இந்த சாமி போட்டோவை வீட்டில் வையுங்கள் | Noi theera | Govinda pattar | Aanmeega jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @LBALAJI-h6r
    @LBALAJI-h6r 3 місяці тому +8

    நன்றி ஸ்வாமி தாங்கள் கூறியது போலவே நான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொண்டை கடலை மாலையாக தன்வந்திரி பகவானுக்கு சாற்றினேன எனது தாயாரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டது
    மிக்க நன்றி

  • @minnalpandiminnalpandi8940
    @minnalpandiminnalpandi8940 3 місяці тому

    ஜயா மிக்க மகிழ்ச்சி

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 4 місяці тому +2

    Very nice. We have one danwanthri photo in our pooja room. Got the photo from a temple when my husband attended a bhajan. I kept in pooja room . Thank you for sharing.

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 3 місяці тому

    Thank you so much

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 4 місяці тому +5

    நன்றி ஐயா ✨️

  • @madhumani1456
    @madhumani1456 3 місяці тому +2

    Nandri Iya Namaskaaram🎉🎉

  • @sureshbabubabu7626
    @sureshbabubabu7626 3 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @abhaihmg1565
    @abhaihmg1565 3 місяці тому

    Gud evng swamiji I'm from Bangalore
    Very useful information definitely I'll do it with god's blessings n ur blessings thanks for sharing everything for the sake of people ❤🙏🙏🙏

  • @umadevyseelan1693
    @umadevyseelan1693 3 місяці тому

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 3 місяці тому +1

    Nandri ayya
    Ellaru arogyama , deerga ayasoda irukka vendugiren
    Namo danvathari namaha🙏🙏🙏🙏💐

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому

    ஓம் நமோ தன்வந்திரி பகவானே நமக🙏

  • @ramamani8069
    @ramamani8069 3 місяці тому +1

    மிகவும் நல்ல பதிவு

  • @sachudevi666
    @sachudevi666 3 місяці тому

    Thank you very much ayya I will do

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 4 місяці тому +1

    Thanks. Namaste

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 3 місяці тому

    Thanksgiving this video 💐 Very useful video 💐Thank you 💐

  • @prakashpakkiri5253
    @prakashpakkiri5253 3 місяці тому

    Romba thanks bsami

  • @MuthuSM-dx6gg
    @MuthuSM-dx6gg 3 місяці тому

    Thanks Swami g

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 3 місяці тому

    Nandri ayya

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 3 місяці тому

    Thank you. Swamy

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 3 місяці тому

    Sir dhanvantari bhagavan padam kilaku parthu vaikanuma or kilaku suvaril mattanuma

  • @manjulasri4672
    @manjulasri4672 3 місяці тому +10

    ஐயா எனக்கும் எல்லா‌ நோயி‌ வந்து‌ விட்டது‌ எனக்கு மருத்துவம் பார்க்க நேரமும் இல்லை அந்த அளவுக்கு பணம் இல்லை இப்போ எங்க அம்மா ரொம்ப கடைசி கட்டம் அவர்களுக்கு தான் நான் இந்த செய்தால் மீண்டும் வருங்களா‌ எல்லாம் சொல்றாங்க இனி‌ உங்க அம்மா எழுந்து வரமாட்டார்கள் என்று சொல்றாங்க நான் மூன்று வருடங்கள் முன் தன்வந்திரி தெய்வத்தை தான் வேண்டினேன்‌ பாலாம்பிகை யும்‌ வேண்டினேன் நல்ல இருந்தாங்க இப்போ ஆர்ட்‌ அடைப்பு கிட்னி‌ கொஞ்சம் டேமேஜ் சுகர் பீபீ‌ எல்லாம் இருக்கு அல்சர் அதுனால் சாப்பிட‌ முடியவில்லை குண்டாக இருந்தவங்க இப்போ எலும்பு தான் மிச்சம் 😢😢என்ன‌ பண்றது தெரியவில்லை படுத்தபடியே தான் மீண்டும் வந்தால் எனக்கு துணையாக இருக்கும் எங்க வீட்டில் நான் அம்மா தான் பெண்கள் சமையல் செய்ய வேலை செய்ய யாரும் இல்லை ஐயா அனாதை தான் 😢

    • @girijagirija2307
      @girijagirija2307 3 місяці тому +1

      Kavalai vendam ma kadaisi nimishathulaium deivam vanthu kapathum pesum deivam manam tharalavendam

    • @karthikakarthika8924
      @karthikakarthika8924 3 місяці тому +2

      Vel maaral padinga. Paduchu muduchadhum thiruneer eduthu neeril kalaki kudungal

    • @priyangacs6750
      @priyangacs6750 3 місяці тому +1

      Go to trichy koppampatti murugan temple... Trichy to tanjaur bus routes.. Tuesday, Friday Sunday... He save lot of people cancer patients also cure

    • @chithraa4445
      @chithraa4445 3 місяці тому

      தம்பி நீங்க சென்னை வானகரம் ஆஸ்பிடல் டாக்டர் ஹரிகிருஷ்ணன் பார்த்தசாரதி அவர்களை சென்று உங்க அம்மாவை காண்பிங்க ஹார்ட் அடைப்புக்கு சரியான சிகிச்சை சொல்வாங்க. இந்த கமெண்டை எடுத்து செல்லுங்கள். உங்கள் அம்மாவின் உடல்நிலை சரியாகும்.

    • @chithraa4445
      @chithraa4445 3 місяці тому

      உங்க அம்மாவின் வயது 60 க்கு மேல் எனில் கிண்டி முதியோர் மருத்துவ மையம் சென்று காண்பியுங்கள். நல்ல சிகிச்சை

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs 3 місяці тому

    Om namo thanvanthiriya nama

  • @rajendranmn5889
    @rajendranmn5889 3 місяці тому +1

    Sir ஓம் நமோ தந்வந்திரியை நமக என்று எப்ப சொல்லனும் என்று சொல்லவில்லையே.

  • @arula9323
    @arula9323 3 місяці тому

    great👍❤

  • @nitinmarlecha7404
    @nitinmarlecha7404 3 місяці тому

    100%. TRUE

  • @CharuRameshkumar
    @CharuRameshkumar 3 місяці тому

    Nantri sir🙏🙏🙏🙏🥹🥹

  • @shyambond
    @shyambond 3 місяці тому +1

    iyaa sami manapayathirkku oru pathivu podunga sami nan 20 years manapayathirkku tablet sappidaren iyaa nan 55age iyaa eppa hen pennukku 3years sappidara iyaa niyama sollunga iyaa please 🙏 please 🙏 hengalukku valikattavum saami

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 3 місяці тому

    S correct

  • @rajendranmn5889
    @rajendranmn5889 3 місяці тому

    Ok sir we can do tis but continously doing is difficult. Wat to do. Any other option. Pls reply Tq.

  • @padmavathi3127
    @padmavathi3127 3 місяці тому +2

    கண்டிப்பாக செய்கிறேன் ஐயா .🙏🙏🙏🙏🙏நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன் .4th stage . குணமாகாது. சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள் .எனது வயது 59 .எனது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை . அவனுடைய திருமணம் நடக்கும் வரை நான் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .நீங்கள் கூறிய பரிகாரம் கண்டிப்பாக செய்கிறேன் .கோவையில் தன்வந்திரி பகவான் கோவில் உள்ளது . கோவிலுக்கும் சென்று வருகிறேன் .மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி .🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏

    • @sheshatheriramesh6979
      @sheshatheriramesh6979 3 місяці тому

      அம்மா மருத்துவம் இருக்கு

    • @Harikrishnan-es7co
      @Harikrishnan-es7co 3 місяці тому

      Neeengal viraivil gunamadaiveergal om dhanvathiriye namaha

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 місяці тому +4

    ஐயா நான் கும்பம் சதயம் பெண் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் 🙏🙏🙏 நீங்கள் சொல்வது எல்லாம் விடாமல் முடிந்தவரை செய்கிறேன் மனசே ஒடிந்து போய் விட்டது

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 4 місяці тому

    Hello govinda patare,
    நீங்கள் எஇல்லோரும் இவ்வளவு காலமாக எங்கே இருந்திங்க. போய் சொல்லாதீர்கள் அதுவே போதும்

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 4 місяці тому +1

    Thank you

  • @SaiNageswari.
    @SaiNageswari. 4 місяці тому

    Thank you swamiji