காமாட்சி அம்மன் விளக்கு இதை போட்டு ஏற்றுங்கள் | Kamatchi amman vilakku | Aanmeegam Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2024
  • For advertisement please contact : 9952065965
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965 காமாட்சி அம்மன் விளக்கு இதை போட்டு ஏற்றுங்கள் | Kamatchi amman vilakku | Aanmeegam Jothidam
    #kamatchivilakku #aanmeegajothidam #govindapattar #vilakkuetrummurai #aanmeegamthagaval #aanmeegatips #aanmeegatipsintamil #devotional #devotionalvideo #bakthi
    kamatchi vilakku,
    kamatchi amman vilakku,
    gajalakshmi vilakku etrum murai,
    kamatchi amman vilakku etrum murai,
    kamatchi vilakku etrum murai,
    vilakku etrum murai,
    kubera vilakku,
    gajalakshmi vilakku,
    agal vilakku,
    kamatchi vilakku etrum murai tamil,
    kamakshi vilakku etrum murai,
    vilakku etrum neram,
    kamatchi amman vilakku eppadi,
    vilakku etrum murai tamil,
    kamatchi vilaku vangum murai,
    kamatchi amman vilakku pottu vaipathu eppadi,
    vilaku etrum murai,
    Aanmeega jothidam
  • Розваги

КОМЕНТАРІ • 22

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 Місяць тому +1

    அருமை அய்யா நான் kadaipidikiren🙏

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 6 днів тому

    🙏🙏🙏

  • @pavithrashreep.m.8316
    @pavithrashreep.m.8316 Місяць тому +1

    Thank you

  • @Nalabagamanandam
    @Nalabagamanandam 26 днів тому +2

    வெள்ளி கிழமை ஆனால் என் கணவர் என்னிடம் சண்டை வளர்த்து என்னை அழவைக்கிறார்கள் மாமனாரும் சரி வெள்ளி கிழமை சண்டை வளர்கிறார் கடைசியாக செத்தால் கூட உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று திட்டிவிட்டார் காரணம் பால் பிரிட்ஜில் வைக்கவில்லை என்று இப்படி குறிப்பாக வெள்ளி கிழமை தான் நடக்கிறது என்ன செய்வது இதற்கு கூறுங்கள் ஐயா

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 2 місяці тому

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @colleennandan9815
    @colleennandan9815 2 місяці тому +3

    Vanakam aiya ennuiku kanavar illai naan en maganuiku kaga villaiku aithulama

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @chithrachreesuppramaniam6527
    @chithrachreesuppramaniam6527 2 місяці тому +1

    Maam Eham Saranam vraja! 5 times

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulasri4672
    @manjulasri4672 26 днів тому

    👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @muniyappank9005
    @muniyappank9005 2 місяці тому

    Ayya kulanthai varam ventum ayya panam illaya eangalukku selavu panni paakka

  • @Btsarmygirl-jz6fs
    @Btsarmygirl-jz6fs 27 днів тому

    Am a Christian than to I follow this

  • @jaishreee5150
    @jaishreee5150 Місяць тому

    Padippikku endha vilakku ettralama ayya

  • @divyaraju2922
    @divyaraju2922 Місяць тому

    வணக்கம் ஸ்வாமி என் கணவருக்கு வேலை கிடைக்க. பரிகாரம் சொல்லுங்க சார்

  • @muthulakshminallakannu2523
    @muthulakshminallakannu2523 2 місяці тому +1

    என் பொண்ணுக்கு வேலைகிடைக்க இந்த பூஜை செய்யலாமா

  • @rghulkyt9037
    @rghulkyt9037 2 місяці тому +6

    வணக்கம் சுவாமி யே பையன் எங்க பேட்சய கேக்க மட்டெங்குர வீட்ல இருக்க மட்டெங்குறான் எங்க பேட்ச கேக்க வீட்டோடு இருக்க ஒரு சிம்பிளான பரிகாரம் சொல்லுங்க சுவாமி

  • @gowsalyatailor1314
    @gowsalyatailor1314 2 місяці тому

    வணக்கம் ஸ்வாமி நானும் கோலம் நீங்க சொல்றது போல் தான் போடுறேன்
    ஆனால் பக்கத்தில் உள்ள பெண் நான் போடும் போதே தண்ணீர் ஊற்றி அளித்து விடுகிறார் இதனால் என் குடும்பத்திற்கு ஏதேனும் தவறு நடக்குமா தயவு செய்து கூறுங்கள் ஐயா

    • @Nalabagamanandam
      @Nalabagamanandam 26 днів тому +1

      கோலத்தை வேண்டும் என்றே தீய எண்ணம் கொண்டு அழித்தவரகளுக்கே பாவம் சேரும் உங்களுக்கு ஒன்றும் நேராது

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 2 місяці тому

    சுவாமி என் மகனும் மருமகளும் பிரிந்து இருக்காங்க அவங்க விரைவில் ஒன்று சேர்ந்து வாழவும் அவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கவும் பையனின் அம்மாவாக என்ன செய்ய வேண்டும் சாமி 🙏🙏🙏

    • @Nalabagamanandam
      @Nalabagamanandam 26 днів тому +1

      எதற்காக பிரிந்தார்கள் என்று காரணம் தெரிந்து அதை சரி பண்ணுங்கள் சேர்த்து வையுங்கள்