ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் - 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் - 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும் எனது மீட்புமானார் - 2 நீதிமான்களின் சபைகளிலே வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று - 2 கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி 4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன் - 2 துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி
Yes absolutely right , with grace every day is victory days and God is every day with me and giving victory in front of my enemies, God is good in all time and God is great, ayya very nice voice and beautiful song and music and lyrics thanks ayya, God bless you and your ministry
சேனல்களின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்.
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் - 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் - 2
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் - 2
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி
3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று - 2
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி
4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் - 2
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி
இயோசுவை நான் காதலிகிறேன்
அல்லேலுயா தோல்வி இல்லை எனக்கு ஆமென் 🙏✝️🙋♂️💐💐💐💐💐
Ju i⁰0///
❤❤❤amen iraiva 🙏 🙏 🙏
Yes absolutely right , with grace every day is victory days and God is every day with me and giving victory in front of my enemies, God is good in all time and God is great, ayya very nice voice and beautiful song and music and lyrics thanks ayya, God bless you and your ministry
Intha song keka keka sema happy yes jesusu vettri unntu
Tq jesus for all the things u have done in my life. Let ur plan manifest in my life amen
❤Amen🎉
Amen praise the lord thanks again father super song god bless you
Andavar Padaitha vetriyin naalidhu
Indru agamagizhvoam akkalippoam
Alleluyaa paaduvoam
Alleluyaa thoalvi illai
Alleluyaa vettri undu
1. Enakku udhavidum enadhu Aandavar
En pakkam irukkiraar - 2
Ulaga manidhargal enakku edhiraaga
Enna seiya mudiyum - 2
Thoalvi illai enakku
Vetri bavani selvaen
Thoalvi illai namakku
Vetri bavani selvoam
2. Enadhu aatralum enadhu paadalum
Enadhu meetpumaanaar - 2
Neemaangalin (koodaarathil) sabaigalile
Vetri kural olikkattum - 2 - Thoalvi
3. Thallappatta kal kattidam thaangidum
Moolaikkalaayitru - 2
Karththar seyal idhu adhisayam idhu
Kaithatti paadungalen - 2 - Thoalvi
4. Endrum ulladhu umadhu paeranbu
Endru paraisaatruvaen - 2
Thunba vaelaiyil noakki kooppittaen
Thunaiyaai vandheeraiyaa - 2 - Thoalvi
அல்லேலூயா வெற்றியுண்டு !
amen yesappa and appa very nice song mening full song tq appa
Amen💯
Thanks you Jesus God bless you always brother amen amen praise tha lord Jesus grateful song aman
amen praise the Lord.... 👍😇❤️
Praise God...
Enga vure muttom ingu shooting eduthathu very nice nantri
Praise the Lord
Amen 🙏🏻
Amen
Amen
🥰
Amen 👏👏👏
Very nice songs
Raj v Raj v
JESUS Bless all
Lyrics send pannuvingala yaravathu..plz..
Check in Google
Amen
Lyrics send pannuvingala yaravathu..plz..
Amen
Lyrics send pannuvingala yaravathu..plz..
Amen
Amen
Amen