ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் பாதாரவிந்தங்களுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.பகவானே என் மகன் மகள் திருமணத்தை நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன். ஸ்ரீ திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்கி எனது மகன் மகள் திருமணம் நடத்த ஐயா ஆளுடைய பிள்ளை பகவான் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் முன்னிலையில் அவர்களது உத்தரவு போடும்படி செய்ய வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
🙏🙏🙏தத்ரூபமான தமிழ் பேச்சு,உங்களால் நான் இலக்கிய காலத்திற்கே சில நிமிடங்கள் போய் வந்ததாகக் கருதுகிறேன் ஆசானே
ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் பாதாரவிந்தங்களுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள் செய்து வேண்டுகிறேன்.பகவானே என் மகன் மகள் திருமணத்தை நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன். ஸ்ரீ திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்கி எனது மகன் மகள் திருமணம் நடத்த ஐயா ஆளுடைய பிள்ளை பகவான் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் முன்னிலையில் அவர்களது உத்தரவு போடும்படி செய்ய வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
அருமை அம்மா.... நான் திருமருகலை சேர்ந்தவன் தான்... உங்களின் இறை தொண்டுக்கு நான் வணங்குகிறேன்...
மிக அருமை❤
Great. Very nice speach . Ohm Namasivaya.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Namasivaya
🙏🏽🙏🏽🙏🏽
Thirumarugal la piranthathil naan perumai kolgiren.om namachchu va ya
Indalam பான் நன்று
Wow