ஆண்டவர் படைத்த வெற்றியின் - Aandavar Padaitha Vetriyin | Father S.J.Berchmans | Holy Gospel Music

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 134

  • @sagayafrancispinto9563
    @sagayafrancispinto9563 5 років тому +64

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு
    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் - 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் - 2
    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்
    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் - 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி
    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று - 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி
    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் - 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி

  • @sujamohan7562
    @sujamohan7562 2 роки тому +3

    வெற்றி என்பது நிரந்தரம் இல்லை

  • @hentryanthony2537
    @hentryanthony2537 4 роки тому +7

    ஆண்டவரே நாங்கள் தள்ளப்பட்ட கல்லாயிருக்கிறோம். எங்களை மூளைக்கல்லாக்கும்.

    • @manoranjitham5186
      @manoranjitham5186 Місяць тому

      உண்மை ஆண்டவரே. எங்களை மூளைக்கல்லாக்கும் நாதா

  • @KishoreKumar-xz8wp
    @KishoreKumar-xz8wp 5 років тому +5

    தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம்...........

  • @sabithaanthony7522
    @sabithaanthony7522 2 роки тому +2

    Amen appa Vettri siranthavaree 🙏🙏🙏

  • @policeantonyraj484
    @policeantonyraj484 5 років тому +7

    ஆமென். நாம் வெற்றியின் பிள்ளைகள். கர்த்தருக்கே மகிமை.

  • @XavierRobert30
    @XavierRobert30 2 роки тому +10

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி , உம் படைபுகளுக்காக நன்றி பிதாவே

  • @maithilimanikam70
    @maithilimanikam70 3 місяці тому +1

    Andavar Padaitha vetriyin naalidhu
    Indru agamagizhvoam akkalippoam
    Alleluyaa paaduvoam
    Alleluyaa thoalvi illai
    Alleluyaa vettri undu
    1. Enakku udhavidum enadhu Aandavar
    En pakkam irukkiraar - 2
    Ulaga manidhargal enakku edhiraaga
    Enna seiya mudiyum - 2
    Thoalvi illai enakku
    Vetri bavani selvaen
    Thoalvi illai namakku
    Vetri bavani selvoam
    2. Enadhu aatralum enadhu paadalum
    Enadhu meetpumaanaar - 2
    Neemaangalin (koodaarathil) sabaigalile
    Vetri kural olikkattum - 2 - Thoalvi
    3. Thallappatta kal kattidam thaangidum
    Moolaikkalaayitru - 2
    Karththar seyal idhu adhisayam idhu
    Kaithatti paadungalen - 2 - Thoalvi
    4. Endrum ulladhu umadhu paeranbu
    Endru paraisaatruvaen - 2
    Thunba vaelaiyil noakki kooppittaen
    Thunaiyaai vandheeraiyaa - 2 - Thoalvi

  • @prethivraj6489
    @prethivraj6489 4 роки тому +6

    Praise the lord ...amen .....no failure life ...always victory ...jesus always with me ...

  • @susheelavasanth2336
    @susheelavasanth2336 5 років тому +12

    '"Ulaga manidargal enakku ediraga enna seiyya mudiyum'"amen appa ur with me na so no one can harm me thank u appa

  • @naturalthings6985
    @naturalthings6985 2 роки тому +4

    இந்த பாடலை தினமும் காலையில் கேட்டால் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது. ஆமென்!.

  • @victorsamuel2399
    @victorsamuel2399 4 роки тому +3

    Victory in the name of Jesus Christ. Thank you Jesus.

  • @s.edwardantonylourduraj7351

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +3

    Thank you Jesus Christ because best programmer name gave you all of the fame to God ...I will always thank the lord..

  • @sujamohan7562
    @sujamohan7562 2 роки тому +2

    Praise the lord Jesus

  • @lucaslucas353
    @lucaslucas353 4 роки тому +1

    Very nice song thank you Jesus Christ Thankyou Holley amen Appa

  • @shanthinisk9031
    @shanthinisk9031 5 років тому +1

    Ulaga manithargal enakku ethiraka ena seiya mudium ,amen appa

  • @mariajames8830
    @mariajames8830 5 років тому +10

    ஆண்டவா் இயேசுவால் வெற்றி உண்டு

  • @jesusjesus5899
    @jesusjesus5899 2 роки тому

    Amen appa 👑👏🏻

  • @punithajustin879
    @punithajustin879 5 років тому +10

    GOD IS GREAT

  • @பிரபுஜோ
    @பிரபுஜோ 4 роки тому +1

    *ஆமென்*

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ 5 років тому +6

    ஆண்டவர்
    படைத்த வெற்றியின் நாளிது!!

  • @starnewswilson
    @starnewswilson 2 роки тому +2

    What a song..! Full of energy and positivity..! Praise the Lord 🙏🙏

  • @mithundiva5232
    @mithundiva5232 5 років тому +6

    My time start today 😘😘😘😘😘I am daughter Jesus 😊

  • @balajibalaji6941
    @balajibalaji6941 5 років тому +9

    அல்லேலூயா தோல்வி இல்லை வெற்றி உண்டு !

  • @teebantahnamal9690
    @teebantahnamal9690 3 роки тому

    AMEN 🙏🙏🙏 AMEN 🙏🙏🙏 AMEN 🙏🙏🙏

  • @kavipriya7985
    @kavipriya7985 5 років тому +3

    Hallelujah tholvi ellai
    Hallelujah vetri undu

  • @மரமும்தமிழும்

    உலக'மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்

  • @ArulJeevaKumari-ut8rk
    @ArulJeevaKumari-ut8rk 7 місяців тому

    Praise the Lord. Glory to God. Amen.

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 5 років тому +4

    Very nice songs

  • @Solomon.Y_Music
    @Solomon.Y_Music Рік тому

    Blessed song my favorite song 👍👍👍👍👍👍👍👍👍🎤🎶🎶🎹🤝🤝🤝🙌🙌

  • @kavipriya7985
    @kavipriya7985 5 років тому +3

    Karthar seyalithu athisayam ethu kaithatti padungalen❤❤🙏🙏🙏

  • @yasodharam3480
    @yasodharam3480 5 років тому +3

    Thank you Jesus... Praise the lord Jesus..I love you Jesus

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 5 років тому +6

    Amen Hallelujah

  • @samchristychristy600
    @samchristychristy600 3 роки тому

    Praise God

  • @simnak9345
    @simnak9345 2 роки тому

    Spr song

  • @nesas1896
    @nesas1896 5 років тому +1

    Thozhvi illai enaku.. Vetri bavani selven... 💪Yesuvin thunayale...

  • @karthikeyankarthikn7534
    @karthikeyankarthikn7534 5 років тому +4

    Powerful song

  • @mosesmuniyasamy7361
    @mosesmuniyasamy7361 4 роки тому +1

    God bless you

  • @aruljuliet8720
    @aruljuliet8720 3 роки тому +1

    Amen🙏

  • @rahilr1857
    @rahilr1857 2 роки тому +1

    Nice

  • @faizalk1544
    @faizalk1544 5 років тому +3

    Powerful song thank you Jesus

  • @RajaRaja-nu2zj
    @RajaRaja-nu2zj 3 роки тому

    Hallelujah Amen praise God 👏💞👏

  • @gopikalaip7198
    @gopikalaip7198 5 років тому +4

    ஆமேன் ஆமேன்

  • @balajiraja4899
    @balajiraja4899 5 років тому +2

    Vetriyin naalithu... Amen

    • @manassuriya4249
      @manassuriya4249 4 роки тому +1

      God is great vetriyin naalithu amen .

    • @manassuriya4249
      @manassuriya4249 4 роки тому +1

      🤲👌🏾👍❤🙋‍♀️🙋‍♂️

  • @rajanbabu13
    @rajanbabu13 5 років тому +3

    Praise God for his heights of Love. Incomprehensible.

  • @bahirathy8681
    @bahirathy8681 2 роки тому

    AMEN JESUS BLESS YOU

  • @newmanfernando4953
    @newmanfernando4953 5 років тому +5

    Thank you jesus ,amen,

  • @glorymano1617
    @glorymano1617 2 роки тому

    Play in 0.75x speed for good version

  • @sivasathya9263
    @sivasathya9263 5 років тому +2

    Amen my favorite song

  • @PC-gb8hx
    @PC-gb8hx 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @pratheesganapragasam9978
    @pratheesganapragasam9978 5 років тому +1

    Amen amen

  • @m.rravikumar2420
    @m.rravikumar2420 5 років тому +3

    Thanks to jesus!Hallelujha,Amen!

  • @m.rravikumar2420
    @m.rravikumar2420 5 років тому +2

    Amen! Thank to Jesus! Hallelujah ,Amen!

  • @SanthoshKumar-985
    @SanthoshKumar-985 4 роки тому

    I love Jesus nice song lyrics

  • @uthraangel8960
    @uthraangel8960 5 років тому +3

    Iovely so much master Jesus

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq 4 роки тому

    Amen help me Jesus appa

  • @rajamano7509
    @rajamano7509 5 років тому +1

    Price the Lord

  • @josephjohnraj1453
    @josephjohnraj1453 9 місяців тому

    ✝️🛐

  • @anthonyraj3825
    @anthonyraj3825 5 років тому +1

    Praise the Lord Jesus,,,,,,spr glory to God

  • @lechusuri43
    @lechusuri43 4 роки тому

    Praise the lord.spr msg song.glory to jesus.

  • @trickytuitions2158
    @trickytuitions2158 5 років тому +1

    Praise the Lord!!!

  • @gopalbalan7383
    @gopalbalan7383 5 років тому +3

    God with us

  • @marysoosai8187
    @marysoosai8187 4 роки тому

    Amen.....praise the Lord

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf 5 років тому +3

    Praise the Lord nice songs

  • @leadingtheway2024
    @leadingtheway2024 5 років тому +3

    I will always thank you god and rosary madha

  • @nethistar4133
    @nethistar4133 5 років тому +3

    JesusJesus in love

  • @swamiji2360
    @swamiji2360 5 років тому +3

    Amen

  • @rosevinnarasiappanantetpas6820
    @rosevinnarasiappanantetpas6820 5 років тому +3

    Praise the lord

  • @devarajj8301
    @devarajj8301 5 років тому +3

    Amen Jesus ❤️

  • @Jsubinbe
    @Jsubinbe 5 років тому

    AMEN

  • @johnpaulfernado9580
    @johnpaulfernado9580 4 роки тому

    Amen good song😘

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 5 років тому +4

    Amen 🏆🎖️💪👍🙏👨‍👩‍👦‍👦

  • @amomslittlespace
    @amomslittlespace 5 років тому +5

    🤗 Hail Lord. Praise to Trinity god.

  • @selvikannanselvikannan2858
    @selvikannanselvikannan2858 5 років тому +2

    I love you jesus

  • @antony1933
    @antony1933 5 років тому

    amen

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 4 роки тому +1

    Thoolvi illai.
    Vetri undu

  • @jesuspappa680
    @jesuspappa680 5 років тому +2

    Amen jesus

  • @tnpscfactory
    @tnpscfactory 5 років тому +2

    Amen praise the Lord
    Thank you Jesus

  • @aju02304
    @aju02304 5 років тому

    Avar irukkum varia tholviye kitayathu

  • @rajaguru4479
    @rajaguru4479 3 роки тому

    Hoi

  • @shanmugasundaramshanmugasu888

    ஆமென்

  • @tbalamurugan494
    @tbalamurugan494 2 роки тому

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு
    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் - 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் - 2
    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்
    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் - 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி
    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று - 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி
    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் - 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி

  • @bhuvanesvawari1858
    @bhuvanesvawari1858 5 років тому +2

    Amen appa

  • @globalcomputer852
    @globalcomputer852 2 роки тому

    AMEN

  • @gnanadossaaron2241
    @gnanadossaaron2241 5 років тому +2

    amen

  • @devarajj8301
    @devarajj8301 5 років тому +3

    Amen Jesus ❤️

  • @johnsuperjan7069
    @johnsuperjan7069 5 років тому +2

    Amen hallelujah

  • @rosevinnarasiappanantetpas6820
    @rosevinnarasiappanantetpas6820 5 років тому +1

    Amen

  • @suganthiantony2125
    @suganthiantony2125 5 років тому +2

    Amen hallelujah

  • @shenryshenry5345
    @shenryshenry5345 5 років тому

    Amen

  • @geethaj7335
    @geethaj7335 2 роки тому

    Amen 🙏

  • @angelantony5281
    @angelantony5281 5 років тому +2

    Hallelujah amen

  • @rsoundar5563
    @rsoundar5563 5 років тому +4

    Amen

  • @samsonrathinarajsugirthara2001
    @samsonrathinarajsugirthara2001 5 років тому +1

    Amen

  • @sriyanimenike5320
    @sriyanimenike5320 5 років тому +2

    Hallelujah Amen

  • @sukujack7285
    @sukujack7285 5 років тому +1

    Amen

  • @mosesmuniyasamy7361
    @mosesmuniyasamy7361 4 роки тому

    Amen

  • @parkavivinoth
    @parkavivinoth 4 роки тому

    Amen

  • @christylovell7518
    @christylovell7518 2 роки тому +1

    Amen