm.பழனி.🙏🙏 நன்றி ஐயா

  • @dqq7815
    @dqq7815 Рік тому

    Nan Thula lagnam. Pirichu vechuruchu engala. Late ah unga video paathuten sir. Enaku kethu buthi vera nadakudhu

  • @malarkodi4284
    @malarkodi4284 2 роки тому

    Guruve saranam🙏🙏🙏💐💐💐

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 2 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 роки тому

    🙏🙏🙏
    ஐயா வணக்கம்
    நன்றி 🙏🙏🙏

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 роки тому

    இறை வணக்கம் 💐💐💐🙏ஐயா

  • @maneeshss562
    @maneeshss562 2 роки тому

    Guruve saranam

  • @vinothkumar1421
    @vinothkumar1421 2 роки тому

    குரு வாழ்க.

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    💖💖💖

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 роки тому

    Aya super

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 2 роки тому

    Guruve charanam 🙏

  • @ambisambis8820
    @ambisambis8820 2 роки тому

    அய்யா நான் பரணி எனது கணவர் அவிட்டம் (மகரம்) கடந்த 3 மாதங்களாக குடும்பத்தில் மிகுந்த பிரச்சனையாக உள்ளது பிரிவு ஏற்பட்டுவிட்டது மிகுந்த மன உளச்சலாக இருக்கிறது

    • @i_viji
      @i_viji 2 роки тому

      ஐயா கிட்ட நேரம் கேட்டு ஜாதகம் பாருங்க.. எல்லாம் சரி ஆகும்... அல்லது இறுதி பதில் கிடைக்கும்

    • @nivinhari
      @nivinhari Рік тому

      Onga hudpend avounga amma countrol irukara

    • @ambisambis8820
      @ambisambis8820 Рік тому

      Amanga

    • @nivinhari
      @nivinhari Рік тому

      Athu irunthila onklku. Prblom irukum poga sariadum

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому

    நான் உங்களிடம் அடிப்படை ஜோதிடம் கற்கவேண்டும், அதற்கு முன் எங்கள் குடுப உறவுவுகளின் ஜயாதகம் பார்த்தால் நன்றாக இருக்கும்

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 2 роки тому

    Sir! Neengal enathu maana seega guruvuku!

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam9696 2 роки тому

    ஐயா வணக்கம் ராகு,கேது, எப்பவும் பிரச்சனைகள் மட்டும்தான் தருமங்கள ஐயா என்

    • @prabakar5309
      @prabakar5309 2 роки тому +1

      அதன் காரக வியங்களை தவிர.

    • @nivinhari
      @nivinhari Рік тому

      No sir athu saniku kila veli seiyum karma part two

  • @logesheee135
    @logesheee135 2 роки тому

    Unmai enaku nirandhara divorce guruvae ... dhanusil sukiran rahu ....

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 роки тому

    ஐயா. ஏன் இதற்க்கு திரு உத்திரகோசமங்யை?

  • @rahulvenkat4911
    @rahulvenkat4911 2 роки тому

    Ayya marunthu kudithu erappum jathakathil erukkuma

    • @rahulvenkat4911
      @rahulvenkat4911 2 роки тому

      Tha nus lakkanam 3l rahu 5lsani 9l kethusanthran

  • @krishna...19
    @krishna...19 2 роки тому

    3rd person

  • @devakidevaki1720
    @devakidevaki1720 2 роки тому

    🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapaulraj837
    @rajapaulraj837 2 роки тому

    🙏🙏🙏