இரு ஜாதக கூட்டு விளைவு தரும் விவாகரத்தும் பிரிவினையும் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    WHATS APP: wa.me/message/...
    FOR BOOKS: 9842220906
    ஜாதக பலன் காணும் முறை
    • GK சிஸ்டம் /எளியமுறையி...
    காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
    • காலசர்ப்ப தோஷம் /காலசர...
    பாதகாதிபதி என்ன செய்வார்
    • பாதகாதிபதி என்ன செய்வா...
    வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
    • வெளிநாடு,வெளிமாநில வர...

КОМЕНТАРІ • 69

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 роки тому +13

    நவகிரகங்களில் தலைவன் சூரியன். ஜோதிட உலகின் தந்தை GK அய்யா மட்டுமே.🙏

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 роки тому +7

    ஜோதிட அமுதத்தை பிரசாதமாக வழங்கிய ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏👍👍

  • @muthujpr
    @muthujpr 23 дні тому

    எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம் ஒவ்வொரு வரியும் உண்மை❤

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 2 роки тому +3

    தங்கள் கூற்றில் இருக்கலாம் என்ற பேச்சிற்கே இடமில்லை. இருக்கிறது இருக்கும் இருந்தே தீரும். பல நண்பர்கள் ஜாதகத்திலும் ஏன் என் குடும்ப ஜாதகத்திலும் தங்களது விதிகள் துல்லியமாக பொருந்துகிறது.

  • @samuthiramv7951
    @samuthiramv7951 2 роки тому +4

    கோடான கோடி நன்றிகள் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 9 місяців тому

    Super 🎉🎉🎉🎉
    அண்ணா நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்...

  • @radhab7820
    @radhab7820 2 роки тому +1

    நீ ங்கள் குருவாக அமைந்தது பெரும் பாக்கியம்.நன்றி ஐயா .

  • @srikicha5916
    @srikicha5916 2 роки тому

    வணக்கம் ஐயா ,தாங்கள் நலம் வாழ இறைவனிடம் வேண்டி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jayanthiellangovan9387
    @jayanthiellangovan9387 2 роки тому +1

    ஐயா வணக்கம், நம்மை நாம் அறியவும், உணரவும் வானவியல் சாஸ்திர அறிவு கொண்டு வாழ்வியலை செம்மைப்படுத்தவும் நம்மிடம் உள்ள ஜோதி தான் ஜோதிடம் என்பதை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் தெளிவித்தீர்கள். மிக்க நன்றி ஐயா.

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 роки тому

    குருஜி உங்களுக்கு பாதத்துக்கு நமஸ்காரம்

  • @srikicha5916
    @srikicha5916 2 роки тому

    ஐயா, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனிடன் பிரார்த்திக்கிறேன்

  • @logupaintings
    @logupaintings 2 роки тому +2

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 роки тому

    இந்த மாதிரி உதாரணமாக பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறேன்

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 роки тому +1

    மிக்க நன்றிங்க ஐயா.....வாழ்க வளமுடன் ஐயா.......

  • @shivu3
    @shivu3 2 роки тому

    செவ்வாய் ..சுக்ரன் ராகு இன்று தெளிவு குருவே சரணம் சிவ சிவ🌻🙏🌻🙏

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 2 роки тому +1

    நன்றி குருஜி

  • @smartsadham
    @smartsadham 2 роки тому

    15000 subscriber easy aga etipidika valthukal gurunatha

  • @dhanabalr4254
    @dhanabalr4254 2 роки тому +1

    குரு ராகு இணைவு பற்றி பதிவு போடவும் ஐயா

  • @hprasad161
    @hprasad161 2 роки тому +1

    Sadar Pranaams Guruji 🙏🙏🙏💐

  • @msestimators222
    @msestimators222 Рік тому

    குருஜி!
    வணக்கம். வீடியோவுக்கு மிக்க நன்றி. மிகவும் துல்லியமான கருத்துக்கள். நான் உங்கள் மாணவி. எனக்கு கேள்வி குருஜி.
    பெண்ணின் சாதகத்தில் 8ல் செவ்வாய், கேது.
    ஆணின் சாதகத்தில் 8ல் செவ்வாய், கேது. இருவரும் விருஷ்க இலக்கணம். பெண்ணின் தார தோசம் வேலை சேய்யுமா? பதில் தாருங்கள் சாா்.
    நன்றி. வணக்கம்.

  • @vijayveejay5809
    @vijayveejay5809 2 роки тому +1

    Love u gurunatha ❤️🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 роки тому

    Vanakkam guruji

  • @MrSairavibala
    @MrSairavibala 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 2 роки тому

    வணக்கம் ஐயா....,everyday vedio podunga Ayya....

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 роки тому

    Tq sir. Very good and not known by many . Tq . Take care.

  • @shwethababu3940
    @shwethababu3940 Рік тому

    Best explanation 🙏

  • @LEO_1981
    @LEO_1981 2 роки тому

    guruvae saranam

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 роки тому

    நன்றிகள் ஐயா

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 2 роки тому +1

    Thank you Sir. 🙏

  • @malarsankavi4789
    @malarsankavi4789 2 роки тому +1

    Thank you sir🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 2 роки тому

    ஐயா குருவே சரணம்

  • @usasenthil
    @usasenthil 2 роки тому

    thank for sharing Ayya . This is very good concept .

  • @annelkumaar1367
    @annelkumaar1367 2 роки тому

    Namaskaram ayya 🌹🙏

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 2 роки тому

    கிரக இருப்பு செயலை செய்யும்
    கிரக பார்வை செயலை தூண்டும் என்று சொன்னீர்கள்
    ஆனால்
    பகை கிரகங்கள் சமசப்த பார்வையில் என்ன ஆகும் ஐயா
    உதாரணமாக
    சுக்கிரன் சந்திரன் சமசப்த பார்வையில் இருந்தால் என்ன ஆகும்
    செவ்வாய் சனி
    குரு சுக்கிரன் சமசப்த பார்வையில் இருந்தால் என்ன ஆகும் ஐயா

  • @tirumoolaryoga2430
    @tirumoolaryoga2430 2 роки тому

    ஐயா.. வணக்கம்.. கிரகச் சேர்க்கை பற்றிய புத்தகம் உங்களுடைய படைப்பில் இருந்தால்..? தெரிவிக்கவும். நன்றி .

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    இன்றைய சூழலில் உங்களைப் போன்ற அனுபவ ஜோதிடர்கள் ஆயிரங்களில் கட்டணம் கேட்பது கொஞ்சம் மிகையே

  • @kandasamyn91
    @kandasamyn91 2 роки тому +1

    In each star having own animal,bird,food,flower,god,lot of things is there how to use that effectively sir please explain the logic sir?

  • @prabuselviharini1508
    @prabuselviharini1508 2 роки тому

    Gk Iyya =Gk Iyya🙏🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Very good explanation & information guruji, thank you so much guruji

  • @ஆன்மீகம்-ங9த
    @ஆன்மீகம்-ங9த 2 роки тому

    குருஜி வணக்கம். ஏழில் சுக்கிரன் களத்திர பாவத்தை தருமா? தயவுசெய்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மனைவி நிலைக்காது என கூறுகிறார்கள் ஐயா இது உண்மையா மீன லக்னத்திற்கு எப்படி ஐயா ஏழில் சுக்கிரன் பலன் எடுப்பது

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 2 роки тому

    Thanks guruji

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 роки тому

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru (ennota guruvitam eppodum Book pota solli ketpadu Avere engal koota erupathu Pola 🌐 oru arputham kadavulukum guruvukum namaskarangal

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 2 роки тому

    சார் வீடியோ போடுங்க ஒன்னு வீக் மேல ஆச்சு சார் 🙏🙏🙏

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 2 роки тому

    குருவேசரணம்

  • @darkgaming4071
    @darkgaming4071 2 роки тому

    ஆண் ஜாதகத்தில் 7ல்சனி குரு பெண் ஜாதகத்தில் 7ல்கேது ஆணுக்கு சனி திசையில் என்ன பலன் தரும் சார்

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 2 роки тому

    ஐயா ஜோதிடர் எந்த திசை நோக்கி அமர வேண்டும்

  • @nithyanmg3007
    @nithyanmg3007 2 роки тому

    Please upload next video

  • @urnarayananarayana
    @urnarayananarayana 2 роки тому

    If ragU kethu And sani in same place for but lagnam different. Bhaavam differs.
    How to take this. Can we proceed.

  • @veerabuddha529
    @veerabuddha529 2 роки тому

    சாமி நான் கும்ப லக்னத்தில் கன்னி ராசியில் பிறந்தவர்
    எங்க போனாலும் தடங்கல் வருது
    யாரும் உதவ மாட்டுங்காங்க
    என்னைவிட தகுதி குறைவான நபர்களுக்கு கூட வேலை கிடைக்கிறது
    வாழ்வில் கிரகங்கள் அனுமதிக்க வழியே இல்லாவிட்டாலும்
    பொருளாதாரம் பெருக்க வழி என்ன சாமி

  • @sharvasris5421
    @sharvasris5421 2 роки тому

    Hai gk sir ,why no video sir till 7days.when u put UA-cam videos

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 2 роки тому

    Guruji namakaram

  • @muruganvc0299
    @muruganvc0299 2 роки тому

    Thanks g ..

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 роки тому

    அதிக பதிவுகள் போடவும்

  • @sharvasris5421
    @sharvasris5421 2 роки тому

    What happened to you sir.?is anything serious ?.unable to see you for long time. I am missing your speach, videos.and the way you explain the content.

  • @king-power
    @king-power 2 роки тому

    New videos ஏன் வரலை

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому

    ஒருவர் ஜாதகம்
    செவ்வாய் ராகு சிம்ஹம
    அங்கே மற்றவர் சந்திரன்
    அடி உதை பிரிவு

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 2 роки тому

    konjam sound vanum Sr

  • @vinothkumar1421
    @vinothkumar1421 Рік тому

    🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 2 роки тому

    நன்றி ஐயா

  • @astroaditya1981
    @astroaditya1981 2 роки тому

    Guruvae saranam

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 2 роки тому +1

    🙏🙏🙏

  • @gooddays1989
    @gooddays1989 2 роки тому

    🙏