#பணவசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Join this channel to get access to perks:
    / @mm-rm5si
    எல்லாம் நிறைவாகட்டும்
    மகரிஷி ஜோதிட பயிற்சி மையத்தின் சார்பாக அடிப்படை வகுப்பு மற்றும் உயர்நிலை வகுப்பு மற்றும் முதுநிலை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
    மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்
    கல்வி மையம் நிறுவனர் தலைவர் P.A.முகுந்தன் முரளி
    பள்ளிபாளையம்
    90 92 78 78 67

КОМЕНТАРІ • 118

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 Рік тому +18

    மூலிகையால் முன்னேற்றம் முத்தாய்ப்பாக.. மிகச் சிறந்த பதிவு ஐயா.. அருமை.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌺🌺🙏

  • @mugunthensmugunthens8838
    @mugunthensmugunthens8838 Рік тому +2

    வணக்கம் ஐயா மிக சிறப்பான மூலிகை பற்றியும் இயக்கும் முறை சிறப்பாக தெரிவித்தமைக்கு
    நன்றி

  • @ceziyan546
    @ceziyan546 Рік тому +7

    மூலிகைகள் பற்றிய அரிய தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி ஐயா!

  • @annathuraiip5881
    @annathuraiip5881 Рік тому +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் சூப்பர்

  • @VimalKumar-wp1ov
    @VimalKumar-wp1ov Рік тому +2

    அரிய பயனுள்ள தகவல்கள் ஐயா.நன்றி

  • @manilic3531
    @manilic3531 Рік тому +3

    Arumai❤👍 அருமையான பதிவு தெளிவான எடுத்து கூரியமைக்கு வாழ்த்துக்கள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Рік тому +5

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Рік тому +5

    நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @hemadevi227
    @hemadevi227 Рік тому +6

    ஐயா முன்னோர்கள் சாபம் போக தலைமுறை தலைமுறையாக நல்ல வேலை அமைய மாட்டேங்குது ஏதாவது வழி சொல்லுங்க ஐயா

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 Рік тому +6

    அறிய தகவல் நன்றி

  • @gunakamalkamal8100
    @gunakamalkamal8100 Рік тому +2

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @rsreditz4296
    @rsreditz4296 Рік тому +2

    நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому +2

    Superb
    All the V Best.
    Thank you

  • @annathuraiip5881
    @annathuraiip5881 Рік тому +1

    அருமையான பதிவு அருமை அருமை

  • @paulraj2905
    @paulraj2905 Рік тому +2

    நன்றி🙏💕 மேல்நன்றி

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 Рік тому +3

    Thank u sir🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👋🌹🌹🌹🌹

  • @murugesanangappan160
    @murugesanangappan160 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg Рік тому +11

    ஏன்டா இவ்வளவு தூரம் பேசுகிறேன் ஒரு மூலிகை எடுக்க போனால் உண்மையான ஒரு தெய்வ சக்தி உள்ளவனிடம் அந்த மூலிகை பேசும் இவன் அந்த மொழியை இடம் பேசுவான் அந்தப் போல சக்தி உன்னிடம் உள்ளதா ஆனால் அதை நான் சிறுவயதில் கண்டேன் அந்த மூலையில் தலையாட்டும் உண்மையிலேயே மனிதர் போல பேசும் எங்க ஊரில்ஒரு தாத்தா வயசானவர் இருந்தார் அவரிடம் நான் ஒரு நாள் கூட இருக்கும் பொழுது பேராண்டி இந்த மூலிகை பேசும் பாக்குறியா என்று என்னிடம் கேட்டார் நான் அப்போது பில் எப்படி பேசும் செடிகள் எப்படி பேசும் என்று அவரிடம் கேள்வி செய்தேன் ஆனால் அவர் நீ நம்பலையா பேராண்டி இப்ப பார் நான் பேசுகிறேன் என்று அந்த செடியை வளைந்து விடுகின்றார் வளைந்தது என்னை பார்த்து வணங்கு என்றார் வணங்கியது அப்புறம் என்னை பார்த்து சரி என்றால் அந்த செடியை நல்ல பச்சை பசே என்று விரிந்தது இதை பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சரியமாக உள்ளது ஆனால் நான் அப்பொழுது அவர் ஏதும் மேஜிக் ஏற்றார் என்ற தாத்தாவை நான் கேட்டேன் இன்னைக்கு மேஜிக் தானே என்று பார்த்தீர்களா இல்லை இது உண்மை இதுபோல பல மூலிகைகள் உள்ளது நான் உனக்கு கொஞ்சம் பெரியவனான உடனே கற்றுத் தருகிறேன் அப்படி என்று சொன்னால் ஆனால் எனக்கு அப்பொழுது அதில் உடன்பாடு இல்லை சில காலம் பிறகு அவர் இறந்துவிட்டார் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அவர் எழுதி வைத்த புத்தகங்கள் வாழைகள் எல்லாம் எரித்து விட்டார்களா பிறகு தான் தெரிந்தது அது பெரிய கலைகள் என்று பெரிய ஒரு எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஒரு கடவுளுக்கு சமமானவர் அந்த வித்தை நான் கட்டும் தானா என்று நானும் ஒரு நிச்சயமாக இருக்கலாம் ஆனால் ஒரு சாதாரணமாக எங்கள் ஊரில் ஒரு சித்த வைத்தியம் போலவும் ஒரு தாசி போலவும் இருந்தார் எந்த காது குத்து கல்யாணம் கருமாரி இதற்கெல்லாம் போகாமல் தனியாக ஊருக்கு எல்லையில் தான் அவர் இருந்தார் இரண்டே இரண்டு ஆட்டுக்குட்டியை மட்டும் வைத்து அவர் பொழப்பு நடத்தினார் அவர் எங்களுக்கு ஒரு வழியை சொந்தக்காரர் என்பதனால் அவர் எனக்கு ரொம்ப பழக்கம் அடிக்கடி வெற்றிலை வாங்கி தருவேன் ஆகையால் என்னை பேராண்டி பிரண்டு என்று அழைப்பார் ஆகையால் தான் நான் இதை உங்களிடம் பொறுமையாக நான் கூறுகிறேன் உண்மையாக கூறுகிறேன் மூலிகைகள் கண்டிப்பாக பேசும் இதை நான் பல சித்தர்களிடமும் கேட்டேன் அது உண்மைதான் என்று சொன்னார்கள் ஆனால் அந்த வித்தை என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை என் துரதிஷ்டம் அதுக்குள்ள அவர் காலமாகிவிட்டார் ஏற்கனவே அவர் ரொம்ப வயதாகி இருப்பதால் நான் விவரம் தெரிந்து கற்றுக்கொள்ள அவர் இறந்து விட்டார் என்ன செய்வது என்று யார் யாருக்கு எது எது கொடுப்பனையும் அதுதான் வந்து சேரும் இந்த முறையில் எடுத்தாலே அது வெற்றி தரும்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Рік тому

      வியப்பாக உள்ளது தகவலுக்கு நன்றி சகோ.அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டியது நமது பொக்கிசம் வேற யாருக்கும் கற்றுக் கொடுத்ததில்லையா .எந்த ஊர் சகோ.நானும் ஒரு மூலிகை ஆர்வலர் கல்பாக்கம் அருகே ஒரு ஐயா மூலிகை வைத்தியம் செய்தார் சென்னையில் மகனோடு சென்றுவிடவே குறிப்புகள் எல்லாம் செல்லரித்ததாக அவரது இன்னொரு பையன் சொன்னார்.

    • @KarthickPERUMAL-ie3lz
      @KarthickPERUMAL-ie3lz 6 місяців тому

      நீங்கள் தமிழில் பதில் தெரிவித்த மைக்கு நன்றி

  • @kalaivanai8468
    @kalaivanai8468 Рік тому +1

    நன்றி

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Рік тому

    Thanks nalla thagaval

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Рік тому

    GoodNews gkm 🐘SITHANI

  • @RUma-co8my
    @RUma-co8my Рік тому +3

    இடம் வாங்க எந்த மூலிகை பயன் படுத்த வேண்டும்

  • @somasundaramk9365
    @somasundaramk9365 Рік тому +1

    நல்ல பதிவுநன்றி

  • @selvigunasekaran9039
    @selvigunasekaran9039 Рік тому +2

    வணக்கம்.அக்கா தங்கை சொல் பேச்சு கேட்டு கட்டிய மனைவி பெற்ற பிள்ளையையும் விட்டு பிரிந்து வாழும் குடும்ப தலைவனை எப்படி சரி செய்வது

  • @kmalinisaravanan7336
    @kmalinisaravanan7336 Рік тому +1

    Vanakkam Aiya
    Trikadugu ( tippili, sukku, milagu ) is it arisi tippili Aiya?

  • @chithrachithranagaraj5219
    @chithrachithranagaraj5219 Рік тому

    Nandri iyyaboomi virpani
    Aga vandumoru varthaiguram

  • @lakshmidevi2687
    @lakshmidevi2687 Рік тому +3

    மிக அருமையான தகவல்

  • @hariprakash9237
    @hariprakash9237 Рік тому

    Arumaiyana.padhivu.good

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 Рік тому +2

    திரு பொன்னையா சுவாமிகளே அவர் குருநாதர் சொன்னதால் தான் மீனாட்சி அம்மனை கும்பிட்டு இருக்கிறார்.... சாதாரண மனிதனை குறை சொல்வதில் எந்த குற்றமும் இல்லை

  • @pravas27
    @pravas27 Рік тому +1

    Hi sir
    Panam thirumbhi vara enna seiya vendum? How to get money back from a person I gave?

  • @kalaiartofkalai4205
    @kalaiartofkalai4205 Рік тому +1

    Manimurugesh ayyaku nandri

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz Рік тому +4

    Sukku, Milagu, Thippili
    Pavalamalli Plant

  • @friendlygamer7554
    @friendlygamer7554 Рік тому +2

    Shopku customer Vara enna muligai valarkka vendum sir?

  • @tarunprasadsk9007
    @tarunprasadsk9007 Рік тому +2

    Sowbakyam ji

  • @ashaasha3706
    @ashaasha3706 Рік тому +2

    என் வீடூ மீட்புக்உ என்ன மரம் வளர்க வேண்டும்.ஐயா

  • @arulkavi4931
    @arulkavi4931 Рік тому +1

    Is it possible our country to lead without economic problem and enmity. Since today world politics is going down the drain.

  • @himarajesh9877
    @himarajesh9877 Рік тому +1

    Thank you ji 🙏

  • @sujukannan4681
    @sujukannan4681 Рік тому +2

    Thanks sir

  • @thilathila3795
    @thilathila3795 Рік тому

    Nandri sir super

  • @emeenatchimeenatchi7155
    @emeenatchimeenatchi7155 Рік тому +2

    சூ ப் ப ர் தகவல் நன்றி ஐயா

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Рік тому +2

    👌

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 Рік тому

    Thanku Appa

  • @ramalingamram9842
    @ramalingamram9842 Рік тому

    கொத்தவர பாம்பை அல்லது பாம்பை விரட்ட வசியம் செய்ய எந்த மூலிகை பயன்படும்.

  • @woodsea786
    @woodsea786 Рік тому

    ஐயா.வணக்கம். தொழில் தடையை நீக்க என்ன.செய்யவேண்டும்.என்னமூலிகை.பயன்படுத்தவேண்டும்

  • @raghurambp2921
    @raghurambp2921 Рік тому

    Iyya vanakkam

  • @sureshsami6979
    @sureshsami6979 Рік тому +1

    அய்யா, இரண்டாவது thirumannam nadaka ஆண்மை சக்தி aathikarka yatha mooligai payanpadutha veendum

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому

    Very good info on mooliga.....

  • @meerasekar2395
    @meerasekar2395 Рік тому

    Ayya enmakanuku nalla velai vendum athuku enna mooligai use pannarathu chollungal ayya

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Рік тому +4

    சார் எனக்கு ராசி நட்சத்திரம் தெரியாது வேலைக்கா நா எதிர்பார்க்கிறேன் கிடைக்க எந்த மூலிகையை யூஸ்பன்னலாம்

    • @kavimalar64
      @kavimalar64 Рік тому

      மூலிகை நோய்க்கு மருந்து என்று நினைத்தேன் , வாழ்கைக்கு இவ்வளவு உதவி புரிகிறதா நன்றி ஐயா நன்றி

    • @kishoresujith4811
      @kishoresujith4811 Рік тому

      Suspended now no work how can getting the my job kindly request sent to which muligai please tell me sir

  • @shanthis1170
    @shanthis1170 Рік тому +3

    Super

  • @ragusvr5642
    @ragusvr5642 Рік тому +1

    பில்லி சூனியம் ஏவல் நீக்க மூலிகை இருந்தால் கூறுங்கள்

  • @ushasnk1817
    @ushasnk1817 Рік тому +2

    Hi Sir we are from Singapore
    Cannot get the herbs please advise thank you

    • @vijeymanaoj490
      @vijeymanaoj490 Рік тому

      Even in india can't because we are destroying for development in TNadu roadside i seems lot of herbs but the gov and public destroying

  • @paroparo5433
    @paroparo5433 Рік тому +1

    Golblader la kal veliyaga enna.marunthu

  • @vasudevan1082
    @vasudevan1082 Рік тому

    Vilvam
    Pavalamali
    Peiviradi
    Mali
    Katralai
    thotiyal valakiren g rohini ⭐️ valakalama solugal

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Рік тому

    நான் சிம்மம் மகம் பெண வேலைக்கு எந்த மூலிகை யூஸ்பன்னலாம்சார் சொல்லுங்க சார் நா அதர்ஸ்டேட்ல இருககேன் நீங்க சொல்றது இங்க கிடைக்கான்னு ட்ரைப்பனறேன் இருந்தாலும்

  • @woodsea786
    @woodsea786 Рік тому

    என்னுடைய ராசி. சிம்மராசி. மகம் நட்சத்திரம். முன்னேற்றம் இல்லை. தொழில் வளர்ச்சி வரனும். கார்பன்டர் ஒர்க் நான் என்ன செய்யவேண்டும் என்னமூலிகை பயன்படுத்தவேண்டும்

  • @amruthachannel9561
    @amruthachannel9561 Рік тому +6

    ,, வாழ்வியலில் மூலிகை செய்யும் அற்புதங்கள் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு எங்க வீட்ல அதிகமான செடிகள் இருப்பதால் காடு போல வளர்ந்து இருப்பதால் பிடுங்கி பிடுங்கி எறிய கூடிய சூழ்நிலை உள்ளது இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா குறிப்பாக குப்பைமேனி அம்மான் பச்சரிசி அதிகம் வளர்ந்து காடு போல் உள்ளது பிடுங்கி எறியலாமா

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому +1

    Super jihudu sar

  • @gopalr7770
    @gopalr7770 Рік тому +4

    மயில் சாணம் எங்க போய் தேடுவது சார்

    • @tn2kl616
      @tn2kl616 Рік тому

      Truchenthoor civil poga

  • @user-fr4wm1zi8r
    @user-fr4wm1zi8r Рік тому

    அருள் வாக்கு சொல்ல எந்த மூலிகை பயன்படுத்தனும் ஐயா

  • @santhir7359
    @santhir7359 Рік тому +34

    வீடு வாங்க எந்த மூலிகை வளர்க்க வேண்டும்

    • @rs-rudhrasakthi
      @rs-rudhrasakthi Рік тому +6

      துளசி+தொட்டாற்சுருங்கி இரண்டையும் ஒரே தொட்டியில் வளர்க்க வேண்டும்

    • @santhir7359
      @santhir7359 Рік тому +1

      @@rs-rudhrasakthi Thank you 🙏

    • @kuberinn2089
      @kuberinn2089 Рік тому +1

      hip சனமயல

    • @palaniguru1827
      @palaniguru1827 Рік тому +2

      கடன் தீர எந்த மூலிகை வளர்க்க வேண்டும் ஐயா

    • @astroraamji5199
      @astroraamji5199 Рік тому

      @@rs-rudhrasakthi sa ki nu nu

  • @ufasatish
    @ufasatish Рік тому

    🙏🙏 Good program

  • @Anbarasi777
    @Anbarasi777 Рік тому

    Ayya kuppai meni Ver patri sollungal 🙏

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 Рік тому +6

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற என்ன செடி மூலிகை கூறுங்கள்

  • @mlmojithm5175
    @mlmojithm5175 Рік тому

    Super ji

  • @svenkatesan2771
    @svenkatesan2771 Рік тому +1

    Excellent information sir

  • @paroparo5433
    @paroparo5433 Рік тому

    Kumba rasi anusukagam nachathiram aiya vekai kedaika enna vali

  • @palaniguru1827
    @palaniguru1827 Рік тому +1

    கடன் தீர எந்த மூலிகை வளர்க்க வேண்டும் ஐயா

  • @tamizhpoo878
    @tamizhpoo878 Рік тому

    Sir vanakkam na exam yazhuthuran fail aitu irukean avlo athan nalla padichu yazhuthu nalalum fail aguran M. Sc innu complete pannala irukean sir oru vahi solunga sir

  • @asmathunisaa3666
    @asmathunisaa3666 Рік тому +2

    🙏🙏🌸🌸🌸❤️

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Рік тому +1

    அருமை . ஆனால் சத்தம் வரவில்லை

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Рік тому +1

    நான் இருப்பது வெளியூரில் அதர்ஸ்டேட்ல கிடைத்தால் கண்டிப்பாக நான் பரிகாரத்தைய பன்றேன்

  • @venkateshgk5005gmailcom
    @venkateshgk5005gmailcom Рік тому +2

    Hi sir

  • @7c32sathyasri.s3
    @7c32sathyasri.s3 Рік тому +1

    I am indhu 🙏🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 Рік тому

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @chandra4491
    @chandra4491 Рік тому

    Bhuk, kidaykkumaa

  • @kavicreative5842
    @kavicreative5842 Рік тому

    Ayya en jathagam parkka vendum ayya ungal number vennnum 🙏🙏🙏🙏💅

  • @ramanraman1481
    @ramanraman1481 Рік тому

    Onion varthaigal

  • @sujakumar7453
    @sujakumar7453 Рік тому +1

    💯💯💯🙏🙏🙏🙏

  • @nagalingamsaravanan8188
    @nagalingamsaravanan8188 Рік тому

    இதற்கு புத்தகம கிடைக்குமா?

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 Рік тому

    Institute vaichuerukan students naraiya varanum enna saivathu sir pls reply

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Рік тому +2

    🇱🇰👍🏻🇩🇪

  • @vishnupriyapriya7748
    @vishnupriyapriya7748 Рік тому

    Narpavi Narpavi Narpavi

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 Рік тому +4

    வீட்டில் மருதாணி செடி வைக்கலாமா?

    • @aathisiddharpeedam6942
      @aathisiddharpeedam6942 Рік тому +1

      தாராளமாக வைக்கலாம்.

    • @pravinram6081
      @pravinram6081 Рік тому

      உங்க நட்சத்திரத்திக்கு ஆகுமா என்று பார்த்து வைக்கணும் 🙏

  • @suvarnasona3682
    @suvarnasona3682 Рік тому

    a

  • @maheshmanur3149
    @maheshmanur3149 Рік тому +6

    லாட்டரில் வெற்றி பெற எந்த மூலிகை சொல்லவும் ஐயா

  • @kannaiaht5149
    @kannaiaht5149 Рік тому +7

    அறிய தகவல் நன்றி.